செவ்வாய், 31 மே, 2022

முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 2

 


முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 2

அதுக்கு அவன், வாடி வந்து என் கை முட்டிய கீழ தள்ளு பார்க்கலாம் என்று சொல்லி சிரிக்கிறான். அவ கூட வந்த பொண்ணுங்க எல்லாம் ஏய் வாடி போய் விடலாம், இவனுங்க கிட்ட எல்லாம் வச்சுக்க கூடாது என்று அவளை சொல்லி பார்த்தார்கள். ஆனா அவளோ ஏய் போங்கடி, ஒரு கை பார்த்துடலாம்னு சொல்றா. அதுக்குள்ள அங்கே ஒரு கூட்டம் கூடி விட்டது.

ரெண்டு நாற்காலியும் ஒரு ஸ்டூலும் கொண்டு வந்து வைத்தார்கள். போட்டி ஆரம்பித்தது, அவ ரொம்ப எளிதாக அவன் கைய கீழ தள்ளி விட்டா. அவன் அதை எதிர் பார்க்க வில்லை. அங்க இருந்த எல்லோரும் திகைச்சு போய்ட்டாங்க. அவளோ என்னடா தோத்து போயிட்ட முதல் தடவையில். வேணும்னா இன்னொரு தடவை முயற்சி செய்கிறாயா என்றாள். அவனும் அவமானம் தாங்காமல் வேற வழியில்லை என அதற்கு சம்மதிக்கிறான். ஆனா அவளோ அடுத்த தடவையும் எளிதாக அவனை ஜெயித்து விட்டாள். அவள் ரொம்ப திமிராக என்னங்கடா இந்த கல்லூரியில் ஒரு ஆம்பிளை கூட கிடையாதா எல்லாம் பொண்ணுங்க கூட படித்து படித்து பொட்டையா மாறிட்டேங்களா என்று சொல்லி சிரிக்கிறா. அங்க கூடி இருந்த சீனியர் பொண்ணுங்க, கல்லூரி பொம்பிளை டீச்சர் கூட பயந்துட்டாங்க. நான் அப்போதுதான் அங்கே வந்தேன். உடனே அங்கே இருந்த என் கூட படிக்கிற ஒரு பொண்ணு, அவளை பார்த்து, ஏய் ரொம்ப திமிரா பேசாதே, என் கூட படிக்கிற சுதாகர் உன்னை ஒரு வினாடில தோக்கடிச்சு விடுவான் என்று என்னை பத்தி பெருமையா சொல்லி விட்டாள். அவ என்னை ஜயிக்க போற அந்த ஆம்பிளை யாரு என்று கேட்டாள். அங்கே இருந்த எல்லோரும் என்னை கை காட்டினார்கள். அவ உடனே அதையும் பார்த்துடலாம்னு சொல்லி தையார் ஆயிட்டா. நான் அவள் அழகை பார்த்து ஏற்கனவே மயங்கி போய் இருக்கிறேன், அதனால சொன்னேன், அதெல்லாம் வேண்டாங்க, நான் எப்பவும் பொண்ணுங்கள ராக்கிங் பண்ணது இல்லை. அவள் போகட்டும்னு. ஆனா அவளோ, என்ன ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சு ஒளியராய என்றாள். எனக்கு கோபம் வந்து விட்டது. சரி வா பார்த்து விடலாம் என்றேன். ஆனா என்ன ஆச்சர்யம், அவள் என்னையும் ஒரு நிமிடத்தில் வென்று விட்டாள். அப்போது அங்கு ஒருத்தரும் பேச வில்லை, அங்கு உள்ள அத்தனை பேரும் வாயடைத்து போய் விட்டார்கள்.

இப்போ அந்த இடத்துக்கு மொத்த கல்லூரியும் வந்து விட்டது. அங்கே படிக்கிற அத்தனை முப்பது பசங்களும் மற்றும் எல்லா பொண்ணுங்களும் அங்கேதான் இருக்காங்க. பொம்பிளை டீச்சர்ஸ் கூட வந்துட்டாங்க. அப்போதுதான் அங்கு வந்த ஒரு பொம்பிளை டீச்சர் சொன்னாங்க, அவ அம்மா ஒரு பெண் கான்ஸ்டபில். இப்போது புதிதா திறந்து இருக்கிற மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து இருக்காங்க, அந்த புது பெண் வசந்தா அப்பா இல்லாத பொண்ணு, அவங்க அம்மாதான் அவளை ஒரு பையன போல வளர்த்து இருக்காங்க, அவளை ஒரு SI ஆ மாத்தணும்னு அவளுக்கு உடற்பயிற்சி எல்லாம் கத்து கொடுத்து நல்லா திடகாத்திரமா வளர்த்து இருக்காங்க. அவளுக்கு ஒரு ராயல் என்பீல்ட் பைக் வாங்கி கொடுத்திருக்காங்க. அவ அதில்தான் கம்பிரமா ஒரு ஆம்பிளை போல தினவெட்டா சுத்துவாளாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக