இரண்டாம் நாள் - ராணியின் வீட்டில்
முதல் நாள் நான் டியூஷன் படிக்க சென்றவன், கதவை தட்டி விட்டு, அவள் திறந்ததும், ஏங்க உள்ளே வரலாமா என்று பணிவுடன் கேட்டேன். அவளோ எனக்கு ஏதும் மரியாதை தராமல், வாடா உள்ளே என்றாள். அவளின் அழகு என்னை நிலை குலைய செய்தது, தொடை வரையிலான பெர்முடாஸ், டீ-ஷர்ட் போட்டிருந்தாள். பதினெட்டு வயதுக்கே உரிய எழுச்சியான உருண்டு திரண்ட மார்புகள் அவளது டீ-ஷிர்ட்டில் நன்கு தெரிந்தது. நான் பார்ப்பதை அவளும் பார்த்து விட்டாள், உடனே என்னடா டியூஷன் படிக்க வந்தியா, சைட் அடிக்க வந்தியா என்று மிரட்டினாள். நான் உடனே, சாறீங்க என்று கை கூப்பி மன்னிப்பு கேட்டேன். ஜாக்கிரதை, ஒழுங்காக நடந்து கொள், நேத்து வாங்கின அடி, அப்புறம் என் கால்ல கிடந்தது ஞாபகம் இருக்கட்டும், என்று சொல்லி உள்ளே கூட்டி போனாள்.
மாமி என்னை சில
கேள்வி கேட்டார்கள், நான் ரொம்ப சுமார் ரகம் என்று அவர்களுக்கு
புரிந்து விட்டது நான் சொன்ன பதிலில்
இருந்து. கஷ்டம் தான் என்றார்கள் அந்த மாமி. ராணியும் கூடவே நின்று இருந்தாள், அவள் சொன்னாள், அம்மா எனக்கு தெரிந்தது
கூட இவனுக்கு தெரிய வில்லை, இவனுக்கு அடிப்படையில்
இருந்து எல்லாம் சொல்லித்தர வேண்டும் போல இருக்கிறது என்றாள். அதற்கு மாமியும்
ஆமாண்டி, முதலில் அடிப்படை கணக்குகளை நீயே சொல்லி கொடு என்று சொல்லிவிட்டு, மாமி என்னிடம் கேட்கிறார்கள், என்னடா அவளிடம் படிக்கிறாயா என்று.
எனக்கோ பயம்
வந்து விட்டது, அவள் என்னை என்ன செய்வாளோ என்று, வேறு வழியில்லாமல் சரி என்றேன். மாமியும் ஓகே, வா இன்றே நல்ல நாள்தான், ஆரம்பித்து விடலாம் என்றார்கள். பின்பு ராணி உன் புத்தகதை எடுத்து வா, அதில் இருந்து நான்கைந்து கணக்கை போட்டு காண்பி. நான்
கொஞ்சம் உள்ளே வேலை உள்ளது, செய்து விட்டு வருகிறேன்
என்று கூறி உள்ளே சென்று விட்டார்கள். அந்த அறையில் ஒரு நாற்காலிதான் இருந்தது, ராணி அதில் உட்கார்ந்து கொண்டாள் கால் மேல கால்
போட்டுகொண்டு, நான் வேறு வழியில்லாமல் அவளுக்கு எதிரே சென்று
கீழே உட்கார்ந்து கொண்டேன்.
அவள் ஒரு நான்கு
கணக்கை காண்பித்து எங்கே இதை போடு பார்க்கலாம் என்றாள். எனக்கோ ஒன்று கூட சரியாக
வரவில்லை. கவனம் வேறு அவள் காலின் மேல் செல்கிறது, அவள் தொடை வரையிலான பெர்முடாஸ் போட்டிருந்ததால், வழ வழ என்று கால்கள் என் முன்னால் ஆடிக்கொண்டிருந்தது. நான் அவள் காலை
பார்த்ததை அவளும் பார்த்து விட்டாள். உடனே, ஏன்டா கணக்கு போட சொன்னால், காலை பார்த்து
கொண்டிருக்கிறாய் என்று சொல்லி தலையில் ஒரு கொட்டு பலமாக குட்டினாள். என்னை விட வயசுல சின்னவள், அவள் என் முன் அதிகாரமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, என்னை கீழே அவள் முன்னால் உட்கார வைத்து
தலையில் குட்டுகிறாள். டா போட்டு கூப்பிடுகிறாள். நானோ ஏதோ சின்ன பையன் போல கையை கட்டி கொண்டு, இல்லேங்க இனிமே ஒழுங்கா இருப்பேன் என்கிறேன். கணக்கை போடுடா
ஒழுங்கா என்று மிரட்டுகிறாள். அவள் சொல்லி தரும்போது நன்கு புரிந்தது, அந்த நான்கு கணக்குகளை
சரியாக போட்டேன்.
அப்போது மாமியும், எனது அம்மாவும் வந்தார்கள், நடந்ததை பார்த்து கொண்டிருக்கிறார்கள் போல. மாமி சொன்னார்கள், சரி இன்று போதும் நாளை வா, இன்னும் ஒரு வாரம் ராணியிடம் அடிப்படை பாடம் கற்று கொள், பின்பு நான் உனக்கு உனது பாடம் சொல்லி தருகிறேன்
என்றார்கள். நான் கேட்டேன் நாளை எப்போ வரணும் என்று. ராணி சொன்னாள், எனக்கு இப்போ விடுமுறை, இந்த விடுமுறையில் நான் உனக்கு அடிப்படை கற்று தருகிறேன். நாளை எனது அம்மாவும், உன் அம்மாவும் வேலைக்கு போய் விடுவார்கள், நீயோ சும்மாதானே இருக்கிறாய், எனவே காலையில் பத்து மணி
அளவில் வந்து விடு என்றாள். என்ன அம்மா ஓகேவா
என்று கேட்டாள், மாமியும் ஓகே என்று சொல்லி விட்டார்கள். எனது அம்மா ராணியிடம் சென்று, பார்த்து கோடி, ரொம்ப மிரட்டாதே, அப்புறம் படிக்க வர மாட்டான் என்று. அதை கேட்ட ராணி, பயப்படாதீர்கள் மாமி, நான் அவனை ஒழுங்கா படிக்க வைக்கிறேன் என்று கூறினாள்.
அம்மா எங்கே வந்தார்கள் என்று நினைத்து பார்த்த போதுதான் தெரிந்தது, அம்மா எங்க வீட்டு வேலைக்காரியை அவங்க வீட்டுக்கும் வேலை செய்ய கூப்பிட்டு வந்து இருக்காங்க என்று. நான் இப்படி ஒரு சின்ன பொண்ணு முன்னால காலடில ஒரு சின்ன பையன் மாதிரி உட்கார்ந்து இருக்கிறதை அவங்களும் பார்த்து வாயை பொத்தி கிட்டு சிரிக்குறாங்க. எனக்கோ ரொம்பவே அவமானமாய் போய் விட்டது. வேணும்டா உனக்கு, தன்னை விட வயசுல பெரியவங்க என்கிற மரியாதை கூட இல்லாம, வேலைக்காரி தானே என்று எண்ணி என்னல்லாம் அதிகாரம் பண்ணுவ, இப்படித்தான் அதுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான், அனுபவி என்று சொல்லாமல் சொல்லுவது போல இருந்தது. தலை குனிந்து கொண்டு இருந்து விட்டேன் அவங்க முகத்தை இனிமேல் நேரே பார்க்க தைரியம் இல்லாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக