ஒரு வாரத்திற்கு பிறகு இரவு, வினோத்தின் தாய் தூங்கிய பிறகு, அவன் புடவை கட்டி ஷ்ரேயாவிற்காக காத்திருந்தான். ஷ்ரேயா வந்ததும் இருவரும் அவள் பைக்கில் புறப்பட்டனர்.
வினோத்:
நாம இந்த பக்கம் திரும்பனும். தப்பான ரூட்ல போறோம்.
ஷ்ரேயா:
தெரியும். நாம இப்போ ஹாஸ்டல் போகல. என் வீட்டுக்கு போய் அம்மாவ சந்திக்கறோம்.
வினோத்:
உங்க அம்மாவா! நான் புடவை கட்டியிருக்கேனே! இப்படியே எப்படி போகறது? பிலீஸ்
திரும்பி போய்டலாமே.
ஷ்ரேயா:
நீ டென்ஷன் ஆகாம அமைதியா உட்காரு. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு புடவை
கட்டணும்னு ஆசை இல்லையா? எப்படியும் நீ புடவை கட்டறது அவங்களுக்கு தெரியதான் போகுது. இப்போவே
தெரிஞ்சுட்டு போகட்டுமே!
ஷ்ரேயா
சொன்னது சரி என்று பட்டாலும் புடவை கட்டிக் கொண்டு ஒரு பெண்ணிடம் தான் ஒரு ஆண்
என்று அறிமுகப் படுத்திக் கொள்வது
நினைத்து பார்த்தால் சற்று கூச்சமாக தான் இருந்தது.
ஷ்ரேயா அவள் அம்மாவின் வீட்டருகே வந்தடைந்தாள். வினோத்தை இறக்கி விட்டு விட்டு பைக்கை நிறுத்தி விட்டு வீட்டின் வாசலை நோக்கி நடந்தாள். பயத்துடன் வினோத் அவள்
பின்னால் நடந்து வந்தாள். காலிங் பெல் அடித்து சில நொடிகளில் கதவு திறந்தது.
கதவை
டாக்டர் மாலதி தான் திறந்தார். வினோத் இப்போதுதான் முதல் முறையாக அவன் வருங்கால
மாமியாரை பார்த்தான். ஷ்ரேயாவை போலவே நல்ல உயரம். சினிமாவில் வரும் Heroine அம்மாவை போன்ற தேகம்.
குண்டு என்று சொல்ல முடியாது. அதே
சமயம் ஒல்லி என்றும் சொல்ல முடியாது. ஷ்ரேயாவை போலவே அவள் அம்மாவும் ஜீன்ஸ்
மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தார். Free Hair விட்டுக் கொண்டு ஒரு கண்ணாடி போட்டிருந்தார். பொட்டு இல்லை. வளையல் செய்ன் என்று எதுவும் அணியவில்லை. பார்க்க ஷ்ரேயாவின் அம்மா என்று
சொல்வதை விட அக்கா என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
மாலதி: What
a pleasant surprise Dear! நீ வர்றது எனக்கு சொல்லவே இல்லை! வினோத் கூட்டிட்டு வரது தெரிஞ்சிருந்தா
I could have arranged a
better place to meet.
வினோத்தை
முகத்தில் புன்சிரிப்போடு பார்த்தார் மாலதி. அவன் புடவை கட்டி கொண்டிருப்பதை மாலதி
பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. புடவையில் இருப்பது ஆண் தான் என்று எப்படி
கண்டுபிடித்தார் என்ற யோசனையுடன் இருக்க.
மாலதி:
உள்ளே வா வினோத். Are you
alright now? அடி பட்டது சரி ஆயுடுச்சா?
மாலதி கனிவாகவும் சகஜமாகவும் பேசியது வினோதின் மனதிலிருந்து கூச்சத்தை
அகற்றியது. அவரது உயரமான தோற்றமும் அவள் பாடி லாங்வேஜ் அவர் மீது தனி மரியாதையை
தந்தது. ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்திருந்தது அவரை கம்பீரமாக காட்டியது. சட்டென தன்னை
அறியாமல் அவள் காலில் விழுந்துவிட்டான்.
மாலதி: God bless you வினோத். எந்திரி மா.
அவனை
தூக்கிவிடும்போதே அவன் வருங்கால மாமியாரின் பலத்தை அவனால் உணர முடிந்தது. நல்ல
வலிமை மிக்க பெண்மணி அவள்.
மாலதி:
உள்ள வலது கால் எடுத்து வெச்சு வா ம்மா.
வீட்டிற்குள்
வந்ததும் மாலதி கேத்தாக சோப்பாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். சைடில்
இருந்த சோபாவில் வினோத்தை அமரும்படி செய்கை காட்டினார். வினோத் புது மணப்பெண் போல
புடவையில் கூச்சத்துடன் சோபாவில் அமர்ந்தான்.
மாலதி:
ஷ்ரேயாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கும் மருமகனா வரப்போறவன் rich family back - ground இருக்கனும்
இல்லை, நல்ல வேலை ல இருக்கனும்னு எல்லாம் யோசனை இல்லை. I have earned enough money. இரண்டு
தலைமுறைகளுக்கு போதுமான அளவு சொத்து இருக்கு. பணம் பிரச்சனையே இல்லை. என்
சொத்துக்கள் எல்லாம் ஷ்ரேயாவிற்கு தான். உனக்கு அவள் ambition தெரியும்னு
நினைக்கிறேன். அவள் பைக் ரேஸ்ல சாதிக்கனும்னு நினைக்கிறாள்.
வினோத்: ஆமாம் அத்தை. அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
மாலதி:
சொல்வது சுலபம். வாழ்ந்து காட்டனும். நீ ஆம்பளயா இருந்தாலும் அந்த எண்ணத்தை குழி
தோண்டி புதைச்சுட்டு, பொண்டாட்டிக்கு அடங்கின புருஷனா, ஒரு
பெண்ணை போல வாழ்க்கை நடத்தனும். எல்லா வீட்டு வேலைகளையும் நீ தான் கவனிக்கனும்.
இந்த வீட்டை நீ புகுந்த வீடா நினைச்சு வாழனும். ஷ்ரேயாவிற்கு சேவை செய்யற மாதிரி
எனக்கும் சேவைகள் பண்ண தயாரா இருக்கனும். மாமியாருக்கு சமைச்சு போடற மருமகனா
இருக்கனும். மாமியாரோட துணிகளை, உள்ளாடைகள் உட்பட துவைக்கிற மருமகனா
இருக்கனும். கையால துவைக்கறதுக்கு கூட தயாரா இருக்கனும். இரவு நேரத்தில் தேவை
பட்டால் உன் ஆண்மையை கட்டிலில் காட்டனும்.
வினோத்:
இதுக்கெல்லாம் தயாராதான் நான் இங்க வந்திருக்கேன் அத்தை.
மாலதி: நீ வீட்டில் இருக்கும் போது எப்போதுமே புடவை அல்லது வேற
பெண்களின் உடையில் தான் இருக்க வேண்டும். பேண்ட் சட்டை போட்டா உனக்கு ஆம்பளங்கற
எண்ணம் தலைதூக்க அரம்பிச்சுடும். அந்த எண்ணம் வந்துட்டாலே பிரச்சனை
ஆரம்பிச்சுடும்.
வினோத்:
நான் விரும்பி தான் புடவை கட்டியிருக்கேன் அத்தை. எனக்கு இது பழகிடுச்சு. நான்
எப்போதுமே இதே போல புடவை கட்டிக்க தயாராக இருக்கேன்.
மாலதி:
உனக்கு குழந்தைகள் வேணும்னு ஆசை இருக்கா?
வினோத்:
இருக்கு அத்தை.
மாலதி:
ஷ்ரேயாவுக்கு குழந்தைகள் பிடிக்கும். எனக்கும் பேர குழந்தைகளை பார்க்க ஆசை தான்.
ஆனால் கர்ப்பம் ஆனா ஷ்ரேயா அவளோட career affect ஆகும்னு பயப்படறா. உங்க ரெண்டு பெருக்கும் காண்டம் போடாம தான் செக்ஸ்
வெச்சுக்க பிடிக்கும் இல்லையா.
வினோத்திற்கு
ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் வருங்கால மாமியார் செக்ஸ் பற்றி
இவ்வளவு வெளிப்படையாக பேசுவார் என்று நினைத்து பார்க்கவில்லை.
மாலதி: Come-on
வினோத். இதை பத்தி பேச கூச்சப்படாத. உன்ன விட எனக்கு experience அதிகம். நீ open ஆ பேசலாம்.
வினோத்
வெட்க புன்னகையுடன். "சரிங்க அத்த" என்று கூறினான்.
மாலதி:
பாதுகாப்பு இல்லாம உடல் உறவுல இருக்கும் போது எப்போ வேணும்னாலும் கர்ப்பம் ஆக
வாய்ப்பு இருக்கும். அந்த பயத்தோட உடலுறவு கொள்ளும் போது முழு திருப்தி
கிடைக்காது. இதற்கு ஒரு நல்ல தீர்வு, உன்னோட விந்தணுகளையும், ஷ்ரேயாவின்
கரு முட்டையையும் சேர்த்து வைக்கறதுதான். இதை சேகரித்து வைத்தால் எப்போ
வேணும்னாலும் குழந்தையை உண்டாக்கலாம். முக்கியமாக உனக்கு உடனே கருத்தடை ஆப்பரேஷன்
செஞ்சுடலாம்.
இதை
கேட்டதும் வினோத்திற்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அந்த ஆப்பரேஷனை நானே உனக்கு நல்லவிதமாக செய்யறேன்" என்று மாலதி
கூறியதும் மேலும் அதிர்ச்சியானான். மருமகனுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்துவிடும்
மாமியார் அவர்கள் ஒருவராக தான் இருக்க முடியும்.
வினோத்திற்கு கேட்க சற்று அதிர்ச்சியாக இருந்தது.
மாலதி:
உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காம கேளு.
வினோத்திற்கு
சில கேள்விகள் மனதில் இருந்தன. அவைகளை கேட்டான். மாலதியும் தெளிவாக விளக்கம்
தந்தாள். இதனால் அவன் ஆண்மைக்கு எந்த பாதிப்பும் நேராது என்று அறிந்து
நிம்மதியானான்.
மாவதி:
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் அதை 10 மாதம் சுமந்து
பெற்றெடுக்க வேண்டும் என்று இல்லை. வாடகை தாய் என்ற ஒன்றை கேள்வி பட்டிருப்பாய் என்று நினைகிறேன். அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.
நாம் அதையே advanced ஆக
செய்யலாம்.
மாலதி
சொன்னவற்றை கேட்டு வினோத் மீண்டும் ஆச்சரியமானான்.
மாலதி:
நான் சொல் வேண்டியதை தெளிவாக சொல்லிட்டேன். ஷ்ரேயாவிற்கு இதில் மகிழ்ச்சி தான்.
உன் சம்மதம்தான் இதில் முக்கியம். ஷ்ரேயா, பைக் ரேஸ், அவள் career என்று விடாமல் ஓடிக் கொண்டே இருப்பாள். குழந்தையின் பொறுப்பு உன் மேல் இருக்கும் போது உன்
சம்மதம் மிக முக்கியம். இதை உங்க அம்மாவிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய வை.
வினோத்
யோசித்துவிட்டு சரி என்று சொல்லி விட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக