
காமாட்சிக்கு ஊர் தலைவி ஆகும் எண்ணம் இப்போது வரை இல்லை. ஆனால் தன் மகள்களுக்காக தன்னை மாற்றிக்கொள்ள தயாரானாள். தன் மூத்த மகள் வசந்தி மிகவும் கூச்ச சுபாபம் உடையவள். தன் மகள் இந்த ஊருக்குள்ளேயே முடங்கி விடக்கூடாது என்று காமாட்சி ஆசைப் பட்டாள். பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று தன் மகளுக்கு அறிவுரை கூறுவாள். நகரங்களில் பணிபுரியும் பெண்கள் மாடர்னாக உடை உடுத்தி வலம் வருவார்கள். ஆனால் தன் மகள் வசந்தி, சுடிதார் அணியவே கூச்சப்பட்டாள். காரணம் ஊரில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் கிண்டல் பேச்சு தான். வசந்தி மட்டும் ஜீன்ஸ் அணிந்து தெருவில் நடந்தால் அவர்கள் கிண்டலை அவளால் சமாளிக்க முடியாது. அதனாலேலே காமாட்சி தனது மகளுக்காக தான் ஜீன்ஸ் அணிந்து ஊர் பெண்களின் கிண்டல் பேச்சுக்களை எதிர்கொண்டாள். இனி வசந்தி ஜீன்ஸ் அணிந்து வந்தாலும் அவளுக்கு தொல்லை குறைவாகவே இருக்கும்.
அடுத்து, இளைஞர்களையும் ஒரு கை பார்க்க வேண்டும். வசந்தியை கல்லூரியில் சேர்த்தால் தினமும் 20 கி.மீ பிரயாணம் செய்ய வேண்டும். போய் வர 40 கி.மீ ஆகும். போக்குவரத்து வசதிகள் போதிய அளவு இல்லை. அதனால் ஒரு இரு சக்கிர வாகனம் வசந்திக்கு வாங்க வேண்டும். ஸ்கூட்டரை விட பைக் தான் அவ்வளவு தூரத்திற்கு வசதியாக இருக்கும் என்று அமுதா கூறினாள். சைக்கிள் ஓட்டிக் கொண்டு தெருவில் செல்லவே கூச்சப்படும் தன் மகளை பைக் ஓட்ட வைக்க வேண்டும். அவளை ஊக்கபடுத்த தானும் பைக் ஓட்ட கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். அமுதா உதவியுடன் பைக் ஓட்ட கற்றுக்கொண்டாள்.
தன் மகள் வசந்தியை கல்லூரியில் சேர்த்தாள் காமாட்சி. ஆண்களை விட தன் மகள் ஒரு படி மேல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல ஆண்களுக்கு கனவு பைக்காக இருக்கும் யமஹா R15 பைக்கினை வாங்க முடிவு செய்தாள்.
சைக்கிள் ஓட்டவே பயப்படும் வசந்தியிடம் சொல்லாமல் ரகசியமாக வாங்க முடிவு செய்தாள்.
புதிதாக ஒரு பைக் வாங்கி, தன் இரண்டாவது மகளை கூட்டி சென்று பூஜை போட்டாள்.
ஒரு பெண் பைக்கில் வந்து பூஜை போடுவது அங்கிருந்த மக்களுக்கு ஆச்சரிய நிகழ்வாகவே இருந்தது.
பைக்குடன் வீட்டுக்கு திரும்பினார்கள். வசந்திக்கு ஆச்சிரியமாக இருந்தது. அந்த பைக்
வாங்கியதே அவளுக்காக தான் என்ற தெரிந்ததும் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக இருந்தது.
காமாட்சி தன் மகள் வசந்தியை ஒரு லாங் ரைடு கூட்டி சென்றாள்.
https://photos.app.goo.gl/To6AbdeeMk9aTwy89
காமாட்சி, அவள் மகள் கண்ணிற்கு ஒரு சிங்கப் பெண்ணாக தெரிந்தாள். தன் அம்மாவை வியந்து
பார்த்தாள். "நீ தான் அம்மா என் இன்ஸ்பிரேஷன்" என்று சொல்லி கட்டி அணைத்து
கொண்டாள்.
காமாட்சி: அப்போ உன்னோட பொம்பள டிரஸ் எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, நான் வாங்கி
வந்திருக்கிற பேண்ட சட்டையை போட ஆரம்பி.
வசந்திக்கு இன்னும் தயக்கமாக தான் இருந்தது. அம்மா ஜீன்ஸ் டிசர்ட் போட்டாலும் ஊரில்
உள்ள இளவட்ட பசங்கள் கிண்டல் செய்வார்கள் என்று பயந்து மாடர்ன் உடைகளை அணிய தயங்கினாள்.
தைரியம் வரவழைத்து ஜீன்ஸ் மற்றும் குர்தா அணிய துவங்கினாள்.
அந்த ஊர் பெண்கள் காமாட்சியிடம்
வாய் கொடுக்க பயந்தாலும், இளைஞர்கள் காமாட்சியையும் வசந்தியையும் சீண்ட ஆரம்பித்தனர்.
ஒரு முறை கல்லூரியிலிருந்து இருவரும் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது
ஒருவன் வசந்தியையும், காமாட்சி பற்றியும் கொச்சையாக பேசினான்.
அவன்: இந்த மாடு கன்னுகுட்டி ரெண்டையும் ஒரு நாள் ஓட்டனும்டா. இப்போவே பால் குடிக்கனும்
போல ஆசை வருது. லிட்டர் கணக்கா பால் கறக்கும் போல தெரியுது!
காமாட்சி பைக்கை நிறுத்தினாள்.
வசந்தி: வேண்டாம் ம்மா. போயிடலாம்!
காமாட்சி: நீ சும்மா இரு வசந்தி. இவனுங்களுக்கு பயந்தா பெண்ணுங்க முன்னேறாம வீட்டோட
கிடக்கனும்.
பைக்கை அவனருகே சென்று நிறுத்தி அவன் சற்றும் எதிர்பாரா சமயம், அவன் உயிர்நாடியை பிடித்துவிட்டாள்.
இரண்டில் ஒரு கொட்டை கையில் மாட்ட, அவள் மெல்ல அதை நசுக்க ஆரம்பித்தாள்.
காமாட்சி: என்னடா சொன்ன? இப்போ தைரியம் இருந்தா திரும்ப சொல்லு பார்ப்போம்!
அவன்: விடுடி! கைய எடு!
அழுத்தம அதிகமானது.
அவன்: விடு.
அழுத்தம் மிக அதிகம் ஆக.
அவன்: என்னை மன்னிச்சிருங்க அம்மா! இனிமே இப்படி பேச மாட்டேன்! என் கொட்டைய நசுக்கிடாதீங்க
பிளீஸ்.

காமாட்சியின் பிடி தளர்ந்ததும் ஓட முயன்றான். அவன் கையை பிடித்தாள் காமாட்சி. பயத்தில்
கையை உதறிவிட்டு ஓடினான். அவன் பயந்து ஓடுவதை பார்த்து காமாட்சி சிரித்தாள். வசந்திக்கும்
சிரிப்பு வந்துவிட்டது.
காமாட்சி: இனி நானோ என் மகள்களோ போகும் போது நீ அவர்கள் கண் முன் நின்றால் கூட மொத்தமா நசுக்கி சூழ் மாதிரி ஆக்கிடுவோம். ஜாக்கிரதை.
காமாட்சி: பால் குடிக்கனுமாம் இவனுக்கு! நசுக்கி கஞ்சிக்கு வழியில்லாம பண்ணிடுவேன். ஜாக்கிரதை.
காமாட்சியும் வசந்தியும் கிளம்பினார்கள்.
வசந்தி: பாவம் ம்மா அவன்.
காமாட்சி: அவனை பாவம் ன்னு நினைச்ச நீ பாவமாயிடுவ. கொஞ்சம் இடம் கொடுத்தா வயித்துல
புள்ளைய குடுத்துட்டு போயிடுவான். நீ தான் வீட்டுக்குள்ள கண்னை கசக்கிட்டு உட்கார்ந்திட்டு
இருப்ப. இந்த மாதிரி பசங்கள ஆரம்பத்துலயே தண்டிச்சிடனும்.
அடுத்த நாள் அதே போல இன்னொரு இளைஞன்
கிண்டல் செய்த போது, காமாட்சி அவனை அடித்து துவைத்து அவன் ஜீன்ஸை உருவி, அவனை ஜட்டியோடு
ஒடவிட்டாள்.
காமாட்சி: உன்னொட ஜீன்ஸ் வேணுமா? வந்து வாங்கிக்கோ!
அவன் ஓடிவர, நிற்காமல் பைக்கை செல்லுத்தினாள். இந்த நிகழ்வு தொடர்ந்தது.
வசந்தி: ஊர்ல இருக்கிற எல்லா பசங்களோட பேண்ட் எல்லாம் இப்போ நம்ம வீட்டில தான் கிடக்குது. ஆம்பளங்கள ஜட்டியோட ஓட விடறதுல நீங்க expert ஆயுட்டேங்க அம்மா.
காமாட்சியும் வசந்தியும் சிரித்தனர்.
காமாட்சி: ஆம்பளயா பொறந்துட்டோம்னு ஆணவமா திரியறாங்க. காலுக்கு நடுவில ரெண்டு கோலி குண்டு இருந்தா அவங்க பொம்பளங்கள எப்படி வேணும்னாலும் நடத்தலாம்னு நினைகிறாங்க. ஆனால் அந்த இரண்டு கோலி குண்டும் தான் அவங்க பலவீனம் கூடனு புரிய மாட்டேங்குது. எவ்வளவு பலசாலியான ஆம்பளைய கூட ஒரு பொண்ணு அவன் கோலி குண்டுல அழுத்தி அவனை அடி பணிய வைக்க முடியும். உனக்கும் இப்போ தைரியம் வந்துடுச்சுனு நினைக்கிறேன்.
வசந்தி: ஆமாம் அம்மா. என்னாலயும் சமாளிக்க முடியும்னு நினைக்கிறேன்.
அடுத்த நாள் வசந்தி ஒருவனை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓடவிட்டாள்.

இவ்வாறு பறித்த பேண்ட்களை அந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். சில பெண்கள், தங்கள் மகன்களின் பேண்ட்டை திரும்பி தர சொல்லி காமாட்சி வீட்டு வாசலில் வந்து முறையிட்டனர்.
"உன் பையனுக்கு பேண்ட் எல்லாம் ஒத்துவராது. உன் பையனுக்கு என் பெண்களோட பழைய பள்ளி கூட சீருடை தாவணி, பாவாடை இருக்கு வாங்கிட்டு போ. என்று கூறி பாவாடை தாவணி கொடுத்து அனுப்பி வைத்தாள்.
வசந்தியும் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.
காமாட்சி, தன் இரண்டாவது மகளுக்கும் பைக் ஓட்ட கற்று தந்தாள்.





Excellent and extreme femdom story
பதிலளிநீக்குஆம்பளங்கள ஜட்டியோட ஓட விடறதுல நீங்க expert ஆயுட்டேங்க அம்மா :-)
பதிலளிநீக்குநன்றி, உங்கள் விருப்பமான வரிகளை எழுதி எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று தெரிய படுத்துவதற்கு.
நீக்குஆம்பளயா பொறந்துட்டோம்னு ஆணவமா திரியறாங்க. காலுக்கு நடுவில ரெண்டு கோலி குண்டு இருந்தா அவங்க பொம்பளங்கள எப்படி வேணும்னாலும் நடத்தலாம்னு நினைகிறாங்க. ஆனால் அந்த இரண்டு கோலி குண்டும் தான் அவங்க பலவீனம் கூடனு புரிய மாட்டேங்குது. எவ்வளவு பலசாலியான ஆம்பளைய கூட ஒரு பொண்ணு அவன் கோலி குண்டுல அழுத்தி அவனை அடி பணிய வைக்க முடியும்.
நீக்குசமயம், அவன் உயிர்நாடியை பிடித்துவிட்டாள். இரண்டில் ஒரு கொட்டை கையில் மாட்ட, அவள் மெல்ல அதை நசுக்க ஆரம்பித்தாள்.
காமாட்சி: என்னடா சொன்ன? இப்போ தைரியம் இருந்தா திரும்ப சொல்லு பார்ப்போம்!
அவன்: விடுடி! கைய எடு!
அழுத்தம அதிகமானது.
அவன்: விடு.
அழுத்தம் மிக அதிகம் ஆக.
அவன்: என்னை மன்னிச்சிருங்க அம்மா! இனிமே இப்படி பேச மாட்டேன்! என் கொட்டைய நசுக்கிடாதீங்க
ஆம்பிளைக்கு கொட்டை தான் உயிர் நாடி அது நசுக்குனா போதும் னு சொல்லி கொடுத்தது அருமை
பதிலளிநீக்கு