புதன், 10 ஏப்ரல், 2024

மாலதியின் மருமகன், EP13


மாலதி அன்று இரவு வீட்டுக்கு வந்து புடவையை கழற்றிவிட்டு நைட் பேண்ட் மற்றும் டீ - சர்ட்டிற்கு மாறினார். வீட்டுக்கு வெளியே புல்லட் சத்தம் கேட்க, ஜன்னல் வழியாக பார்த்தாள். மகள் புல்லட்டை நிறுத்திவிட்டு இறங்குவதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்ததும் ஸ்ரேயா அவளை கட்டி அணைத்தாள். அவள் கண்களில் நீர் பெருகின.


மாலதி அவள் முதுகில் தட்டி ஆசுவாசபடுத்தினாள்.

மாலதி: Don't cry my dear Child ! அம்மா இருக்கே தானே. உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் அதை தீர்த்து வைக்கிறேன். நீ அம்மாவ நம்பு.

ஸ்ரேயா: Sorry mom! நீங்க எனக்காக பெரிய தியாகம் செஞ்சிருக்கீங்க. எனக்கு அது தெரியாம போச்சு.

மாலதி: அது என் கடமை என் தங்கமே! என்னை கர்ப்பமாக்கினால் அவன் கட்டு பாட்டுக்கு வந்துடுவேன்னு நினைச்சான் உன் அப்பன். திருட்டு தனமா ஆணுறை ல ஓட்டை போட்டு நான் அசந்த நேரத்துல என்னை கர்ப்பம் ஆக்கிட்டான். அவனை விட்டு வந்து உன்னை பெத்தெடுத்தேன். இந்த மாதிரி போலி பெண்ணியவாதி ஆண்களை அடக்கி சில பெண்களின் வாழ்க்கையை யாவது மாத்தனும்னுதான் இவ்வளவு வருஷம் போராடறேன். அந்த போராட்டத்தால உன்னை சிறு வயதில் என் கூட வெச்சு வளர்க்க முடியல. என்னை நீ தான் மன்னிக்கனும்.

ஸ்ரேயா: அப்படி சொல்லாதீங்க அம்மா! உங்க தியாகத்தை புரிஞ்சுக்காம அப்படி நடந்துகிட்டேன்.

மாலதி: உன் உடம்புல ஓடறது என் ரத்தம். நீ அடங்கி போகற பொண்ணு இல்லை. அடக்கி ஆள பிறந்தவள். ஆண்களுக்கு சவால் விட்டு ஜெய்க்கிறது, ஆண் ஆதிக்கத்தை காலால் மிதித்து நசுக்கறதை கடமையா வெச்சுக்கனும் நீ. நான் உன்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கேன். பல ஆம்பளங்க கிட்ட படுத்து எழுந்தாலும் பரவாயில்லை, ஒரு ஆம்பள கிட்ட பல தடவை படுக்காத. அவன் கிட்ட தொடர்ச்சியா படுத்து திருப்தி ஆயுட்டா மனசு அவனுக்கு அடிமை ஆயுடும். நீ அந்த நிலையில் தான் இருக்க இப்போ . நான் சொன்னது சரியா?

ஸ்ரேயா: நீங்க சொல்லறது சரிதான் அம்மா. நான் எப்படியோ வினோத் கிட்ட அதிகமா உடலுறவு வெச்சுட்டேன். அவன் கிட்ட மனசை பறி கொடுத்துட்டேன். ஆனால் என்னோட தப்பை உணர்ந்துட்டேன். அவனை விட்டு விலகிடுவேன்.

மாலதி அவள் மகளின் முகத்தை கூர்ந்து கவனித்தாள்.

மாலதி: அவனை பிரிஞ்சாலும் உன்னால சந்தோஷமா இருக்க முடியுமானு தெரியல. ஒரு பொண்ணு தனியா வாழ்க்கையை நடத்த முடியும். அவளுக்கு ஆம்பள துணை தேவை இல்லை. ஆனால் அவள் உடல் தேவைக்கு ஒரு ஆள் தினமும் கூடவே இருந்து அவள் தேவைகளையும் கவனிச்சா அவளுக்கு வாழ்க்கை வசதியாதான் இருக்கும். அதுக்கு கல்யாணம் ஒரு சிறந்த வழி.

ஸ்ரேயா: ஆனால் கல்யாணம் செஞ்சா லட்சியத்தை அடைய முடியாதே அம்மா. புருஷன் நேரம் கெட்ட நேரத்துல கூட படுக்க சொல்லுவான். காப்பர் - டி போன்ற கருதடை சாதனங்களை உள்ள வெச்சுட்டு அந்த இம்சையோட பைக் ரேஸ் ஓட்ட முடியாது. நீங்க எதிர்பாராத விதமா கர்ப்பம் ஆனதை போல நானும் கர்ப்பம் ஆயுடுவேனோனு பயமா இருக்கு.

மாலதி பலமாக சிரித்தாள்.

மாலதி: நான் உன்னை அப்படி விட்டுடுவேனா? அம்மா நான் எதுக்கு இருக்கேன். உனக்கு அவனை பிடிச்சிருந்தா அவனயே உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முயற்சி பண்ணறேன். உனக்கு அவன் மேல அன்பு இருந்தாலும் நீ அவனுக்கு எந்த காலத்திலும் அடிமை ஆயிட கூடாது. அதுல நீ ரொம்ப கவனமா இருக்கனும். 100 க்கு 99 பொண்ணுங்க கணவன் பேச்சை கேட்டுட்டு வீட்டில் வேலைக்காரியா நடமாடராங்க. சாதிக்கற சில பெண்கள், கணவனை தன் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கிறதாலதான் முன்னேறுகிறார்கள். எப்போ உனக்கு அவன் வாழ்க்கை முழுதும் பணிந்து நடப்பான்னு தோணுதோ அப்போ அவனை என்கிட்ட கூட்டிட்டு வா.

ஸ்ரேயாவிற்கு முகம் லேசாக மலர்ந்தது. இருந்தாலும் மனதில் பல கேள்விகள் உதயமானது.

"அதுவரைக்கும் கர்ப்பம் ஆகறத எப்படி தடுக்கறது அம்மா"? என்று வெட்கப்பட்டு கொண்டே கேட்டாள்.

மாலதி: இதுல எல்லாம் தெளிவா இருக்க. விதவிதமா ஆணுறைகள் வந்தாலும் உங்களுக்கெல்லாம் எதுவும் பிடிக்க மாட்டேங்குது. வரதுக்கு முன்னாட வெளில எடுத்துடலாம்னு ஒரு ஆம்பள சொன்னா அதை நம்பி படுக்கற பொம்பளைய முட்டாள்னுதான் சொல்லனும். பெண்களுக்கான கருத்தடை சாதனம் அல்லது மாத்திரைகளில் சில பக்க விளைவுகள் இருக்கு.

ஸ்ரேயா: அப்போ என்னதான் பண்ணறது?

மாலதி: கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் வரேன்.

அறைக்குள் சென்ற மாலதி, மூன்று சிறிய பாக்கெட்களுடன் வந்தாள்.

மாலதி: உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. ஆனால் அந்த காலத்தில் இருந்தே அதை சில ஆண்கள் பெண்களுக்கு எதிராக ஆயுதமா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. தொடர்ச்சியா கர்ப்பம் ஆக்கி 6 - 7 குழந்தைகளை பெத்துக்க வச்சாங்க. கருத்தடை சாதனங்கள் பிரபலம் ஆனதும் பெண்கள் வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் அதன் பக்க விளைவுகளை பெரும்பாலும் பெண்கள் தான் அனுபவிச்சாங்க.

மாலதி: ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்த இந்திய பெண்ணிற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. அவள் கணவன், அவள் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக தினமும் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டான். அவளுக்கும் உறவு கொள்வது பிடித்திருந்தாலும் கர்ப்பமாவதை தடுக்க போராட வேண்டியிருந்தது. விதி அவளை என்னிடம் சேர்த்தது.

மாலதி சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

மாலதி: அவளிடம் இந்த வெள்ளை நிற பவுடரை கொடுத்து வீட்டில் சர்க்கரை அல்லது உப்பு ஜாடியில் போட்டு நன்கு கலக்கி வைக்க சொன்னேன். இதை பெண்கள் உட்கொண்டால் எந்த விளைவுகளும் வராது. இதுவே ஆண்கள் உட்கொண்டால் அவர்கள் விந்தணுவை கொன்றுவிடும்.

ஸ்ரேயாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

ஸ்ரேயா: இதை நீங்களா கண்டுபிடிச்சேங்க?

மாலதி: ஆமாம் டார்லிங்!!

ஸ்ரேயா: Mom!! You are truly a genius!!!

மாலதி: அந்த பெண் techie, வீட்டில் இருக்கும் உப்பு மற்றும் சர்க்கரை ஜாடிகளில் இதை கலந்து விட்டாள். பிறகு கர்ப்பம் ஆகும் கவலை இல்லாமல் இருந்தாள். அவள் கவலையில்லாமல் வேலையில் கவனம் செலுத்துவதை பார்த்து அவள் கணவனுக்கு கோபம் தான் வந்தது. அவனை அடக்கி சாந்த படுத்த ஏதாவது வழி உண்டா என்று என்னிடம் கேட்டாள். அப்போதுதான் அவளிடம் இந்த testosterone Suppressing Supplement பவுடரை கொடுத்தேன். அதை உட் கொண்டதும் அவனது உறுப்பு செந்த பாம்பை போல துவண்டுவிட்டது. ஒவ்வொரு இரவும் மனைவியை தூங்கவிடாமல் உறவு கொண்டவனுக்கு எதுவுமே செய் முடியாமல் போனது அவன் தன்னம்பிக்கையை தகர்த்தது. அவள் மாடர்னாகவும், செக்ஸியாகவும் உடை அணிந்து, இரவு கணவனை சீண்டுவது போல உறவுக்கு அழைத்தாள். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்ததை போல நடித்தாள். சில நாட்கள் இது தொடர, கோபபடுவதை போல நடித்தாள். "உனக்கெல்லாம் எதுக்குடா பேண்ட் சட்டை?. இந்த புடவையை கட்டிட்டு வாடா பொட்ட" என்று கர்ஜித்தாள். அன்றிலிருந்து அவன் அவளுக்கு புடவை கட்டி பணிவிடை செய்ய ஆரம்பித்துவிட்டான். அந்த பெண் குடும்பத்தோடு குடியேறி இப்போது ஒரு நிறுவனத்தின் CEO ஆகிவிட்டார். யாருனு கண்டுபிடி பார்க்கலாம்?

ஸ்ரேயா: Wow mom! * * * ? அவங்களா? really?

மாலதி: you guessed it right dear!

ஸ்ரேயாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவள் அம்மாவை கட்டி அணைத்து முத்தமிட்டாள

ஸ்ரேயா: அந்த மூனாவது பவுடர் எதுக்கு மம்மி?

மாலதி: சொல்லவே மறந்துட்டேன். ஆனால் நீ சரியான கேள்வி தான் கேட்கற. அவங்க Career ல் Successful lady ஆக இருக்க கணவன் அடக்கமாக இருக்க வேண்டி இருந்தது. அதே சமயம் அவங்களுக்கு உடல் தேவைகள் அவ்வப்போது இருந்தது. 3வது பாக்கெட் 2வது பவுடர் பாக்கெட்க்கு எதிர்மறையாக செய்படும். வீரியத்தை அதிகரிக்கும். வயக்கிரா மாதிரி.

ஸ்ரேயா: you are great mom ! இதெல்லாம் வெளிய வந்தா உங்களுக்கு எவ்வளவு புகழ் கிடைக்கும்.

மாலதி: புகழுக்கு ஆசை பட்டு வெளி உலகத்துக்கு இதை பரப்பினால் ஆண்கள் உஷார் ஆயுடுவாங்க. திமிர் பிடிச்ச ஆண்களை அடக்கி பொம்பளங்க காலடியில் விழ வைக்க தான் இதை நான் கண்டுபிடிச்சேன். பணத்துக்காகவோ, புகழ்க்காகவோ இல்லை. என் பல வருட உழைப்பு சில பெண்களுக்கு பலன் தந்திருக்கிறது. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி தான். இப்போ என் பொண்ணுக்கே பயன் பட போகுது. நீயும் என் கூடவே வந்து தங்கிடலாமே? நீ வினோத்தை எப்போ வேணும்னாலும் இங்க கூட்டிட்டு வந்து நம்ம Guest ரூமை யூஸ் பண்ணிக்கலாம்.

ஷ்ரேயா: கொஞ்சம் நாள் ஆகட்டும் மம்மி. நான் கண்டிப்பா இங்கயே வந்து தங்கறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக