மூன்றாம் நாள் - ராணியின் வீட்டில்
அடுத்த நாள் காலை ராணி வீட்டுக்கு செல்கிறேன். அவள் பாண்ட், ஷிர்ட்டில் ஆண் போல இருந்தாள், நானோ அன்று பூ போட்ட லுங்கி, டிசைன் டீ-ஷர்ட் போட்டிருந்தேன். எனது பூ போட்ட லுங்கியை பார்த்து என்னடி பொம்பிளை பாவாடை கட்டியிருக்கே என்றாள். சரி வாடி உள்ளே என்றாள் சிரித்து கொண்டே. நேற்று வாடா என்று டா போட்டு கூப்பிட்டாள், இன்று வாடி என்று பொம்பிளை பொண்ண கூப்பிடுவது போல டி போட்டு கூப்பிடுகிறாள். நானும் ஒரு பொம்பிளை போல தலை குனிந்து பின்னாலேயே செல்கிறேன், நேற்று போலவே, அவள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள், நான் அவள் காலடியில் ஏதோ ஒரு சின்ன பெண் போல கை கட்டி உட்கார்ந்து கொள்கிறேன், அவள் சில கணக்கு போட சொன்னாள், நான் வழக்கம் போல ஒன்றும் சரியாக போட வில்லை. அவள் கோபம் கொண்டு, என்னடி, ஒன்னும் சரியாக போட வில்லை, உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டும், அப்போதுதான் ஒழுங்காக கவனிப்பாய் என்று சொல்லி, முட்டி போடுடி என்றாள். நானோ பயந்து போய், நடுக்கத்துடன், இனிமே ஒழுங்கா போடுறேன், இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சுகிறேன்.
அவளோ இல்லை, இல்லை, கொஞ்ச நேரம் முட்டி
போட்டால்தான், சரி வருவாய், போடுடி முட்டி என்று மிரட்டுகிறாள். மெல்ல சொல்கிறேன், என்னங்க ஏன் என்னை டி போட்டு கூப்பிடுகிறீர்கள், நான் ஆம்பிளை பையன்,
உங்களை விட வயசுல பெரியவன், அதுக்காவது
கொஞ்சம் மரியாதை கொடுங்கள் என்கிறேன். அதற்கு அவள், ஆமாம், நீதான் உன்னை விட வயசில சின்ன ஒரு பொண்ணு கிட்ட
அடி வாங்கி கால்ல விழுந்து அவ காலை பிடிச்சு கெஞ்சின பெரிய வீரனாச்சே, உனக்கு மரியாதை வேற கொடுக்கணுமோ, போடி பொட்ட நாயே, என்ன மறந்து போச்சா, இன்னொரு மிதி வேணுமா என்று மீண்டும் காலால் எனது கன்னத்தில் ஒரு அறை
அடித்தாள்.
நீ அப்படியே
முட்டி போட்டு படித்து கொண்டிரு, நான் போய் காப்பி
குடித்து விட்டு வருகிறேன் என்று அவள் கிளம்பி உள்ளே சென்று விட்டாள். சிறிது
நேரம் கழித்து கையில் ஒரு காப்பி கோப்பை உடன் வந்தாள், என் முன்னே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள், பாதிக்கு மேல் குடித்த பின்பு, ஏண்டி உனக்கு காப்பி
வேண்டுமா என்றாள். நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன், பின்பு அவளே தனது காப்பி கோப்பையை கொடுத்தாள், இந்தாடி குடிடி என்றாள். நான் அவளது எச்ச காப்பியை வாங்கி பருகினேன். குடித்து
முடித்தவுடன் அவள் சொன்னாள், கோப்பையை சென்று அலம்பி வைத்துவிட்டு
வாடி என்று.
அன்றும் எங்க
வீட்டு வேலைக்காரி, அந்நேரம்
பார்த்து அங்கே வந்து வேலை செய்து கொண்டு இருந்தாள். ராணி என்னிடம் நடந்து கொண்டதை
எல்லாம் பார்த்து விட்ட அவள், நான் காப்பி கோப்பையை
கொண்டு வந்து அவளிடம் கொடுத்த போது, சிரித்த வாறே சொல்கிறாள்,
ராணி மேடம் குடிச்ச எச்ச
காப்பியை குடிச்ச நீ, இப்ப அந்த
பாத்திரத்தை அலம்பி வைக்க முடியாதோ என்று கிண்டலாக. நானும் வேறு வழி இல்லாம, அவங்க முகத்தை பார்க்க கூசிகிட்டு,
அவள் சொன்ன மாதிரி கப்பை
அலம்பி வைத்து விட்டு, அவங்க சொல்லாமலே அந்த சிங்கில் இருந்த மற்ற பாத்திரங்களையும் அப்படியே
அலம்பி வைத்தேன்.
அவள் அதை பார்த்து விட்டு சொன்னாள், பரவாயில்லையே, வேலைக்காரி
மாதிரி நல்லா காரியம் எல்லாம்
செய்கிறாய், போதும் இன்னிக்கு இவ்வளவு வேலை செய்தது, உன்னோட மேடம் உனக்கு பாடம் நடத்த காத்து கிட்டு இருக்காங்க,
சொல்லி கொடுப்பாங்க, போய் ஒழுங்கா படி என்றாள்.
திரும்பி
பார்க்கிறேன், அங்கே சமையல் அறை வாசலில் அந்த ராணி நின்று
கொண்டு, நான் வேலைக்காரிக்கு
வேலை செய்து கொடுப்பதை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறாள். சற்றே அதட்டும்
குரலில். ஏண்டி உன்னை இங்கே படிக்க வர சொன்னால், இங்கே வந்து வேலைக்காரிக்கு வேலைக்காரியாய் வேலை செய்து கொண்டு இருக்கிறாய்.
ஒழுங்கா படிக்கலைன்னா அப்புறம் நீ அதற்கு தான் லாயக்கு. அப்புறம் உங்க வீட்டு
வேலைக்காரிக்கு உதவியா வீட்டு வேலை தான் பார்க்கணும்டி நீ என்று சொல்லி கிண்டல்
செய்கிறாள்.
அவள் அப்படி
என்னை டி போட்டு கூப்பிடுவதை பார்த்து, எங்க வீட்டு
வேலைக்காரிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வேலைக்காரி சொல்கிறாள், பாவம்மா, இனிமே ஒழுங்கா படிக்கும்
இந்த பொண்ணு என்று சொல்லி என் நெத்தியில் ஒரு பொட்டு வைத்து விடுகிறாள். நானும் அதை
எடுக்க பயந்து கொண்டு அப்படியே ஹாலுக்கு சென்று படிக்க, ராணி சொல்லாமலே தன்னாலே தரையில் முட்டி போட்டு நிற்கிறேன், பாவாடை லுங்கியை முட்டிக்கு மேல தூக்கி கிட்டு.
ராணி சிரித்தவாறே வந்து எனக்கு பாடம் நடத்த ஆரம்பித்தாள். நானும் படிக்க ஆரம்பித்தேன், கொஞ்ச நேரம் கழித்து சொன்னாள், ஏய் சுதா, இன்று இது போதுண்டி, நான் சில கணக்கு தருகிறேன், வீட்டு பாடம் போல செய்து நாளை கொண்டு வாடி என்று சொல்லி ஒரு பத்து கணக்கு போட்டு கொடுத்தாள். நான் கிளம்பும்போது, உன்னை இனிமே சுதா என்றுதான் கூப்பிடுவேன், சரிதானே என்றாள். நான் சொன்னேன், உங்கள் இஷ்டம் என்று பொம்பிளை போல தலை குனிந்து கொண்டு. அவள் சொன்னாள் எனக்கு இந்த அடக்கம் தாண்டி உன்னிடம் பிடித்து இருக்கிறது, சுதா என் செல்ல குட்டி என்று என் கன்னத்தை பிடித்து கிள்ளினாள். நானோ போங்க வெட்கமாய் இருக்கிறது என்று கூறி ஓடி வந்து விட்டேன். எனக்கு பின்னால் ராணியும், வேலைக்காரியும் கேலியாய் சிரிக்கும் சத்தம் கேட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக