என் வீட்டில் ராணியை சந்தித்த முதல் நாள்
என் பெயர் சுதாகர். எனக்கு வயது இருபத்தி நாலு. அம்மா (பெயர் கமலா) மட்டும்தான். அம்மா ஒரு கம்பெனியில் வேலை செய்து என்னை வளர்த்து வருகிறார்கள். நானோ ஊரை சுத்தி வருகிறேன், படிப்பு நன்றாக வரவில்லை, அம்மா சொன்னதால், கல்லூரியில் காமெர்ஸ் எடுத்து படித்தேன். ஆனால் பாஸ் ஆக வில்லை. அம்மாவுக்கோ வயது ஆகி கொண்டிருக்கிறது, என்னை பற்றி கவலை வேறு, தேர்வில் பாஸ் ஆகி விட்டால் அவர்கள் கம்பெனியில் வேலை கிடைக்குமாம், ஆனால் நானோ பொறுப்பில்லாமல் இருக்கிறேனே என்று.
அப்போதுதான்
எங்களது பக்கத்துக்கு வீட்டுக்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது, அதில் ஒரு மாமி
மற்றும் அவரது மகள் மட்டும்தான், மாமா வெளி நாட்டில் வேலை பார்க்கிறாராம், மாமிக்கு ஒரு நாப்பது
வயது இருக்கும், மகளுக்கு இப்போது தான் பதினெட்டு வயது ஆகிறது, கல்லூரியில் முதல் ஆண்டு காமெர்ஸ் படிக்கிறாள். மாமியின் பெயர் வசந்தா, பெண்ணின் பெயர் ராணி. மாமி, அவர் பெண் ராணி இருவரும் ரொம்ப அழகாக இருப்பார்கள், அதிலும் ராணி ரொம்ப துடுக்கு, நன்கு படிப்பவள். மாமிக்கு காமெர்ஸ் நன்கு வரும், ஒரு காலத்தில் டீச்சர் ஆக இருந்திருக்கிறார்கள். இப்போது அம்மாவின்
கம்பெனியில் மேலதிகாரியாக வந்து இருக்கிறார்கள்.
எனது அம்மா அந்த
மாமியுடன் நன்கு பழகி விட்டார்கள், என்னை பற்றி சொல்லி
இருக்கிறார்கள், அதற்கு அந்த மாமி, கவலை படாதீர்கள்,
நான் சொல்லி தருகிறேன், டியூஷன் என்று கருதி கொள்ளுங்கள், ஆனால் உங்கள் பையனுக்கு மட்டும்தான், ஆனால் எனது சௌகரியபடி
நேரம் கிடைக்கும்போது என்றார்கள், எனது அம்மாவும் ஓகே என்று
சொல்லி விட்டார்கள். அம்மா இப்படி
அந்த மாமியுடன் பேசி கொண்டிருந்த போது ராணியும் அங்கு இருந்தாள். நான் அப்போதுதான்
வெளியே சுற்றி விட்டு வந்தேன். என்னை பார்த்தவுடன், அம்மா என்னை அவர்களுக்கு அறிமுக படுத்தினார்கள். அப்போது அந்த மாமி, ஏன்டா இப்படி அம்மாவை கவலை கொள்ள வைக்கிறாய், நல்லா படித்து வேலையில் சேர வேண்டியதுதானே என்று எனக்கு
அறிவுரை வழங்கினார்கள். எனக்கு கோபம் வந்து விட்டது, நீ என்னடி எனக்கு புத்திமதி சொல்கிறாய் என்று எடுத்தெறிந்து பேசினேன்.
அவ்வளவுதான், அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்று எனக்கு
தெரிய வில்லை, நான் கீழே கிடக்கிறேன், அந்த ராணி என் நெஞ்சினில் காலை வைத்து மிதித்து கொண்டிருக்கிறாள். என்னால்
எழுந்திருக்க முடியவில்லை. அவள் அப்படி ஒரே
அடியில் என்னை அடித்து கீழே தள்ளி விட்டாள். அத்துடன் அவள் ரொம்ப கோபமாக என்னடா
என் அம்மாவை மரியாதை இன்றி பேசுறே, ஒழுங்கா மன்னிப்பு கேள்
இல்லைனா நடக்கிறதே வேற என்று அதட்டினாள். எனக்கோ அவமானமாய் போய் விட்டது. என்னை
விட வயசுல சின்ன பெண் ஒருத்தி, அவளிடம் அடி வாங்கி, நெஞ்சிலே மிதி வாங்கி கிடக்கிறேன், எழுந்திருக்க கூட முடியாமல். வேறு வழியில்லாமல் நெஞ்சில்
மிதித்து இருந்த அவள் காலை பற்றி மன்னிப்பு கேட்கிறேன். அவள் என் அம்மாவிடமும் மன்னிப்பு
கேள் என்று கூறி என் மேல் மிதித்து இருந்த காலை எடுக்கிறாள், நானும் உடனே ராணியின் காலை ஒரு கையாலும், அந்த மாமியின் காலை இன்னொரு கையாலும் பிடித்து கொண்டு
மன்னிப்பு கேட்கிறேன். அந்த மாமி
சொல்கிறார்கள், டேய், ஏன்டா நீ தடி மாடு மாதிரி
வளர்ந்து இருக்கே, ஆனால்
பொறுப்பில்லாமல் ஊரை சுற்றுகிறாய். இனிமேல் நாளை முதல் என் வீட்டுக்கு படிக்க வா, ஒழுங்கா படித்து வேலையில் சேர்ந்து அம்மாவை காப்பாற்று, அப்போதான் உன் அம்மா சந்தோச படுவார்கள். என்னடா செய்வாயா
என்றார்கள். காலில் விழுந்து கிடந்த நான் மெல்ல தலையை மேலே தூக்கி அவர்களை
பார்த்து, ஜல்லி கட்டு காளை போல இருந்த நான் இப்போது
கோவில் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்டு சரிங்க வருகிறேன் என்கிறேன் ராணியை
பார்த்து பயந்து கொண்டே.
நானோ பார்க்க
நல்லா கட்டான உடல்வாகு. கல்லூரியில் கூட
என்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள். அதனால் நானும் என்னை ஒரு பெரிய வீரன்
என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இன்று என்னடா வென்றால், அம்மா முன் என்னை விட வயசுல சின்ன பெண் ஒரே அடியில் என்னை
அடித்து கீழே தள்ளி விட்டு என் நெஞ்சினில் ஏறி மிதித்து விட்டாள், என்னால் ஒன்றும் செய்ய முடியாமல், அவமானத்துடன் அந்த சின்ன பெண் காலை பிடித்து கெஞ்சி மன்னிப்பு கேட்டு
கொண்டிருக்கிறேன். அந்த மாமி தனது
பெண் ராணியை ஒரு ஆம்பிளை பையன் போலதான் வளர்த்து இருக்கிறார்கள் தைரியமாக. கராத்தே
எல்லாம் கற்று கொண்டிருக்கிறாள். அதான் என்னை ஒரே அடியில் வீழ்த்தி விட்டாள். அவளின் ஒரு அடியில் தெரிந்து விட்டது, அவள் எவ்வளவு வீரமானவள் மற்றும் பலசாலி என்று. அது
மட்டுமில்லை அவளுக்கு முன்பு எனது பலம் மற்றும் வீரம் ஒன்றுமில்லை என்பதும்
புரிந்து விட்டது, இவ்வளவு நாள் யாரும் எதிர்த்து நிக்காததால், என்னை நானே பெரிய வீரன் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
ஆனால் என்னை விட வயசுல சின்ன பொண்ணு கிட்ட ஒரு அடி வாங்கியவுடன், எதுத்து அடிக்க வக்கில்லாமல், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு உண்மையில் நான் ரொம்ப கோழை, வீரமே இல்லாதவன், சரியான நோஞ்சான் என்பது இப்போதுதான் புரிந்தது.
போதுண்டா எவ்வளவு
நேரம் தான் இப்படியே ஒரு சின்ன
பொண்ணு காலை பிடிச்சுண்டு அவ கால்ல கிடப்ப, என்னோட ஒரு அடிய தாங்க முடியலை, ரொம்ப பெரிய ஆம்பிளை
வீரன் தான் நீ, காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டது போதும் இப்போதைக்கு, எழுந்திரு, இனிமே உன் வாலை சுருட்டி கொண்டு ஒழுங்கு மரியாதையாய் இருக்க
வேண்டும், என்னடா புரிகிறதா என்றாள் ராணி கேலியாய்
சிரித்தவாறே.
அப்போது எனது அம்மா ராணியிடம் சொல்கிறார்கள், கிடக்கட்டும்டி உன் கால்ல இன்னும் கொஞ்ச நேரம் வெட்கம் இல்லாம, எத்தனை நாள் என்னை என்ன பாடு படுத்தினான். பிறகு என்னிடம் முதல் முறையாக
கடுமையாக சொல்கிறார்கள்,
டேய் எழுந்திருக்காதே, அப்படியே இரு, அந்த சின்ன
பொண்ணு கால்ல விழுந்து அவ காலை பிடிச்சுக்கிட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும், இப்படி ஒரு சின்ன
பொண்ணு கிட்டே அடி வாங்கி வெட்கமில்லாமல் ஒரு பொட்ட நாயாய் அவ கால்ல
கிடந்ததால்தான் நீ வழிக்கு வருவே, கர்வம் குறையும்
என்றார்கள்.
அதை கேட்ட
மாமியும், ராணியும் கூட திகைத்து
போய் விட்டார்கள், எந்த அளவுக்கு நான் என் அம்மாவை காய படுத்தி
இருக்கிறேன் என்று அவர்களுக்கு புரிந்து விட்டது. அதனால்தான், தான் ஆசையாய் வளர்த்த மகனை தன் கண் முன்னாலேயே
ஒரு சின்ன பொண்ணு அடித்து கால்ல விழ வைச்சு இருக்கா, அவளை திட்டாமல், தன் பையன் மேல கோப படுகிறாள். எனக்கும் மெல்ல
புரிந்தது இனிமே அம்மாவை எதிர்த்து பேச முடியாது, சொன்ன பேச்சு கேட்க வேண்டும், ஒழுங்காக
இருக்கா வேண்டும், இல்லை எனில் இப்படித்தான் ஒரு சின்ன பொண்ணு
கிட்ட மறுபடியும் அடி வாங்கி அவமான பட வேண்டி வரும் என்று. ராணியின் காலை இன்னும்
கெட்டியாக பிடித்து கொள்கிறேன் பயத்துடன் வெட்கமில்லாமல்.
சிறிது நேரம்
கழித்து, ராணி என்னை மெல்ல சற்று மேல எழுப்பி, முட்டி போட்டு நிக்க வைத்தாள் அடுத்த நிலையில். நானும்
முட்டி போட்டு நின்றவாறே அவளை கை எடுத்து கும்பிடுகிறேன். அம்மா அதை பார்த்து
சிரிக்கிறார்கள். சிரித்தவாறே ராணியிடம் சொல்கிறார்கள், பாவம்டி, இன்னிக்கு இவ்வளவு போதும், இனிமே வாலை ஆட்டினா, ஓட்ட நறுக்கி விடு என்று. ராணி என்னிடம், கேட்டாயா உன் அம்மா சொல்வதை, இனிமே ஒழுங்கா அவங்க
விரும்புற மாதிரி நடந்துக்கோ. அவங்க கண் கலங்கினா நான் பொல்லாதவள் ஆகி உன்னை உண்டு
இல்லை என்று பண்ணி விடுவேன், ஜாக்கிரதை, இப்ப எழுந்திரு என்றாள் மிரட்டலாக. நானும் பயத்தில்
நடுங்கியபடி இல்லேங்க நான் இனிமே ஒழுங்கா இருப்பேன், படிக்கிறேன் என்றேன். மீண்டும் ராணியின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு
எழுந்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக