என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதத்தை சொன்ன வசந்தாவை நன்றியுடன் பார்த்து இன்னும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து அவள் காலடியில் மண்டி இட்டவாறே, அவளின் பொற்பாதங்களை பக்தியுடன் பிடித்து கொண்டு கும்பிட்டவாறே இருந்தேன்.
எனது அந்த பரவச நிலையை பார்த்து ரசித்த வசந்தா சொல்கிறாள்: என்னதான்
என்னை என் அம்மா ஒரு ஆம்பிளை பையனை போல தைரியமா வளர்த்து இருந்தாலும், நான் படித்தது எல்லாம்
பெண்கள் மட்டுமான பள்ளி,
கல்லூரி தான். முதல் முதலாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் தான் எல்லோரும் ஆண்களாய்
இருந்தனர். அதனால் எனக்கு கொஞ்சம் தயக்கமும்,
பயமும் இருந்தது. அதிலும் உன்னை முதலில் பார்த்த போதில் இருந்தே, கம்பீரமான ஒரு ஆண்
சிங்கத்தை போன்ற உடல் அமைப்பும்,
அலுவலகத்தில் நீ மட்டுமே என்ஜினீயர் என்பதால் அங்கே வேலை பார்க்கும் உன்னை விட
வயதில் பெரிய ஆண்களை கூட நீ ரொம்பவும் கண்டிப்புடன் நடத்துவதை பார்த்து நானும் உன்னிடம்
பயத்துடன்தான் இருந்தேன்.
அதிலும் நான் வந்தவுடன், என் முன்னிலையில் கான்பெரென்ஸ் ஹாலில் அவர்களை எல்லாம் அதட்டும்போது, அவர்கள் என்னடா
ஒரு சின்ன பெண் முன்னால் நம்மளை இப்படி அதட்டுகிறானே என்று கூசி குறுகி, என்னை பார்த்து
விட்டு தலை குனிந்து நிற்கும்போது கொஞ்சம் சுகமாக இருந்தாலும், உன்னை நினைத்து
இன்னும் பயமே வரும்.
என்னால் முடிந்தவரை ஒழுங்காக வேலை செய்து உன்னிடம் திட்டு வாங்காமல்
நல்ல பெயர் எடுப்பதை குறிக்கோளாக கொண்டு இருந்து அதில் வெற்றியும் பெற்றேன். அப்போதுதான்
நீ என் அழகு, அறிவு, குணம் எல்லாவற்றையும்
பார்த்து மயங்கி, என்னிடம்
காதல் கொண்டு இருப்பதாகவும்,
என்னை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயராக இருப்பதாகவும் சொன்னதும், ஒரு கணம் என்ன சொல்வது
என்றே தெரியாமல் திகைத்து நின்றேன்.
எனது நிறைவேற்ற முடியாத ஆசையை சொன்னால், நீ என்னை விட்டு
விலகி சென்று விடுவாய் என்று தோணினாலும்,
ஒத்துக்கொண்டு பிறகு எனது ஆசை நிறைவேறாமல் மனதுக்குள் கவலையுடன், இருவரது வாழ்க்கையையும்
கெடுத்து கொண்டு வாழ்வதை விட,
சொல்லி விடுவதே மேல் என்று மனதை திடப் படுத்தி கொண்டே என் ஆசையை உன்னிடம் சொன்னேன்.
இந்த நிமிடம் வரை நடப்பது கனவா என்றே இன்னும் என்ன தோணுகிறது.
நான் உண்மையில் அதிர்ஷசாலிதான். நீ என் மேல் வைத்து இருக்கும் காதலுக்கு மரியாதை கொடுப்பேன்.
உன் மானம் போகாதவாறு நிச்சயம் நடந்து கொள்வேன். சொல்லப்போனால் உனக்கு இன்னும் மரியாதை
அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வேன். இது நானுனக்கு அளிக்கும் சத்தியம் என்று சொல்லி
வசந்தா என்னை அள்ளி எடுத்து என் அம்மா மற்றும் தன் அம்மா முன்பே என்னை மெல்ல கட்டி
அணைத்து கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் தந்தாள்.
பிறகு வசந்தா தொடர்ந்து சொல்கிறாள்: எனது ஆசைக்கு ஒத்து கொண்டு
ஒரு ஆண்மகன் செய்ய தயங்கும் விஷயத்தை நீ செய்து உள்ளாய் - பெண்ணாக மாறி எனக்கு பொண்டாட்டியாக
இருக்க சம்மதம் தெரிவித்ததால் உனக்கு இதோ ஒரு பரிசு கொண்டு வந்துள்ளேன், வாங்கி கொள் என்று
சொல்லி ஒரு கவர் எடுத்து கொடுத்தாள். நானும் பயபக்தியுடன், மீண்டும் அவள் காலை
தொட்டு கும்பிட்டு விட்டு நன்றி சொல்லி அவள் கொடுத்த அந்த கவரை வாங்கி கொண்டேன்.
பிரித்து பாருடா அதில் என்ன பரிசு இருக்குன்னு என்றாள். இன்னும்
அவள் முன்னால் மண்டி இட்டவாறே இருக்கும் நானும் அந்த கவரை பிரித்து பார்க்கிறேன். உள்ளே
பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான ப்ரா,
மெல்லிய வலை லேஸ் பேண்டிஸ், பிங்க் மற்றும் பல வண்ணங்களில் ஏழு செட் இருந்தது.
எனது சைஸ் என்ன என்று அளந்து என் அம்மா வசந்தாவிடம் சொல்லிவிட, அவள் எனக்கு ப்ரா, பேண்டிஸ் கூட வாங்கி வந்துள்ளாள் என அறித்தேன்.
அதை பார்த்ததும் எனக்கு வெட்கம் பிடுங்கி தின்கிறது, முகம் சிவந்து போய்
விட்டது. எனது வெட்கத்தை பார்த்ததும் வசந்தா சிரித்தவாறே, என்னடா ரொம்ப வெட்க
படுற, இனிமே தினமும்
நீ இதை அணிந்து கொள்ள வேண்டும். அதற்கு மேலே உன் வழக்கமான ஆண் உடை அணிந்து கொள்ளலாம்.
நான் உன்னை பார்க்கும்போது,
உன் தோளில் கை வைத்து உள்ளே நீ ப்ரா போட்டு இருப்பதை உறுதி செய்வேன். நீ மட்டும்
போட வில்லை என்றால் நடப்பதே வேறு.
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இடும்போது, உனக்கு ஏதும் ஆட்சேபம் இருந்தால் நீ அதை முதலிலேயே சொல்லி விடலாம். உனக்கு
விருப்பம் இல்லாத எதையும் செய்ய சொல்லி நான் வற்புறுத்த மாட்டேன்.
ஆனால் நீ ஒத்து கொண்ட பிறகு, அதற்கு மாறாக என் அனுமதி இல்லாமல் ஏதும் செய்தால், அல்லது எனது விருப்பத்துக்கு
மீறி ஏதும் செய்ய நினைத்தால் அப்புறம் நடக்கும் செயல்களுக்கு நீதான் பொறுப்பு என்று
எச்சரித்தாள்.
நான் சொல்வதை கேட்டு நடப்பதாக ஒத்துக்கொண்ட பிறகு நீ அவ்வாறு
நடந்து கொள்ளும்போது, உன் மானம்
போகாமல் பார்த்து கொள்வது என் பொறுப்பு என்றாள்.
என் அம்மாவும் அவளுடன் சேர்ந்து கொண்டு, பொண்டாட்டின்னா
அப்படிதான் புருஷனுக்கு அடங்கி நடக்கணும். மாப்பிள்ளை நீங்க கவலை படாதீங்க, கல்யாணத்துக்கு
முன்னால என் பொண்ணு சுதாவுக்கு நான் சொல்லி கொடுக்குறேன் எப்படி நடந்துக்கணும்னு என்று
சொல்ல அதை கேட்டு நான் விக்கித்து நிற்கிறேன்.
என் அம்மா அதுக்குள்ள வசந்தாவை மாப்பிள்ளை என்றும் ங்க போட்டு மரியாதையுடன் கூப்பிட ஆரம்பித்து விட்டதை பார்த்து வசந்தா மற்றும் அவளின் அம்மா கூட கொஞ்சமும் இதை எதிர் பார்க்காமல் ஆச்சர்ய பட்டார்கள் என்பது அவர்களின் முக பாவனையில் நன்கு தெரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக