என் பெயர் சுதாகர். எனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். என் வயது முப்பத்தி இரண்டு. நான் பார்க்க வடக்கத்திய சினிமா ஹீரோ போல அழகாக இருப்பேன், கட்டிளம் காளை, ஆண் சிங்கம். நான் ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல பதவியில் இருக்கிறேன். எனக்கு கீழே ஒரு பத்து பேர் வேலை செய்கிறார்கள். எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் என்னை விட வயதில் பெரிய ஆண்கள்தான். என்னை பார்த்து எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் மிக பயப்படுவார்கள். நான் அவ்வளவு கண்டிப்பானவன். எனக்கு வேலை அதிகம் என்பதால் எனக்கு உதவி புரிய எனது அலுவலகம் ஒரு புதிய பெண்ணை நிம்மதித்தது. அந்த பெண்ணின் பெயர் வசந்தா. அவள் இன்றுதான் வேளையில் சேர போகிறாள். நான் அவளை பார்த்தவுடன் அப்படியே உறைந்து விட்டேன் ஏன் என்றால் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.
அவள் MBA படித்து இருந்தாள், இதுதான் முதல் வேலை, வயது வெறும்
இருபத்தி நாலுதான் ஆகிறது. அவள் எப்போதும் ஆண்களை போல பாண்ட் ஷர்ட் என உடை அணிந்து
வருவாள். அதனால் அவளிடம் எப்போதும் ஒரு கம்பீரம் இருக்கும். இந்த அலுவலகத்தில் அவளை
தவிர எல்லோரும் ஆண்கள் என்பதால் அவளுக்கு அது வசதியாக இருக்கிறது என நான் நினைத்தேன்.
அவளுக்கு அழகுடன், அறிவும், அன்பும் சேர்ந்து இருந்தது. நன்றாக பழகினாள். அவளை பார்த்த
உடனே எனக்கு தன்னாலே மரியாதை கொடுக்க தோன்றியது. நான் அவளை எப்போதும் வாங்க போங்க என்று
மரியாதையுடன் அழைப்பேன். ஒரு மேல் அதிகாரி மற்றும் கீழே வேலை பார்ப்பவள் என்று பழகாமல்
அவளும் என்னிடம் நன்கு பழகினாள். நண்பர்கள் ஆகி விட்டோம். எனக்கு அவளை ரொம்ப பிடித்து
போய் விட்டது. என்னால் அடக்க முடியவில்லை. ஒரு நாள் சாயங்காலம் வேலை முடிந்து விட்ட
நேரத்தில் எனது அறையில் அவளை கூப்பிட்டு எனது ஆசையை சொல்லி விட்டேன். அவள் அதிர்ச்சி
ஆகி விட்டாள். அவள் சொன்னாள் இது நடக்காது எனது ஆசைகள் வேறு, அதற்கு நீங்கள் சரிப்பட்டு வர மாட்டர்கள் என்றாள்.
நான் கேட்டேன் ஏன் அப்படி சொல்கிறீர்கள், உங்களது ஆசைகள் என்ன என்று முதலில் என்னிடம் சொல்லுங்கள். பிறகு நான் அதற்கு
சரி பட்டு வருவேனா மாட்டேனா என்று முடிவு செய்யலாம். அதற்கு அவள் நீங்கள் எனது உயர்
அதிகாரி, உங்களை எப்படி நான் கல்யாணம் செய்ய முடியும், ஏனென்றால்
எனது ஆசைகள் அதற்கு ஒத்து வராது என்றாள். நான் அவளை அவளின் ஆசைகளை சொல்ல கட்டாய படுத்தினேன்.
அப்போது அவள் சொன்னாள், நான் அடங்கி போதும் சாதாரண பொண்ணு இல்லை, எனக்கு அதிகாரம் செய்ய
பிடிக்கும், எனக்கு புருஷனாக வருபவன் எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது எனது ஆசை.
உடனே நான் சொன்னேன் இதில் என்ன பிரச்சனை, நான் உங்களுக்கு அடங்கி நடப்பேன் போதுமா என்றேன்.
அதற்கு அவள் நான் இன்னும் எனது ஆசைகளை சொல்லி முடிக்க வில்லை, எனக்கும் அப்பா இல்லை,
அம்மா மட்டும்தான். எனது அம்மா என்னை ஒரு ஆண் பிள்ளை போல வளர்த்து உள்ளார்கள். நான்
என்னை ஒரு ஆணாகத்தான் நினைத்து இருக்கிறேன். அதனால் எனக்கு புருஷனாக
வருபவன் என்னை பொறுத்தவரையில் எனக்கு பொண்டாட்டி, நான் அவனை பெண்கள் போல உடை உடுத்தி, எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் ஒரு பெண்ணாக பார்க்க ஆசை படுகிறேன் என்றாள்.
இதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் சற்று நேரம்
யோசித்து விட்டு சொன்னேன், உங்களுக்கு அந்த மாதிரி பிடிக்கும் என்றால்
நான் அதற்கும் தையார் என்றேன். ஆனால் எனக்கு ஒரு விண்ணப்பம் அதை மட்டும் ஏற்று கொள்ளுங்கள்
என்றேன். அவள் கேட்டாள் அது என்னவென்று. இந்த விஷயம் நமக்கு இருவர்
மட்டும் இடையில் இருக்கட்டும், வெளியில் நான் எப்போவும் போல இருக்க
அனுமதி கொடுங்கள், வீட்டுக்குள் நீங்க விருப்ப பட்ட மாதிரி நடந்து
கொள்கிறேன் இதற்கு சம்மதமா என்று பணிவோடு கேட்டேன்.
அவள் சற்று யோசித்து விட்டு சொன்னாள், வெளியில் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் நான் பார்த்து கொள்கிறேன், உன் மரியாதையை நான் குறைக்கும் படி நடந்து கொள்ள மாட்டேன். சொல்ல போனால் உன்
மதிப்பு இன்னும் கூடும்படி நடந்து கொள்வேன், ஆனால் வீட்டுக்குள்
நீ இப்படி நடந்து கொள்வது நம் இருவர் மட்டுமில்லாமல் என் அம்மாவுக்கும், உன் அம்மாவுக்கும் தெரிய வேண்டும், அவர்கள் முன்னிலையில்
நீ எனக்கு பொண்டாட்டியாக நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.
நான் சொன்னேன் உங்கள் அம்மா முன்னால் அப்படி இருக்க எனக்கு சம்மதம்
ஆனால் என் அம்மா முன்னால் நான் எப்படி அப்படி இருக்க முடியும் என்றேன். அதற்கு அவள்
சொன்னாள், நான் கல்யாணத்துக்கு அப்புறம் உனது வீட்டில் தான் இருக்க வேண்டும்
அங்கு உன் அம்மாவுக்கு தெரியாமல் இப்படி எப்படி நடந்து கொள்ள முடியும், அதனால் முதலில் உன் அம்மாவுக்கு இந்த விஷயம் உடனடியாக தெரிய வேண்டும். அவர்கள் சம்மதித்தால்தான் மேற்கொண்டு நாம் செயலில் இறங்கலாம் என்றாள். நீ
உன் அம்மாவிடம் பேசி விட்டு அவர்கள் சரி என்று சொன்ன பின் என்னை உங்கள் வீட்டுக்கு
உன்னை பொண்ணு பார்க்க கூப்பிடு. அதற்கு ஏற்பாடு பண்ண முடியும் என்றால் சொல்லு, அது முடியாதென்றால் இந்த பேச்சை இத்துடன் விட்டு விடுவோம் வழக்கம் போல இப்போது
இருப்பது போல் தொடருவோம் என்றாள்.
நான் சற்று நேரம் யோசித்து விட்டு அவளிடம் ஒரு நாள் அவகாசம்
கொடுங்கள் நான் அம்மாவிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தபின் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்
என்றேன். அதற்கு அவள் ஒன்றும் அவசரமில்லை உனக்கு வேண்டிய சமயம் எடுத்து கொள். நீ சம்மதம்
வாங்கி விட்டால் நம்ம வீட்டுக்குள் மட்டும் நமது உறவு மாறி இருக்கும், ஆனால் வெளியில் எப்போதும் இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் எனவே கவலை
பட வேண்டாம் என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக