பார்வதி: உள்ள வாங்கம்மா!
நீங்க மதியம் 2 மணி பஸ்ல தான்
ஊருக்கு வருவேங்கனு நினைச்சேன்... நீங்க புல்லட் ஓட்டிட்டு வந்தது எனக்கு ரொம்பவே
ஆச்சரியமா இருக்கு. இன்னும் 10 நிமிஷத்துல
சாப்பாடு ரெடி ஆயுடும்மா. நீங்க வீட்டுக்கு பின்னால கதவு வழியா போய் முகம் கழுவி
ரெடியாகலாம்.
ரஞ்சிதா: சாரி.
நான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்களுக்கு தகவல் சொல்ல முடியல. வந்ததும் இல்லாம
வாக்குவாதம் முத்தி போய் வாய்க்கு வந்த தகாத வார்த்தைல பேசிடேன். மன்னிச்சிடுங்க.
பார்வதி: நீங்க செஞ்சது சரிதானம்மா. மன்னிப்பு கேட்கனும்னு அவசியம் இல்லை. இந்த ஊரு பொம்பளங்க கொஞ்சம் இப்படி தான்ம்மா. ஆனால் எதுவும் தெரியாத வெள்ளத்திங்க. நீங்க கை வெச்சது சாதாரண ஆள இல்லம்மா. தங்கதுரையோட ரெண்டு அடியாள்ல ஒருத்தன். அந்த படுபாவி தங்கதுரை கிட்டயும் அவன் ஆளுங்ககிட்டயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
பார்வதியின் 20 வயது மகள் ஆர்த்தி புன்னையுடன் வந்து ஒரு
துண்டை ராஞ்சிதாவிடன் நீட்டினாள்.
ஆர்த்தி:
இந்தாங்க அக்கா துண்டு...
"தேங்க்ஸ்
கண்ணா" என்று கூறி வாஞ்சையாக அவள் தலை தடவினாள் ரஞ்சிதா.
ரஞ்சிதா: நான்
வந்ததிலிருந்து தங்கதுரை புராணமாவே இருக்கு... யார் அந்த தங்கதுரை?
இதை கேட்டதும்
ஆர்த்தியின் முகம் சட்டென மாறியது. அவள் முகத்தில் பயம் சூழ்ந்தது.
பார்வதி: நீ
கடைக்கு போய் ஒரு சோப்பு வாங்கிட்டு வா ஆர்த்தி
ஆர்த்தி
சென்றதும் பார்வதி பேச ஆரம்பித்தாள்.
பார்வதி:
தங்கதுரை இந்த ஊருக்கு பிடித்த சாபகேடு. பல பெண்கள் கற்பை சூறையாடிருக்கான். என்
புருஷன் வங்கிய கடனுக்கு பல மடங்கு வட்டியா வாங்கிட்டான். என் புருஷன் அவனுக்கு
உழைச்சே இறந்துட்டாரு. அவன் வயலுக்கு வேலைக்கு போன என் மகள் ஆர்த்தியை
படுக்கவந்தாதான் கடனை தள்ளுபடி பண்ணுவேன் அது இதுனு பேசி அவன் ஆசைக்கு இறை
ஆக்கிட்டான். சின்ன பொண்ணுனு பார்க்காம அவளை மணிகணக்கா வெச்சு சீரழிச்சிருக்கான்
அந்த படுபாவி !
ரஞ்சிதா: "This is Atrocious! "அவன எல்லாம் அடிச்சே கொல்லனும்!
பார்வதி: அவனை
தட்டி கேட்க இந்த ஊர்ல யாரும் இல்லை. போலீஸ்க்கு போக யாருக்கும் தைரியம் இல்லை.
போனால் அந்த பெண்ணு வாழ்க்கையும் பாழாயிடும். இந்த ஊர் ஆம்பளங்களே அவனுக்கு நாய்
மாதிரி விஸ்வாசமா இருக்காங்க. இன்னைக்குதான் முதல் முறையா தங்கதுரை ஆள, அதுவும் ஒரு பொம்ள எதிர்கிறத ஊர்
பார்த்திருக்கு. ஆர்த்தி முகத்துலயும் இப்போதான் ரொம்ப நாளுக்கு பிறகு சிரிப்பு
வந்தது. இனியாவது இந்த ஊர் மக்களுக்கு தைரியம் வரணும்னு வேண்டறேன்.
ஆர்த்தி வீடு
திரும்பியதும் ரஞ்சிதா அவனிடம் பேசினாள்.
ரஞ்சிதா: உங்க
அம்மா உனக்கு நடந்த கொடுமைகளை என்கிட்ட சொன்னாங்க. உனக்கு அவன பழிவாங்கனும் எண்ணம்
வரலையா?
ஆர்த்தி:
பழிவாங்கனும்னு தோணுது அக்கா.. ஆனா நான் ஒரு பொம்பள. என்னால அவனை என்ன செய்ய
முடியும்?
ரஞ்சிதா: ஒரு
பொண்ணு நெனச்சா எது வேணும்னாலும் பண்ண முடியும். நான் உன்னை தயார் படுத்தறேன்.
ஆர்த்தி நம்ப
முடியாமல் ஆச்சரியமாக பார்த்தாள்.
---------------------------------------
ரஞ்சிதா, அந்த ஊர் பெண்களுக்கு குருதடை சாதனங்கள்
பந்தியும் அதை உபயோகிக்கு முறை பந்தியும் எடுத்துரைத்தாள். பல பெண்களுக்கு அது
பயனுள்ளதாக இருந்தது. தங்கதுரையால் பாதிக்கபட்ட சில பெண்கள் ரஞ்சிதாவிடம்
நெருக்கமானார்கள்.
அவர்களை ஒரு
அணியாக திரட்டி, அவர்களுக்கு
"Self Defence"
மற்றும் Wrestling பயிற்சியளித்தாள். இரண்டு வாரங்களிலேயே ஆர்த்தி
நன்றாக தேர்ச்சி பெற்றாள்.
------------------------------------------
அடுத்த நாள் ஊர்
திருவிழா நடைபெற்றது. அன்றுதான் ரஞ்சிதா தங்கதுரையை நேரில் முதல் முதலாக
சந்தித்தாள்.
திருவிழாவிற்கு
புடவை கட்டி வந்திருந்தாள் ரஞ்சிதா.
தங்கதுரை:
ஊருக்கு புதுசா வந்தவளா நீ? உனக்கு வாய்
கொஞ்சம் நீளம்னு கேள்வி பட்டேன். பாத்தும்மா! இந்த ஊரு ஒரு மாதிரி! கற்போட
விளையாடாத. ஒழுங்கா ஊர் போய் சேரு.
ரஞ்சிதா: என்
கற்ப்பை காப்பாத்திகிறது எப்படினு எனக்கு தெரியும். உங்க அறிவுரைக்கு நன்றி.
சிறிது நேரத்தில்
மல்யுத்த போட்டி நடந்தது. அப்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தோற்று கடைசியில்
தங்கதுரையின் அடியாடகளான முத்துவும், செங்கோடன் மட்டும் எஞ்சியிருத்ததனர்.
இதில்
முத்துவிற்கு தான் ரஞ்சிதாவிடம் சில நாட்களுக்கு முன் மூக்குடைந்தது. செங்கோடன்
ஒருவனை தோற்கடித்து விட்டு அடுத்து யாராவது வருகிறார்களா என்று கூட்டத்தை நோக்கி
கேள்வி எழுப்பினான்.
ரஞ்சிதா: நீ
இப்போ களம் இறங்கு ஆர்த்தி. நான் சொல்லி தந்த மாதிரி சண்டை போடு! All the Best!
ஆர்த்தி:
தேங்க்ஸ் அக்கா!
செங்கோடன்: இங்க
யாருடா என் கூட சண்டை போட போற ஆம்பள?
அப்போது ஆர்த்தி
களத்தில் அடி எடுத்து வைத்தாள்.
ஆர்த்தி: ஏன்?
ஆம்பள கிட்ட தான் சண்டை
போட்டு ஜெய்க்க முடியுமா? பொம்பளங்க கிட்ட
சண்டை போடற தைரியம் இல்லையா?
வெறும் 20 வயது பெண் அவனிடம் இந்த கேள்வி கேட்டதை கண்டு
அவன் ஏளனமாக சிரித்தான்.
செங்கோடன்: வாடி!
சண்டைதான! தாராளமா போடலாம். ராத்திரி தனியா சண்டை போட கூட நான் ரெடிதான்.
ஆர்த்தி: நீ முதல
என்னை ஜெய்ச்சு காட்டு. ராத்திரி உனக்கு விருந்தே வைக்கறேன்!
செங்கோடன்
உற்சாகமானான். புடவை கட்டி வந்த இந்த அழகு பதுமை செல்லமாக அழைக்கும் போது தட்ட
முடியுமா? இந்த குமரியுடன்
கட்டிலில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் போது செங்கோடன் அதை யோசிக்காமல்
ஏற்றுக்கொண்டான். ஊர் மக்கள் சற்று ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்த ஆர்த்தி ஏன் இவனுக்கு
உணவாக துடிக்கிறாள் என்ற எண்ணம் பலர் மனதில் எழுந்தது.
செங்கோடன்:
சண்டைனு வந்த கை அங்க இங்கனு பட தான் செய்யும். இங்க தொட்டுட்டான், அங்க தொட்டுட்டான்னு ஒப்பாரி வைக்க கூடாது.
ஆர்த்தி: முயற்சி
பண்ணு பார்க்கலாம்.
ஆர்த்தி
சண்டைக்கு தயாரானாள். செங்கோடன் சிரிப்புடன் அவளை அணைக்க வந்தான். சட்டென நகர்ந்து,
அவன் வந்த திசையிலேயே
அவனை இருந்து, கீழே தள்ளினாள்.
கூடியிருந்தவர்கள் சிரித்தனர். கீழே விழுந்த செங்கோடனுக்கு அவமானம் தலைக்கு
ஏறியது. உடனே எழுந்து அவளை தாக்க முயன்றான். அவன் லாவகமாக விலகி அவன் இடுப்பில்
பலமாக குத்தினாள். 20 வயது இளம்
பெண்ணிடம் அட வாங்கினாலும் பூ போல இருக்கும் என அவன் எண்ணியது தப்பு கணக்கு என்று
புரிய ஆரம்பித்தது. ஒரு இரும்பு தடியால் குத்து வாங்கியதை போல இருந்தது.
இருந்தாலும் சுற்றி நின்ற மக்களிடம் வலிக்காததை போல காட்டிக் கொண்டு சிரித்தான்.
வெறியுடன் கையை ஓங்கி வந்தவனின் கையை முறுக்கி கீழே தள்ளினாள்.
அவள் முறுக்கியதில் அவனுக்கு எழும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தான். கீழே விழுந்த அவன் உயிர் நாடி மேல் கால் வைத்து அழுத்தினாள். அவன் வலியால் துடித்து அலறினான்.
ஆர்த்தி: சண்டைனு
வந்தா கை, கால் அங்க இங்கனு
பட தான் செய்யும். ஏன் ஒப்பாரி வைக்கற?
ஒரு இளம்பெண்
செங்கொடனை அடித்து அவன் காலடியில் கிடத்தியிருப்பதை தங்கதுரை உட்பட அந்த கிராமமே
பார்த்து அதிர்ந்து நின்றது. செங்கொடனின் மனைவி ஓடி வந்து
ஆர்த்தியின் காலை பிடித்து அழுதாள். "தயவு செஞ்சு விட்டுடுமா அவரை."
சிரிஆர்த்தி: உன்
புருஷன் என்னை ராத்திரி "சண்டைக்கு" கூப்பிடும்போது சிரிச்சுட்டு நின்ன.
ராத்திரி வரைக்கும் ஏன் வெய்ட் பண்ணனும். இப்போவே முடிச்சு விட்டுடறேன்.
மனைவி: தயவு
செஞ்சு அவரை மன்னிச்சு விட்டுடு தாயே! உனக்கு புண்ணியமா போகும்! பொறந்த ரெண்டும்
பொட்ட புள்ளையா போயிடுச்சு. இனி தான் ஒரு ஆண் வாரிசு உருவாகணும்.
ஆர்த்தி அவன்
உயிர் நாடியை நசுக்குவதை நிறுத்தினாள்.
ஆர்த்தி: நீ
எல்லாம் திருந்தவே மாட்டயா? இவன் ஒரு ஆம்பளனு
இவன் கூட படுத்து குழந்தை பெத்துக்க போறயா? அதுலயும் ஆண் வாரிசுதான் உனக்கு வேணுமா?
உன்ன போல ஒரு பொம்பள
கிட்ட ஒரு ஆண் குழந்தை வளர்ந்தா அதுவும் பெருசு ஆனதும் உன் புருஷன் மாதிரி மோசமான
புத்தியாட தான் இருக்கும். உன் புருஷன் ஆம்பளயா பொறந்து என்னத்த சாதிச்சான்?
ஒரு பொண்ணு கால்ல
மிதிபட்டு கிடக்கிறான். சொல்ல போனா இவன் தான் உண்மையான பொட்டச்சி.
விட்டால் போதும்
என்று அவனும் அவன் மனைவியும் அங்கிருந்து சென்றுவிட்டனர். தங்கதுரை உட்பட அனைவரும்
ஆச்சரியத்தில் உறைந்தனர். தன்னிடம் போராட முடியாமல் கற்பை இழந்த இளம்பெண்ணா
இப்போது செங்கோடனை அடித்து துவைத்தது? "இவளை இரவு முழுதும் வெச்சு செஞ்சாதான்
அடங்குவாள். அன்றைக்கு செஞ்சது பத்தல" என்று நினைத்தான் தங்கதுரை. சண்டடையில்
அவளை சுலபமாக தோற்க்கடிக்கலாம், ஆனால் மக்கள்
கூடியிருக்கும் இந்த சமயம் சரியானதாக இல்லை என்று தப்பு கணக்கு போட்டு கொண்டு
இருந்தான்.
----------------------
ரஞ்சிதாவிடம்
ஆர்த்தி வந்த ஆசி பெற்றாள்.
ஆர்த்தி: ரொம்ப
தேங்க்ஸ் அக்கா. உங்களால் தான் எனக்கு இவ்வளவு மன தைரியம் இருக்குனு எனக்கே
புரிஞ்சது.
அன்று இரவு
ரஞ்சிதா, தான் சேர்த்த
பெண்கள் கூட்டத்துடன் உரையாடினாள். தங்கதுரைக்கு தெரியாமல் அவன் மனைவி அமுதாவும்
அங்கு வந்திருந்தாள்.
ரஞ்சிதா: ஆர்த்தி
இன்னைக்கு செங்கோடனை அடிச்சு துவைச்சது நமக்கு ஒரு பெரிய வெற்றி தான். ஆனால் நாம
இதோட திருப்தி அடைய கூடாது. ஆணாதிக்கத்தின் வேரை வெளிய இழுந்து வெட்டனும்.
தங்கதுரையை தண்டிக்கனும்.
அமுதா: அவன்
மனுஷனே இல்லை. நான் ஒருதனை மனப்பூர்வமா காதலிச்சது தெரிஞ்சும், என்னை அடைய ஆசைபட்டு என் அப்பாவை
கடன்காரனாக்கி, அவரை மிரட்டி
கல்யாணம் பண்ணிட்டான். அவனால என் வாழ்க்கையே நாசமா போச்சு. உங்கள எல்லாம்
பார்த்ததும் எனக்கு தைரியம் வந்துடுச்சு. அவன் சோத்துல விஷத்தை வெச்சு நானே
கொன்னுடறேன்.
ரஞ்சிதா:
பொறுமையா இரு அமுதா. அவனை கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்கு போறது இதுக்கு தீர்வு ஆகாது.
அமுதா: அவனை ஊர்
மத்தியில செங்கோடனை அடிச்சு போடற மாதிரி அடிச்சு போட்டா அவனே அவமானம் தாங்காம
தூக்குல தொங்கிடுவான். இந்த ஊர் மக்கள் எப்படியும் என்னை என் காதலன் கூட வாழ விட
மாட்டாங்க. நான் ஜெயிலுக்கு போகனும் இல்லன்னா தற்கொலை பண்ணிகனும். இதுதான் என் தலை
எழுத்து.
--------------------------------
ரஞ்சிதாவிற்கு
குழப்பமாக இருந்தது. டாக்டர் மாலதியிடம் பேசினாள். டாக்டர் மாலதியிடம் பேசியதும்
ஒரு தெளிவு பிறந்தது.
------------------------------
ரஞ்சிதா: தங்கதுரையை சாகடிக்கறது நம்ம நோக்கமில்லை. அவனது விவசாய நிலம்தான் இந்த ஊர் மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. நாம அதையும் மனதில் வைக்க வேண்டும். அமுதா மற்றும் இந்த ஊர் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுக்கும் மேல முக்கியமா இந்த ஊர் ஆண்கள் மனதில் உள்ள ஆணாதிக்க சிந்தனையை கொத்தா நசுக்கி விட வேண்டும். அதற்கு உங்க எல்லோரது ஒத்துழைப்பும் தேவை.
Interesting, keep it up
பதிலளிநீக்கு