வெள்ளி, 7 ஜூலை, 2023

பெண்கள் தொகுதி - காவல் நிலையம்


ஒரு சிறு கதை - Curtesy (பங்களிப்பு): Krish Ram (Jimmy) Facebook

ஒரு கிராமத்தில் ஆம்பிளைங்க சொல்றதுதான் சட்டம். பெண்களுக்கு மதிப்பே இல்லை. அங்கே பெண்களை அந்த ஊர் ஆண்கள் என்ன செய்தாலும், பெண்களால் அவர்களை ஒன்னும் செய்ய இயலாது. அந்த நேரம் பார்த்து அந்த ஊர் இருக்கும் தொகுதி பெண்களுக்கென ஒதுக்க படுகிறது. அந்த ஊரில் இருக்கும் எந்த பெண்ணும் போட்டியிட விருப்ப படல - பயந்து கிட்டு. ஆனா அதே தொகுதியை சேர்ந்த பக்கத்து ஊர்ல பெண்களுக்கான உடற்பயிற்சி நடத்தும் ஒரு பலம் வாய்ந்த பெண் அந்த தொகுதி MLA போஸ்ட்டுக்கு மனு போடுறாங்க. அவங்க ஜெயிச்சா அப்புறம் முன்ன மாதிரி தங்களால் ஊருக்குள் அராஜகம் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சு கிட்ட இந்த ஊர் காரங்க அந்த பெண்ணை அடித்து பயமுறுத்த தங்கள் ஊரில் இருந்து சில குண்டர்களை அனுப்புறாங்க.

அந்த உடற் பயிற்சி நடத்தும் பெண் நல்ல பலசாலியா இருக்கிறதாலயும் அவளோட நிலையத்துக்கு பயிற்சி செய்ய வந்த இன்னும் சில சின்ன பொண்ணுங்களும் சேர்ந்து அந்த குண்டனுங்களை திருப்பி அடிச்சு, அவங்களோட உடைகளை எல்லாம் உருவி விட்டு அம்மணமாக்கி முட்டி போட வைத்து போட்டோ எல்லாம் எடுத்து கிட்டு, அப்புறம் மிரட்டி வெறும் ஜட்டி - கோமணத்தோட அவங்களை அவங்க ஊருக்கே ஓட விட்டு விடுகிறார்கள்.

அன்று நடந்த விஷயம் கேள்விப்பட்டதும் அந்த ஊர் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது. அதற்கு எதிர் மறையாக அந்த ஊர்    ஆம்பிளைங்களுக்கு பயம் வந்து விடுகிறது. பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து ஒட்டு போட்டு அந்த உடற்பயிற்சி நிலைய பெண்ணை MLA போஸ்டுக்கு தேர்வு செய்து விடுகிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்க வந்த அந்த MLA மேடம் அந்த ஊர் பொண்ணுங்களோட பேசினப்ப தான் தெரியுது இத்தனை நாளாய் அந்த ஊர்ல ஆம்பிளைங்க பண்ணி வைச்சு இருக்கிற அட்டூழியங்கள் எல்லாம்.

உடனே அவங்க அந்த போட்டோஸ் எல்லாத்தையும் அந்த ஊர் பொண்ணுங்களுக்கு அனுப்பி வைக்குறாங்க. அது மட்டுமில்லாமல் அந்த ஊர்  போலிஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மகளிர் இன்ஸ்பெக்டர் ஐ போஸ்டிங் போட வைக்குறாங்க - அதுவரை ஒரு ஆம்பிளை சப்-இன்ஸ்பெக்டர் தான் அங்கே இருந்தான்.

புதுசா வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொண்ணு ரொம்ப இளமையானவங்க - அழகானவங்க வேற - கல்யாணம் கூட ஆகாதவ. அவங்க கூடவே இன்னும் ரெண்டு சின்ன பொண்ணுங்க - கான்ஸ்டபிள் ஆக வந்து டூட்டி join பன்றாங்க. அவங்க மூணு பேருமே ரொம்ப கண்டிப்பானவங்களாய் இருக்காங்க. அவங்க அந்த ஊர் பொண்ணுங்க ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு பேசி நம்பிக்கை கொடுத்து அவங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் தெரிஞ்சுக்கிறாங்க.

அங்கே இருக்கிற பழைய ஆம்பிளை போலீஸ் காரர்கள் அந்த புது கேஸை எடுத்துக்க மறுத்தா அவங்களை உடனே சஸ்பெண்ட் பண்ணி விடுவோம்னு மிரட்டி வைச்சுட்டாங்க புது பெண் இன்ஸ்பெக்டர். எனவே அவங்களால ஒன்னும் பண்ண முடியாம அவங்களும் புது இன்ஸ்பெக்டர் முன்னால கை கட்டி சலூட் அடித்து, தேவை பட்டா அவங்களுக்கு ஷூ துடைப்பது முதற்கொண்டு, டீ வாங்கி வருவது, அவங்க குடிச்சுட்டு வைக்குற எச்ச டீ தம்ளரை கழுவி எடுத்து போவது எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் அங்கே ரவுடி தனம் செய்து கொண்டு இருந்த ஆம்பிளைங்க ஒவ்வொருத்தரையா ஸ்டேஷன் க்கு வெறும் ஜட்டியோட ஊர் முழுவதும் நடத்தி - இழுத்து கிட்டு வர வைக்குறாங்க. உள்ள வந்ததும் அவன் எந்த பொண்ணுங்களை எல்லாம் கொடுமை படுத்தினானோ, அவங்களை வர வைச்சு அவங்க முன்னாலேயே அவனோட ஜட்டியையும் கழட்டி விட்டு, அவங்க அம்மண குண்டில பொம்பிளை கான்ஸ்டபிள் ஐ வைத்து நல்ல பழுக்க காய்க்கிற மாதிரி லத்தியால் அடித்து - ஆசை பட்டா அந்த பொண்ணுங்களையும் அடிக்க சொல்லி என்ஜோய் பண்ண சொல்றாங்க. அப்புறம் அவனுங்க கொஞ்ச நாளைக்கு ஜட்டியே போட முடியாம, அம்மண குண்டியாய்,  குண்டியை தூக்கி கிட்டு தான் நடக்கணும்கிற நிலைக்கு ஆக்குறாங்க.

அப்புறம் வெளில அனுப்பும்போது அவனுங்களுக்கு புடவை கட்டி விட்டு பொட்டச்சியா மாத்தி ஊருக்குள்ள நடக்க வைக்குறாங்க. அதுக்கப்புறம் அந்த ஊர்ல எந்த ஆம்பிளையுமே பொண்ணுங்க கிட்ட தப்பா நடத்துகிறது இல்லை. ரொம்ப ஆம்பிளைங்க முன்னால கெத்தா கம்பீரமாய் ஆம்பிளைன்னு சொல்லிக்கிட்டு சுத்தி கிட்டு இருந்தவங்க இப்பல்லாம் தங்களோட பொண்டாட்டிக்கு பயந்தவங்களாய், பொண்டாட்டி கட்டி கிட்டு அவுத்து போட்ட பழைய புடவையை கட்டி கிட்டு தலையை குனிஞ்சுக்கிட்டு கடைவீதிகளுக்கு வந்து வீட்டுக்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி கிட்டு போவாங்க. எதிரில் சில சமயம் பெண் இன்ஸ்பெக்டர் கெத்தா என்பீல்ட் பைக் ஒட்டி கிட்டு வரும்போது, வெட்கம் மானம் பாக்காம அவங்க பைக் போற பாதைல நடுவீதில கீழ விழுந்து கும்பிடுறாங்க.

இப்பல்லாம் அந்த ஊர்ல பொண்ணுங்க தான் வேலைக்கு போறாங்க. ஆம்பிளைங்க வீட்டுல புடவை கட்டி கிட்டு, வீட்டு வேலை தான் அதிகம் பார்க்கிறாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக