சனி, 16 செப்டம்பர், 2023

இனி வரும் காலம் - Gopal Jayaraj Story


கோபால் ஜெயராஜ்: சில குடும்பங்களில் மனைவி வேலைக்கு சென்று சில ஆண்டுகள் கழித்து மனைவியின் தயவில் கணவன் வேலையில் சேர்வதும் உண்டு. இருவரும் ஒரே அலுவகத்தில் பணி புரிவது உண்டு. திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மனைவிக்கு பதவி உயர்வு கிடைத்து, கணவனுக்கு மேல் அதிகாரியாக வருவது உண்டு. அந்த மாதிரி சமயங்களில் கணவன் அலுவலகத்தில் தவறு செய்தால் மனைவி, கணவனை கண்டிப்புடன் நடத்துவாள். கணவன் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு கடைசியில் அவளிடம் மன்னிப்பு கேட்பான். இனி ஒழுங்காக வேலை செய்வதாக உறுதி அளிப்பான். இந்த மாதிரி சமயங்களில் மனைவி தன்னுடைய இருக்கையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பாள். கணவன் அவள் எதிரில் பயந்து போய் நின்று கொண்டு இருப்பான். சிறிது நேரம் கழித்து, போகலாம் என்று கூறி ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுவார். இவன், சரிங்க மேடம் என்று கூறி தலை குனிந்து வெளியேறுவான்.

சில சமயங்களில் இவனால் கம்பெனி கெட்ட பெயர் எடுப்பதுண்டு. அந்த மாதிரி சமயங்களில் இவன் மனைவி மீட்டிங் போடுவார். கெட்ட பெயர் வர காரணம் என்று அவர்களை கேட்பார். இவன் தலை குனிந்து உட்கார்ந்து இருப்பான். அவர் மேடையில் அதிகார தோரணையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்க்கார்ந்து இருப்பார். கோப்பை எடுத்து பார்த்து ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்பார். தவறுகளை கூறுவார். அந்த ஆண் தலை குனிந்து நிற்பான். இது போல் நிறைய பேரை விசாரிப்பார். அனைவரும் முக்கலும் முனகலுமாக பயந்து பதில் சொல்வார்கள். இவன் அவரை பார்த்து கும்பிட்டு உளறுவான். அவர் வாயை மூடு என்பார். இவன் கண்ணில் நீர் வர ஆரம்பிக்கும், அனைவரையும் உட்கார சொல்லுவார். அனைவரையும் மன்னிப்பு கடிதம் எழுதி மறு நாள் காலை டேபிளில் வைக்க சொல்லுவார்.

------

கோபால் ஜெயராஜ்: மறுநாள் இவன் மன்னிப்பு கடிதம் எழுதி மேலதிகாரி (வீட்டில் மனைவி) இடம் கொடுக்க அவர் ரூமுக்கு செல்வான். அங்கு இருக்கும் உதவியாளர் இவனை உள்ளே விடமாட்டார். 12 மணிக்கு மேல் வந்து பாருங்கள் என்பான். இவனுக்கு வேலை ஓடாது. பயந்து நடுங்கியபடி இருப்பான். 12 மணிக்கு உதவியாளர் அம்மா கூப்பிடுகிறார் என்று சொல்கிரான்.

இவனுக்கு திக் திக் என்று இருக்கிறது. கை கால்கள் நடுங்குகின்றன. எல்லா கடவுள்களையும் கும்பிட்டுக் கொள்கிறான். கால்கள் தள்ளாட, நடு நடுங்கியவாறு அறையை நோக்கி செல்கிறான். அங்கு மேலதிகாரி சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறார். இவன் கை கூப்பி வணங்குகிறான். இவன் அப்படியே அவர் கால் அடியில் விழுகிறான். மன்னிப்பு கடிதத்தை அவர் காலில் வைத்து "என்னை காப்பாத்துங்கள் அம்மா" என்று அழுகிறான். அவர் எழுந்திரிடா, இப்போ என்ன நடந்தது என்கிறார். இவன் மன்னிப்பு கடிதம் கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒரு முறை மட்டும் கருணை காட்டுங்கள் என்று மறுபடியும் அவர் காலை பிடிக்கிறான்.

மன்னிப்பு கடிதம் எழுதிய மேலும் இருவரும் வந்து மேலதிகாரி காலில் விழுகின்றனர். அலுவலகம் முழுவதும் 3 ஆண்கள் ஒரு சிறிய பெண்ணின் கால் அடியில் விழுந்து கிடப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

------

மேலதிகாரி கூறுகிறார். எழுந்திரிங்கடா, இன்னும் ஒரு மாதத்தில் கம்பெனி உங்களுக்கு ஒரு பரீட்சை வைக்கும். அதில் பாஸ் செய்தால் தான் நீங்கள் பதவி உயர்வு பெற முடியும், எனவே நீங்கள் நன்கு படித்து புரமோஷன் வாங்குங்கள். இல்லையேல் சின்ன பெண்களிடம் அடி வாங்குவீர்கள். இந்த மன்னிப்பு கடிதம் தலைமை அலுவலகம் சென்றால் உங்கள் வேலைக்கு ஆபத்து வந்து விடும். மன்னிப்பு கடிதம் தலைமை அலுவலகம் அனுப்பவா என்று கேட்கிறார். வேண்டாம் மேடம் என்று கெஞ்சி அவர் காலை பிடிக்கின்றனர்.

எப்படி என்றாலும் உங்களுக்கு தண்டனை தர போகிறேன். நீங்கள் 3 பேரும்  தினசரி காலை 10 மணிக்கு வந்தவுடன் 50 தோப்பு காரணம் போட வேண்டும் பின்னர் 30 நிமிடங்களுக்கு நாற்காலி போட வேண்டும். பின்னர் 1 மணி நேரம் மண்டி இட்டு இருக்க வேண்டும். ஒருவனை பார்த்து ஆரம்பி என்கிறார்.

அவன் வேக வேகமாக ஆரம்பிக்கிறான். 25 முறை போட்டவுடன் வேகம் குறைகிறது. 40 வந்தவுடன் தடுமாறி நிற்கிறான், 50 முடியும்போது மூச்சு இழைக்கிறது. அடுதவனும் அதே போல் அவதி யுற்று கடினப்பட்டு முடிக்கிறான். நானும் 30 வரை வேகமாக போட்டு பின்னர் 45 வரை மெதுவாக போடுகிறேன். 50 போடும்போது கண்ணின் நீர் வந்து விடுகிறது. 

அடுத்து நாற்காலி. இது 3 பெருக்கும் கடினமாக இருக்கிறது. 30 நிமிடத்திற்கு மேல் போட முடியவில்லை. அழுகிறேன், அழுதுகொண்டே நாற்காலி போட்டு  அங்கேயே நிற்கிறேன்.

இந்த மாதிரி 5 நாட்கள் தண்டனை அனுபவிக்கிறோம். 6ஆம் நாள் காலை கை கட்டி அவர் அறை முன் 3 பேரும் நிற்கிறோம்.

---------------

சூப்பர்வைசர் எங்களை கூப்பிடுகிறார். அவர் கால்களில் விழுகிறோம். தலைமை அலுவலகத்தில் இருந்து உங்கள் தவறுகளை மன்னித்து உங்களை எச்சரித்து உத்தரவு போட்டு விட்டனர். எனவே கவனமாக படித்து டெஸ்டில் பாஸ் செய்யும் வழியை பாருங்கள். உங்கள் மூவரை தவிர அனைவருக்கும் இன்று முதல் புரொமோஷன் கொடுத்துவிட்டார்கள். நீங்கள் 3 பேரும் புது சூப்பர்வைசர் இடம் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். நாங்கள் மூவரும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டுவிட்டு திரும்புகிறோம்.

வெளியில் ஒரு பெரும் கூட்டம் நிற்கிறது. மாலைகள், ஸ்வீட்கள், சாக்லேட்கள்  வருகின்றன. எங்கள் சூப்பர்வைசர் புரமோஷன் பெற்று டீம் லீடர் ஆகி விட்டார்.

அன்று மாலை மனைவி ஆபீஸ் காரில் வீடு வருகிறார். நான் அவர் ஸ்கூட்டரில் வீடு திரும்புகிறேன். என் மனைவி தான் எனக்கு டெஸ்ட் வையிக்க போகிறார். எனக்கு பயம் வந்து விடுகிறது. அவர் கடினமான கேள்வி கேட்பார் என்று பயம் வந்து விட்டது.

டெஸ்ட் டைம் டேபிள் வந்து விட்டது. அவர் அறையில் டெஸ்ட் வைத்தார். மறுநாள் ரிசல்ட் வந்தது. டெஸ்ட் பாஸ் செய்து விட்டேன், மறுநாள் விவா. கடவுளை கும்பிட்டு அலுவலகம் சென்றேன். விவா, நான் தான் முதல் ஆள்.

அவருடன் எனது தங்கையும், 4 வருடம் என் ஜூனியர் (பள்ளி மற்றும் கல்லூரியில்) உட்கார்ந்து இருக்கிறார்கள். 

என் ஜூனியர் கேள்வி களாக கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என் தங்கையும் அதே தான் செய்தார், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. (என் தங்கை மற்றும் ஜூனியர் டெல்லி தலைமை அலுவலகத்தில்  இருந்து தேர்வு நடத்த வந்து இருந்தனர்)

நான் விவா பெயில் ஆகி விட்டேன். எனவே என்னை கம்பெனி டிஸ்மிஸ் செய்து விட்டனர். டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

எனது மனைவி, தங்கை மற்றும் என் ஜூனியர் 3 பேரும் வீடு திரும்பினர். நான் காரில் இருந்த அனைத்து பொருள்களையும் வீட்டிற்க்கு கொண்டு வந்து சேர்த்தேன். என் தங்கை என்னை முறைத்து பார்த்து ஓங்கி ஓர் அறை விட்டார். பின்னர் என் இடுப்பிலே ஓர் உதை விட்டார், நான் கீழே விழுந்து விட்டேன். என்னை காலால் ஆத்திரம் தீர மிதித்தார். நான் வாய் விட்டு அழுதேன். அவர் என் வாயில் ஒரு போடு போட்டு வாயை மூட வைத்தார்.

அவர் பேசுகிறார், நீ என்னை விட 6 வயது பெரியவன். நான் உனக்கு பாடம் சொல்லி கொடுத்து பாஸ் செய்தை இனி உனக்கு யாரும் சொல்லி கொடுக்க முடியாது. உனக்கு வேறு வேலை கிடைக்காது.

ஜூனியர்: நீ சாப்ட் வேரில் வேலை செல்ல லாயக்கு இல்லை. மரியாதையாக உன் மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்புண்ட் ஆக இரு என்றார். பேசுடா என்று என் கன்னத்தில் அடித்தார். நான் 3 பேரையும் கும்பிட்டு நான் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கிறேன். என்னை வீட்டை விட்டு துரத்தி விடாதீர்கள் என்று மனைவியின் காலில் விழுந்தேன்.

நான் மறு நாள் விடியற்காலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அனைவருக்கும் காஃபி தயாரிக்க ஆரம்பித்தேன்.

நன்றி. முடிவு.

----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக