அகிலாவிற்கு புதிதாக குழந்தை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை என்றாலும் தற்சமயத்தில் இந்த குழந்தை, அவள் வேலையை காப்பாற்ற வந்த வரமாகவே தோன்றியது. விசாரணை நடந்து முடிந்தால், அவளை பிளாக் லிஸ்ட் செய்வது உறுதி என தெரிந்தது. பிளாக் லிஸ்ட் செய்து விட்டால் அவளால் வேறு எந்த அலுவலகதிற்கும் வேலைக்கு செல்ல முடியாது.
இப்போது அவளால் கர்ப்பத்தை காரணம் காட்டி ஒரு
வருடம் வரை லீவ் எடுத்து விசாரணையிலிருந்து தப்பிக்க முடியும். ஒரு வருடத்தில் பல
மாற்றங்கள் நிகழலாம். அவளே பாதிக்கபட்ட ஆண்களின் மனைவிகளிடம் பேசி, புரிய வைத்து
பிரச்சனையிலிருந்து தப்பலாம்.
தற்சமயம், குழந்தையை பெற்றெடுப்பதுதான் சிறந்த தீர்வு என்று புரிந்துகொண்டாள். அவளது முதல் மகள் ராதிகாவிற்கு இரண்டு வயது முடிந்துவிட்டது. அகிலாவிற்கு தாய் பாசம் இருந்த போதும் அவள் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை தன் கணவன் குமாரிடமே முழுவதுமாக விட்டுவிட்டாள். மற்ற குழந்தைகளை போல தாய் அலுவலகம் செல்லும்போது ராதிகா அடம்பிடிக்காமல் இருப்பதற்கு இது ஒரு காரணம்.
குமார், முழு நேரமும் ஒரு
பெண் போல புடவை கட்டி ராதிகாவிற்கு ஒரு தாயாகவும், தந்தையாகவும் வாழ்ந்து வந்தான். தன் மனைவி
கர்ப்பமாக இருப்பதை அறிந்து ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபுறம்
அந்த குழந்தையை இரவு முழுவதும் கண் விழித்து வளர்த்தாக வேண்டுமே என்ற பயமும்
தொற்றி கொண்டது.
அகிலா, வீட்டிலேயே ஆன்லைன் மூலம் சில கோர்சுகளில்
சேர்த்து படிக்க ஆரம்பித்தாள். வீட்டிற்கு தேவையான பொருள்களை அகிலாவின் தாயார்
கனகா, பைக்கில்
சென்று வாங்கி வருவாள். தன் மகளின் பைக் பயன் படுத்தபடாமல்
கிடப்பதால், கனகா புல்லட், பல்சர் என் மாறி மாறி ஓட்டி வந்தாள்.
குமாருக்கு காலையில்
எழுந்தவுடன் தன் மாமனாரை திருப்தி படுத்துவது, குளித்து விட்டு, புடவை கட்டி சமையல் வேலைகள், வீட்டு வேலைகள்
செய்வது, மகளை
பராமரிப்பது என்று அவசரகதியாக சென்று கொண்டிருந்தது. இரவில் அகிலாவை திருப்தி
படுத்தும் பொறுப்பும் இருந்தது.
இப்படியே சில மாதங்கள் செல்ல, அகிலா நிறை
மாதத்தை நெருங்கி விட்டாள். ராஜதுரையின் உதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று
தோன்றியது. ராஜதுரைக்கு போன் செய்து அவனை வர சொல்லி கட்டளையிட்டாள். ராஜதுரைக்கு
ஏற்கனவே அங்கு வர வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவன் மனைவி வடிவுகரசியும் அவனை
விடவில்லை.
அகிலாவோ,
கனகாவோ அவனை கூப்பிடவில்லை. அழைக்காமல் சென்றால் இருவரும் கோப்படுவார்களோ என்று
பயந்தான். இப்போது அகிலாவே வர சொல்லி அழைத்ததால் மகிழ்ச்சியடைந்தான். ஒரு
வழியாக அவன் மனைவி வடிவுகரசியிடமும் பர்மிஷன் வாங்கிவிட்டு ஊருக்கு புறப்பட்டான்.
அகிலா, தனக்கு கீழ் வேலை செய்த ஆண்களின் மனைவிகள்
ஒவ்வொருவராக தொடர்பு கொண்டாள். குமாரை வீட்டில் எப்படி புடவை கட்டி அடக்கமாக
வைத்திருக்கிறாள் என்று வீடியோ சாட் மூலமாக காட்டினாள். கணவன் என்பவனுக்கு மனைவி
அடிமையாக இருந்தது அந்த காலம், இப்போது மனைவிதான் கணவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ள
வேண்டும் என்று புரிந்துகொண்டனர். தங்களிடம் திமிராக நடந்து கொண்ட கணவன் இப்போது
அகிலாவின் அலுவலக கெடுபிடிகளால் தான் வீட்டிலும் அடங்கி நடக்கின்றனர் என்று
புரிந்து கொண்டனர். இது வரவேற்க தக்க விஷயம் தான் என்று அவர்களுக்கு இப்போது புரிய
ஆரம்பித்தது. தாம்பத்யத்தை விட சுயமரியாதை முக்கியம் எனவும்,
தாம்பத்யத்திற்கு கணவனை மட்டுமே நாட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவர்கள்
மனம் உணர்ந்தது. திருமணம் ஆகாத ஒருவனை தவிர மற்றவர்கள் அனைவரும் தங்கள் மனைவியின்
கட்டளைக்கு செவி சாய்த்து அகிலா மீது இருந்த புகாரை திரும்ப பெற்று கொண்டனர்.
-----------------------------------
ராஜதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே
காத்திருந்தான். அவனுக்கு நல்ல, பழக்கப்பட்ட புல்லட் சத்தம் கேட்டது. கனகா தான் அவனை அழைத்து செல்ல
வருகிறாள் என்று திரும்பி பார்த்த ராஜதுரை, ஆச்சர்யத்தில் வாயடைத்து போனான். காரணம், அந்த புல்லட்டை
ஓட்டி வருவது, நிறைமாத கர்ப்பிணியான அவனது மருமகள். மெடர்னிட்டி ஜீன்ஸ் மற்றும்
டீ-சர்ட் அணிந்து, நிறை மாத கர்ப்பத்திலும் ஸ்டைலாக இருந்தாள்.
அகிலா: என்ன ராஜதுரை? பார்த்துட்டே
இருக்க? வந்து
பின்னால உட்காரு.
ராஜதுரை தெளிவடைந்து பைக்கின் பின்
இருக்கையில் அமர வந்தான். ஜீன்ஸ் டீ-சர்ட்ல் அவன் மருமகள் பின்னால் இருந்து
பார்க்கும் போது கர்ப்பமாக இருக்கிறாள் என்று எவராலும் யூகிக்க முடியாதவண்ணம்
இருந்தாள்.
அகிலா: எதுக்கும் நீ ஒரு பக்கமா கால்
போட்டு உட்காரு. நீ ரொம்ப நாள் காஞ்சு கிடக்கற... பின்னால குத்திட்டு உட்கார்ந்தா
எனக்கு அசெளகரியமா இருக்கும்.
ராஜதுரை, அவன் மருமகள் அகிலாவின் கட்டளைக்கு
அடிபணிந்து பைக்கில் ஒரு பக்கமாக கால்களை போட்டு அமர்ந்தான். மருமகள்
புல்லட்டை சீரான வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தாள். சாலையில் இவர்களை அனைவரும் ஆச்சர்யமாக
பார்த்தனர். ஒரு நிறைமாத கர்ப்பிணி மெடர்னிடி ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து ஆணுக்கு
நிகராக புல்லட் ஓட்ட, அவள் பின்னால் ஒரு நடுத்தர வயது மிக்க ஆண், ஒரு
பெண்னை போல ஒரு பக்கம் கால் போட்டு அடக்கமாக அமர்த்திருப்பதை பார்க்க ஆச்சர்யமாகதான் இருந்தது. 2005 வருடங்களில் இளம் பெண்களே குறைவான
அளவில் ஜீன்ஸ் அணிந்து வந்த பொழுது மெடர்னிடி ஜீன்ஸ் என்பதே பல பெண்கள் கேள்விபடாத
ஒன்று.
வீட்டிலேயே முடிங்கி இருக்காமல கொஞ்ச
நேரம் வெளியே சுற்றலாம் என்ற எண்ணத்தில் அகிலா புல்லட்டை ஓட்டி வந்து விட்டாள்.
சில நிமிடங்களில் வீட்டை அடைந்தனர். வந்தவுடன், ராஜதுரை தானாகவே அறைக்குள சென்று, வேஷ்டி சட்டையை
கழற்றி வைத்து விட்டு பெண்ணை போல புடவை கட்டிக்கொண்டான்.
அகிலா: இப்போதான்டா நீ லட்சணமா இருக்க
ராஜதுரை வெட்க சிரிப்புட்ன் தலை குனிந்து
நின்றான்.
கனகா: வெட்கபட்டது போதும். உன் மகனுக்கு
எத்தாசையா வீட்டு வேலையை செய்ய ஆரம்பி. பாவம். அவன் ஒத்தை ஆம்பளயா சமையல், வீட்டு வேலை, குழந்தைய
பராமரிக்கிறது ன்னு செய்யறான். நீ அவனுக்கு ஒத்தாசையா இரு.
ராஜதுரை: சரிங்கம்மா.
அடுத்த ஒரு வாரத்திலேயே அகிலாவுக்கு
பிரசவ வலி எடுத்தது. கனகா காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றிருந்தாள். ராஜதுரையும்
குமாரும் புடவை கட்டி இருப்பதை மறந்துவிட்டு மருத்துவமனைக்கு அகிலாவை அழைத்து
சென்றனர். அவர்கள் மீசை தாடி அகற்றிவிட்டதால் பார்ப்பதற்கு பெண்னை போல தான்
தெரிந்தார்கள். கனகாவுக்கு தகவல் கூறியதும் கனகா தன் பேத்தி ராதிகாவுடன்
பைக்கில் மருத்துவமனை வந்து சேர்ந்தார்.
அகிலா ஒரு ஆண் குழந்தையை
பெற்றெடுத்தாள். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்திருக்கலாமே இப்படி ஆணாக
பிறந்துவிட்டதே என்று சற்று மனதுக்குள் வருத்தப்பட்டாள். ஆரம்பத்திலிருந்தே இவனை
அடக்கமாக வளர்த்தால் தான் பிற்காலத்தில் இவனுக்கு ஆண் என்ற திமிர் துளிர்விடாமல்
இருக்கும் என்று நினைத்தாள்.
ராஜதுரையும் குமாரும் பிரசவ வார்ட்டில்
புடவை கட்டிக் கொண்டு பொட்டச்சி போல அடக்கமாக இருந்தனர். ஆனால் அவர்கள் மனதில் திக்
திக் என்று இருந்தது. நர்ஸ் அல்லது அங்கு உள்ள மற்ற பெண்கள் யாரேனும் கண்டு பிடித்து விடுவார்களோ
என்று திக்திக் என மனம் கிடந்து துடித்தது. ஒரு வேகத்தில் யோசிக்காமல கிளம்பி
வந்து விட்டனர், இப்போது பொது இடத்தில் புடவை கட்டிக் கொண்டு இருக்க சற்றே பயமாகவும், கூச்சமாகவும்
இருந்தது.
------------------------------
குமார்: அத்த எங்கள வீட்டுல
விட்டுடுங்க. நாங்க துணி மாத்திட்டு வந்துடறோம்.
கனகா: பிரசவ வார்டுக்குள் பொம்பளங்கள
மட்டும்தான் விடறாங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு இங்க. புடவை கட்டிட்டு
இருந்தா தான் உள்ள இருந்து எல்லா வேலையையும் பண்ணமுடியும். நானே இப்போ வீட்டுக்கு
போய் உங்களுக்கு 4 - 5 புடவை கொண்டு
வரலாம்னு இருக்கேன்.
இதை கேட்டதும் குமாருக்கும் ராஜதுரைக்கும்
தூக்கிவாரி போட்டது.
ராஜதுரை: இல்லங்கம்மா. யாராவது எங்கள ஆம்பளனு அடையாலம்
கண்டுபிடிச்சுடுவாங்கனு பயமாக இருக்கு.
கனகா சிரித்தாள்.
கனகா: உனக்கு இதுதான் கவலையாடா? நீயா செல்லற
வரைக்கும். யாருக்கும் தெரிய போறதில்லை. நானோ அகிலாவோ உன்னை பொது இடத்துல புடவை
கட்டியிருந்தா ராசாத்தினுதான் கூப்பிடறோம். அப்புறம் என்னடா உனக்கு கவலை?
ராஜதுரைக்கும் குமாருக்கும் இப்போது தான் சற்று
நிம்மதியாக இருந்தது.
கனகா: நான் இப்போ வீட்டுக்கு போறேன் ராசாத்தி.
நீயும் கூட வா. வீட்டில இருந்து சில பொருள்கள் எடுத்துட்டு வரணும். குமாரி, நீ ராதிகா
பாப்பாவை பாத்துக்கோ.
நர்சிடம் அகிலாவை பார்த்துக் கொள்ள
சொல்லிவிட்டு கனகா கிளம்பினாள். ராஜதுரையும் அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தாள்.
பல பிரசவங்களை பார்த்த நர்ஸ் இன்றுதான் தன் மகளின் பிரசவத்திற்கு ஜீன்ஸ் அணிந்து
வந்த தாயை முதல் முதலில் பார்கிறார். நர்சிற்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிதாக
படித்த பெண்னை போலவும் தெரியவில்லை. ஆனால் உடை அல்ட்ரா மாடர்னாக இருந்ததை
ஆச்சரியமாக பார்த்தாள். சிறிது நேரம் கழித்து புல்லட் சத்தம் கேட்க, எதற்சையாக
ஜன்னல் வழியாக பார்த்த நர்சிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கம்பீரமாக கனகா
புல்லட் ஓட்டி கொண்டு செல்வதையும் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து போவதையும்
ஆச்சரியமாக பார்த்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக