அகிலாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி, ராஜதுரையையும், குமாரையும் வாரா வாரம் விரதம் இருக்குமாறு கனகா கட்டளையிட்டாள். அவள் கட்டளையை ஏற்று இரு ஆண்களும் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மஞ்சள் தேய்த்து குளித்து, மஞ்சள் புடவை கட்டி, கழுத்தில் மஞ்சள் கயிருடன் அமர்ந்து இறைவனை வழிபட்டனர். அப்படியே மாதங்கள் கடந்து சென்றன. அகிலா இப்போது நிறை மாத கர்ப்பிணி. எப்போது போல தினமும் அலுவலகத்திற்கு பல்சர் பைக் ஓட்டி சென்றாள். அலுவலகத்தில் ஆண்கள் அவள் பிரசவம் முடிந்து லீவில் சில மாதங்கள் இருப்பாள் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
ஒரு நாள் மாலை வழக்கம் போல அகிலா
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது பிரசவ வலி ஆரம்பித்தது. பைக்கை மகபேறு
மருத்துவமனையை நோக்கி ஓட்ட ஆரம்பித்துவிட்டாள். வேகமாக சென்று மருத்துவமனை வாசலில்
வந்தடைத்ததும் நீர் குடம் உடைந்து நீர் கசிய ஆரம்பித்துவிட்டது. அவள் அணிந்திருந்த
Maternity ஜீன்ஸ் வழியாக கசித்து அவள் பல்சர்
பைக்கை அபிஷேகம் செய்துவிட்டது. "அம்மா" என்று கத்தி வலியில்
துடித்தாள். அங்கு இருந்த பெண்கள் உடனே அவளை பத்திரமாக பைக்கிலிருந்து இறக்கி, அங்கு இருந்த
சக்கர நாற்காலியில் அமர வைத்து உள்ளே கூட்டி சென்றனர். உள்ளே சென்ற சிறிது
நேரத்திலேயே அகிலா ஒரு அழகான பெண் குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுத்தாள்.
அகிலா இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாய்.
இயற்கையாக பிரசவம் என்பதால் நான்கு
நாட்களில் அகிலாவால் வீடு திரும்ப முடிந்தது. குழந்தை பெரும்பாலான நேரம் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது
எழுந்து தாய்ப்பால் குடுக்க வேண்டியது இருந்தது. கனகா, தன் மாப்பிள்ளை
குமாரையும், சம்பந்தி ராஜதுரையையும் கூப்பிட்டு குழந்தையை எப்படி கையாள்வது என்று
பயற்சியளித்தாள். குழந்தைக்கு டயப்பர் மாட்டுவது, மழம் கழித்தால் எப்படி துடைத்துவிடுவது
என்றெல்லாம் பயற்சியளிக்கப்பட்டது. இரவு தூங்கும் போது குழந்தை அழுதால், தூக்கி வந்து
அகிலாவின் மார்பு அருகே வைப்பது ராஜதுரையின் பொறுப்பு.
அகிலாவின் மாமியார், பிறந்தது பெண்
குழந்தை என்று பார்க்க கூட வரவில்லை. அகிலாவிற்கு இது நல்லதுதான் என்று தோன்றியது.
மாமியார் வருகிறாள் என்றால், அவள் வந்து போகும் வரை கணவனுக்கு அடங்கிய பெண் போல நடத்தாக வேண்டும்.
இப்போது கணவன் மற்றும் மாமனார், பெண்களை போல புடவை கட்டி குழந்தையை பராமரிக்கிறார்கள். கூடவே அவன் தாய் கனகாவும் மேற்பார்வையிடுவதால் அவளுக்கு குழந்தை
வளர்ப்பு சற்று எளிதாகவே இருந்தது.
இவ்வளவு உதவிகள் இருந்த போதும் வேகமாக
வளர்ச்சி கண்ட அவள் வாழ்வில் வேக தடையாக தாய்மை வந்ததாகவே உணர்ந்தாள்.
முதல் முறையாக தன்னை ஆணைவிட பலவீனமானவளாக
உணர்ந்தாள். ஒரு ஆண், பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, அவன் வேலையை தொடர முடிகிறது. குடும்ப வாழ்க்கை
அவன் தொழிலுக்கோ முன்னேற்றத்திற்கோ எந்த தடையும் விதிப்பதில்லை. ஒரு பெண்ணிற்கே, குழந்தை பிறந்த
பின் வாழ்க்கை மாறிவிடுகிறது.
அகிலாவின் அலுவலகத்தில் ஒரு முக்கியமான
மீட்டிங் இருந்தது. புது பிராஜக்ட் துவக்கத்தின் மீட்டிங் அது. ஆறு மாதங்களுக்கு
பிறகு துவங்க வேண்டியது இப்போதே துவங்குகிறது. இந்த பிராஜக்டில் பணிபுரிந்தால்
உயர் பதவி கிடைப்பது நிச்சயம். இதை விட்டு விட்டால், தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவன் தனக்கு மேல்
அதிகாரியாக கூட வந்து விடுவான்.
இப்போது இருக்கும் நிலையில் அவளால்
ஜீன்ஸ் கூட அணிய முடியவில்லை. பெண்ணுறுப்பில் ஜீன்ஸ் கொடுக்கும் கொஞ்ச நஞ்ச
அழுத்தத்தை கூட தாங்க முடியவில்லை. பைக்கில் கால் தூக்கி போட்டு உட்காருவதும்
இப்போது சாத்தியம் இல்லை. சுடிதார் அணிந்து அடக்கமான பெண்ணை போல அலுவலகம் செல்ல
அவளுக்கு விருப்பம் இல்லை.
ஆனால் இன்னும் இரண்டு வாரத்தில்
உடலளவில் தயாராகி விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
இப்போது அவள் முன் இருந்த ஒரே பிரச்சனை, குழந்தையை
விட்டு செல்வது. அலுவலக வேலையும், அவளுக்கு இன்னொரு குழந்தையை போல தான். தாய்பால் கொடுக்காமல், மாட்டு பால்
கொடுக்கவும் மனம் இல்லை. குழந்தையை அலுவலகத்திற்கு கொண்டு செல்வதும் சாத்தியம்
இல்லை. அவள் மனம் தவித்தது.
தன் அம்மாவிடம் தன் கவலையை சொல்லி
அழுதாள்.
கனகா: இதுக்க அழற? உன் அம்மா இதை
எல்லாம் முன்கூட்டியே யோசிக்காமலா இருப்பேன்? என் தோழிக்கு தெரிந்த ஒரு பெண் மருத்துவரிடம்
இதை பற்றி முன்பே பேசி விட்டேன். அவர் பெயர் டாக்டர் மாலதி. நீயும் அவர்களிடம்
அறிமுகமாகிவிடு.
டாக்டர் மாலதியும், அகிலாவை போலவே
குணம் கொண்டவர். அகிலா, அவள் முழு வாழ்க்கை முறையையும் விளக்கியுடன் மாலதி சில நல்ல
தீர்வுகள் தந்தார்.
டாக்டர் மாலதி: நீங்கள் வீட்டிலேயே
ஒன்றுக்கு இரண்டாக ஆண் அடிமைகளை வைத்திருக்கும் போது ஏன் கவலைபடுகிறீர்கள்? உங்கள் அம்மா
என்னிடம் உங்கள் கேரியர் ஆம்பிஷன் பற்றி முதலேயே பேசியிருக்கிறார். குழந்தைக்கு
பிளான் பண்ணும் முன்பே என்னிடம் வந்திருந்தால் இதை வேறொரு விதமாக
அணுகியிருக்கலாம்.
அகிலா: அப்போ தற்சமயம் எதுவும் பண்ண
முடியாதா டாக்டர்?
டாக்டர் மாலதி: நோ நோ.. நான் அப்படி
சொல்ல வரல.
டாக்டர் மாலதி: இன்னும் சுலபமாக
முடித்திருக்கலாமனு சொல்ல வரேன். மேலை நாடுகளில் இருக்கும் awareness நம்ம ஊரு பெண்ணுங்களுக்கு இருக்கறதில்லை. Breast
pump மாதிரி
devices பல காலமா இருக்கு. ஆனால் இந்தியால
படிச்ச பெண்ணுங்களுக்கே இதை பத்தி தெரிய மாடேங்குது. வெளிநாடுல சில தாய்மார்கள்
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கார் ஓட்டிட்டு வரும் போதே breast
pump மார்புல
சொருகி milk collect பண்ணிடறாங்க. வீட்டுக்கு வந்ததும் புருஷன் கிட்ட பால் பாட்டிலை
கொடுத்துட்டு ரெஸ்ட் எடுக்க போயிடறாங்க. புருஷன் தான் குழந்தைக்கு நைட்
முழிச்சிருந்து பால் குடுக்கறான். டயப்பர் மாத்தி விடறதுல இருந்து எல்லா
வேலைகளையும் புருஷனை வெச்சு தான் முடிக்கிறாங்க.
டாக்டர் மாலதியிடம் பேசியதும்
அகிலாவிற்கு மீண்டும் ஊக்கம் வந்தது.
டாக்டர் மாலதி: அகிலா, நீங்க breast pump வாங்கும் போது breast feeding kit சேர்த்து வாங்குங்க. Imported Kit தான் கிடைக்கும். கொஞ்சம் Costly தான். But குழந்தைக்கு breast feeding குடுக்கற மாதிரி feeling இருக்கும். உங்க அம்மாகிட்ட details share பண்ணிருக்கேன்.
அகிலா : ரொம்ப நன்றி டாக்டர். நான்
உங்களுக்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன்.
டாக்டர் மாலதியிடம் பேசி முடித்ததும்
அகிலா ஆனந்தத்தில் துள்ளாத குறைதான்.
அகிலா: அம்மா!! நீ உண்மைலயே சூப்பர்.
எப்படிம்மா இந்த டாக்டர கண்டுபிடிச்ச?
கனகா: அது ஒரு பெரிய கதை. அதை அப்புறம்
சொல்லறேன். அந்த breast feeding kit பார்க்கறதுக்கு பெண் மார்பகங்கள் போலவே
இருக்குமாம். பிரா மாட்டற
மாதிரி மாட்டிகனுமாம். அதுல பால் ஊத்தி வெச்சா
இதமான சூட்டுல தாய்பால வெச்சிருக்குமாம்.
இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்... |
Lifestyle News in Tamil (india.com)
அகிலா ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் breast
feeding kit கைக்கு கிடைத்தது. அகிலா, காலையில் breast pump மூலமாக தாய்ப்பால்
கரந்து அதை பிரிஜில் வைத்து விட்டாள். கனகா, ராஜதுரையிடம் breast feeding kit ஐ கொடுத்து, அவன் குளித்து
விட்டு வந்ததும், அவன் நெஞ்சு பகுதியில் மாட்டிவிட்டாள். அதில் தாய் பாலை இதமான
சூட்டில் நிரப்பினார்கள். பிறகு feeding bra ஒன்றை அவனிடம் கொடுத்து அணிய செய்தாள். அப்போது
தான் ராஜதுரைக்கு அன்று ஏன் கனகா feeding bra வாங்கினாள்
என்று புரிந்தது.
முதல் முறையாக feeding
bra அணிந்தான்
ராஜதுரை.
கனகா: நல்லா பாத்து வெச்சுக்கோ குமார்.
நாளைக்கு உன்னோட shift.
நீ தான் இதை போட்டுக்க போற. நாளைக்கு எப்படி
பண்ணறதுனு தெரியலன்னு என் முன்னே வந்து நின்றால் கண்ணம் பழுத்துடும்.
அத்தை மிரட்டியதை கேட்டதும், மும்முரமாக
கவனித்தான்.
கனகா: இனி நீ வழக்கம் போல ஜாக்கெட்
மாட்டிட்டு புடவை கட்டிக் கலாம் ராஜதுரை.
ராஜதுரை புடவை கட்டி முடித்ததும், குழந்தை அழ
ஆரம்பித்தது. கனகா, ராஜதுரைக்கு எப்படி ஜாக்கெட் ஊக்கை கழற்றி maternity
bra வை
திறந்து குழந்தைக்கு எப்படி பாலூட்ட வேண்டும் என்று விவரித்தாள். ராஜதுரையும் அவள்
கூறியது போலவே பாலூட்டினான்.
இரண்டே வாரத்தில் அகிலா மிடுக்காக
ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து புல்லட் ஓட்டி அலுவலகம் சென்றாள். தன் குழந்தையை பாலூட்டி
வளர்க்க வீட்டிலேயே இரு பொட்ட பசங்க இருப்பது அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
மேலும் அந்த இரண்டு ஆண்களையும் மேய்க்க அவள் அம்மாவும் உடனேயே இருந்ததால் இன்னமும்
பெரிய ஆறுதலாக இருந்தது.
பெண் குழந்தை பெற்று இந்நேரம் அதற்கு
பாலூட்டிக் கொண்டும் பீ, மூத்திரம் வாரிக் கொண்டும் வீட்டோடு முடங்கி கிடப்பாள் என்று ஏளனமாக
சில ஆண்கள் அலுவலக்கத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அகிலா புல்லட் ஓட்டி வருவதை
கண்டதும் அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. குழந்தை பிறப்புக்கு பிறகு, அவன் குண்டியும். இடைக்கு கீழ்
பகுதியும் அகண்டு இருந்தது.
அகிலாவின் மார்பகங்கள், இரு
வாரங்களிலேயே கொஞ்சம் வளர்ச்சி கண்டிருந்தது. டீ-சர்ட்டில் அவள் மார்பகங்கள்
எடுப்பாக தெரிந்தது. அவள் பெரிய தொடைகளை ஜீன்ஸ் அழகாக அணைத்திருந்தது. பார்க்க
கவர்ச்சியாக இருந்தாலும், அங்கிருந்த ஆண்களிலுக்கு அவளை கண்டு பயமாக தான் இருந்தது. குழந்தை
பிறப்புக்கு பிறகு, முன்பிருந்த மிரட்டல் தோரணை சற்று அதிகம் தான் ஆனது.
அகிலா: Why there is no progress
from you for the past two weeks? If I am not around, won't you complete your
tasks? நீ
எல்லாம் வேலைக்கு வர்ரதுக்கு பதிலா வீட்டில் புடவை கட்டிட்டு பெண்டாட்டிக்கு
சமைச்சு போடலாம். Your wife might be more talented than you. Let her
concentrate and grow in her career. நீ எல்லாம் எதுக்கு தான் பேண்ட் மாட்டிக்கிட்டு
வெளிய வர்றேன்னு தெரியல.
மீட்டிங்கிலேயே வறுத்து எடுத்தாள். அனைவரும் பேண்டில் ஒன்னுக்கு போகாத குறைதான். அகிலா புது பிராஜக்ட்டை கன்ட்ரோலில் எடுத்துக்கொண்டாள். சந்தோஷமாக வீடு திரும்பினாள்.
அவள் குழந்தை நன்கு பராமரிக்கபட்டு
வந்ததால் அவளுக்கு வேலையில் நன்கு கவனம் செலுத்த முடிந்தது. பெண் குழந்தைக்கு
ராதிகா என்று பெயரிட பட்டது. அகிலா, தினமும் இரண்டு வேளை தாய்பால் கரந்து வைத்து விட, அதை ராஜதுரையும், குமாரும் மாறி
மாறி ராதிகாவிற்கு பாலூட்டினார்கள். குழந்தையை பராமரிப்பது, பாலூட்டுவது என
அனைத்து கடமையும் ஆண்கள் சிறப்பாக செய்ய முடியும் என்று நிருபித்து காட்டிவிட்டனர்
ராஜதுரையும் குமாரும். புடவை கட்டிய தாயாகவே மாறிவிட்டனர் இருவரும்.