"ஒரு பொம்பள கிட்ட உயிர் பிச்சை கேட்க வெச்சுட்டான்டா!!! அய்யோ அய்யோ அய்யோ!! ஒரு பொம்பள கால்ல விழ வெச்சுட்டான் பரமா!!"
சுப்பிரமணியபுரம்
படம் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த தினேஷ்,
"இப்படி பொம்பள கால்ல விழுந்து உயிர் பிச்சை கேட்டகறதுக்கு பதில் சண்டை
செஞ்சு செத்து போயிடுக்கலாம்" என்றான்.
தினேஷ்
ஆண்களுக்கு என்று ஒரு ஜிம் வைத்து நடத்தி வந்தான். அவ்வப்பொழுது சில
அரசியல்வாதிகளுக்காக கட்டப்பஞ்சாயத்து வேலைகளிலும் ஈடுபடுபவன். பெண்களை கிள்ளு
கீரையாக மதிப்பவன். சிகரெட், மது, போதை என இவனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்கள் இல்லை. நவீன வசதிகள் இல்லாத
Open Gym நடத்திக்
கொண்டு வெளி உலகத்திற்கு நல்லவன் போல சுற்றி திரிந்தான்.
சில
மையில் தொலைவில் ராகவி என்ற இளம் பெண் வசித்துவந்தாள். சிறு வயது முதலே ஆண்
குழந்தைகள் போல மரம் ஏறுவது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது என்று சுற்றி திரிந்தாள். அவள் அப்பா வைத்திருந்த
கார் garage ல் நேரத்தை கழித்து வந்தாள். பெரும்பாலான நேரங்களில் பேண்ட் சட்டை
தான் அணிய விரும்புவாள். வயதுக்கு வந்ததும் அவள் பெண்மையை உணர ஆரம்பித்தாள்.
இருப்பினும் அவள் தன் தந்தைக்கு உதவியாக கார்களை பழுது பார்பதிலும் ஆர்வமாக
இருந்தாள். பள்ளிப்படிப்பை முடித்த சமயம் அவள் தந்தை இறந்து விட, கல்லூரி
படிப்பிலும் ஆர்வம் இல்லாத ராகவி, முழு நேர மெக்கானிக்காக மாறி அவள் தந்தையின் Garage ஐ
பார்த்துக் கொண்டாள்.
தினேஷ்:
பைக் ஸ்டார்ட் ஆகல. என்னனு பார்க்க முடியுமா?
மெக்கானிக்:
இங்க கார் மட்டும்தான் பார்ப்பேன். டூ வீலர் ரிப்பேர்
பார்க்கிறது இல்லை.
தினேஷ்:
ரொம்ப தூரம் தள்ளிட்டு போகனும். கொஞ்சம் பார்த்து சரி பண்ண முடியுமா?
மெக்கானிக்:
எனக்கு பைக் ரிப்பேர் பார்க்க தெரியாது. எங்க ஓனர்கிட்ட கேட்டு பாருங்க.
அவங்களுக்கு எல்லா வண்டியும் சரி செஞ்சு அனுபவம் இருக்கு. அவங்க கார் டெஸ்ட்
டிரைவ் பண்ணுறாங்க. இப்போ வந்துடுவாங்க.
மெக்கானிக் சொல்லி முடித்ததுமே ஒரு கார் வேகமாக வந்து நின்றது. ராகவி,
காரை
விட்டு இறங்குவதை தினேஷ் ஆச்சரியமாக பார்த்தான்.
ராகிவி:
என்ன பண்ணி வெச்சிருக்க முத்து? கார் 100 ஐ தாண்ட மாட்டேங்குது. Fuel Injector கிளின் பண்ண சொன்னேனே செஞ்சயா?
முத்து:
சாரி மேடம்! மறந்துட்டேன்!
"Injector உன்னோட
சுன்னி மாதிரி வேலை செய்யுது. வெறும் காத்துதான்
வருது" என்று கோபமாக மனதில் நினைத்ததை அவள் பெண் என்ற காரணத்தால் வெளியே அவள்
சொல்லவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
ராகவி:
முணு வேலை கொட்டிக்க மறந்திருக்கயா? உனக்கெல்லாம் எதுக்குடா பேண்ட் சட்டை?
உன்
பொண்டாட்டி புடவைய கட்டிட்டு வா. சரியா இருக்கும்.
தினேஷ்
ராகவியை கண்டு ஒரு நொடி அசத்து போய்விட்டான். பார்க்க குடும்ப பெண் போல நளின
தோற்றத்தில் வெள்ளை Tank
Top மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவ்வளவு வேகமாக ஒரு பெண் காரை ஒட்டி
வந்தே அவனுக்கு ஆச்சியமாக தான் இருந்தது. அதுவும் அவள் ஒரு மெக்கானிக் என்று
தெரிந்ததும் அவனுக்கு இன்னும் ஆச்சரியம்.
"பொட்ட" என்று அவள் கோபமாக முணு முணுத்தது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.
என்றாலும் தினேஷிற்கு தெளிவாக கேட்டுவிட்டது.
கோபமாக வந்த ராகவி, தினேஷ் அங்கு இருந்ததையே அப்போதுதான் கவனித்தாள். அங்கு இருந்தவர்கள் யாரையும் அவள் ஆணாக கூட மதிப்பதில்லை. பல வருடங்களாக அவர்களை பார்த்துவந்ததால் அவர்கள் மத்தியில் தான் ஒரு பெண் என்ற உணர்வு இல்லாமல் சுதந்திரமாக நடமாட முடிந்தது. திடீரென அங்க ஒரு ஆணை, மூன்றாவது நபரை கண்டதும் அவளுக்கு அதிர்ச்சியானது.
"நான் பேசியதை முழுதும் கேட்டிருப்பாரோ? நாம் கோபத்தில் என்ன
பேசினோம் என்றே தெரியவில்லையே!" என்று நினைத்தது வெட்கப்பட்டு அங்கிருந்த
அறைக்குள் நுழைந்து விட்டாள்.
தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். சகஜமாக நடந்து கொள்ள
முயன்றாள்.
ராகவி:
உங்களுக்கு என்ன வேணும்?
தினேஷ்:
பைக் நின்னு போச்சு. சரி பண்ணி குடுக்க முடியுமா?
ராகவி
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து பார்த்து விட்டு ஸ்பார்க் பிளக்கை கழற்றி சுத்தம்
செய்து விட்டு ஸ்டாட் செய்தாள். பைக் உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது. தினேஷ் அவளையே
உற்று பார்த்தான். ஒரு பெண்ணால் இவ்வளவு செய்ய முடியுமா என்று அவனுக்கு ஆச்சரியமாக
இருந்தது.
அவளும்
அவன் பார்ப்பதை கவனித்தாள். தினேஷின் ஜிம் பாடி அவளுக்கு கவர்ச்சியாக இருந்தது.
தன்னை மறந்து அவளும் அவனை சில நொடி கவனித்தாள்.
அவனை பார்க்கிறோம் என்பதை உணர்ந்து வேறு திசையில் பார்வையை
திருப்பிவிட்டு அவன் பைக்கை ராகவி சிறிது தூரம் ஓட்டினாள். ஒரு அடங்காத முரட்டு
குதிரை போல அவன் கண்களுக்கு தென்பட்டாள் ராகவி. அவன் அருகே பைக்கை நிறுத்தினாள்.
ராகவி:
உங்க பைக் ரெடி ஆயுடுச்சு. இந்தாங்க சாவி.
தினேஷ்:
எவ்வளவு ஆச்சு?
ராகவி:
சின்ன ரிப்பேர் தான். இதுக்கெல்லாம் Charge பண்ணறதில்லை.
தினேஷ்:
ரொம்ப தேங்க்ஸ். நீங்க என் ஜிம்க்கு வந்தால் உங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்
இருக்கு. கராத்தே கிக் பாக்சிங் கூட கத்துதறேன். உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா?
ராகவி:
எனக்கு முதல்ல இண்ட்ரஸ்ட் இருந்தது. இப்போ வேலைக்கே சரியா இருக்கு.
தினேஷ்
அவன் விசிடிங் கார்டை நீட்டினான்.
தினேஷ்:
நீங்க கண்டிப்பா வரணும், நிச்சயம் டிரை பண்ணனும்.
ராகவி: நிச்சயம் டிரை பண்ணறேன்.
தினேஷ்
அங்கிருந்து கிளம்பினான். அவன் மனம் முழுதும் ராகவியை எப்படி அடக்கி அனுபவிப்பது என்ற எண்ணம்தான் இருந்தது. ராகவிக்கு தினேஷை பிடித்திருந்தது
நல்ல உடல்வாகுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அவன் கொடுத்த விசிடிங் கார்டை
பார்த்து விட்டு ஒரு வாரம் கழித்து அவனை காண சென்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக