திருந்திய வாழ்க்கை
அவளுக்கும்
விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து விட்டது. கல்லூரி ஆரம்பிப்பதற்கு முதல் நாள், முன்பே சொன்னது போல, எனக்கு அவளது தோழி ரூபாவை வர வைத்து, கையில் நன்கு அழகாக தெரியும்படி மருதாணி
போட்டு விட்டாள்.
அதனால் நானும்
அதிகம் வெளியே சுற்றி திரியாமல், ஒழுங்காக வீட்டில்
இருந்து, என்னோட பாடங்களை நன்கு புரிந்து
படிக்க ஆரம்பித்து விட்டேன். இப்பல்லாம் சில மாலை வேளைகளில் ராணியின் அம்மா, பக்கத்துக்கு வீட்டு மாமி, எனக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இவ்வாறாக, இப்போது என் நிலையை, அந்த ஊரில் இருக்கும், எனக்கு தெரிந்த
அனைவரும், அறிந்து கொண்டார்கள்.
அதனால் இப்போது ராணி என்னை வழக்கம் போல ஆம்பிளை உடை அணிந்து வெளியே செல்ல அனுமதி
கொடுத்து விட்டாள்.
இருந்தும், சில சமயம் பகலில் யாரும் இல்லாதப்போ, எனக்கே ஆசையாக இருக்க, பொட்டச்சி ட்ரெஸ்ஸ போட்டு பார்ப்பேன்.
அப்படி ஒரு தடவை
பொம்பிளை டிரஸ் அணிந்து இருந்தப்ப, என் வீட்டு
வேலைக்காரி, மீண்டும் என்னை அந்த
கோலத்தில் பார்த்து விட்டாள்.
என் வீட்டு
வேலைக்காரிக்கு ஏற்கனவே எனது நிலை தெரியும் என்பதால், அவள் என்னை கிண்டல் செய்தாலும், எனது இப்போதைய திருந்திய நிலை அறிந்து ரொம்ப கேலி
செய்யாமல், எனக்கு அதில் உதவி வந்தாள்.
வேலைக்காரி
எனக்கு வீட்டு வேலை எல்லாம் சொல்லி தருவாள். அவளுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாக
இருக்கும், நான் அதெல்லாம் விரும்பி
செய்வதை பார்த்து. சில சமயம் அவள் வீட்டு சோபாவில் உட்காந்து கொண்டு என்னை வேலை
வாங்குவாள், எனது விருப்பத்துக்கு ஏற்ப. அப்படி என்னை வேலை வாங்குவது அவளுக்கும் ஒரு வித
மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனக்கும் பிடித்து இருக்கிறது.
ஆனால் ஒரு நாள்
இது ராணிக்கு தெரிய வர,
ராணி என் வேலைக்காரியை என்
முன்பு அதட்டினாள், என்னையும் சேர்த்து - ரொம்ப உரிமை எடுத்துக்க கூடாது - என் படிப்பை கெடுக்க
கூடாதுன்னு. அதன் பின்பு ராணி இல்லாத
நேரம் பகலில் வேலைக்காரி முன்பு பொட்டச்சி டிரஸ் போடுறது எல்லாம் நின்று விட்டது.
ராணி தனது
தோழிகளிடமும் ஏற்கனவே சொல்லி இருக்கிறாள் கண்டிப்பாக. சுதா எனக்கு மட்டும் தான்
அடிமை. அவனை நீங்க வெளியில் யாரிடமும் சொல்லி கிண்டல் பண்ண கூடாது. அப்படி
செய்தீர்கள் என்று தெரிந்தால் அப்புறம் உங்களை பேண்டிஸ் ப்ரா வோட அவன் முன்னால நிக்க வைச்சு போட்டோ எடுத்து, உங்க மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டி
உள்ளாள்.
எனவே அவர்களும்
ராணி முன்பாக மட்டும் என்னை கொஞ்சம் கேலி செய்வார்கள். மத்த நேரத்தில் ஏதும்
கிண்டலடிக்க மாட்டார்கள், என்ன நானும் அவர்களை
பார்க்கும்போது தலை குனிந்து ஒரு பொம்பிளை புள்ளை போல நடந்து கொள்வேன். நான் சற்றே
ஓட்டமாக வேகமாக நடந்து செல்வேன். அவர்கள் என் முதுகுக்கு பின்னால் கேலியாக
சிரிக்கும் சத்தம் கேட்கும்.
வார இறுதிகளில் பொட்டச்சி வேஷம் அணிந்து மகிழ்வது
அதனால் எனது
பொட்டச்சி வேஷம் இப்பல்லாம் வார இறுதி நாட்களில் ராணி வீட்டில் இருக்கும்
நேரங்களில் மட்டும் தான். நான் அதற்கென
காத்து கொண்டு இருக்க ஆரம்பித்து விட்டேன்.
பொம்பிளை டிரஸ்
போடுறது, மேக்கப் செய்வது எல்லாம் முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, ஆனாலும் பிடித்து இருந்தது. அதெல்லாம் போட்டு கொண்ட பின்பு எனக்கு ஆம்பிளை
டிரஸ் போட மனசே வரலை.
எனது ஆர்வத்தை
பார்த்த ராணி, கொஞ்ச நாள் பொறுத்துக்கோடி, வரும் பிறந்த நாள் அன்று உன்னை முழுதும் பெண்ணாக மாற்றி
விடுகிறேன் என்று சொல்லி கண்ணடிக்கிறாள், நானும் அதற்கென காத்து
கொண்டு இருக்கிறேன். அந்த பிறந்த நாளும் வெகு சீக்கிரம் வந்தது.
பிறந்த நாள்
எனது பிறந்த நாள்
அன்று ராணியிடம் கெஞ்சி கேட்டு கொண்டு, மீசையை வழித்து
விட்டு, முழு பெண்ணாக அலங்கரித்து கொள்ள ஆரம்பித்து
விட்டேன், புடவை கட்டி கொள்ள பழகி விட்டேன் இப்ப. அம்மா
எனக்கென இப்போது பெண்கள் உடை வாங்கி தந்து விட்டார்கள். ராணியுடன் சென்று நானே
அவள் விருப்பத்துக்கு ஏற்ப என் பிறந்த நாளுக்கென புது பொம்பிளை டிரஸ்லாம் வாங்கி
கொண்டேன்.
எனது பிறந்த நாள்
அன்று, ரூபாவின் அம்மா நடத்தும்
அழகு நிலையத்துக்கு ராணியும், ரூபாவும் என்னை கூட்டி சென்றார்கள். உடம்பு முழுக்க
முடியெல்லாம் எடுத்து விட்டு, என்னை அழகான பெண்ணாக
மாற்றி விட்டார்கள். அன்றே அந்த அழகு நிலையத்தில் எனக்கு காது குத்தி, தோடு போட்டு விட்டார்கள்.
எனது பிறந்த நாள்
அன்று, ஏதோ எனக்கு வயதுக்கு
வந்த ஒரு பெண்ணுக்கு சடங்கு செய்வது போல, பாவாடைய மார்புக்கு மேல
ஏத்தி கட்டி, தலைக்கு
ஒவ்வொருவராக வந்து மஞ்ச தண்ணி ஊத்தி குளிப்பாட்டி, புது ப்ரா, பேண்டிஸ், ஜாக்கெட், புடவை எல்லாம் கொடுத்து,
அணிய வைத்து, அழகு படுத்தினார்கள்.
குளித்து முடித்த
பின், முதலில் அம்மணமாக ராணியின் காலிலும், பிறகு உடை உடுத்தி கொண்டு. பூஜை அறையிலும், பெரியவங்க காலிலும்
விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டேன்.
அப்புறம், தலையில் சடை
வைத்து, பூ சுட்டி, கண்ணுக்கு மை, காலில் போட்டு கொள்ள கொலுசு, கைகளில் வளையல், விரல்களில் நைல் போலிஷ், உதட்டில் லிப்ஸ்டிக், நெற்றி பொட்டு, மஞ்சள் தேய்த்து
குளித்த முகம் என்று என்னை முழு பெண்ணாக மாற்றி விட்டார்கள். அந்த பிறந்த நாளை நான் வாழ்நாளில் மறக்கவே
மாட்டேன்.
முதலில் ராணி ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு கொண்டு, கெத்தாக ஒரு ஆம்பிளை பையன் போல, அவளின் பைக் பின்னால் என்னை பொம்பிளை மாதிரி இரண்டு காலும் ஒரே பக்கமாக போட்டு
உட்கார வைத்து கோவிலுக்கு கூட்டி போனாள். அன்று முதல் முதலாய் முழு பொம்பிளையாக
வெளியில் சென்றது, மல்லிகை பூ
வைத்து கொண்டது எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. என் கையில் மருதாணி வைத்து அழகு செய்தாள்.
சில வாரங்கள்
கழித்து, எனது உடலில் பெண்மை அதிகம் மிளிர ஆரம்பிக்க, இப்பல்லாம் தைரியமாக வெளியில் பெண்கள் உடை அணிந்து செல்ல
ஆரம்பித்து விட்டேன். கைகளில் வளையல் குலுங்கும் சத்தத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக