பிறகு வசந்தா மீண்டும் தான் கொண்டு வந்து இருந்த ஒரு மாற்று துணி - சுடிதார் அணிந்து கொண்டு தனது வீட்டுக்கு கிளம்பி சென்றாள். நான் கட்டி இருந்த அவளது புடவையை எனக்கே பரிசாக வைத்து கொள்ள சொல்லி விட்டாள் - எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. அன்று முழுவதும் அதை கட்டி கொண்டு இருந்தேன். வசந்தா வீட்டுக்கு போனதும் அவர்கள் பத்திரமாக வீட்டுக்கு திரும்பி விட்டதாக வீடியோ காலில் வந்து சொல்லும்போதும், நான் இன்னமும் புடவையில் இருப்பதை பார்த்து கேலி செய்கிறாள். நான் வெட்கத்தில் போங்க நீங்க என்று சொல்லி அறைக்குள் ஓடுகிறேன். மெல்லடி, புடவை கட்டின பொண்ணு இப்படி வேகமா ஓட கூடாதுடி என்று சொல்லி சிரிக்கிறாள்.
அடுத்த நாள் நான் வழக்கமான பாண்ட் சட்டை போட்டு கொண்டு இருந்தாலும்
உள்ளுக்குள் அவள் சொன்ன மாதிரி ப்ரா,
பேண்டிஸ் போட்டு கொண்டேன். உடலோடு மெல்லிய பெண்மை உடை உறவாடும்போது எனக்கே உள்ளுக்குள்
ஒரு பெண்மை உணர்வு வந்து விடுகிறது. அதனால் அன்று முதல் நான் அதிகம் அதட்டுவது, கோப படுவது எல்லாம்
குறைந்து வருகிறதை உணர முடிகிறது.
என்னடி ப்ரா போட்டு கிட்டு தானே இருக்க என்று சொல்லி யாரும்
கவனிக்காதவாறு என் அருகில் வந்து என் தோளை தொட்டு பார்த்து உள்ளே நான் போட்டு இருக்கும்
ப்ராவின் பட்டையை மெல்ல இழுத்து சுண்டி விடுவாள். அது பட்டென்று என் உடம்பில் படும்போது
நான் மெல்ல ஆஹ் என்று கத்துவேன். அவள் ஷ் என்று வாயில் விரல் வைத்து கண்டிப்பாள் -
ஒரு டீச்சர் தன்னிடம் படிக்கும் சிறு பையனை மிரட்டுவது போல. நானும் வெட்க பட்டு கொண்டு
தலை குனிவேன்.
எங்களுக்கு கல்யாணம் ஆக போதும் செய்தி அலுவலகத்தில் பரவியதும்
எல்லோரும் வசந்தாவை வாழ்த்தினார்கள். ஏற்கனவே அவள் எனக்கு அடுத்தபடியாக உதவி மேனேஜர்
நிலைக்கு வந்து விட்டாள் - அந்த அலுவலகத்தில் நான் மட்டுமே முன்னால் ஒரே என்ஜினீயர்.
இப்போதோ வசந்தா என்ஜினீயர் மற்றும் MBA
படித்த பெண் என்பதால் அவளுக்கு அந்த பதவி கிடைத்து விட்டது சீக்கிரமே - அதுவும்
அவளது திறமைக்கு அந்த பதவி முற்றிலும் பொருத்தம்தான் என்பதால் யாரும் அதை குற்றம் சொல்ல
முடிய வில்லை.
இப்போதெல்லாம் எனக்கு வரும் அத்தனை பைல்ஸ் ம் முதலில் அவளது
பார்வைக்கு சென்று விட்டு அவள் சரி செய்த பின்புதான் எனக்கு செல்ல முடியும் என்று உத்தரவு
போட்டு விட்டாள். நான் அவளை கல்யாணம் பண்ணி கொள்ள சம்மதித்த நாள் முதல், முன்பு போல இல்லாமல், கனிவாக பழக ஆரம்பிக்க, அவளோ இப்போது எனது
பழைய நிலையை தான் எடுத்து கொண்டு,
அந்த அலுவலகத்தில் அவளை விட வயதிலும்,
அனுபவத்திலும் அதிகம் உள்ள அத்தனை ஆண்களையும் அதட்டி விரட்டி வேலை வாங்குகிறாள்.
நான் அதட்டும் போது கூட அவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளாதவர்கள், இப்போது தங்களை
விட ரொம்பவே வயதில் சின்ன ஒரு பெண்,
எல்லா ஆண்களையும் பெயரை சொல்லி, என்ன பண்ணி வைச்ச இருக்க, எதுவும் சரியில்லை, ஒரு வேலைய ஒழுங்கா
செய்ய துப்பில்லை என்றெல்லாம் ஒருமையில் திட்டும்போது, பாண்ட் ஷர்ட் போட்டு கொண்டு ஒரு கம்பீரமான ஆணை போல கால் மேல கால் போட்டு கொண்டு
சுழல் நாற்காலிலயில் உட்கார்ந்து கொண்டு, ஆண்களை எதிரில் நிற்க வைத்து கொண்டு அதட்டும் போது, அவர்கள் தலை குனிந்து, கூனி குறுகி, இல்லேங்க மேடம், இனிமே சரியாய் வேலை
பார்க்கிரோம், இந்த ஒரு
முறை மன்னித்து விடுங்கள் என்று அவள் முன்னால் கை கட்டி கெஞ்சுவதை பார்க்கும்போது எனக்கே
ரொம்ப பாவமாக இருக்கும்.
அவர்கள் போனதும் அவள் என்னை பார்த்து கண்ணடித்து எப்படி டி என்
நடவடிக்கை என்று கேட்கும்போது நான் சொல்லுவேன் எனக்கே உங்களை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது என்று. பொண்டாட்டி
எப்பவுமே அப்படிதாண்டி புருஷனை பார்த்து பயப்படணும் என்று சொல்லி சிரிப்பாள் எனக்கு
மட்டும் கேட்கும்படி. நான் வெட்கத்தில் முகம் சிவப்பேன், தலை குனிவேன்.
கிராமத்தில் பிறந்து,
கல்லூரி படிப்புக்கு அம்மாவுடன் நகரத்துக்கு வந்து, நன்கு படித்து, இப்போது டிப் டாப்பாக
பாண்ட் ஷர்ட் போட்டு புல்லட் ஒட்டி கொண்டு ஆண்கள் மட்டுமே வேலை பார்க்கும் இடத்துக்கு
தன்னந்தனியே ஒரே பெண்ணாக எந்த பயமும் இன்றி வரும் வசந்தாவை,
எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்கும் அத்தனை வயதில் பெரிய ஆண்களும் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் மேடம்
என்று சொல்வதை பார்க்கும்போது,
இத்தனை நாள் எனக்கு கூட கிடைக்காத இந்தளவு மரியாதை ஒரு சின்ன பெண்ணுக்கு கிடைப்பதை
பார்க்கும் போது, அவளின்
இயல்பான அதிகார தோரணை தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட அழகான,
அறிவான பெண்ணுக்கு அடங்கி,
அவளது கம்பீரமான ஆண்மைத்தனத்தை மதித்து புருஷனா ஏற்று கொண்டு, எனக்குள் பெண்மை
மிளிர அவளுக்கு பொண்டாட்டியா இருப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று எண்ணி
பெருமை பட்டு கொள்கிறேன்.
சில சமயம் நான் தனியாக இருக்கும்போது எங்கள் அலுவலத்தில் வேலை
பார்க்கும் வயதான ஆண்கள் சிலர் வந்து என்ன சார் இப்பல்லாம் மேடம் ரொம்பவே அதிகாரம்
பன்றாங்க. நீங்க கூட இப்படி எங்களை திட்டினது இல்லை. கொஞ்சம் கஷ்டமா இருக்கு சார், கொஞ்சம் சொல்லி
புரிய வைங்க இவ்வளவு கோபம் ஆகாதுன்னு என்று என்னிடம் புலம்புவார்கள்.
அதற்கு நான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்க, அப்புறம் சரியாய்
போயிடும்னு பட்டும் படாமலும் சமாதானம் சொல்லி அனுப்புவேன்.
பார்த்து சார் கல்யாணத்துக்கு அப்புறம் மேடம் உங்களையும் அடக்கி
ஆள போறாங்க என்று சொல்லி என்னை பயமுறுத்துவதாக நினைத்து சற்றே கிண்டலுடன் சிரிப்பார்கள்.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்,
நீங்க கவலை பட வேண்டாம் என்று சொல்லி சிரித்து அனுப்புவேன் - அதுக்கு தானடா நான்
காத்து கிட்டு இருக்கேன்,
அது உங்களுக்கு எதுக்கு தெரியணும் என்று மனதுக்குள் எண்ணி கொண்டே.
அவர்கள் அப்படி என்னுடன் வசந்தாவை மேடம் என்று சொல்லி பேசும்போது
நானும் வசந்தாவை மேடம் என்றும் மரியாதையுடன் ங்க சேர்த்து சொல்லுவேன் - மேடம் அவர்களை
அதிகம் கோப பட வைக்காதீர்கள்,
அப்புறம் அவங்க அந்த கோபத்தை வீட்டுக்கு கொண்டு வந்தால் நான் என்ன பண்ணி சமாளிக்கிறது
என்று சொல்லி சிரித்து மழுப்புவேன்,
அவர்கள் அதிகம் கவனிக்காதவாறு.
பின்பு அன்று நடந்ததை வசந்தாவிடம் சொல்லும்போது அவள் சிரிப்பாள்.
இப்போதெல்லாம் வசந்தா அலுவலகம் வரும்போது நான் அவள் உடல் அழகை
பார்த்து ரசிப்பதை விட அவள் கால் பாத அழகை அதிகமாக ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அவள்
முன்னால் தலை நிமிராமல்,
குனிந்து பாதங்களை பார்த்து பேச பழகி கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக