செவ்வாய், 17 மார்ச், 2026

உதயம் பொட்டச்சிகளின் உலகம், EP21

 

அன்று இரவு அனைவரும் சடங்கு நிகழ்ச்சி காரணமாக களைத்து போய் இருந்ததால், சிறிது நேரத்தில் அனைவருக்கும் தூக்கம் வந்து விட, இன்று இது போதும் என நினைத்த நித்யா, அனைவரையும் படுக்கை அறைக்கு செல்லுமாறு சொல்லி விட, சுதாவும், வசந்தாவும் ஒரு அறைக்கும், அகிலாவும், நித்யாவும் இன்னொரு அறைக்கும் சென்றார்கள்.

மகனின் படுக்கை அறைக்குள் அப்போது சுதா வசந்தாவின் காலை பிடித்து விட ஆரம்பிக்க, அதை பார்த்து விட்ட புடவை அணிந்த ராஜதுரை, நித்யாவின் அறை வாசலுக்கு சென்று நித்யாவின் காலை பிடித்து விடட்டுமா என்று கெஞ்சுகிறான். அம்மணமா நின்று கெஞ்சினாலும் உனக்கு என் காலை பிடிக்கும் தகுதி இல்லை, பேசாம போய் படுடி ராசாத்தி என்று ஏளனமாக நித்யா சொல்ல, அவனும் சற்று ஏமாற்றத்துடன் தனது மனைவி கற்பகத்துடன் ஹாலில் பாய் விரித்து படுக்கிறான்.

அப்போது அவனுக்கு புடவை அணிந்து படுக்க சிரமமாக இருந்தது, அதே போல கற்பகத்துக்கும் வேட்டி அணிந்து படுக்க வசதியாக இல்லை.

அன்று மதியம் ராஜதுரை அம்மணமாக கற்பகத்தின் காலில் விழுந்து நித்யாவை மன்னிக்க அனுமதிக்க சிபாரிசு செய்யுமாறு கெஞ்சிய போதும், பிறகு இப்போது வரை புடவை கட்டி கொண்டு அவள் கண் முன்பே நித்யாவுக்கு ஏவல் வேலை செய்து கொண்டும் இருந்த அவனது வீரத்தை அறிந்து கொண்ட கற்பகம், இப்போது சற்று தைரியமாக அவள் கணவனை தானும் கிண்டல் செய்ய முற்பட்டு, என்னங்க உங்களுக்கு புடவை கட்டுவது ரொம்ப பிடித்து இருக்கு போல, இங்க நாம ரெண்டு பேருதானிருக்கோம், இப்பவும் புடவை கிட்டிகிட்டு இருக்கீங்க, கழட்ட மனசே வரலையா என்றாள்.

இத்தனை நாள் தன் எதிரில் நின்று பேச கூட பயப்படும் மனைவி இப்போது கிண்டலாக பேசுவதை கேட்டு ராஜதுரைக்கு வியப்பு. இருந்தும் இப்போது அவளுக்கும் அடங்கி நடக்கவே அவன் மனசு ஆசை படுகிறது. எல்லாம் நித்யா செய்த மாயம். இருந்தும் இன்னும் ஒட்டி கொண்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆண் திமிறின் காரணமாக, இல்ல இல்ல, இப்பவே இதை கழட்டி விடுகிறேன், வசதியாக இல்லை படுக்க, நீ கட்டிக்கிட்டு என் வேட்டியை திருப்பி கொடு என்கிறான்.

ஹாலில் தனது கணவன் அவிழ்த்து கொடுத்த புடவையை சுற்றி கொண்டு, அதுவரை அம்மணமாக ராஜதுரையை நிற்க வைத்ததும் இல்லாமல், வேட்டி வேண்டுமானால் தனது காலிலும் அம்மணமாக விழுந்து கெஞ்சுமாறு ஆணையிட, அவளது திடீர் தைரியத்தை பார்த்த வியந்த ராஜதுரை வேறு வழி இன்றி அவ்வாறே தன் பொண்டாட்டி காலில் அம்மணமாக விழுந்து கெஞ்சுகிறான். கணவனின் இந்த மாற்றத்தை பார்த்து வியந்த கற்பகம், அதை ரசித்தவாறே அவள் தான் அதுவரை கட்டி இருந்த ராஜதுரையின் வேட்டியை, ராஜதுரைக்கு கொடுத்து கட்டிக்க அனுமதித்தாள்.

அத்துடன் சற்று கேலியாக சிரித்தவாறே நாளை காலை ராஜதுரை வேட்டி கட்டி இருப்பதை பார்த்தால் நித்யா என்ன செய்வாளோ என்று கேட்டு அவனை பயமுறுத்தி விட்டவாறே சொன்னாள், காலை எழுந்தவுடன் நித்யா எழுவதற்குள் எழுந்து வேட்டியை அவுத்து போட்டு விட்டு அம்மணமாக நில்லு, அப்போது வேண்டுமானால் போனால் போகுதுன்னு நான் குளித்து விட்டு எனது அவுத்து போட்ட புடவையை திருப்பி தருகிறேன், எனது காலில் விழுந்து கும்பிட்டு வணங்கி அதை வாங்கி கட்டி கொள், கட்டி கிட்டு வந்து எனக்கு உதவி செய் சமையல் அறையில் என்றாள்.

தன் மனைவி கேலி செய்ததை கேட்டு முதலில் சற்று கோபம் வந்தாலும், அவள் சொன்னதில் இருக்கும் உண்மையை உணர்ந்து வேறு ஏதும் பேசாமல் படுக்க சென்றான் ராஜதுரை. கற்பகம் ராஜதுரையை ஏளனமாக பார்த்தவாறே அவளும் தூங்க சென்றாள்.

அடுத்த நாள் கற்பகம் காலையில் எழுந்து கொள்ள நேரம் ஆகி விட்டதால், குளித்து உடனே சமையல் அறைக்கு சென்று அன்றைய வேலைகளை செய்ய தொடங்கி விட்டாள். அவள் அறிந்து கொண்டாள், இனிமேல் இந்த வீட்டில் அவளுக்கு எள் அளவும் மரியாதை இல்லை என்பதை. அவளின் கணவனும், மகனும் ஏற்கனவே அடிமையாகி விட்ட பின்பு, அவளுக்கு அவள் சம்பந்தி வீட்டார் முன்பு இனிமேல் ஏதும் மதிப்பு கிடைக்காது என்பது அவளுக்கு நன்கு புரிந்து விட்டது. முடிந்தவரை வேலை செய்து சம்பந்தி வீட்டு பெண்களின் கோபத்தில் இருந்து தப்பித்து கொள்வதே நல்லது என்று அவள் முடிவு செய்து விட்டாள்.

மறுநாள் காலை ராஜதுரை எழுந்துக்கும்போது நேரம் ஆகி விட்டு இருந்தது. நித்யா ஏற்கனவே அவனை வேட்டி உடுத்தி தூங்குவதை பார்த்து விட்டிருந்தாள். எனினும் அவளின் காலை உடற்பயிற்சிக்கு நேரமாகி விட்டதால் ஏதும் செய்யாமல் சென்று விட்டாள், வந்து பார்த்து கொள்ளலாம் என்ற நினைப்பில்.

ராஜதுரை இன்னமும் வேட்டி கட்டி கொண்டு தான் இருந்தான். வேட்டி கட்டியபின் அவனுக்கு நித்யா வருவதற்கு முன்பு மீண்டும் புடவை கட்ட வேண்டும் என்ற நினைப்பு மறந்து போய் விட்டது.

கிராமத்தில் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யும் ராஜதுரை, அன்று காலை எழுந்தவுடன், வேட்டி கட்டிய நிலையில் பழைய உணர்வில், அதை மடித்து கட்டி கொண்டு மாடிக்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டான்.

தன் உடற்பயிற்சி / ஜிம் வேலை முடிந்து திரும்பிய நித்யா நேரே ஹாலில் உள்ள சோபாவில் சென்று அமர்ந்தாள்,  கால் மேல கால் போட்டவாறு. அடியே ராஜாத்தி, குடிக்க தண்ணீர் கொண்டு வாடி என்று சத்தமாக அதிகாரமிக்க குரலில் கட்டளை இட்டாள்.

அவளின் குரலை கேட்ட கற்பகம் கையில் ஒரு தண்ணீர் சொம்புடன் வந்து நித்யாவுக்கு மரியாதையுடன் கொடுத்து விட்டு, அத்துடன் ராஜதுரை மாடிக்கு உடற்பயிற்சி செய்ய சென்று விட்டார் என்று நினைக்கிறேன் என்றாள். அதை கேட்ட நித்யா வியப்புடன் கூடிய கோபத்துடன் மாடிக்கு சென்றாள்.

அங்கு ராஜதுரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். ஏற்கனவே கிராமத்தில் வேலை செய்து பழக்க பட்ட உடம்புடன், உடற்பயிற்சியும் செய்பவன் ஆதலால் அவன் உடம்பு அந்த 55 வயதிலும் இன்னும் நன்றாக முறுக்கேறி இருந்தது. 6 பேக்ஸ் போன்று தட்டையான வயிறும், அகன்ற தோளும், வயிரம் பாய்ந்த கட்டை போன்ற கைகளும், தேக்கு மர கால்களும் என்று அவனை அப்போது பார்க்க கட்டான ஆம்பிளையாக இருந்தான். முறுக்கு மீசையும், தாடியும், தலையில் அதிகம் வளர்ந்த முடியை கொண்டை போட்டு இருந்ததால், பார்க்க சரியான கிராமத்து நாட்டாமை உருவத்தில் வழக்கம் போல இருந்தான் ராஜதுரை. அவனை மீண்டும் அந்த கோலத்தில் பார்த்தல் நித்யாவுக்கு ஒரு கணம் சற்று பயம் வந்தது. அவன் அவள் கிராமத்து பெரிய தலை என்பது அவளுக்கு நியாபகம் வந்தது. அவனை பார்த்து அவளது ஊரில் உள்ள அனைவரும் எப்படி மரியாதை செலுத்துவார்கள் என்பது அவள் அறிந்ததே.

ஒரு கணம் தடுமாறிய நித்யா, அவனது பலவீனம் தனக்கு தெரியும் என்பது நினைவுக்கு வந்தவுடன், தனது நிலையை எக்காரணமும் சற்று நேரம் கூட விட்டு விட கூடாது என்ற முடிவுடன், மீண்டும் இதழில் ஒரு சிறிய புன்னகையுடன் தனது அழகான இளம் கால்களை அவனின் முகத்துக்கு நேராக காட்டியவாறு, தன்னபிக்கையும் கம்பீரமும் கூடிய குரலில் “என்னடி ராசாத்தி வேட்டி கட்டி உடற்பயிற்சி எல்லாம் செய்ற, பழைய நினைப்பு வந்துடுச்சு போல, இங்க நீ நேத்து என்ன பண்ணிக்கிட்டு இருந்த என்பது மறந்துடுச்சாடி” என்றாள்.

அதை கேட்ட ராஜதுரையின் சப்தநாடியும் அடங்கியது. நித்யாவை தலை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமல், தன் முகத்துக்கு முன்பு நீட்டப்பட்ட அவளின் அழகிய கால்களை ஆசையுடன் பார்த்த உடன், தானொரு 55 வயது நித்யாவின் கிராமத்து பெரிய மனிதர் என்ற எண்ணம் மீண்டும் மறந்து போனது அவனுக்கு. நேற்று நித்யா முன்பு அம்மணமாக அவள் காலில் விழ அறைக்குள் இருந்த வீட்டு பெண்கள் (மனைவி, மருமகள்,, சம்பந்தி அம்மா என) அனைவர் முன்பாக கெஞ்சோ கெஞ்சு என்று அம்மணமாக விழுந்து விழுந்து கெஞ்சியதும், பின்பு புடவை கட்டி பொட்டச்சியாக, நித்யாவின் வேலைக்காரியாக, விழாவுக்கு வந்து இருந்த முகம் தெரியாத அனைவர் முன்பாகவும் வெட்கமே இல்லாமல், ஆசையுடன் அடிமை போன்று வேலை செய்ததும் மீண்டும் ஞாபகத்தில் வர, அதில் கிடைத்த சுகத்துக்கு மறுபடியும் மனசு ஏங்க ஆரம்பித்து விட்டது அவனுக்கு.

ராஜதுரை ஓடோடி சென்று அவனுக்கென குடிக்க வைத்து இருந்த தண்ணீர் சொம்பில் இருந்த தண்ணீர் கொண்டு வந்தான். பயபக்தியுடன் நித்யா கையில் கொடுத்தான்.

கெத்தாக அங்கே இருந்த மொட்டை மாடி சுவற்றில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்ட நித்யா, அவன் கொடுத்த சொம்பை வாங்கி அதில் இருந்த தண்ணீரை குடித்து கொண்டே "என்னடி, நேத்து ராத்திரி உன்னை ராஜாத்தியாக புடவையில் இருக்க வைத்தேன், யார் அனுமதியில் இப்போது ராஜதுரையாக வேட்டியில் நிற்கிறாய்?" என்று வினவினாள்.

உடனே பயத்துடன் ராஜதுரை தனது வேட்டியை அவசர அவசரமாக கழட்ட ஆரம்பித்தான். நன்கு தடித்த நீட்டமான அவனின் குஞ்சு அப்படியே காற்று வாங்க ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்து வியந்த நித்யா, சிரிப்புடன் அவனை அந்த கட்டான ஆண்மை கோலத்தில் பார்த்து வியந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல், வேண்டுமென்றே அவனை இன்னமும் கேவல படுத்தும் எண்ணத்தில் ஆண்மையுடன் நிற்கும் அவனை ராசாத்தி என்று ஒரு பெண்ணை கூப்பிடும் வகையில் மட்டுமே அழைக்க உத்தேசித்து கொண்டு, அத்துடன் வாடி போடி என்று சேர்த்து கூப்பிட்டு அவமான படுத்தவும் முடிவு செய்தாள்.

1 கருத்து: