ராகவி: வெளிய போயிட்டு வந்து துணி மாத்தலயாடா? பேண்ட்டை கழட்டி வெச்சுட்டு குளிச்சு அழகா புடவை கட்டிட்டுவா. எனக்கு இப்போவே பசிக்குது தினேஷ். நீ சீக்கிரம் புடவை கட்டிட்டு வந்து சமையல் வேலையை ஆரம்பி.
தினேஷ்:
நான் எதுக்கு டி புடவை கட்டனும்? புடவை கட்டி உனக்கு சமைச்சு போடறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி
பொட்டச்சியா? ஆம்பள டி நான்.
அவன்
பேசியதை கேட்டு ராகவி அதிர்ச்சியடைந்தாள்.
ராகவி:
ஏன் இப்படி விளையாடற தினேஷ்? கோவப்படுத்தாதே என்னை.
தினேஷ்
சிரித்தான்.
தினேஷ்:
நான் அப்போவே விளையாட்டை ஆரம்பிச்சுட்டேன் டி! இப்போ நீ குழந்தைய பொத்துகறது தவிர
வேற வழி இல்லை. உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வர தான் நான் ஆசைபட்டேன்.
ராகவிக்கு நடப்பது நிஜமா கனமா என்றே தெரியவில்லை.
ராகவி:
என் டா இப்படி எல்லாம் பேசற? அப்போ நீ என்னை லவ் பண்ணினது எல்லாம் பொய்யா?
தினேஷ்:
முதல்ல ஒரு ஆம்பளை போடா வாடானு பேசறத நிறுத்து. என்னை பேரு சொல்லி கூப்பிடாத. இப்படி அடங்க பிடாரி மாதிரி பேசிட்டு திரிஞ்சா உன்னை எவன்
கட்டிக்குவான்!
ராகவிக்கு
பேரிடியாக இருந்தது அவன் பேசியது. கண்ணில் நீ வழிய ஆரம்பித்தது.
ராகவி:
என் வயத்துல வளர்ற குழந்தைக்காக நாம கல்யாணம் செஞ்சாகனும்.
தினேஷ்:
அதுக்கு நீ பொம்பள மாதிரி நடந்துக்கனும். அடக்க ஒடுக்கமா புடவைய கட்டிக்கிட்டு
இருக்கனும். முதலில் இதை செய் அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்.
சுதந்திரமாக சுற்றி திரிந்த ராகவி இப்போது ஒரு சராசரி பெண்ணாக புடவை
கட்டிக் கொண்டு தினேஷின் வீட்டில் வீட்டு வேலைகளை எல்லாம் செய்தாள்.
ராகவி:
நீங்க சொன்னதை போல நான் மாறிட்டேன். தயவு செஞ்சு என்னை ஏத்துகோங்க. எனக்கும் என்
குழந்தைக்கும் வாழ்க்கை கொடுங்க.
தினேஷ்:
உனக்கெல்லாம் இது பத்தாது டி. என்ன தைரியம் இருந்தா ஒரு ஆம்பள கிட்டயே புடவையை
கொடுத்து கட்ட சொல்லியிருந்த? பொட்டச்சிக்கே இவ்வளவு இருந்தா ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்?
அவள்
கர்பிணி என்று கூட பார்க்காமல் அவள் தலைமுடியை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினான்.
ராகவி
கண்ணீருடன் அவள் வீட்டிற்கு சென்றாள்.
அவள் நிலையை கண்டு பக்கத்து வீட்டு பெண் பரிதாபபட்டாள். தினேஷிற்கு
பெண்களை ஏமாற்றுவது பதிதொன்றும் இல்லை என்றாள். இதை கேட்ட ராகவி அதிர்ச்சியானாள்.
அவளால் அந்த பெண் கூறியதை நம்ப முடியவில்லை.
ராகவி மறு நாள் தினேஷிடம் இதை பற்றி நேரில் சென்று கேட்டு விட
வேண்டும் என்று நினைத்தாள். இருந்த காரை தினேஷ் விற்று விட்டதால்
புல்லட் மட்டுமே எஞ்சி இருந்தது. கர்ப்பிணியாக இருந்தாலும் தைரியமாக புல்லட்
பைக்கில் ஏறி அமர்ந்து தினேஷின் வீட்டை நோக்கி ஓட்டினாள்.
ராகவி
இந்த நிலையில் புல்லட் ஓட்டி வந்தது தினேஷிற்கு ஆச்சரியமாக இருந்தது.
தினேஷ்:
பொட்டச்சியா புடவை கட்டிட்டு வீட்டு வேலைகள் செஞ்சுட்டு அடக்கமா இல்லாம இந்த
நிலைமையிலும் ஜீன்ஸ் மாட்டிட்டு புல்லட் ஓட்டிட்டு வர? மனசுல ஜன்சி ராணினு
நினைப்பா?
ராகவி:
நான் உங்கள பத்தி ஏதேதோ தப்பா கேள்வி பட்டேன். அது உண்மையானு தெரிஞ்சக்க வந்தேன்.
தினேஷ்:
என்னடி? நீயெல்லாம் ஒரு ஆளுனு நான் உனக்கு பதில் சொல்லனுமா? உன்னை
மாதிரி பல பெண்ணுங்கள அடக்கி உட்கார வெச்சிருக்கேன். இதை தெரிஞ்சுட்டு என்ன பண்ண
போற?
கர்ப்பணி
என்று கூட பரிதாபப்படாமல் அவளிடம் நின்று கத்தினான்.
தினேஷ் ஒரு டி-சர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டான்.
தினேஷ்:
நீ இன்னும் கிளம்பல?
ராகவி:
கிளம்ப தான்டா போறேன்! இப்போவே போலீஸ் ஸ்டேஷன் போய் உன் மேல Complaint பண்ண போறேன்.
தினேஷ்:
நீ துணியில்லாம என் கூட படுத்துட்டு இருந்ததை எல்லாம் வீடியோ எடுத்து
வெச்சிருக்கேன் டி. நீ போலீஸ்க்கு போன உன்னை ஊர் முழுக்க பார்த்துடுவாங்க. எப்படி
வசதி?
தினேஷ்
ஏளனமாக சிரித்தான். ராகவி அதிர்ச்சியடைந்தாள்.
ராகவி:
சீ ... நீ எல்லாம் ஒரு மனுஷனாடா ! என்னோட மானம் போனாலும் பரவாயில்லை. உன்னை மாதிரி
மிருகத்தை சும்மா விட கூடாது.
அவள்
செல்லும் போது அவள் டீசர்ட்டை பிடித்து இழுத்து கிழித்து வீசினான்.
"இப்போ வெளிய போ டி பார்க்கலாம்", என்றான் திமிராக.
ராகவி:
நான் போக தான்டா போறேன். உன்னால என்ன பண்ண முடியும்? என் பேண்ட்வை உருவி
போடுவ, என்னோட உள்ளாடைகளை கிழிச்சு வீசுவ. இதெல்லாம் செஞ்சா நான் அமைதி
ஆயுடுவேன்னு நினைச்சயா?
இப்போது
தினேஷ் அதிர்ச்சியானான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக