சனி, 25 ஏப்ரல், 2026

உதயம் பொட்டச்சிகளின் உலகம், EP23

வழக்கமாக துண்டை கட்டும்போது ஒரு பக்கம் தொடங்கி பின்புறம் சுற்றி மீண்டும் முன்பக்கம் இரட்டை மடிப்பாக கொண்டு சென்று முடித்து இடுவதாக இருக்கும். ஆனால் இப்போது நீளம் குறைவின் காரணமாக ராஜதுரை சுற்றிய துண்டு ஒற்றையாக இருக்க, அதனால் ஒரு பக்கமாக பார்க்கும் போது அவனின் நீண்ட தடித்த குஞ்சு அரைகுறையாக தெரியும்.

அது மட்டுமின்றி அவமானத்தில் அவனின் நட்டு கிட்டு இருக்கும் நீண்ட தடித்த குஞ்சு, துண்டில் கூடாரம் போட்டு கொண்டு இருக்கிறது பார்க்க இன்னமும் ரொம்பவே கவர்ச்சியாக இருந்தது, மார்பை சுற்றி கட்டி கொண்டு குஞ்சை முழுவதும் காமித்து கொண்டு இருப்பதை விட.

எப்போதும் முழுதுமாய் காமிப்பதை விட இப்படி அரை குறையாக காமிப்பது இன்னமும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நன்கு அறிவாள் நித்யா. பக்கவாட்டில் துண்டின் பிளவு இருப்பதால், குஞ்சுடன் சேர்த்து அவனின் குண்டியும் அரைகுறையாக தெரிவது இன்னமும் கவர்ச்சியை கூட்டுகிறது. எனவே ராஜதுரையை அப்படியே கீழே எல்லோர் முன்னிலையில் நடமாட வைக்க முடிவெடுத்தாள்.

கீழே செல்வதற்கு முன்பு அவனுக்கு சில கட்டளைகளை கொடுத்தாள். கிராமத்தில் அவனை எல்லோரும் “வணக்கம் எஜமான், கும்புடுறேங்க எஜமான்” என்று மரியாதை கொடுப்பார்கள். அதை அவனுக்கு நினைவூட்டி அவன் அப்படித்தான் தன்னை அழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டாள்.

ராஜதுரையும் “சரிங்க எஜமான்” என்று கும்பிட்டு, மொட்டை மாடியில் நித்யா நின்று கொண்டு தனது பாதம் வைத்து இருந்த இடத்தில இருக்கும் தூசி துகள்களை எடுத்து தன் நெற்றியில் இட்டு கொண்டு தனது பக்தியை அவளுக்கு காண்பித்தான். அதை பார்த்து நித்யா மகிழ்ந்து கர்வத்துடன் சிரித்தாள்.

கீழே சென்றவுடன், "எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம், எங்க எஜமான் அவன் சொல்லுக்குத் தான் நாங்க தினம் கட்டுப் பட்டோம்" என்ற புகழ் மிக்க எஜமான் பட சினிமா பாடலை பாடுமாறு அவனுக்கு கட்டளை இட்டாள்.

இளம் சிவப்பு (பிங்க்) நிறத்திலான பூக்கள் போட்ட பெண்கள் உபயோகப் படுத்தும் என்று அனைவரும் அறிய கூடிய வகையான அந்த சின்ன துண்டு அணிந்து ராஜதுரை கவர்ச்சிகரமாக மாடியில் இருந்து நித்யாவின் சூத்துக்கு பின்னாடி ஒரு பொட்டை நாயாக, அவளின் பாதங்களையே மட்டும் பார்த்து பின் தொடர்ந்து கொண்டு, அதே சமயம் முகம் சிவக்க வெட்கபட்டுக் கொண்டே கீழே இறங்கினான்.

"என்னடி ராசாத்தி என் பின்னால வருகிறாயா? இல்லை மாடிலேயே நின்று விட்டாயா? உன்னை பாட்டு பாடிக் கொண்டே வர சொன்னேனே, பாட்டு கேட்கல எனக்கு" என்று நித்யா சொல்ல, ராஜதுரை எஜமான் பாடலை சத்தமாக பாடுகிறான்.

அவளின் குரலை, அத்துடன் ராஜதுரை பாடும் பாட்டை கேட்டு அனைவரும் ஹாலில் கூடினர்.

ராஜதுரையின் கோலத்தை பார்த்து தங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் நமுட்டு சிரிப்பு சிரித்து கண்ணடித்து கொள்கின்றனர். அதை கவனித்து விட்ட நித்யாவும் அவர்களுடன் சேர்ந்து நமுட்டு சிரிப்பு சிரித்து ராஜதுரையை இன்னமும் கலாய்க்க கற்பகத்துக்கு கண்ணடிக்கிறாள்..

ராஜதுரைக்கு தெரியாது அவர்கள் அனைவரும் மாடியில் என்ன நடந்தது என்று அறிவார்கள், ஏற்கனவே எல்லாவற்றையும் பின்னால் இருந்து பார்த்து விட்டார்கள் என்று. ராஜதுரையிம் மனைவி கற்பகமும், நித்யா கொடுத்த தைரியத்தில் வேண்டுமென்றே ஏதும் தெரியாதது போல "என்னங்க மாடிக்கு போகும் போது ஆம்பிளை சிங்கம் போல வேட்டி கட்டி கிட்டு போனீங்க, இப்ப வரும்போது நித்யா ஜிம் க்கு வியர்வை துடைக்க எடுத்துட்டு போன அவளோட குட்டி பிங்க் துண்டை கட்டிக்கிட்டு இப்படி வரீங்க. ஐயோ என்னங்க இவ்வளவு சின்ன துண்டு கட்டி இருக்கீங்க, உங்க குஞ்சு, குண்டி எல்லாம் அரைகுறையா தெரியுதுங்க. சீ சீ கருமம், மருமக, சம்பந்தி அம்மா, மருமக தங்கை, மனைவி நான், உங்க பொட்டச்சி பையன் அப்படின்னு எல்லோரும் இருக்கிற வீட்டுல இப்படியா அரைகுறையா நிக்குறது, இதுக்கு நீங்க அதையும் அவுத்து போட்டு விட்டு மொட்டை குண்டியாவே நிக்கலாம். அதான் நேத்து ராத்திரி தூங்கறதுக்கு முன்னால சொன்னேன், நித்யா எழுந்துக்கிறதுக்கு முன்னால என்னோட புடவையோ திரும்பி வாங்கி கட்டிக்கோங்க னு, கேட்டா தானே, இன்னமும் உங்க கிராமத்துல நீங்க நாட்டாமையா இருக்கிற ஆம்பிளை சிங்கம்னு நினைப்பு. ஆனால் இது நித்யா மேடம் இருக்கிற நகரத்து வீடு என்பதை மறந்து விட்டீங்க. என்னங்க உங்களை நித்யா மொட்டை மாடில வேட்டியை கழட்ட வைத்து மொட்டை குண்டியா நிக்க வைத்துட்டாளா. அவளோட காலுல மொட்டை குண்டியா மொட்டை மாடில விழுந்து இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு மன்னிப்பு கேட்டீங்களா இல்லையா? கண்டிப்பா விழுந்து இருப்பீங்க, அதான் எங்க முன்னால உங்க மானம் போக வேண்டாம்னு பெரிய மனது பண்ணி, ஐயோ பாவம்னு உங்களுக்கு அவளோட சின்ன துண்டை கொடுத்து இருக்கா, வெட்கமா இல்லை" என்று எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போல, அதே சமயம் பார்க்காதது போலவும் கலாய்த்து பேசினாள். அதை கேட்டு அங்கே இருந்த அனைவரும் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

இதற்கிடையில் இதை எதுவும் கவனிக்கும் மனநிலையில் இல்லாத ராஜதுரை பயத்துடன் நித்யாவின் காலை பார்த்தபடியே இருந்தவன், நித்யா அந்த அளவுக்கு கேவலப்படுத்தியும் கோபப்படாமல் அதை ரசித்து அனுபவித்து கொண்டு இருந்தவன், இப்போது தன் மனைவி தன்னை கலாய்க்க தொடங்கியதும், அதை கேட்டு அவனுக்குள் மீண்டும் தன் புருஷன் என்கிற ஆம்பிளை அதிகாரம் தலைதூக்க தொடங்கியது.

அதனால் தலை நிமிர்த்தி அங்கே இருந்த தன் மனைவியை பார்த்து "ஏண்டி காலைல எனக்கு மீண்டும் புடவை கட்ட ஞாபக படுத்தவில்லை?" என்று சற்று காட்டமான குரலில் கேட்டான். (மாடில நடந்தது எல்லாவற்றையும் தனது பொண்டாட்டி எதோ நேர்ல பார்த்தது போல சொன்னதை கேட்டு சற்று கோபம் உண்டானதால்).

அதற்கு கற்பகம் ஏதும் பதில் சொல்லாமல் நிற்க, அவளை முறைத்து பார்த்த ராஜதுரையை நித்யா கவனித்து விட்டு, ஓங்கி பளாரென்று ஒரு அறை விட்டாள், அவன் கன்னத்தில்.

“என்னடா எப்படி வந்தது உனக்கு இந்த தைரியம்? என் முன்னால் ஒரு பெண்ணை டி போட்டு பேசுற, முறைக்கிற, கொஞ்ச நேரம் இன்னிக்கு வேட்டி கட்டின உடனே உனக்கு ஆம்பிளை திமிரும் திரும்ப சேர்ந்தே வந்துடுச்சோ, அதுனால தான் நான் திமிர் பிடிச்ச ஆம்பிளைங்களை வேட்டி, பாண்ட் ஷர்ட் போட அனுமதிப்பதில்லை. மாடிலயும் இதே கேள்விதான் கேட்டேன், அதுக்கு இப்ப வரை இன்னும் பதில் சொல்லலை. சும்மா காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு தான் இருக்க இப்ப வரை. இப்ப உன் பொண்டாட்டி பார்த்து முறைக்கிற. சொல்லுடா உனக்கு யார் வேட்டி கட்ட அனுமதி குடுத்தது?” என்றாள் சத்தமாக.

நித்யா அதட்டியதும் மீண்டும் தன் அடிமை நிலைக்கு வந்த ராஜதுரை நடு நடுங்கியவாறே, “இல்லைங்க எஜமான், ராத்திரி வேட்டி கட்டி தூங்கி பழக்கம் இல்லை என்று என் பொண்டாட்டி கஷ்டப்படாம இருக்க, நாங்க எங்க உடைகளை மாத்தி கிட்டோம், என்ன நான் சொல்வது சரிதானே” என்று தன் மனைவியை தனக்கு சப்போர்ட் செய்யும் வகையில் பார்வையால் கெஞ்சியவாறே அவன் பதில் சொன்னான்.

“என்ன கற்பகம், ராஜதுரை சொல்வது சரியா?” என்று நித்யா கற்பகத்தை கேட்க, கற்பகம் வேகமாக “அதுலாம் இல்லைங்க, அவர்தான் புடவை கட்டி தூங்க வசதியாக இல்லை என்று சொன்னார், எனக்கு வேற வழியில்லாமல் புருஷன் சொன்னதால, அவருக்கு வேட்டியை அவுத்து கொடுத்து விட்டேன்” என்று பழியை ராஜதுரை மேல் திருப்பி விட்டாள்.

ராஜதுரை ஏற்கனவே அங்கே இருந்த அனைவர் முன்னிலையில் நித்யா மூலமாக கன்னத்தில் பளாரென்று அடி வாங்கி ஏற்பட்ட அவமானத்தில் கூனி குறுகி நின்று கொண்டு இருந்தான். மனைவி தனக்கு சப்போர்ட் பண்ணும் வகையில் பதில் கூறாமல் இன்னும் மாட்டி விட்டதில் அவனுக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.

“உனக்கு எல்லாம் தண்டனை கடுமையாக கொடுக்கணும், உனக்கு என்ன கடுமையான தண்டனை கொடுக்கிறதுன்னு இன்னமும் முடிவு பண்ணல, ஆனால் கொடுக்க வேண்டிய தண்டனை இன்னமும் கடுமையாகி கொண்டே போகிறது. அதுனால அதை முடிவு பண்ண எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், அதுக்கு முன்னால் நான் கொஞ்சம் ரெபிரஷ் ஆக வேண்டும்” என்று மிரட்டிய நித்யா, ராஜதுரையை பார்த்து, அதுக்கு முன்னால இப்போது போய் எனக்கு ஒரு நல்ல காப்பி கலந்து கொண்டு வாடா என்றாள்.

அம்மண குண்டியாக, முழு ஆம்பிளையாக, ஆண்மையின் மொத்த உருவத்தில் இருக்கும் போது அவனை ராசாத்தி என்று பெண் பெயரில் டி போட்டு கூப்பிட்டு நீயெல்லாம் எனக்கு ஒரு ஆம்பிளையா இல்லைடா என்று அவனை அவமான படுத்தியவள், இப்போது துண்டு அணிந்து நிற்கும் போது மீண்டும் அவனை ஒரு ஆம்பிளையை கூப்பிடுவது போலவே “டா” போட்டு கூப்பிட்டு மிரட்ட ஆரம்பித்தாள். அப்போதுதான் அவனுக்கு தானொரு ஆம்பிளை, ஆனால் ஒரு சின்ன பெண் முன்னால் கேவல பட்டு கொண்டு இருக்கிரோம் என்று நன்றாக உரைக்கும், இன்னமும் அவமானத்தில் துடிப்பான் ராஜதுரை என்று அவள் கருதியதால் எடுத்த முடிவு அது.

கூடவே யாரும் அவனுக்கு உதவ கூடாது (முக்கியமாக அவனது மனைவி) என்று கட்டளை இட்டாள் நித்யா.

ராஜதுரை சமையல் அறைக்கு சென்று பால், காப்பி தூள், சர்க்கரை எல்லாம் எங்கே என்று தேடி எடுத்து, பாலை சூடு செய்து (தானும் கொஞ்சம் சூடு பட்டு கொண்டு) காப்பி போட்டு எடுத்து வந்தான் பவ்யமாக.

"என்னடா ஒழுங்கா காப்பி போட்டாயா, குடிக்கிற மாதிரி இருக்குமா?" என்று நித்யா அதிகாரமிக்க குரலில் கேட்க, ராஜதுரை, "எனக்கு தெரிந்த வரை நன்றாக போட்டு கொண்டு வந்து இருக்கேன் எஜமான், நீங்க குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க எஜமான்" என்று சொல்லி அவளுக்கு கொடுத்தான். அப்படி அவன் நித்யாவை “ங்க” “ங்க” என்று மரியாதையுடன் மற்றும் “எஜமான்”, “எஜமான்” என்றும் அழைத்து கூழை கும்பிடு போட்டு நிற்பதை பார்த்து அங்கே இருந்த மற்ற அனைவரும் மீண்டும் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.

நித்யா அவன் கொடுத்த காப்பியை கொஞ்சம் குடித்தவள், அதை அப்படியே ராஜதுரை முகத்தில் துப்பினாள்.

கோபமாக "என்னடா காப்பி போட்டு இருக்க, நான் ஜிம் போயிட்டு வந்த போது பக்கத்து வீட்டுல இருந்து மாமி போட்ட பில்டர் காப்பி வாசனை என் நாசி வரை வந்தது. அந்த மாதிரி ஒரு நல்ல பில்டர் காப்பி குடிக்கணும்னு ஆசையோடு உன்னை காப்பி கேட்டால், நீ என்னடா வென்றால் ஏதோ கழுதை மூத்திரம் போல இன்ஸ்டன்ட் காப்பி பவுடர் போட்டு ஈஸியாக ஒன்னை கொண்டு வந்து எனக்கு கொடுக்கிறே. இதை எவன் குடிப்பான், போய் ஒழுங்கா நல்ல மனமா ஒரு பில்டர் காப்பி போட்டு கொண்டு வாடா" என்றாள் முகத்தில் கோபம் கொப்பளிக்க.

தன் முகத்தில் வழிந்த நித்யாவின் எச்சல் காப்பியை துடைக்க கூட தெம்பில்லாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றான் ராஜதுரை.

அப்போது அவனது கோலத்தை பார்த்து (இத்தனை காலமாய் தான் யாரை பார்த்து பயந்தாளோ, அந்த பழைய கம்பீரமான தனது மாமனாரின் தற்போதைய நிலையை) பரிதாப பட்ட நித்யாவின் அக்கா வசந்தா, மெல்ல நித்யாவிடம், "அடியே நம்ம வீட்டுல பில்டர் காப்பி பொடி இல்லைடி" என்றாள்.

அதை கேட்ட நித்யா ராஜதுரையை பார்த்து, "டேய் ராஜதுரை, அப்ப ஒன்னு செய்டா, போடா போய், பக்கத்து வீட்டு மாமி கிட்ட இருந்து பில்டர் காப்பி கடனா காலுல விழுந்து கெஞ்சி கேட்டு வாங்கிட்டு வந்து, அப்படியே எப்படி காப்பி நல்லா போடுறது என்று கத்து கிட்டும் வந்து, எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல பில்டர் காப்பி போட்டு கொடுடா" என்றாள் சர்வ சாதாரணமாக.

இப்போது ராஜதுரை இருக்கும் நிலையில் (இடுப்பில் பெண்கள் அணியும் பிங்க் நிற சின்ன துண்டு அணிந்து, அதன் காரணமாக குஞ்சும் (அவன் குஞ்சு வேற அவமானத்தில் இன்னமும் நன்கு விறைத்து நீண்டு, தடித்து நட்டு கிட்டு கூடாரம் போட்டு நிக்குது) குண்டியும் அரை குறையாக தெரியும் இந்த கோலத்தில்) எப்படி பக்கத்து வீட்டு மாமி இடம் செல்வது என்று குழப்பத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நிற்கிறான் ராஜதுரை.