திங்கள், 23 ஜனவரி, 2023

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை – P06

 



லதா: அம்மா.. உனக்கு டீ வேணுமா காப்பி வேணுமா?

சிவகாமி: டீ தான் வேணும் ம்மா. நீயா டீ போடற?

லதா: இல்லம்மா. என் புருஷனதான் டீ போட சொல்லனும்.

எத்தனை மாமியாருக்கு மருமகன் கையால் போட்ட டீயை குடிக்கும் பாக்கியம் கிடைக்கும்? சிவகாமி அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலிதான்.

லதா: எனக்கும் அம்மாவுக்கும் சட்டுனு டீ போட்டு கொண்டுவா டி.

சிவகாமி: பால் பாக்கெட் பிரிஜ்ல இருக்குடி. சர்க்கரை, டீ தூள் எல்லாமே அடுப்புக்கு பக்கத்துல இருக்கற செல்ப்ல இருக்கு.

வினோத் நடுக்கத்துடனே சமையலறைக்கு சென்றான்.

லதா: அம்மா, நான் போய் எப்படி டீ வைக்கிறான்னு பாத்துட்டு வரேன்.

லதா சமையலறை சென்று பார்த்த போது அவள் கணவன் எதுவும் செய்யாமல் நின்று கொண்டிருந்தான்.

லதா: என் டி அப்படியே மசமசனு நிக்கற?

எனக்கு... எனக்கு... கேஸ் அடுப்பு பற்றவைக்க தெரியாது. என்றான் அவள் கணவன் தயங்கியவாரே. 

லதாவிற்கு கோபத்தை அடக்க முடியவில்லை. பளார் என் கண்ணத்தில் ஒரு அரை விட்டாள்.

----------------------------------------------------

அரை விழும் சத்தத்தை கேட்டு சிவகாமி சமையலறைக்குள் நுழைந்தாள்.

சிவகாமி: உன் புருஷன் ஒரு டீ போட்டு முடிகறதுக்குள்ள உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு கை நீட்டற?

லதா: கேஸ் அடுப்பு கூட பத்த வைக்க தெரியல மா இவனுக்கு. கோபம் வருமா வராதா?

சிவகாமி: விடுமா.. புடவை கட்டிருந்தாலும் ஆம்பள பையன்தான.. சமையல் செஞ்சு பழக்கம் இருக்காது.

லதா: ஆம்பளன்னா? கிச்சன்க்கு உள்ள நுழைய கூடாதா?

லதா: எல்லாம் இவனோட அம்மா வளர்ப்பு. ஆம்பள பையன பெத்தா பிறகாலத்துல மருமக வந்து வேலைக்காரி மாதிரி வீட்டு வேலை செய்வாள்னு நெனச்சு பையன ஊர் மேய விடறது. பேண்ட மாட்டிட்டு பைக்க எடுத்துட்டு வெட்டியா ஊர் சுத்தற பசங்கள, பொம்பள புள்ள மாதிரி புடவை கட்டி கிட்சன்ல வேலை செய்யவிடனும்.

சிவகாமி: நீ பொறுமையா கத்துக்குடுத்தா உன் புருஷன் வீட்டு வேலைய கத்துக்க போறான்.

லதா: உன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லாம் மா.. நீயே உன் மருமகனுக்கு அடுப்படில எப்படி வேலை செய்யறதுனு கத்து குடு.

சமையலறை விட்டு கோபமாக வெளியேறினாள். தன் மருமகனின் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. அவன் கன்னத்தில் அவனது மகளின் விரல் தடம் பதிந்திருந்தது.

சிவகாமி: என்ன தம்பி நீ? ஒரு கேஸ் அடுப்பு பத்த வைக்க தெரியாதா? அழுறத முதல்ல நிறுத்து.

சிவகாமி அவன் கண்ணீரை துடைத்துவிட்டாள்.

---------------------

சிவகாமி: நீ வருத்தப்படாத தம்பி. உன் மனசுல "நான் ஒரு ஆம்பள"னு நினைக்கமாக இருந்தா போதும். அகந்தை ஒளிஞ்சுபோயிடும். நீ சீக்கிரம் சமைக்க கத்துப்ப. ஒவ்வொறு ஆடைக்கும் ஒரு தன்மை இருக்க. புடவை கட்டினால் தானாக பணிவு வரும். என்னை மாதிரி ஜீன்ஸ் போட்டிருந்தா துணிவு வரும். உன் பொண்டாட்டி பேண்ட் போட்டதால கிடைச்ச தைரியம் அவளோட ஆழ்மனசில் இருக்கற வலி, கோபத்தை எல்லாம் வெளிய கொண்டு வருது.

வினோத் அழுவதை நிறுத்திவிட்டான்.

சிவகாமி: பொதுவா மாமியார்தான் மருமகனுக்கு சமைச்சு போடுவாங்க. மருமகன் சமைச்சு மாமியார் சாப்பிடறதை நினைச்சா எனக்கே கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. ஆனா புடவை கட்டின உன்னை பார்த்தா எனக்கு இன்னொரு மகள் மாதிரிதான் தோணுது. பாக்கறதுக்கும் பொண்ணு மாதிரி புடவைல லட்சணமா தான் இருக்க. ஒரு பொம்பளைக்கு புடவை கட்டி விட்டா கூட இவ்வளவு அழகா இருக்க மாட்டா.. உனக்கு புடவை அவ்வளவு கச்சிதமா பொருந்துது டி.

வினோத் தான் ஆண் என்பதை மறந்து வெட்கப்பட்டு சிரித்தான்.

வினோத்: உங்களுக்கும் லதாவிற்கும் பிடிச்சிருந்தா நான் வீட்டில இருக்கும் போதெல்லாம் புடவையே கட்டிகறேன்.

சிவகாமி: ரொம்ப சந்தோஷம் டி. இப்போ முதல்ல டீ வைக்க ஆரம்பிக்கலாம். புடவை கட்டிட்டு சமைக்கும் போது முதல்ல செய்ய வேண்டியது என்னன்னா, புடவையை இந்த மாதிரி பறக்க விட கூடாது. இருப்புல சொருகிக்கனும்.

சிவகாமியே அவன் புடவையை சட்டென அவன் இடுப்பில் சொறுகி விட்டாள். அவனுக்கு வெட்கத்தில் முகத்தை முட வேண்டும் போலிருந்தது.

சிவகாமி: பொண்டாட்டிகிட்ட. அறை வாங்கினதும் உன் முகமே வாடியிருந்தது. இப்போதான் திரும்பவும் மலர்ச்சியா இருக்கு. உன் பொண்டாட்டி அடுச்சதுக்கு நீ ஒரு வார்த்த திருப்பி கேட்க மாட்டையா

வினோத்: தெரியல அத்த. புடவை கட்டினதுல இருந்தே எனக்கு வீரமா இருக்க முடியல. அதுவும் லதாவையும், உங்களையும் ஜீன்ஸ் டீசர்ட்ல பார்த்தா சமயத்துல பயமா இருக்கு.

சிவகாமி: அப்போ நான் வேணும்ன ஜீன்ஸை கழட்டிட்டு புடவை கட்டிகட்டா?

வினோத்: வேண்டாம் அத்த. உங்களுக்கு இப்படி டிரஸ் செஞ்சாதான் நள்ளாயிருக்கு.

-----------------------------------------

சிவகாமி : உன்னை புடவைல பாக்கும்போது எனக்கு ஒரு மகள் மாதிரிதான் டி நீ தெரியற. அதனாலதான் என்னால இந்த மாதிரி டைட்டா ஜீன்ஸ் போட்டுட்டு கூச்சப்படாம படமாட முடியுது. உன்னை மருமகனா நான் பார்க்க ஆரம்பிச்ச இந்த மாதிரி உன் முன்னாடி டிரஸ் போட்டுட்டு நிக்கறது கஸ்டம் தான். நீயும் அதே மாதிரி ஒரு மருமகன் மாமியாரை பார்க்கற மாதிரி இல்லாம ஒரு மகள் அம்மாவ பாக்கற மாதிரி பாரு.

வினோத்: சரிங்கம்மா...

சிவகாமி : என்னதான் புடவை கட்டியிருந்தாளும் உனக்கு நீ ஒரு ஆம்பனளங்கற எண்ணம் முழுசவிட்டு போகல. நான் தண்ணி குடத்தை எடுத்துட்டு நடந்துவரும்போதே உனக்கு லேசா விரைக்கறத உன் புடவை காட்டி கொடுத்திடுச்சு. ரசிக்கறது தப்பில்ல. ஆனா அதுவும் ஒரு அளவோட இருக்கனும்.

வினோத் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நின்றான். சிவகாமி அவனுக்கு எப்படி டீ போட வேண்டும் என்று வாயால் சொல்ல, அவன் அதை அப்படியே செய்தான்.

சிவகாமி, இந்த வயதிலும் சற்று இளமையாகவே தோன்றினாள். அவள் அணிந்திருந்த டைட்டான டீசர்ட்டும் ஜீன்சும், அவள் வளைவுகளை அப்பட்டமாக காட்டியது. மாடர்ன் பெண்மணியாக இல்லவிட்டாலும் அவள் ஒரு ஜீன்ஸ் போட்ட நாட்டுக்கட்டை. அவள் கை கட்டைவிரலை முன் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு ஸ்டைலாக நின்றாள்.

--------------------------------

அலுவலகத்தில் பல பேரை வைத்து வேலை வங்கிய வினோத், இப்போது பள்ளி கல்வியை கூட முடிக்காத அவனது மாமியார் முன் பவ்வியமாக புடவை கட்டி சமையலறையில் சமைக்கிறான். அவன் கழுத்தில் தொங்கிய தாலி, அவனை அடக்கமாக இருக்க நினைவுபடுத்தியது.

சிவகாமி : நான் ஹால்ல இருந்தேன். நீ காப்பிய ஆர வேச்சு கொண்டு வந்துடுடி...

வினோத்: சரிங்க அத்த...

சிவகாமியும் லதாயும் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக உட்காந்திருந்தனர். வினோத் ஒரு தட்டில் இரண்டு காப்பி டம்ளருடன் அங்கு வந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக