செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஆவதும் பெண்ணாலே P15


அகிலா: நீ உன்னையே குறைத்து எடை போடாதே. உன்னால கண்டிப்பா முடியும் அம்மா. நீ தான் நல்லா சைக்கிள் ஓட்டுவயே அம்மா. நீ பைக் ஓட்டி பழக தான் போற. இன்னைக்கே நாம பிராக்டிஸ் தொடங்கலாம்.

கனகா, அகிலாவை விட உயரம் இல்லை என்றாலும் அவளும் சராசரி பெண்களை விடவும் உயரம் தான். பைக்கிள் ஏறி அமர்ந்ததும் சுலபமாக பாதங்கள் தரையில் எட்டியது. தினமும் இருட்டிய பிறகு கனகா தன் மகளின் உதவியோடு பைக் ஓட்ட கற்று வந்தாள். ஒரே வாரத்திலேயே பல்சர் போன்ற பைக்கை எளிதில் கட்டு படுத்த கற்றுக் கொண்டாள். 90 ல் இந்தியாவில் தயாரித்த சக்திவாய்ந்த பைக்காக இருந்தது பல்சர்.

அகிலா: இதுக்கு "Definitely male" னு வேற பட்ட பெயர் வெச்சிருக்காங்க. அதுக்காகவே இதை வாங்கினேன். ஆம்பளைனாலும் சரி, பைக்கானாலும் சரி. பொம்பள காலுக்கு நடுவுல அடங்கி தான் போகனும்.

கனகா சிரித்தாள். சரியா தான் டி சொல்லற. நான் இப்போ நல்லா வண்டி ஓட்டறேனா?

அகிலா: நீ ரொம்ப அருமையா பைக் ஓட்டற அம்மா. ஒரு மாசத்துல லைசென்சும் எடுத்துடலாம்.

ஒரு மாதத்தில் கனகா டிரைவிங் லைசென்ஸ் வாங்கி விட்டாள்.

அகிலா ஆறு மாத கர்பத்தில் இருந்தாலும், இன்னும் அவள் அலுவலகத்திற்கு கெத்தாக பல்சர் பைக்கைதான் ஓட்டி சென்றாள்.

கனகா: இப்போ லைசென்ஸ் கிடைசிருச்சு. ஆனால் நீ ஆபிஸ் விட்டு வரும் வரைக்கும் என்கிட்ட பைக் இருக்காது.

அகிலா: நாம் இன்னொரு வண்டிக்கு அரேஞ் பண்ணுவோம் அம்மா. ராஜதுரையோட புல்லட் கிராமத்துல சும்மா தான் இருக்கு. நாம அதை இங்க கொண்டு வந்துடலாம்.

கனகா: நல்ல யோசனையா இருக்கு டி. உன் கல்யாணத்தப்போ உன் மாமனார் அதை கெத்தா ஓட்டிட்டு வருவான். எனக்கு அதுல உட்கார்ந்து போக ஆசையா இருந்தது.

அகிலா: உட்கார்த்து போற தென்ன... நீ அதை ஓட்ட வே போற.

கனகா: அதை ஓட்டறது சிரமம் இல்லையா?

அகிலா: என்னோட பைக்கை விட கொஞ்சம் தான் எடை அதிகம். நீயும் அதை சுலபமா ஓட்டிடுவ. நாம ரெண்டு பேரும் அதை மாத்தி மாத்தி ஓட்டுவோம்.

கனகாவிற்கு பைக் ஓட்ட தெரியும் என்ற விஷயம் அவன் சம்பந்திக்கோ மருமகனுக்கோ தெரியாது.

அகிலா: ராஜதுரை, ஊர்ல உன்னோட புல்லட் சும்மாதான நிக்குது?

ராஜதுரை: ஆமாங்க...

அகிலா: அதை இங்கே கொண்டு வர ஏற்பாடு செய். நீ போக வேண்டாம். பார்சல் ல அனுப்பிவைக்க ஏற்பாடு செய். நான் அதை இங்க இருந்து வாங்கிக்கறேன்.

ராஜதுரையும் கிராமத்தில் அவன் நண்பனுக்கு போன் செய்து, அவன் புல்லட்டை பார்சலில் அனுப்பி வைத்தான்.

அகிலா: நானும் அம்மாவும் என் பல்சர் பைக்கை சர்வீஸ் கொடுத்துட்டு வரும் போது உன்னோட புல்லட்டை எடுத்துட்டு வந்துடறோம். நீயும் உன் மகனும் துணியை காய போடறேன்னு காணாமல் போயிறாதேங்க. கிட்சன் மேடை, ஸ்டவ் எல்லாம் தொடச்சு வைங்க.

புல்லட்டை வாங்கி வர அகிலாவும், கனகாவும் புறப்பட்டனர். வழக்கம் போல அகிலா பல்சர் பைக் ஓட்ட, கனகா பின்னால் அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, ராஜதுரைக்கு அவன் புல்லட் தூரத்திலிருக்கும் போதே அதன் சத்தம் கேட்டது. பால்கனியில் நின்று பார்த்தான். அவன் இதுவரை கெத்தாக ஓட்டியிருந்த புல்லட்டை, அவன் ஆறுமாத கர்ப்பிணியான மருமகள், கெத்தாக ஓட்டி வருவதை கண்டான். ஆண்கள் மட்டுமே ஓட்ட முடியும் என்று நினைத்திருந்த அவன் புல்லட்டை ஒரு இளம் கர்ப்பிணியே திறமையாக ஓட்டி வருகிறாள். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கனகா: இன்னைக்கு வண்டிக்கு பூஜை போடணும். அப்பனும், மகனும் சேர்ந்து புல்லட்டை நன்றாக கழுவி, துடைத்து வைங்க.

ராஜதுரையும், அவன் மகன் குமாரும் புடவையில் வீட்டை விட்டு வெளியே வந்து புல்லட் நின்கு கழுவி சுத்தம் செய்தனர். கனகா அங்கே வந்து மேற்பார்வையிட்டாள். குமாரும், ராஜதுரையும் புல்லட்டை சுத்தம் செய்து முடித்தனர். குமார், பக்கெட் மற்றும் ஈரமான துடைக்கும் துணியை எடுத்து கொண்டு சென்று விட்டான். ராஜதுரை புல்லட்டை சைடு லாக் செய்து விட்டு புறப்பட தயாரான போது அவனை கனகா தடுத்தாள்.

கனகா: எங்கடா போறே? சீட்ல பாரு, இன்னும் தண்ணியா இருக்கு. ஒழுங்கா துடை டா

ராஜதுரைக்கு, சம்பந்தி அம்மா கனகா, அவனை டா போட்டு கூப்பிடுவது கொஞ்சம் அவமானமாக தோன்றினாலும் அதை அவன் ரசிக்கவும் செய்தான். அவன் கட்டியிருந்த புடவை தலைப்பால் புல்லட் சீட்டில் இருந்த ஈரத்தை துடைத்தான்.

கனகா: சாவிய குடு...

ராஜதுரைக்கு, கனகா புல்லட் சாவியை வைத்து என்ன செய்ய போகிறாள் என்று சந்தேகத்துடன் அவளிடம் தந்தான். சாவியை கையில் வாங்கிய கனகா, சர்வசாதரணமாக புல்லட்டின் உயரத்துக்கு மேல் கால்லை தூக்கிப்போட்டு அதில் அமர்ந்தாள். ராஜதுரைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

கனகா: என்னடா பாக்கற? இனிமேல் இது உன் புல்லட் இல்லை. நீ செஞ்ச காரியத்துக்கு, இனிமேல் நீ புல்லட் ஒட்டற தகுதிய இழந்துட்ட. நீ இனிமேல் இதை துடைச்சு பராமரிக்க தான் லாயக்கு.

கனகா கிக்கரை மிதிக்க, ஒரே மிதியில் புல்லட் ஸ்டார்ட் ஆனது. கனகாவிற்கும் ஓட்ட தெரியுமா என்ற வியப்புடன் பார்த்தான் ராஜதுரை. வெகு சுலபமாக அவள் கியரை மாற்றி சிறிது தூரம் ஓட்டி விட்டு திரும்பினாள். ராஜதுரை கண்னை அவனாலேயே நம்ப முடியவில்லை.

கனகா: நாம கொஞ்சம் பொருள்கள் வாங்க வேண்டியது இருக்கு. நீ ரெடியா இரு. நான் 5 நிமிஷத்தில் வந்துடறேன்.

சிறுநீர் கழித்து விட்டு, கனகா சில கட்டை பைகளுடன் வந்தாள். அங்கே காத்துக் கொண்டிருந்த ராஜதுரையிடம் கொடுத்தாள். சட்டென அவள் கால் புல்லட்டின் உயரத்திற்கு தூக்கி, அதில் ஏறி அமர்ந்தாள். ஒரே கிக்கில் ஸ்டார்ட் செய்தாள். ராஜதுரை வியந்து பார்த்து கொண்டிருந்தான்.

கனகா: டேய் ராஜதுரை!! அப்படி என்னத்த உத்து பார்த்துட்டு நிக்கற? சீக்கிரம் வந்து ஒரு பக்கம் கால் போட்டு பொம்பள மாதிரி உட்காரு.

ராஜதுரை, தான் கட்டிய புடவையை சரி செய்துவிட்டு, பவ்வியமாக புல்லட்டின் பின் இருக்கையில், ஒரு பக்கமாக கால்களை போட்டு உட்கார்ந்தான். ஒரு கிராமத்து நடுத்தர வயது பெண், பள்ளி படிப்பை கூட முடிக்காத பெண், அதுவும் பெண்ணை பெற்றவள், மாடர்ன்னாக ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து ஒரு ஆண் போல புல்லட் ஓட்டுகிறாள். ராஜதுரையோ. மகனை பெற்றிருந்தாலும், சம்பந்தி அம்மா புல்லட் ஓட்ட, பவ்வியமாக புடவை கட்டி கொண்டு அமர்ந்து வருகிறான்.

ராஜதுரைக்கு இது அவமானமாக இருந்தாலும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பெண்ணிடம் அவமானபடுவதிலும் ஒரு தனி சுகம் இருப்பதாக கருதினான் ராஜதுரை. ஒரு ஆண் புடவை கட்டி கொண்டு பொது வெளியில் நடமாட தைரியம் வேண்டும். ராஜதுரைக்கு நெஞ்சு திக்திக் என்று அடித்து கொண்டது. அவன் மீசை தாடியை எடுத்து விட்டு, சற்று நீளமாக முடி வளர்த்ததால், ஓரளவுக்கு அவனை பெண் என்று மக்கள் நம்ப கூடும். புடவை கச்சிதமாக கட்டியது அவனுக்கு சாதகமாக அமைந்தது.

அவன் ஓட்ட வேண்டிய புல்லட்டை, இப்போது அவள் ஓட்டிக் கொண்டிருந்தாள். புல்லட்டின் அகலமான சீட், அவன் சம்பந்தி அம்மாவின் பெரிய குண்டிக்கு பொருத்தமாக இருந்தது. அவள் புல்லட்டை ஓட்டிக் கொண்டு ஒரு உள்ளாடை கடையை அடைந்தாள். கடையில் கல்லா பெட்டியை தவிர மற்றவை அனைத்தும் பெண்கள் பொறுப்பில் தான் இருந்தது.

பல பெண் கஸ்டமர்கள் ஜீன்ஸ், டி-சர்ட்டில் வருவது வாடிக்கை தான் என்றாலும், கனகா போன்ற நடுத்தர வயது பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வருவது சற்று குறைவுதான். கனகாவை ஆச்சரியமாக பார்த்து விட்டு அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.

ஒரு சேல்ஸ் கேர்ல், ராஜதுரையை பார்த்து, நீங்க பிரா, பேண்டி ஏதாவது பார்க்கறேங்களா அக்கா? உங்க கப் சைஸ் என்ன என்று கேட்டாள். கனகா சிரித்துவிட்டாள்.

கனகா: ஒரு ஆம்பள கிட்ட கப் சைஸ் கேட்கறயே மா... இவன் என்னனு பதில் சொல்லுவான்?

ராஜதுரைக்கு அதிர்ச்சியில் உடல் எல்லாம் நடுங்கியது. நாம் புடவை கட்டிய ஆண் என்பது தெரிந்து விட்டதே என்று வெட்கத்தில் தலை குணிந்தான்.

சேல்ஸ் சேர்ல்: கிண்டல் பண்ணாதீங்க மேடம். இந்த அக்காவை பார்த்தால் புடவை கட்டின ஆம்பள மாதிரியா தெரியுது? நம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்க மேடம்.

ராஜதுரைக்கு இதயம் படபடத்தது.

கனகா: நம்ப முடியல இல்லையா? உன் திறமையை வேலைல காட்டனும். பார்த்ததும் பிரா சைஸ் சொல்லிடனும்.

சேல்ஸ் கேர்ல் திரு திரு என முழித்தாள்.

சேல்ஸ் கேர்ல்: பார்த்து சைஸ் கண்டுபிடிக்கற அளவுக்கு நான் இன்னும் தேரவில்லை மேடம். நான் இன்ச் டேப் வெச்சு அளவு எடுத்து சரியா சொல்லறேன்.

அந்த பெண் ராஜதுரை கைகளை தூக்க சொன்னாள். ராஜதுரையும் அவ்வாறே செய்தான். அவன் பிராவுக்காக அளவு எடுக்கப்பட்டது. "36 D " மேடம் என்றாள்.

கனகா: எனக்கு 36D ல இரண்டு டீ-சர்ட் பிராவும், இவங்களுக்கு 36Dல் இரண்டு சாரி பிரா மற்றும் இரண்டு feeding பிரா எடுத்து கொடு.

Feeding bra என்றதும் அந்த பெண் வியப்பாக பார்த்தாள். இவங்களுக்கு 40 வயசுக்கு மேல இருக்குமே? இவங்களுக்கு feeding bra வா? என்று குழப்பத்துடன் கேட்டாள். இந்த வயதில் எப்படி கர்ப்பம் ஆகி குழந்தை பெற்று அதற்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்ற வியப்பு அவளுக்கு.

பக்கத்தில் இருந்த இன்னொரு சேல்ஸ் சேர்ல் அவளை கடிந்தாள். "என்ன டி நீ விவரம் தெரியாக பொண்ணா இருக்க? அவங்க கேட்டா குடுத்துட்டு போ. அவங்க புருஷனுக்கு feeding குடுப்பாங்களா இருக்கும்"

கேட்டதும் அந்த பெண் வெட்க சிரிப்புடன் பிராவை எடுத்து ராஜதுரை கையில் திணித்தாள். இந்தாங்க அக்கா, உங்கள் feeding க்கு குட்லக் என்று சிரித்து கொண்டே கொடுத்தாள்.

அந்த சேல்ஸ் கேர்ல் மிகவும் சிறிய பேண்டீ ஒன்றை எடுத்து ராஜதுரையிடம் காட்டி, " இது நைட் வியருக்கு நல்லா இருக்கும் மேடம். ரொம்ப பேர் இதை வாங்கிட்டு போறாங்க" என்று கூறினாள்.

கனகா: இவ்வளவு சின்னது இந்த அக்காவுக்கு பத்தாது. போட்டா அடக்கமா உள்ள இல்லாமல் வெளில நீட்டிட்டு இருக்கும்.

அந்த பெண்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கனகா கிண்டலாக சிரித்தாள்.

கனகா: வேணும் என்றால் இதை தான் வாங்கிகிறேன்.

அதை கனகா வாங்கி கொண்டாள்.

இங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர். கனகா புல்லட்டை ஸ்டார்ட் செய்ததும் ராஜதுரை பின்னால் ஒரே பக்கம் கால்களை போட்டு அமர்ந்தான்.

கனகா: நீ துணி பைகளை கையில் வெட்சிருக்க. எதையும் பிடிக்காம உட்கார்ந்தா கீழ விழுந்துடுவ. என் இடுப்பை சுத்தி கை போட்டுக்கோ. நீ புடவை கட்டிட்டு பொட்ட புள்ள மாதிரிதான் இருக்க. எனக்கு அதுனால ஆம்பள கை படுதேன்னு கூச்சமா இருக்காது.

ராஜதுரையும் பயத்துடன் அவள் இடுப்பை சுற்றி கை போட்டுக்கொண்டான். அவன் கை, அவள் வயற்று பகுதியை தொட்டுக்கொண்டிருந்தது. டீ-சர்ட் மேல் தான் கை இருந்தாலும் அவனால் அவளது தொப்புளை உணர முடிந்தது. பைக் சென்றுகொண்டே இருந்ததால், அவன் மேல் அவ்வளவாக கவனம் திரும்பவில்லை. சிக்னலில் நிற்கும் போது தான் அவன் இதயம் படபடத்தது. யாராவது அவனை ஆண் என்று அடையாளம் கண்டு கொள்வார்களோ என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருத்தி ராஜதுரையே உற்று பார்த்தாள். வீடியோ வேறு எடுக்க முயன்றாள். ராஜதுரை முக்காடு போட்டு முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான்.

புல்லட்டை பெட்ரோல் பங்கிற்கு ஓட்டி சென்றாள். அங்கே இரு பெண்கள் தான் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர். கனகா புல்லட் ஓட்டி வருவதை பார்த்ததும் ஆர்வமாக புன்னகைத்தனர்.

பெண்: சூப்பர் மேடம்!! கெத்தா புல்லட் ஓட்டிட்டு வரேங்க. உங்க ஹஸ்பென்டோட புல்லட்டா மேடம்?

கனகா: இல்லம்மா... இது சம்பந்தியோட புல்லட். அவன தான் புடவை கட்ட வெச்சு பின்னாடி உட்கார சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்.

அந்த பெண்கள் இருவரும் ஏதோ ஜோக்கை கேட்டது போல சிரித்தனர். ராஜதுரைக்கோ தூக்கி வாரி போட்டது.

கனகா: அட உண்மைய தான் சொல்றேன் ம்மா...

அந்த பெண்கள் திரும்பவும் சிரித்தனர்.

பெண்: மேடம், உங்களுக்கு ஜீன்ஸ் சூப்பரா இருக்குன்னா, பின்னாடி இருக்கிற ஆன்டிக்கு புடவை பிரமாதமா இருக்கு. ரொம்ப அழகா கட்டியிருக்காங்க.

ராஜதுரைக்கு கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், எந்த நேரத்தில் ஆண் என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயம் வாட்டி எடுத்தது.

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பிய பிறகுதான் ராஜதுரைக்கு மூச்சே வந்தது.

கனகா: நாளைக்கு இந்த புல்லட்டை என் பேர்ல எழுதி வைக்க என் மகள் முயற்சி பண்ணறாள். நீ காட்டின இடத்துல கை எழுத்து போட்டா போதும்.

வழக்கமாக பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக பைக் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் இங்கே, மாப்பிள்ளையின் தந்தை, மருமகளின் தாய்க்கு புல்லட்டை கொடுக்கிறான்.

கனகா: என்னடா ராஜதுரை, புல்லட் கையை விட்டு போகுதுன்னு வருத்தமா இருக்கா? வருத்தபடாத. வண்டி உன் கண்முன் தான் எப்பவும் இருக்கும். நீ தான் இதை துடைச்சு பல பலன்னு வெச்சுக்க போற.

ராஜதுரை: வருத்தம் எல்லாம் இல்லைங்க அம்மா. என்னை விட நீங்க தான் இந்த புல்லட்டை நல்லா ஓட்டறேங்க. நான் இதை வெச்சிருக்கிறத விட நீங்க இதை ஓட்டினா தான் பொருத்தமா இருக்கும்.

இருவரும் வீடு வந்தடைந்தனர்.

அகிலா கர்ப்பத்திற்கு பிறகு அலுவலக வேலைகளில் சற்று கவனம் குறையும் என்று அவளுக்கு கீழே வேலை செய்யும் ஆண்கள் நம்பினர். ஆனால், அகிலா முன்பை விட கடினமாக நடந்துகொண்டாள்.

Maternity ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்து கெத்தாக அலுவலகம் வந்தாள். மீட்டிங் நேரத்தில் அவள் திட்டுவதை கேட்டு எல்லோரும் அரண்டு போயிருந்தனர். ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அடங்கி, பயந்து நடுங்கும் நிலை அங்குள்ள ஆண்களுக்கு வந்துவிட்டது.

அகிலா கீழ் வேலை பார்க்கும் ஆண்களை பொருத்தவரை, அகிலாவிடம் கொஞ்சம் கூட அடங்கி போகும் தன்மை இல்லை. அவள் வயற்றில் குழந்தை வளர்ந்து, வயிறு பெரிதாக காணப்பட்டாலும், அவள் வழக்கம் போல பல்சர் பைக் ஓட்டிக்கொண்டே அலுவலகம் வந்தாள். முன்பு இருந்ததைவிட மிகவும் உக்கிரமாக இருந்தாள்.

அவளுக்கு கீழ் வேலை செய்யும் ஒருவனுக்கு அகிலாவை விட ஐந்து வயது அதிகம். அகிலா மேல் உள்ள பயத்தால், அவன் மனைவியை கூட திருப்தி படுத்த முடியாமல் திணறினான். இவன் மனைவியை ஆடை இல்லாமல் பார்த்த போது கூட அவனுக்கு அகிலாவை பார்ப்பது அவள் மிரட்டுவதும்தான் ஞாபகம் வந்தது.

கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால், சுக பிரசவத்திற்கு அதிக வாய்ப்புண்டு என்று கூறியதால், கனகா தன் மகளிடம் தினமும் ராஜதுரையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினாள். அவனுக்கு அகிலாவை கண்டாலே பயத்தில் நடுக்கம் ஏற்பட்டது. அதனால், அவன் கைகளையும், கால்களையும் கட்டிலில் கட்டி, கண்களையும் ஒரு துணியால் கட்டி, அகிலா அவனை தொட்டு அவன் உணர்ச்சிகளை தூண்டி, அவன் மீது அமர்ந்து உறவில் ஈடுபட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக