வியாழன், 4 மே, 2023

ஆவதும் பெண்ணாலே P1

முகமறியா நண்பரின் புதிய கதை - ஆவதும் பெண்ணாலே பகுதி ஒன்று - படித்து மகிழுங்கள்.

கிராமத்தில் பிறந்து, நன்கு படித்து, தன் திறமையால் புறநகர பகுதியிலுள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தாள் அகிலாண்டேஸ்வரி. அவளை அனைவரும் ஈஸ்வரி என்று அழைத்தனர். ஏழ்மையில் பிறந்து வளர்ந்ததால் அவளுக்கு இயற்கையாகவே சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தது. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி அவள் தான் முதல் மதிப்பெண் வாங்கினாள்.

1998 ஆண்டு நல்ல மதிப்பெண் எடுத்து ஒரு புறநகர் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள். ஈஸ்வரி. அவள் பெற்ற மதிப்பெண்கள் மூலம் நல்ல கல்லூரியில் கூட வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக அருகில் இருந்த கல்லூரியிலேயே சேர்த்தாள்.

எப்போதும் கர்வத்துடனேயே இருப்பாள். கல்லூரியில் ஒரு மாணவனிடம் சண்டை வந்தபோது, "நீ என்னை முதலில் படிப்பில் முந்தி காட்டு. முடியலைன்னா மண்டியிட்டு மன்னிப்பு கேள்".என்று சவால் விட்டு ஆண்களை அசிங்கபடுத்துவாள்.

தேர்வு முடிந்ததும் எதிர்பார்த்ததை போல அனைத்து பாடங்களிலும் அவளே முதல் மதிப்பென் பெற்றாள்.

இரண்டாவது மதிப்பென் பெற்றிருந்தாலும், அந்த மாணவன் அவளை பார்த்தாலே அஞ்சி ஓடும் நிலைமை உண்டானது. அவளுக்கு பயந்து அவன் பள்ளிகூடம் செல்ல மறுத்தான். அவன் தாயார் அவனிடம் விசாரிக்க வே, அவனும் ஈஸ்வரியிடம் தோற்றதை பற்றி கூறினான். அடுத்த நாள் அவன் தாயார் பள்ளி கூடத்துக்கு வந்து ஈஸ்வரியை திட்டினாள்.

என்ன தைரியம் இருந்தா ஆம்பள பையன உனக்கு முன்னாடி மண்டி போட சொல்லுவ டி? உனக்கு இந்த வயசுலயே இவ்வளவு திமிரா?

ஈஸ்வரி: முதலில் உங்க பையனுக்கு எப்படி அடக்கமா நடந்துக்கனும்னு கத்து குடுங்க. நீங்களே "டி" போட்டு பேசும்போது, உங்க பையனுக்கும் அப்படி தான் பேச வரும். நான் தான் இங்க கிளாஸ் லீடர். வகுப்புல ஆசிரியர் இல்லாத சமயத்துல நான் சொல்லறபடி தான் நடத்துக்கனும். ஓன்னுக்கு போறதுனா கூட நான் அனுமதி கொடுத்தாதான் வகுப்பை விட்டு போக முடியும்.

அவன் பையன் டி. ஒரு பொட்டபுள்ள கிட்டயா அடங்கி இருக்கனும்.

ஈஸ்வரி: இங்க பொட்ட புள்ள, பையன்னு ஒரு வித்தியாசமும் இல்ல. உங்க பையன விட நான் எல்லாத்துலயும் சிறந்து இருக்கேன். நியாயமா அவன் தான் அடங்கி போகனும். அவனுக்கு பேண்ட் சட்டைக்கு பதிலா, பாவாடை தாவணி வாங்கி கொடுங்க. போட்டு கிட்டா தானா அவனுக்கு திமிர் குறையும். இன்னும் நல்லா படிப்பான்.

பதிலுக்கு பதில் பேசும் ஈஸ்வரிக்கு அவன் அம்மாவால் ஈடு கொடுக்க முடியாாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

-------------------------

கல்லூரி படிப்பை முடித்ததும் அவளுக்கு ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டாள். பியூட்டி பார்லர் சென்று, தனது கிராமத்து லுக்கை நகரத்து பெண் லுக்காக மாற்றிவிட்டாள். டைட்டான ஜீன்ஸ் டீசர்ட் அணிய தொடங்கினாள். ஆங்கிலம் கலந்த தமிழாய் பேசினாள்.

ஈஸ்வரி என்கிற அகிலாண்டேஸ்வரி இப்போது அகிலா என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்.அவள் உடல் வளைவுகள் ஆண்களை சுலபமாக வசீகரித்தது. வேலையிலும் மிக கெட்டிக்காரியாக இருந்தாள். ஆறு மாதத்திலேயே அவளும் டிரெய்னிங் கொடுத்தவனை விட இவள் சாப்ட்வேரில் அதிக தேர்ச்சி பெற்றாள். ஒரு வருடத்தில் "Rookie of the year" award வாங்கினாள்.

தன் மேனேஜர் சுரேஷுடன் மீட்டிங்திற்கு டைம் வேண்டும் என்று கேட்டாள். சுரேஷ் அவளை விட ஆறு வயது பெரியவன், இருந்த போதிலும் அவனுக்கே சவால் விடும் அளவில் திறமைசாலியாக இருந்தாள்.

அகிலா: சுரேஷ்! I want to talk to you about the on-site project in US which is about to start in 6 months.

சுரேஷ்: Yes Akila. What is your ask?

அகிலா: I want to be a part of that team. நானும் US க்கு ஷார்ட் டியூரேஷன் ல work பண்ணணும்.

சுரேஷ்: இந்த முறை ஏற்கனமே டீம் செலக்ட் செஞ்சாச்சு. Next year try பண்ணலாமே?

அகிலா. யாரெல்லாம் போறங்க.

சுரேஷ்: குமார், ராஜேஷ், ரியாஸ், மூணு பேரும் போறாங்க.

அகிலா. Can't you send me in place of either of them?

சுரேஷ: இது ரொம்ப demanding project அகிலா. Day and night வேலை பண்ணணும்.

அகிலா: Do you think I can't do it? வேணும்னா எனக்கும் இந்த மூணு பேருக்கும் ஒரு கோடிங் பிராப்ளம் கொடுங்க. யாரு நல்லா பண்ணறாங்கனு நீங்கலே முடிவு பண்ணுங்க.

சுரேஷ்: you are too much ambitious அகிலா. Just wait for few more months. I will send you for the next project.

அகிலாவிற்கு அவ்வளவு பொறுமை இல்லை. இதை வேறு வழியில்தான் டீல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள். அமெரிக்கா செல்லவிருக்கும் மூன்று ஆண்களில் குமார்தான் கொஞ்சம் அப்பாவி என்று புரிந்துகொண்டாள். குமாரை காதல் வலையில் வீழ்த்தி அவனை வேலையிலிருந்து கவனத்தை சிதறடித்தால் அவனுக்கு பதில் தன்னை சேர்க்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தாள்.

மூன்று பேரில் குமார்தான் முக்கியமான வேலைகளை செய்கிறான் என்று புரிந்துகொண்டு அவனை வலையில் வீழத்தினாள். அகிலாவின் அழகில் அவன் மயங்காமல் இருந்தால் அது அதிசயம்தான். அவனுடன் படம், Shopping என்று பல இடங்களுக்கு சுற்றினாள். ப்ராஜக்ட் ஆரம்ப கட்டம் இந்தியாவில் செய்ய படுவதால் அது முக்கியமான பகுதியாக கருதப்பட்டது. மெல்ல மெல்ல project சரிவை கண்டது. அவள் மேனேஜர் அவளை அழைத்தான்.

சுரேஷ்: அகிலா, you must be knowing that the project is not going in the right direction. Will you be able to try something here?

அகிலா: Sure சுரேஷ். I will work with குமார். என்னால் முடிந்தவரை இதை சரி செய்ய பார்க்கிறேன்.

அகிலா இந்த நாளைத்தான் எதிர்ப்பார்த்திருந்தாள். அவள் பல நாட்களுக்கு முன்பிருந்தே யாருக்கும் தெரியாமல் வேலையை ஆரம்பித்து பாதிக்கு மேல் முடித்து விட்டாள். குமாருக்கு உதவ ஆரம்பித்ததும் வேலை மிக வேகமாக சென்றது. அவள் சுரேசை மீண்டும் சந்தித்தாள்.

சுரேஷ்: very good progress Akila ! To be honest I only tried you as an experiment and didn't expect this wonder to happen.

அகிலா: But Suresh, to make it much faster, I need to take the control of this project.

சுரேஷ்: ok... you can very well take the control. ஆனால் அமெரிக்காவில் உள்ள கஸ்டமருக்கு குமார் தான் project leader என்று அறிமுக படுத்தியுள்ளோம். அது மாற கூடாது.

அகிலா. நிச்சயமாக.

குமாரிடமிருந்த பொறுப்புகள் அகிலாவிற்கு மாற்றபட்டது. குமாருக்கு இதில் சிறிய வருத்தம்தான்.

அகிலா: Don't be so worried kumar. Manager அப்படிதான் சொல்லுவாறு, நீயே lead பண்ணு. நான் உனக்கு help பண்ணறேன்.

இவ்வாறு கூறி குமாரின் நம்பிக்கையையும் சம்பாதித்தாள். மெல்ல மெல்ல காய் நகர்த்தி, வயதில் சிறிய பெண்ணின் தலைமையில் வேலை செய்கிறோமே என்று தெரியாத வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக Control எடுத்துக்கொண்டாள். ஒரே மாததில் project Control முழுவதும் அவளிடம் மாறியது.

அகிலாவின் தயவால் project நல்ல படியான நிலைக்கு வந்தது. இப்போது அகிலாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்கா செல்லவிருக்கும் நபர்களின் பெயரில் அவள் பெயர் இடம்பெறவில்லை. கஸ்டமருக்கு அகிலாவின் பங்கு தெரியாது. சுரேஷிக்கு அகிலாவை அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு இடம் இல்லாமல் போய் விட்டது.

அகிலாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. குமாரை திருமணம் செய்து கொண்டாள் Company policy மூலம் அவனுடைய spouse என்ற அடிப்படையில் அமெரிக்கா செல்லலாம் என்ற எண்ணம் வந்தது.

அகிலாவுக்கு திருமண பந்தத்தில் பெரிதாக நாட்டமோ நம்பிக்கையோ இல்லை. ஐந்து நிமிட சுகத்திற்காக ஒருவனை திருமணம் செய்தால், குடும்பம், குழந்தை என அது பெருகி அவள் கனவுகளை கலைத்துவிடும். சாதிக்க பிறந்த நாம் ஒரு ஆணுக்கு அடங்கி வாழ்ந்தா? ஒரு பெண் ஆணுக்கு கட்டுபட்டு வாழ்வதே ஒரு அவமானமான செயல் என்ற எண்ணம் கொண்ட அகிலா இப்போது திருமணம் என்ற பந்தத்தில் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்தாள். குமாரை பற்றி யோசித்து பார்த்தால் அவன் நல்லவனாகவும் அப்பாவியாகவும் தோன்றினான். துணிந்து இதில் இறங்குவோம் என்ற எண்ணம் தோன்றியது.

அகிலா: நீ அமெரிக்கா போய்ட்டா நான் உன்னை பிரிந்த ஒரு வருஷம் இருக்கனும் குமார். உன்னை அவ்வளவு காலம் பிரிந்திருப்பது ரொம்ப சிரமம். எங்க வீட்டுலயும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

குமார்: எனக்கும் உன்னை விட்டு பிரிந்து போக மனசே இல்ல. நாம வீட்டுல பேசி பாக்கலாமா? நான் ஒவ்வொரு தடவையும் வீட்டுல பேசலாம்னு சொல்லும் போதும் நீ தான் வேண்டாம்னு தடுக்கற. இப்போ நாம எப்போ பேசி எப்போ கல்யாணம் பண்ணிகிறது? எங்க வீட்டுலயும் அம்மா ஒத்துகறது ரொம்ப கஷ்டம். நாம் ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுகலாமா?

அகிலா: நீ சொல்லறது சரிதான் குமார், நாம் ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுட்டு அமெரிக்கா போயிடலாம். நாம் திரும்ப வரும் போது கல்யாணம் ஆனத மறச்சு உன் பேரன்ட்ஸ் கிட்டவும் என் பேரண்ட்ஸ் கிட்டயும் பேசி பாக்கலாம். அவங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்சா சேர்ந்து வாழலாம், இல்லை ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்த திருப்தில பிரிஞ்சு போயிடலாம்.

காதும் காதும் வைத்தார் போல சில ஆபீஸ் நண்பர்களை மட்டுமே கொண்டு ரெஜஸ்டர் மேரேஜை முடித்துகொண்டனர், தாலி கட்டி, மாலை மாற்றிகொண்டனர். திருமணமான முதலிரவில் நண்பர்கள் அனைவரும் சென்று விட, அகிலா மற்றும் குமார் மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்த பிளாட்டில் இருந்தனர். வழக்கமான சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி அவர்கள் முதலிரவை தொடங்கினர்.

அகிலா: நாம ரெண்டு பேரும் இன்னும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு அதுக்கு அப்புறமா செக்ஸ் லைப் ஸ்டார்ட் பண்ணலாம். I think you are also thinking the same.

குமார்: yes! of course!!

ஆவலுடன் இருந்த குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அகிலா கேட்க அவனும் ஆமாம் என்று சொல்லிவிட்டான்.

அகிலா, தான் கட்டியிருந்த சிவப்பு பட்டு புடவையை கழற்றி வீசினாள். கையில் அணிந்த வளையலை கழற்றி மேஜை மீது வைத்தாள். ஜாக்கெட்டில் அவளது மாங்கனிகள் பெரிதாகவும் அழகாகவும் இருந்தன. பாவாடைக்குள் கைகளை நுழைத்து பேண்டியை கழற்றினாள். பிறகு மிக சிறியதாக ஒரு ஷார்ட்ஸ்க்குள் கால்களை நுழைத்து பாவாடைக்குள் இருந்த அவள் கால்களில் ஏற்றினாள். பிறகு பாவாடையை கழற்றி விட்டாள். அகிலா, சரியான நாட்டு கட்டை என்பதால் அவள் கால்கள் சற்று சதை பிடிப்புடன் கவர்ச்சியாக இருந்தது.

அகிலா: எனக்கு இந்த தாலி செண்டிமென்ட் எல்லாம் இல்லை. இது கழுத்துல தொங்கறது எனக்கு இப்போ அவசியம் இல்லை.

அவள் கழுத்தில் தொங்கிகொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலியை கழுத்தில் ஏறிய நாள் அன்றே கழற்றினாள். இதை பார்த்த குமார் சற்றே பதறினான்.

குமார்: தாலி கழுத்துல தொங்கலன்னா புருஷன் ஆயுசு குறைஞ்சுடும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க.

அகிலா இதை கேட்டு சிரித்தாள்.

அகிலா: அதையெல்லாம் நீயுமா நம்பற? இந்தியாவுக்கு வெளிய யாரு தாலி கட்டிக்கறாங்க? மத்த நாட்டுல இருக்கற ஆம்பளங்களுக்கு ஆயுள் குறையுதா என்ன... சரி. உன் நம்பிக்கைய ஏன் கெடுக்கனும்?

குமார் எதிர்பாராத தருணத்தில் கழற்றிய தாலியை அவன் கழுத்தில் போட்டு விட்டாள்.

அகிலா: உங்க அம்மா சொன்ன மாதிரி இப்போ தாலி கழுத்துலதான் தொங்குது.

குமாருக்கு தாலி கழுத்தில் ஏறியது என்ன செய்வதென்றே புரியவில்லை. அகிலா சிரித்தாள்.

அகிலா: எதுக்கு இப்படி சீரியஸா முழிக்கற குமார்? Have fun! நான் உனக்கு தாலி கட்டியிருக்கேன்... நீ என்கிட்ட ஆசிர்வாதம் வாங்க மாட்டயா?

குமாரும் சிரிந்துக்கொண்டே அவன் மனைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

அகிலா: தீர்க்க சுமங்கலியாக நீடூடி வாழ்க. எழுந்திரு மா...

இருவரும் சிரித்துகொண்டனர். அகிலா, ஜாக்கெட்டின் ஊக்குகளை ஒவ்வென்றாக கழற்றி அதை அவிழ்த்து வீசினாள். குமாருக்கு முதுகை காட்டியவாறு ப்ராவையும் கழற்றி விட்டு டீசர்ட் போட்டுகொண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக