வெள்ளி, 28 ஏப்ரல், 2023

ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு – 15


இன்று நாங்கள் இதுவரை அணிந்து இருந்த பெண்களின் உடை எல்லாம் எங்கள் வியர்வையில் நனைந்து, ஒருவித வேர்வை வாசம் அடிப்பதால், அங்கே இருக்கும் அந்த உடைகளுக்கு உண்மையில் சொந்த காரர்களான பெண்கள் அதை வாங்கி கொண்டாலும் அதை அணிந்து கொள்ள தயங்கினார்கள்.

அதனால் வசந்தா அவள் அணி பெண்களிடம், இன்னிக்கு உங்க ஸ்போர்ட்ஸ் ட்ரேஸ் கூட வேர்வைல நனைந்து இருக்கு, இருந்தாலும் பரவா இல்லை, அது காஞ்சிடும். அதுனால அதையே போட்டு கிட்டு இன்னிக்கு ஒரு நாள் வீட்டுக்கு போய்டுங்க. உங்க ட்ரெஸ்ஸ இந்த பசங்க எடுத்துக்கிட்டு போய் துவைத்து, ஐயன் செய்து கொண்டு வரட்டும். அதை நாளைக்கு உங்க செக்ஷனுக்கு, உங்களை தேடி வந்து கொடுப்பாங்கடி என்று சொல்ல, அதை கேட்டதும் எங்களுக்கு இன்னும் சங்கடமாய் போய் விட்டது.

இந்த நிமிடம் வரை நாங்கள் எங்கள் ஆம்பிளை ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு இருக்கிரோம். எங்கள் ஆண் உடைகளை இன்னும் அணிய வில்லை.

ஒருவேளை எங்களை அப்படியே மீண்டும் பொட்டச்சி ட்ரேஸ்ல வீட்டுக்கு போக சொல்லி விடுவாளோ என்று. அப்படி போக வைக்கலேன்னாலும், வீட்டில் போய் இன்னொரு பெண்ணின் ட்ரெஸ்ஸை எப்படி தோய்ப்பது. வீட்டில் இது என்னடா புதுசா ஒரு பொண்ணு டிரஸ் கொடில காயுது, யாரோடது, யார் தோய்த்தா என்று அம்மாவோ, வீட்டில் இருக்கும் வேறு யாரோ கேட்டால் என்ன சொல்வது. ஒரே குழப்பம்தான்.

அது மட்டு மில்லை, வசந்தா இன்னமும் சொல்கிறாள், அடுத்த நாள் காலை அந்த துணிகளை திரும்ப கொடுக்கும் போது, அந்த துணிகளை பையில் மறைத்து வைத்து குடுக்க கூடாதாம். அந்த துணிகளுக்கு சொந்தக்காரி கூட படிக்கிற எல்லா பொண்ணுங்க முன்னால, சத்தமா எல்லோரும் கேட்குற மாதிரி, ரொம்ப நன்றிங்க, உங்க துணியை எனக்கு உடுத்தி கொள்ள கொடுத்ததுக்கு என்று, அந்த துணிகளை கையில் பய பக்தியுடன், ஏதோ எங்க மானத்தையே அவள்தான் காப்பாத்தினது போல, அவளுக்கு நன்றி சொல்லும் விதத்தில், மரியாதையுடன், கடைசியில் கை எடுத்து கும்பிட்டவாறே கொடுக்க வேண்டுமாம்.

நாளை காலை கல்லூரி முழுவதும் எங்கள் மானம் போக போகிறது. இன்னும் என்னவெல்லாம் சம்பவங்கள் காத்து இருக்கிறதோ தெரிய வில்லை.

நாங்கள் முழிப்பதை பார்த்த வசந்தா, முன்னால சொன்ன மாதிரி, இனிமே நீங்க கிரிக்கெட் எல்லாம் விளையாட முடியாது, பேசாம சீதா மேடம் நடத்தும் கல்லூரி கலை குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். இந்த வருட கலை நிகழ்ச்சியில் முக்கிய நாடகம் உங்க ஆண்கள் - பொட்டச்சி - கலை குழுவின் நாடகமாக இருக்கட்டும், அதற்கு நான் ஏற்பாடு செய்து விடுகிறேன்.

கவலை படாதீங்க. இனிமே அது உங்களுக்கு பழகி போய்டும். நீங்களே விரும்பி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள் - அதற்கான அறிகுறி ஏற்கனவே எனக்கு தெரிய ஆரம்பித்து விட்டது.

நான் இதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றி விடுகிறேன். யாரும் உங்களை கேலியோ, குற்றமோ சொல்ல மாட்டார்கள், உங்களை பெருமையாக பார்ப்பார்கள் என்கிற வகையில் அதை நான் செய்து கொடுக்கிறேன் என்று எங்களை ஆசுவாச படுத்தினாள். 

நாங்களும் அவள் என்ன செய்தாலும் சரிதான் என்ற நிலையில் தலை ஆட்டினோம்.

இப்படி ஆரம்பித்தது எங்கள் ஆண்கள் - பொட்டச்சி - கலை குழு வின் தோற்றம். அதன் நிகழ்ச்சிகளை இனிமேல் தானே நீங்கள் பார்க்க - இந்த கதையில் இதன் பின் வரும் பகுதிகளில் படிக்க போகிறீர்கள்.

சற்று காத்து இருக்கவும் - அடுத்த பகுதியில் நித்யா என்னை வீட்டில் என்ன செய்கிறாள் என்று படித்து விட்டு, பின்பு கலை குழு நிகழ்ச்சிக்குள் செல்வோம்.

என் அணி வீரர்கள் எல்லோரும் மீண்டும் ஆண்கள் உடைகளை முழுதுமாக அணிந்து கொண்டு, தங்கள் புதிய மேடம் களின் காலில் விழுந்து ஒரு முறை திரும்ப கும்பிட்டு விட்டு, அப்படியே வசந்தாவின் மூவர் அணி வீராங்கனைகள் காலிலும் விழுந்து கும்பிட்டு விட்டு கிளம்புகிறோம்.

அன்று ஞாயிற்று கிழமை என்பதால், மைதானத்துக்கு யாரும் வரவில்லை, எனவே எங்கள் மானம் மற்றவர்கள் முன்னால் அதிகம் போகாமல் தப்பித்தது. வீட்டில் போய் எப்படி தங்களுக்கு கொடுக்க பட்ட பெண்களின் துணிகளை தோய்க்க போகிறமோ என்ற கவலையுடன் கிளம்பி செல்கிறார்கள் என் அணி வீரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக