ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மல்லு வேட்டி மைனர் EP13

 

ஊரிலுள்ள ஆண்கள் தினமும் மாலை, புடவை கட்டி விளக்கு ஏற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்த செயலால் தங்கள் ஆண்மை அதிகரிப்பதாக நம்ப தொடங்கினர்.

ஊர்ல ஆண்கள் புடவை கட்டி திரிவதாக தங்கதுரையின் காதுகளுக்கும் எட்டியது.

அமுதா: நீயும் இனி மத்த ஆம்பளங்க மாதிரி புடவை கட்டிட்டு தான் வீட்டை விட்டு வெளிய வர்ற. வேட்டி சட்டையை எல்லாம் நிரந்திரமா மூட்டை கட்டி வெச்சுக்கே!

அமுதாவும் புதிதாக ஒரு கருப்பு நிற யமஹா R15 பைக் வாங்கினாள். அதை துடைத்து தயார் செய்து வைக்குமாறு தங்கதுரையிடம் கூறினாள்.


அவனை முதல் முறையாக புடவை கட்டிவிட்டு பைக்கில் ஊருக்குள் உலா வந்தாள் அமுதா.


ஒரு மண்டலம் நெருங்கும் நாள் வந்துவிட்டது. ஆண்களுக்கு புடவை கட்டுவது நன்கு பழகி விட்டது. பல ஆண், தாங்கள் புடவை கட்டியிருக்கிறோம் என்ற எண்ணமே எழாமல் இயல்பாக வாழ்ந்தனர். புடவை கட்டி பொட்டச்சியாக வாழ்வதில் மன அழுத்தம் குறைவதாகவும் ஆண்மை பொங்குவதாகவும் உணர்ந்தனர்.

மக்களை கூட்டி ஊரில் நடக்கவிருக்கும் நல திட்டங்களை பற்றி விவரித்தாள் அமுதா. மற்றும் தலைவர் பதவிக்கு காமாட்சி பெயரை பரிந்துரைத்தாள்.


தலைவராக காமாட்சி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அமுதா துணை தலைவராகவும், பார்வதி பெருளாளராகவும், தெர்ந்தெடுக்கபட்டனர்.


காமாட்சி, திட்டங்களை தெளிவாக விளக்கும் போது அங்கு இருந்த ஆண்களுக்கு தாங்கள் அறிவில் பெண்களை விட எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்று புரிந்தது. மூன்று பொம்பள பிள்ளைங்கள பெத்த பொட்டச்சி என்று காமாட்சியை சாதாரணமாக நினைத்திருந்த ஆண்கள், உண்மையில் தங்களைதான் பொட்டச்சி என கூப்பிட்டு கொள்ள வேண்டும் என்று உணர்ந்தனர். அவள் காலில் விழுந்து ஆசி பெற்று கொண்டனர். தொடர்ந்து அடுத்த நாளும் கூட்டம் நடைபெற்றது.


ஆண்கள் நலனுக்காக பெண்களுக்கு பாத பூஜை செய்து சாப விமோசனம் பெறும் விழாவை நடத்த முடிவு செய்தனர். விழாவிற்கு தலைமை தாங்க நர்ஸ் ரஞ்சிதாவும், டாக்டர் மாலதியும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.

விழாவில் தங்கதுரை புடவை கட்டி வந்து முதல் ஆளாக அவன் மனைவி அமுதாவிற்கு பாத பூஜை செய்ததை கண்டு அங்கு இருந்த ஆண்கள் ஆரவாராம் செய்து ஊக்கப்படுத்தினார்கள்.

டாக்டர் மாலதியும், ரஞ்சிதாவும் அங்கு கூடி இருந்த பெண்களை, குறிப்பாக, பார்வதி, அனிதா மற்றும் அமுதாவை பாராட்டினார்கள். பிறகு வருசையாக மற்ற பெண்களுக்கும் தங்கள் கணவன்மார்கள் பாத பூஜை செய்து அந்த நீரை தீர்த்தமாக வெட்கமில்லாமல் குடித்தனர்.




அந்த ஊர் பெண்களுக்கு இந்த சுதந்திரம் போதையாக மாறியது. தங்கள் கணவன்களை கட்டுபாடோடு வைத்திருக்க முடிவு செய்தனர்.

இதற்கிடையில் காண்டோம் அணிந்து உறவு வைப்பதை விரும்பாத அமுதா, ராஜாவிடம் மருந்தினை கொடுத்து, தினமும் உண்ண சொல்லியிருந்தாள். ஒரு நாள் அவன் மருத்து சாப்பிட மறந்து விட்டான். அதன் விளைவாக அமுதா கருவுற்றாள்.


கோபம் குறையாமல் தினமும் அமுதா அவனை பெல்ட்டால் அடி வெளுத்தாள்.

சில மாதங்களுக்கு பிறகு, அமுதா ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.


தங்கதுரையின் பூர்வீக சொத்துக்கள் இப்போது அமுதாவின் குழந்தைக்கு சேர்ந்தது. அமுதாவின் மகளை வளர்ப்பது தங்கதுரையின் கடமையாகி விட்டது. அமுதா ஆசைபட்ட படி தன் காதலன் ராஜாவுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாள். ஆனால் அவள் எப்போதும் அவர்கள் இருவரையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்தாள்.

எனது முகமறியா நண்பர் எழுதி அனுப்பிய கதை இத்துடன் முடிவு பெறுகிறது, எனினும் நான் அதை விரிவு படுத்தி இன்னும் ஒரு இறுதி பாகம் எழுதி உள்ளேன். அது விரைவில் வெளி இடப்படும். அதில் வசந்தி செய்யும் சாகசங்கள் இடம்பெறும், எதிர் பார்த்து காத்து இருக்கவும்.

1 கருத்து: