புதன், 5 ஜூலை, 2023

ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு – 20

இதற்கிடையில் வசந்தா தனது அணியை நன்கு வழி நடத்தி, பல விளையாட்டுகளில் வெற்றி பெற வைத்து கல்லூரிக்கு புகழ் சேர்க்கிறாள்.

நித்யா கூட இப்போது ஒரு ஸ்டார் கிரிக்கெட் பிளேயர் ஆகி விட்டாள். அவள் இப்போது எனது அக்கா (தங்கை) சுனிதாவுக்கும் கிரிக்கெட் கத்து கொடுத்து விட்டாள். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் கிரிக்கெட் விளையாடி விட்டு, காலையில் ஜிம் எல்லாம் சென்று உடற்பயிற்சி செய்வார்கள். அவர்களை பார்ப்பதற்கே இப்போது சற்று பயமாக உள்ளது, வாட்ட சாட்டமாய், கம்பீரமாய், கெத்தா ஆம்பிளை போல பைக் எல்லாம் ஓட்டி கொண்டு - முன்பு ஒரு மாமி சொல்லி கேட்ட அரேபிய குதிரைகள் போல உள்ளார்கள். நானோ எனது ஆண்மை முற்றிலும் போய், பெண்மையின் அழகுடன், நளினமாக நடந்து கொண்டு இருக்கிறேன்.

இப்போதெல்லாம் கல்லூரிக்கு செல்லும்போது மட்டுமே ஆம்பிளையாக செல்கிறேன். அப்போது கூட நெற்றியில் சின்ன பொட்டு வைத்து, காதில் சின்ன தோடு போட்டு விட்டு (இப்பதான் ஆம்பிளை பசங்க பேஷன் என்று சொல்லி காதில் சின்னதா கடுக்கன் போட்டு கொள்கிறார்களே அதை போல) என்னை நித்யா தன்னோட பைக்ல பின்னால ஒரு பொண்ணு உட்காரும் விதத்தில் காலை ஒரே பக்கமாக போட்டு உட்கார வைத்து கூட்டி செல்வாள்.

நான் மட்டுமில்லை, எனது கிரிக்கெட் அணி ஆண் வீரர்கள் எல்லோரும் இப்போது அப்படிதான் பெண்மை மிளிரும் ஆண்மையுடன் வலம் வருகிறோம்.

ஆனால் நன்கு படிக்க ஆரம்பித்து விட்டோம் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இப்போது. அதனால் எங்களுக்கு கல்லூரியில் நல்ல பெயர்தான். ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் கூட இப்போது எங்களை கேலி செய்வதில்லை.

கல்லூரி முடிந்தவுடன் நேரே வீட்டுக்கு சென்று, பாண்ட் ஷிர்ட்டை கழட்டி போட்டு விட்டு, பாவாடை, தாவணி கட்டி கொண்டு வீட்டு வேலை பார்க்கிறேன்.

அதிகம் வெளியில் வருவது இல்லை. வீட்டுக்குள்ளையே ஒரு பொட்ட பிள்ளையாக அடைந்து கிடக்கிறேன். தினமும் மஞ்சள் தேய்த்து குளிக்கிறேன். மீசையை சுத்தமாக மழித்து விட்டேன். கையில் விசேஷ நாட்களில் மருதாணி கூட வைத்து விடுவார்கள்.

முன்பே சொன்னது போல நந்தா சாரின் மனைவி சீதா தான் கல்லூரி கலை நிகழ்ச்சி பொறுப்பாளர். வசந்தா எனது ஆண் கிரிக்கெட் அணி வீரர்களை சீதா மேடம் இடம் அழைத்து சென்று இந்த வருடம் கல்லூரி கலை நிகழ்ச்சியில் இந்த ஆண்கள்தான் பொட்டச்சியாக வேடம் போட்டு நடிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல ஒரு நாடகத்தை தையார் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாள்.

சீதா மேடமும், “இனி வரும் காலத்தில் பெண்கள் என்ற பெயரில் ஒரு நாடகம் தனியார் செய்கிறார்கள். அதில் பெண்கள் நன்கு படித்து, உயர் பதவிகளில் அமர்ந்து எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது போலவும், ஆண்கள் வீட்டு வேலை செய்து பெண்களுக்கு உதவுவது போலவும் இருந்தது. அப்படி பெண்களுக்கு அடங்கி நடக்கும் ஆண்களாக நங்கள் நடித்தோம். அதில் விளையாட்டாக பெண்கள் எங்களுக்கு பொட்டச்சி டிரஸ் போட்டு விட்டு மகிழ்வது போல காட்சி எல்லாம் அமைத்து இருந்தார்கள். நாங்களும் அப்படி பெண் வேடமிட்டு நடித்ததை பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். எங்கள் ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு இப்போது நகரத்தின் பேசு பொருளாகி விட்டது.

இந்த நாடகத்துக்கு அதிக பாராட்டுகள் வந்ததால், எங்கள் நாடகத்தை மாநிலத்தின் பல்வேறு பெண்கள் கல்லூரி கலை நிகழ்ச்சியில் கூட சென்று நடத்த ஆரம்பித்தோம். அதற்கு பல விருதுகளும் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைத்தார்கள்.

அப்படி மற்ற கல்லூரிக்கு சென்று நாடகத்தில் நடிக்கும் போது, அதை பார்க்கும் பல இளம் அழகான பெண்கள், எங்களிடம் வந்து பொம்பிளை கெட்டா போ என்று சொல்லி, பேசாம இனிமே இப்படியே பொம்பிளையாகவே இருங்கடா என்று சொல்லி கேலி செய்வார்கள். அப்புறம் தப்பா எடுக்காதீங்க, நல்ல பண்ணி இருக்கீங்க, வாழ்த்துக்கள் என்று சொல்லி கை கொடுப்பார்கள்.

எப்படா இதில் வருவது போல நடக்க போகுது என்று எங்களிடம் ஆதங்க படுவார்கள். பேசாம நீங்களே எங்களுக்கு இந்த மாதிரி வந்து விடுங்கள் என்று சொல்வார்கள்.

அப்போது அந்த நாடகத்தில் எங்களுடன் சேர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பெண்களாக நடிக்கும் நித்யா மற்றும் எங்கள் குழுவினரின் மற்ற எஜமானி பெண்கள் அவர்களிடம், இந்த நாடகத்தில் நீங்கள் பார்த்தது எல்லாம் நிஜத்திலயும் நாங்கள் ஏற்கனவே நடை முறை படுத்த ஆரம்பித்து விட்டோம். அவர்களை எல்லாம் ஏற்கனவே புக் செய்தாகி விட்டது. நோகாம நுங்கு எடுக்க ஆசைப்படாதீங்க, வேற ஆளுங்களை பாருங்கடி என்று சொல்லி சிரித்து அவர்களை அனுப்புவார்கள், எங்களை பார்த்து கண் சிமிட்டியவாறே.

நாங்களும் அவர்கள் முன்பு எங்கள் எஜமானிகளின் காலில் விழுந்து கும்பிடுவோம். அதை பார்த்து அவர்கள் தங்கள் காதலர்களை அழைத்து வந்து திரும்ப பண்ண சொல்லி, கூடவே தங்கள் காதலர்களை அதேபோல தங்கள் காலடியில் விழ சொல்லி வற்புறுத்துவார்கள். அவர்களும் வேறு வழி இல்லாமல் அப்படி விழும் போது, நித்யா சொல்லுவாள். பாருங்கடி உங்களால இனி வரும் காலத்தில் ரொம்ப பொட்டச்சிங்க உருவாக போறாங்க. அவர்களுக்கு எல்லாம் நீங்கதான் ரோல் மாடல். உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் என்று சொல்லி காலில் விழுந்து கிடைக்கும் எங்களை எங்களை வாழ்த்துவார்கள். நாங்களும் மகிழ்ச்சியுடன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி சிரிப்போம்.

வசந்தா மாவட்ட, மாநில, தேசிய லெவல் சென்று, பின்பு இப்போது அகில உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனை ஆகி விட்டாள். அவளால் எங்கள் கல்லூரி பெண்கள் கிரிக்கெட் அணியும் மாநில அளவில் வெற்றி பெற்றது வசந்தா இப்போது எங்கள் கல்லூரி ஐகான் ஆகி விட்டாள்.

வசந்தாவின் பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் எங்களின் ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு நாடகத்தின் வெற்றியால் எங்கள் கல்லூரி ரொம்ப பெயர் பெற்றது. அதற்கு நாங்களும் ஒரு காரணம் என்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

பின்னாளில் நன்கு படித்து ஆண்கள் நாங்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டோம். பெண்களும் எங்களை தொடர்ந்து கல்லூரி படிப்பை நல்ல படியாக முடித்து அவர்களும் எங்களை போலவே நல்ல வேலையில் அமர்ந்து விட்டார்கள் - அதிக பட்சம் நாங்கள் சேர்ந்த இடத்திலேயே எங்கள் ஜூனியர் ஆக. ஆனால் சில பல வருடங்களில் அவர்கள் தங்கள் சொந்த திறமையால் எங்களை முந்தி கொண்டு எங்களுக்கே உயர் அதிகாரியாக வந்து விட்டார்கள். நாங்களும் எந்த பேதமும் பார்க்காமல் அவர்களுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்து விட்டோம். சில ஆண்கள் தங்கள் மனைவியின் வேலை வாய்ப்பை முன்னேற்றும் விதத்தில் தங்கள் வேலையை விட்டு கொடுத்து விட்டு, மகிழ்ச்சியுடன் வீட்டு வேலை செய்யும் புருஷர்களாய், இந்த தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்து வரும் தலைமுறைக்கும் ஒரு உதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டனர் - என்னை போல.

சுனிதா, சங்கரை திருமணம் செய்து கொண்டாள்.

நித்யா என்னை திருமணம் செய்து கொண்டாள். நான் இப்போது அவளுக்கு பொட்டச்சி புருஷன்.

அவள் எனக்கு முன்னால் நிர்வாணமாய் தனது அழகை காண்பிப்பது எப்போதாவது எனக்கு கிடைக்கும் அறிய வரம் - அவள் மிகவும் சந்தோசமாக இருக்கும் போது மட்டும் எனக்கு அந்த பாக்கியம் கிட்டும். அது போலத்தான் நித்யா முன்னால நான் அம்மணமாய் நிற்பதும் எனக்கு ஒரு வரமே என்பது நித்யாவின் கருத்து. அதற்கு கூட நான் கடுமையாக அவளை திருப்தி பண்ண வேண்டும் என்று சொல்லி சிரிப்பாள். அவள் என்னை திருமணம் பண்ணி கொண்டதும், நான் பொட்டச்சியாக இருப்பதும், அவள் எனக்கு குடுத்த வாழ்க்கை பரிசு. எனவே நான் தினமும் காலை எழுந்ததும், அவள் காலை தொட்டு கும்பிட்டு நன்றி சொல்லி வணங்கி விட்டுத்தான் அன்றைய தினத்தை தொடங்குவேன்.

வீட்டில் பெண்கள் உடை உடுத்துவது இப்போது வழக்கமாகி விட்டது. நித்யா ஆண்கள் உடை அணிந்து வேலைக்கு போகிறாள் கெத்தாக பைக் ஒட்டி கொண்டு. நான் வாசலில் கோலம் எல்லாம் போட ஆரம்பித்து விட்டேன் - அழகாக காலையில் மஞ்சள் தேய்த்து குளித்து, புடவை கட்டி கொண்டு. சமையலில் நான் இப்போது மிகவும் கெட்டிக்காரி. முதலில் கேலியாக பார்த்தவர்கள் எல்லோரும் இப்போது எனது தைரியத்தை பாராட்டி எனக்கு மரியாதையும் கொடுக்கிறார்கள் - குடும்பத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படித்தான் விட்டு கொடுத்து வாழ வேண்டும் - மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்வதில் தான் குடும்பத்துக்கு வெற்றி என்று புரிந்து கொண்டு நடப்பதாக சொல்லி.

படுக்கை அறையிலும் என்னதான் நித்யா என்னை ஆதிக்கம் செலுத்தினாலும், நான் கட்டிலில் மட்டும் இன்னும் ஆம்பிளைதான் அவளுக்கு. ரொம்பவே கொஞ்சுவாள். வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டு இருக்கிறது.

இப்போதும் கூட நித்யா, வசந்தா மற்றும் அவளின் கிரிக்கெட் அணி பெண்கள் வேலை பார்க்கும் பல இடங்களில் நடக்கும் ஆண்டு கலை விழாக்களில் எங்கள் ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு நாடகத்தை (இனி வரும் காலத்தில் பெண்கள்) இன்னும் சிறப்பாக நடத்தி கொண்டு தான் வருகிறோம்.

அதை பார்க்கும் பல பெண்கள் அதில் வருவது போல தங்களை, முடியாத பட்சத்தில் தங்கள் பெண் குழந்தைகளை அப்படி மாற்றி கொள்ள தலை பட்டுள்ளனர். ஆண்களும் தங்களை பொட்டச்சியாக இருக்க பழக்க படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

எனவே நிச்சயம் இனி வரும் காலம், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் காலமாக இருக்க போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று சொல்லி எங்கள் ஆண்கள் (பொட்டச்சி) கலை குழுவின் சார்பாக விடை பெறுகிறேன்.

மகிழ்ச்சி - சுபம் - முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக