சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து பாட்டியிடம் இரு குழந்தைகள் வளர்ந்தனர். மூத்தவள் வயதுக்கு வந்த போது அவளை விட நான்கு வயது சிறிய தம்பி, தனக்கும் சீர் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தான். நீ பெரியவன் ஆனதும் உனக்கு சீர் செய்கிறேன் என அவன் அக்கா வாக்களித்தார்.
அவள் தம்பியும்
இதை மறக்காமல் இருந்தான். அவன் வயதுக்கு வந்ததை வெட்கத்துடன் அவன் அக்காவிடம்
கூறினான். அவன் அக்காவும் சிரித்து கொண்டே அவனுக்கு சீர் செய்ய போவதாக கூறினார்.
அக்கா: சில
வருஷம் முன்னாடி உனக்கு ஒழுங்கா ஒன்னுக்கு போகவே தெரியாது. இப்போ பெரிய மனுஷன்
ஆயிட்டயா?
தம்பி
வெட்கப்பட்டு புன்னகையுடன் தலை குனிந்தான். அவனுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டி,
பாவாடை தாவணி அணிய வைத்து,
கையில் கண்ணாடி வளையல்
போட்டுவிட்டு சீர் செய்ய தொடங்கினாள்.
தம்பி: நீங்க எனக்கு ஒரு அம்மாவா, அப்பாவா இருந்து வழி நடத்தியிருக்கீங்க. நான் உங்களுக்கு எதுவுமே செய்யல. என்னால உங்களுக்கு செய்ய முடிஞ்ச ஒன்னு வீட்டு வேலை தான். அதை செய்ய தடையாக இருப்பது ஆண் என்ற ஆணவம்தான். அது அடங்கனும் என்றால் என்னை ஒரு பொட்டச்சியா நடத்தினா தான் சாத்தியமாகும்.
அக்கா: ஆண் என்ற அகந்தை மனதில் இருந்தால் பெண்ணை சமமாக பார்க்கும் பக்குவம் மனதிற்கு வராது. அப்படி ஒரு ஆணாதிக்க எண்ணம் உன் மனதில் இருந்தால் அதை எப்படியாவது அகற்றுவதுதான் சரி. உனக்கு எதிர்காலத்தில் நல்லதும் கூட. உன் ஆணாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட நான் உதவுகிறேன். நீயும் முழு ஒத்துழைப்பு தர சம்மதமாக இருப்பதில் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் இருக்கும் போது அவனை பாவாடை சட்டை அணிய வைத்து, வீட்டு வேலை செய்ய கற்று தந்தார்.
சில நாட்களுக்கு பிறகு பாவாடை சட்டையிலிருந்து புடவைக்கு மாறினான். அவன் பிறந்த நாளுக்கு அவன் அக்கா புது புடவை வாங்கி கொடுத்தாள். அவன் அதை சந்தோஷமாக பெற்றுகொண்டான். ஜீன்ஸ் அணிவதை விட புடவை கட்டி பொட்டச்சி போல வாழ்வது தனி சுகம் என உணர்ந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஆணாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட்டான். அவன் வருங்கால மனைவிக்கு நல்ல துணையாக உருவெடுத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக