தினேஷ்: உன்னை உயிரோட வெளிய விட்டாதான? உன்னை இங்கயே அறுத்து
போடறேன் டி.
தினேஷ் ஒரு பட்டா கத்தியை கையில்
எடுத்தான். சற்று வரை கோபமாக இருந்த ராகவி, திடீரென ஆக்ரோஷம் ஆனாள். கர்ப்பிணிதானே, ஒரு ஆணை என்ன செய்ய
முடியும் என்ற நினைத்த தினேஷிற்கு அதிர்ச்சி தரும் விதத்தில் ஒரு எட்டு வைத்து
வந்து, அவள் காலை அவன்
நெஞ்சு உயரத்திற்கு தூக்கி பலமாக உதைத்தாள்.
அவன் எட்டு அடி தள்ளி விழுந்தான். ஒரு பெண், அதுவும் கர்ப்பிணி, ஒரு ஆணை இவ்வளவு
பலமாக உதைக்க முடியும் என்ற சிந்தனையும் வலியை தாங்கி கொண்டு அவளை பார்த்தான்.
அவள் கண்களிலே வெறி தெரிந்தது. அவன் உடனே விழுந்து கிடந்த கத்தியை எடுத்து அவளை
தாக்க முயன்றான்.
அவள் அசராமல் அவன் கையை பிடித்து
முறுக்கினாள். அவளுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு பலம் வந்ததென தெரியவில்லை. அவள்
உடலில் ஏதோ சக்தி புகுந்தது போல உக்கிரமாக இருந்தாள். அவனால் வலியை தாங்க
முடியவில்லை. இருந்தாலும் கத்தியை கெட்டியாக பிடித்திருந்தான்.
அவன் ஜீன்ஸ் அணிந்த கால், மின்னல் வேகத்தில் அவன் உறுப்பை தாக்கியது. வலியால் துடித்தவாரே கத்தியை கீழே போட்டுவிட்டான்.
ராகவி அவனின் டி-சர்ட்டை கழற்றி அவள்
போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதை கழற்ற முயன்றாள். அது கிழிந்து
வந்துவிட்டது. அவன் சுதாரித்து கொள்ளும் முன் அவள் கத்தியை எடுத்து அவன்
கழுத்தருகே வைத்தாள்.
ராகவி: ஒழுங்கா கால்ல விழுந்து மன்னிப்பு
கேளுடா.
அவள் கையில் கத்தி இருந்தது. அவன் தரையில்
ஒரு பலவீனமாக நிலையில் இருந்ததால் அவனுக்கு வேறு வழியில்லை. ஒரு பொம்பள காலில் விழுவதா என்று நினைத்து கோபத்தில் கண்கள் சிவந்தது. இவளை கொல்லாமல் விடக்
கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டான். மன்னிப்பு கேட்பதை போல அவள் கால்லை
தொட்டான்.
திடீரென எழுந்து அவளை தாக்க முயன்றான்.
ராகவி சுதாரித்து கொண்டு தினேஷை தடுத்தாள். எங்கிருந்து தான் அவளுக்கு இவ்வளவு வலிமை வந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. அவள் பிடி இரும்பையும் வளைக்கும் வலிமை கொண்டதாக இருந்தது. அவள் கால் அவனை பதம் பார்த்தது.
அவன் ஒரு கர்ப்பிணியை கூட சமாளிக்க முடியாமல் தினறினான். கோபத்தின் உச்சத்தில் இருந்த ராகவி, அவனை கீழே தள்ளி கடுமையாக தாக்கினாள்.
ஒரு கர்ப்பிணி பெண்ணிடம் அடிவாங்குகிறோம் என்ற அவமானத்திலும், வலியிலும் துள்ளினான். ஆனால் அவள் தினேஷை விடாமல் சராமாரியாக உதைத்தாள். அவள் காலில் உதைபட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவனின் ஆண் என்ற திமிர், கௌரவம் எல்லாம் நசுங்க ஆரம்பித்தது. ராகவி, கடும் உக்கிர நிலையை அடைந்திருப்பதை உணர்ந்தான். அவள் கையிலிருந்த பட்டா கத்தி அவன் தலையை வெட்ட தயாராகி வருவதை உணர்ந்தான். இப்போதுதான் உண்மை நிலையை உணர்ந்தான். எந்நேரத்திலும் இந்த கர்ப்பிணி இவன் தலையை துண்டித்து விடுவாள் என்று புரிந்து கொண்டான்.
கடுங்கோபத்தில் இந்த ராகவியை கண்டு
இப்போதுதான் அவனுக்கு பயம் வந்தது. கர்ப்பிணி பெண் தானே, அவளால் என்ன செய்ய முடியும் என்று திமிராக
இருந்தவன், இப்போது
அதை பெண்ணை கண்டு பயந்து நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
தினேஷ்: என்னை கொன்னுடாதேங்க! என்னை மன்னிச்சுடுங்க! தயவு செஞ்சு சாந்தம் ஆகுங்கள்.
உயிர் பிச்சை கேட்டு அவள் காலில் விழுந்து
கதறினான். அவன் தலைமுடியை பிடித்து ராகவி மேலே தூக்கினாள். அப்போதும் அவளை விடாமல்
அவள் தொடையை பிடித்து கதறி அழுதான்.
தினேஷ்: எனக்கு உயிர் பிச்சை குடுங்க!
என்னை வெட்டி கொன்னுடாதேங்க! உங்க வயத்துல குழந்தையை கொடுத்ததுக்கு என்னை
மன்னிச்சிடுங்க.
ராகவி அவனுடன் இன்பமாக இருந்த தருணம், உடலுறவு கொண்ட
தருணத்தை எல்லாம் யோசித்து பார்த்தாள்.
அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அவனை
விட்டு தள்ளி நகர்த்தாள்.
ராகவி, தன் தோழி மூலமாக அறிமுகமான டாக்டர் மாலதியை போனில் அழைத்து நடந்த விஷயத்தை சொன்னாள்.
மாலதி டாக்டர் அவள் இருப்பிடத்திற்கு ஒரு மருந்து பவுடர் அனுப்பி வைத்தார்கள், கூடவே அதை எப்படி பயன் படுத்துவது என்று குறிப்புடன்.
ராகவி: பெண்களை கிள்ளு கீரையாக நினைத்து நீ
செஞ்ச பாவங்களுக்கு உன்னை வெட்டி கொல்லனும்னு எனக்கு வெறி வருது. ஆனால் தெரிஞ்சோ
தெரியாமலோ உன்கிட்ட பழகினதால் உன் தலைய வெட்டி வீச முடியல. அதுக்காக நீ செஞ்ச
பாவங்களை மன்னிச்சு உன்னை அப்படியே விட்டுட முடியாது. உனக்கு எதிரா எந்த பொண்ணும்
போலீஸ் கேஸ் கொடுக்கல. நானே விரும்பி உன் கூட படுத்ததால நானும் கேஸ் குடுக்க
போறதில்லை. உன்னை நான் தண்டிச்சே ஆகனும்.
ராகவி: உன்னை உயிரோட விடறேன். ஆனால்
அதுக்கு பதிலா உன்னோட உறுப்பை செயல் இழக்க வைக்க போகிறேன், அதுதான் நான் உனக்கு கொடுக்க போகும் குறைந்த பட்ச
தண்டனையா இருக்கும். நீயே மனசு வந்து இந்த தண்டனையை ஏத்துக்கனும்.
தினேஷிற்கு, ராகவி தன்னை உயிரோடு விடுவது சற்று நிம்மதியாக
இருந்தாலும் உறுப்பை இழப்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருந்தது.
தினேஷ்: என்னை மன்னிச்சு விட்டுடலாமே
அம்மா! நீங்க போலீஸ்ல கூட Complaint பண்ணுங்க.
ராகவி: உனக்கு எதிரா சாட்சிகள் எதுவுமே
இல்லையேடா. அப்படி ஒரு சாட்சியை வைத்து உனக்கு சிறை தண்டனை கிடைத்தாலும் சில
வருடங்களில் வெளியே வந்து விடுவாய். நீ வளர்ந்த சூழல் சரியில்லாமல் இருந்திருக்கலாம், அதற்காக உன்னை மன்னித்துவிட்டால், நீ பழையபடி மாறி விடுவாய். சாக்கடை எண்ணங்களில் ஊறி போன உனக்கு
பெண்கள் ஒரு போக பொருளாக தானே தெரிவார்கள். தனிப்பட்ட முறையில் இல்லாமல் மற்ற
பெண்களின் நலனை கருத்தில் கொண்டாவது இதை செய்தே ஆக வேண்டும். நீயும் இதற்கு முழுமனதுடன்
மனதளவில் சம்மதிக்க வேண்டும்.
தினேஷ்: என்னை விட்டுடுங்க! உங்கள கெஞ்சி
கேட்டுக்கிறேன். என்னோட ஆம்பள திமிரு அடங்கி போச்சு. பெண்களுக்கு இனி அடிமையாதான்
என் வாழ்க்கைய தொடருவேன்.
ராகவி: உன் உடலில் அந்த உறுப்பு முழு திறனுடன் இருக்கும் வரை நீ
பெண்ணினத்திற்கு ஒரு அச்சுறுத்தல்தான். உன் கொட்டைகள் அப்படியே இருக்க தான்
போகிறது. உனக்கு இதில் பெரிய இழப்பு எதுவும் இல்லை. நீ புடவை கட்டி பொட்டச்சியாக
இருக்கலாம், இது
ஒரு பெரிய பிரச்சனையா? பெண்களிடம் உறவு கொள்ள முடியாது. இதுவும் ஒரு பிரச்சனையே இல்லை.
தினேஷ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.
ராகவி: என் மனது அதை விட வலிக்கும்.
உன்னுடன் உறவு கொண்ட அந்த இனிமையான நொடிகள் இனி திரும்பவும் கிடைக்கவே கிடைக்காது.
ராகவியின் கண்கள் லேசாக கலங்கின. ஆனால்
அவள் தினேஷை தண்டிக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள். தினேஷிற்கும்
அவள் நிலை நன்கு புரிந்தது. ஒன்று உயிரை இழக்க வேண்டும் இல்லை தடியை இழக்க
வேண்டும். ஏதாவது ஒன்றிற்கு தயாராக வேண்டும்.
நான் உனக்கு ஒரு நிமிஷம் டைம் தரேன்
சம்மதம் என்றால் உன் ஜீன்ஸை கழற்றிவிட்டு அங்க உட்காரு. இல்லை என்றால் உயிரை
விட்டு விட தயாராகிவிடு.
தினேஷ், அவன் பேண்ட்டை கழற்றி விட்டு அமர்ந்தான். ராகவியும் மனதை திடப்படுத்திக் கொண்டு அவனுக்கு மருந்து கலந்த பழரசத்தை கொடுத்தாள்..
தினேஷ் பழரசம் பருகினான். விரைவில் அவனது உறுப்பில் வலி ஏற்பட ஆரம்பித்தது
ராகவிக்கு அவனை பார்க்க சற்று பாவமாக
இருந்தது.
ராகவி: பிரிஜில் ஐஸ் பேக் வெச்சிருப்பயே
அதை கொண்டு வா.
தினேஷ் ஐஸ் பேக்கை எடுத்து வந்தான்.
ராகவி: உன்னோட ஜட்டியை கழற்றிட்டு அதை உன்
உறுப்பு மேல வை.
ராகவி கூறியவாரே செய்தான். அவன் உறுப்பு
மொத்தமாக மறத்துவிட்டது.
ராகவி: உன்னால் கொஞ்ச நாள் பேண்ட் போட
முடியாது. வேட்டி கட்டிக்கலாம். ஆனால் புடவை கட்டினால் உனக்கு உணர்ச்சிகள் கட்டுப் பாட்டில்
இருக்கும்.
இடம் மறத்து போயிருந்ததால் அவனுக்கு வலி
தெரியவில்லை. மருத்துவமனை சென்று காட்டியதும் டாக்டர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவன் ஆணுறுப்பு மற்றும் விதைகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக தெருவித்தார்.
பெண்களுக்கான ஹார்மோன்கள் தான் இப்போது அவன் உடலில் அதிகம் சுரக்கின்றது என்று டாக்டர் கூறியதை கேட்டு அவன் அதிர்ச்சி ஆனான். இப்போது தினேஷ் ராகவி கிட்ட புடவை வாங்கி கட்டிக்கிட்டு பொட்டச்சி மாதிரி அடக்கமா வீட்டுக்குள்ள இருக்கான்.
மாலதி: Don't Worry ம்மா. You have done the right thing. இந்த மாதிரி
ஆண்களுக்கு இதுதான் சரியான தண்டனை.
######### முற்றும் #######
அருமை
பதிலளிநீக்கு