வசந்தாவுக்கு பொண்ணுங்க மேக்கப் போட தெரியாததால், அந்த வேலையை கலாவும், மாலாவும் எடுத்து கொண்டார்கள்.
மாலா
ஒரு கையில ரோஸ் கலர்ல லேஸ் வச்ச ஒரு க்யூட்டான பிராவை எடுத்து அவன் கண் முன்னாடி
நீட்டுனா. சுதாகருக்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டுச்சு. என்ன பண்றதுன்னே தெரியாம
ஷாக் ஆகி நின்னுட்டான்.
"என்னங்க சொல்றீங்க. இதெல்லாம் நான் போடணுமா? ச்சீ. போங்க! எனக்கு இதெல்லாம் வேண்டாம்!" அப்படின்னு சொல்லி,
கையை வச்சு அதை தள்ளி விடப் பார்த்தான்.
"ஆமா செல்லக்குட்டி, இதையும் சேர்த்து
தான் போடணும். அப்போதான் பாவாடை
தாவணி கச்சிதமா
நச்சுன்னு உட்காரும்," அப்படின்னு கலா அவனைப் பார்த்து கிண்டலா சிரிச்சா.
"நான் போட மாட்டேன்! நான் ஆம்பள. எனக்குப் போய் இதைக்
கொடுக்குறீங்க?" அப்படின்னு சுதாகர் கோவமா, அதே சமயம் வெட்கத்தோட கத்துனான்.
“ஆனால் இப்ப நீ ராதைவிடம் போட போற
பொண்ணுன்னு யாபகம் வைச்சுக்கோடி, என் செல்ல தங்கை சுதா”
என்று கலா கிண்டலாக சொல்ல, சுதாகர் வெட்கத்துடன் வேற வழி
இல்லாம, கலா கொடுத்த அந்த ப்ராவை எடுத்து மாட்டப்
பார்த்தான்.
முன்னாடி மாட்டிட்டு பின்னாடி திருப்பணுமா, இல்ல பின்னாடியே வச்சு மாட்டணுமான்னு அவனுக்கு ஒண்ணுமே புரியல. கைகள்
பின்னாடி எட்டாம, ஹுக்குகளை மாட்ட முடியாம ரொம்ப
திணறினான்.
ஆனால் கலா சும்மா விடுவாளா? துணி
எதுவுமே இல்லாம, வெறும் ஜட்டியோட மட்டும் வெட்கப்பட்டு
உடம்பைக் குறுக்கிக் கிட்டு நின்ன அவனோட கோலத்தைப் பார்த்ததும் கலாவுக்குச்
சிரிப்பு தாங்கல. "ஹாஹா. இவ்வளவுதானா நம்ம ஆம்பள சிங்கம்! பார்க்க அப்படியே
குட்டிப் பொண்ணு மாதிரி இருக்கடா!" அப்படின்னு சொல்லி விழுந்து விழுந்து
செல்லமா கிண்டல் பண்ணுனா.
"இப்படி பின்னாடி திரும்பி நில்லுடா" அப்படின்னு
சொல்லிட்டு, அவனோட கையில இருந்த பிராவை வாங்கி, அவனோட மார்புல கறெக்டா வச்சு, பின்னாடி இருந்த
ஹுக்குகளை 'டக் டக்'குனு
மாட்டிவிட்டா. அவ தொட்ட ஒவ்வொரு இடத்துலயும் சுதாகருக்கு உடம்பெல்லாம் கூசி,
ஒரு விசித்திரமான அனுபவம் தந்துச்சு. நிஜமாவே வெட்கத்துல அவன்
தலையை குனிஞ்சுக்கிட்டான்.
கலா அவனை முன்னாடி இருந்து பார்த்துட்டு, "வாவ். உனக்கு இது செமயா ஃபிட் ஆகியிருக்குடா! பார்க்கவே நல்லா அழகா
இருக்கு," அப்படின்னு பாராட்டுனா.
அப்புறம் அவனை கொஞ்ச நேரம் உத்து பார்த்தவள், "ஆனாலும் ஒரு விஷயம் குறையுதே. இந்த வயசுல பொண்ணுங்களுக்கு இன்னும்
கொஞ்சம் மார்பகம் இருக்கணும். அப்போதான் பாவாடை தாவணி கட்டினா அந்த ஷேப் கறெக்டா
வரும்," அப்படின்னு சொன்னா.
அடுத்த செகண்ட், அங்கே இருந்த ரெண்டு
சின்ன காட்டன் பேடுகளை (Pads) எடுத்து, அவனோட பிரா கப்புக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணி உள்ள வச்சா! இப்போ அவனோட
மார்பு கறெக்டான ஷேப்புக்கு எடுப்பா தெரிஞ்சுது.
"அய்யே. என்னங்க இது? என்னை வச்சு
என்னங்க பண்றீங்க!" அப்படின்னு சுதாகர் நாணத்தோடும், கோபத்தோடும் கத்துனான்.
"ஏய். கொஞ்சம் சும்மா நில்லுடா! நான் எல்லாம் கறெக்டா
பண்றேன்," அப்படின்னு கலா அவனை அதட்டுனா.
பிராவும், பேடும் வச்சதுக்கு அப்புறம்
சுதாகர் பாக்குறதுக்கு அச்சு அசல் ஒரு பொண்ணு மாதிரியே மாறி நின்னான். அவனோட அந்த வெட்கத்தையும்,
க்யூட்டான அழகையும் பார்த்ததும் கலாவுக்குப் பொறுக்கல. டக்குனு
தன் மொபைலை கையில் எடுத்தா.
"ஏய். இருடா, ஒரு போட்டோ!"
அப்படின்னு சொல்லிட்டு, அவன் 'வேண்டாம்
வேண்டாம்'னு கத்தி முகத்தை மூடுறதுக்குள்ள, அவனோட அந்தப் புதுக் கோலத்தை தன் மொபைல்ல 'கிளிக்
கிளிக்'குனு ஆர்வமா போட்டோ எடுக்க ஆரம்பிச்சா!
பின்பு
மாலா ஒரு ஜாக்கெட்டை எடுத்து சுதாகரிடம் கொடுத்தாள். சுதாகரும் அந்த ஜாக்கெட்
அணிந்து கொண்டான் வெட்கத்துடன்.
மாலா வந்து எப்படி பாவாடை தாவணி கட்ட
வேண்டும் என்று சொல்லி கொண்டே, பாவாடை தாவணியை எடுத்து, அவன் இடுப்பில் சொருகி விட்டு,
இரண்டு சுற்று சுற்றி பின் முந்தானையை எடுத்து தோளில் போட்டு பின்
செய்து, பின் தாவணியை மடித்து இடுப்பில் சொருகி விட்டு, கீழே மடிப்புகளை சரி செய்து
விட்டாள். பின் மார்பு பகுதியில் மடிப்புகளை உருவாக்கி, முந்தானையை
அட்ஜஸ்ட் செய்து விட்டாள்.
பின்
பாவாடை தாவணியை கழட்டி விட்டு சுதாகரை மீண்டும் கட்ட
சொன்னாள். சுதாகர் சில தவறுகள் மற்றும் தடுமாற்றங்களுக்கு பிறகு பாவாடை தாவணியை கட்டி முடித்தான்.
மாலா: பரவில்லை தினமும் கட்டி பழகினால், சரியாக
வந்து விடும்.
கலாவும், மாலாவும், சுதாகரை டிரெஸ்ஸிங் டேபிளில் கண்ணாடி முன் உட்கார வைத்து, அவன் புருவத்தை ஐ லைனர் கொண்டு வில் வடிவில் வளைத்து வரைந்தார்கள்,
பின் கண்ணுக்கும் ஐ லைனர் போட்டு விட்டு, புருவத்திற்கு
மஸ்காரா, உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டு விட்டார்கள். பின்
முகத்தில் ஃபேர் அண்ட் லவ்லி அப்ளை செய்து விட்டார்கள். பின் நெற்றியில் ஒரு சிறிய
ஸ்டிக்கர் பொட்டை வைத்து விட்டு தள்ளி நின்று பார்த்து அம்சமாக இருப்பதாக
பாராட்டினார்கள்.
ஒரு
செட் ஜிமினாக்கள், ஒரு செட் தங்க வளையல், ஒரு செட் வெள்ளி கொலுசு,
ஒரு லாங் செயின் மற்றும் மோதிரம் வாங்கி, அவன்
கை கால் மற்றும் குத்தப்பட்ட காதில் போட்டு விட்டார்கள். பின் தள்ளி நின்று
பார்த்து “இப்ப தான் ஒரு பொண்ணுக்குரிய லட்சணத்தோட இருக்க” என்று சொல்லி
சென்றார்கள்.
அகிலா
வந்து பார்த்த போது எடுப்பான பிட்டம்,
அதுவரை வரை வளர்ந்த நீளமான தலை முடி (ஜடை முடி - விக்), சிறிய முடி கூட இல்லாத மென்மையான வெள்ளை தோல் உடல் என்று எந்த ஆண்
அழகனையும் மயக்கும் அற்புதமான பெண் உடலுடன் சுதாகர் இருந்தான்.
அகிலா
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தவள்,
இன்னைக்கு உனக்கு நான் தலை வாரி விடுகிறேன் என்று சொல்லி சீப்பு
எடுத்து உச்சி எடுத்து முடியை மூன்றாக பிரித்து இறுக்கமாக பின்னல் செய்ய
ஆரம்பித்தாள். பின்னல் முடிவில் ஒரு லப்பர் பேண்டை சுற்றி விட்டாள், பின் கட்டிய பூவை மாலா விடம் எடுத்து வர சொல்லி, அதில்
4 முழ பூவை எடுத்து அவன் முடியில் வைத்து ஹேர்பின் குத்தி
விட்டு, பூவை எடுத்து அவன் தோளின் இரண்டு பக்கமும் போட்டு
விட்டாள்.
கண்ணாடியில்
தனக்கு பூ வைத்து இருப்பதை பார்த்து,
"என்ன மாமி இப்படி பண்ணிட்டீங்க, முதல்ல
காதுல தோடு, கழுத்துல நகை போட்டு விட்டீங்க, மாலாவும், கலாவும் பொண்ணு மாதிரி நன்றாக மேக்கப் போட்டு
விட்டாங்க, இப்ப நீங்க என்னனா தலை வாரி பூ வைத்து விட்டு
இருக்கீங்க. இதை எல்லாம் எங்க அம்மா பார்த்தால் ரொம்ப கோவ படுவாள்" என்று
கவலை பட்டான்.
அகிலா
சிரித்து கொண்டே, "உங்க அம்மாவுக்கு ஏற்கனவே நாங்க சொல்லி விட்டோம், அவங்க
தான் உன்னை இப்படி அலங்காரம் செய்ய சொன்னது. நீ ஒன்னும் கவலை படாதே", என்று சுதாகருக்கு ஆறுதல் கூறினாள்.
அகிலா:
அட ஆமா சுதா, இப்ப
இந்த காபியை எடுத்து கொண்டு போய் வசந்தா கிட்ட கொடு.
சுதாகர்: ஐயோ இந்த லேடி கெட்டப்பில் அவங்க முன்னால போக எனக்கு ரொம்ப
வெட்கமா இருக்கு, நான் போக மாட்டேன்.
கலா, மாலா: வசந்தா என்ன உங்களை கடிச்சி
தின்னுடவா போறா, அப்படியே செய்தாலும் உன் புருஷனாக போறவதானே,
என்று சொல்லி இருவரும் அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தார்கள்.
வசந்தா
லாப்டாபில் வேலை செய்து கொண்டு இருந்தாள்,
பின்னால் கொலுசு சத்தம் திரும்பி பார்த்தாள். அங்கு சுதாகர் கம்பல்
போட்டு, தலை வாரி, அதில் நிறைய மல்லிகை
பூக்களை வைத்து கொண்டு முழு பெண் மேக்கப்பில், பெண் போன்ற
நளினத்துடன் தலை குனிந்து வந்து கொண்டு இருந்தான்.
சுதாகர், வசந்தா கிட்ட வந்து அவன் வளையல்
அணிந்த கைகளால் காபியை கொடுத்தான்.
வசந்தா: காபியை எடுத்து கொண்டு, "நான்
உனக்கு அலங்காரம் பண்ண சொன்னப்ப கூட நீ இவ்வளவு அழகா இருப்ப என்று நினைக்கவே
இல்லை. இனி தினமும் நீ இப்படி தான் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்"
என்றாள்.
சுதாகர்:
"இப்ப எல்லோரும் இங்கே என்னை பொண்ணு மாதிரி நடத்துறாங்க. எனக்கு ரொம்ப
வெட்கமா இருக்கு" என்று சொல்லி கையை எடுத்து முகத்தை மூடி கொண்டான்.
வசந்தா: "அடியே சுதா இத்தனை நாள் எங்க டி வச்சி இருந்த உன்
வெட்கத்தை" என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்து, அவள்
மடியில் உட்கார வைத்து அவன் அழகை ரசித்து கொண்டே காபி குடித்தாள்.
சுதா: "பிளீஸ் அப்படி பார்க்காதீங்க, எனக்கு
ரொம்ப வெட்கமா இருக்கு" என்று சொல்லி வசந்தா மார்பில் முகம் புதைத்தான்.
வசந்தா
பின் தான் குடித்தது போக மீதி காபியை சுதாகருக்கு கொடுத்தாள். சுதாகர் அதை வாங்கி
குடித்தான்.
மேக்கப்
போட்டுக் கொண்டு, தலை
வாரி பூ வைத்து கொண்டு வசந்தா கொடுத்த எச்சில் காப்பியை குடித்து கொண்டு இருந்தான்
சுதாகர். அப்போது அவன் தாவணி
விலகி இடுப்பு தெரிந்தது.
வசந்தா அவனை பாவாடை தாவணி யில் பார்த்து ஆச்சர்யபட்டு இடுப்பை கிள்ளி விட்டாள்.
சுதாகர் அவள் கையை தட்டி விட்டு, தாவணி யால் இடுப்பை மூடி காபி குடித்தான்
வெட்கத்துடன் ஒரு நிஜமான பெண்ணை போல.
-------------------------------------------------------------
அப்போது
அகிலா வந்து, “அடியே
பொண்ணுங்களா, சுதாகரை ராதையாக மாற்றி விட்டீர்கள், நீங்கள் எல்லோரும் கூட சீக்கிரமாக உடை அணிந்து தயார் ஆகுங்க, மாலை வெளியில் செல்லும் நேரம் வந்து விட்டது. இன்னும்
சிறிது நேரத்தில் சுதாகரின் அம்மா வந்து விடுவார்கள். அதற்குள்
நீங்களும் ரெடி ஆகுங்க” என்றார்.
உடனே
கலாவும், மாலாவும்
பெண்ணாக நிற்கும் சுதாகரின் முன்னிலையே தாங்கள் அணிந்து இருந்த வழக்கமான சுடிதாரை களைந்து
விட்டு, வெறும் ப்ரா பேன்ட்டீஸ் உடன் மாற்று உடை (அவனை போன்றே ராதை உடை) உடுத்த தொடங்கினர்.
அழகான
இளம் பெண்களை அந்த கோலத்தில் வெறும் உள்ளாடைகள் உடன் பார்த்தும், இப்போது சுதாகருக்கு எந்த வேறு
விதமான எண்ணமும் வரவில்லை. தன்னை ஏற்கனவே அவர்களின் தங்கை என்ற
பெண்ணாக உணர்ந்ததால், அவர்களை தனது அக்கா என்ற கோணத்தில் பார்க்க
பழகி கொண்ட காரணத்தால் அவனால் தயக்கமின்றி அவர்களுடன் சுலபமாக இருக்க முடிந்தது.
அதே
நேரம் வசந்தா தனது பாண்ட் ஷர்ட் கழட்டி விட்டு, கிருஷ்ணர் அலங்காரம் செய்ய ஆரம்பித்த போது,
அவனுக்கு வசந்தாவை அவள் அணிந்து இருந்த இறுக்கமான ஸ்போர்ட்ஸ் ப்ரா,
பேன்ட்டீஸ் உடன் பார்த்ததும் கிளர்ச்சி ஏற்பட்டது.
அவன்
பார்க்கும் பார்வையிலேயே அதை புரிந்து கொண்ட வசந்தா வேண்டுமென்றே அதிக நேரம் அவன் முன்னால்
அப்படி நின்று அவனை டீஸ் செய்தாள்.
அதை
பார்த்த கலாவும், மாலாவும்
"அடியே, பாவம்டி எங்க சுதா, ரொம்பவும் அவனை ஏங்க வைக்காதே" என்று அவனுக்கு சப்போர்ட்
செய்தனர். கண்ணடித்து சிரித்து கொண்டே வசந்தாவும் விரைவாக கிருஷ்ணர்
உடை அணிந்தாள்.
அதே
நேரம் வாசல் கதவு பெல் அடித்தது.
-------------------------------------------------------
சுதாகரின்
அம்மா வந்து விட்டார்கள் என்று அறிந்தவுடன் அங்கே நின்று கொண்டு இருந்த சுதாகரை உள்ளே
இருந்த அறைக்கு அனுப்பி விட்டு வசந்தா சென்று கதவை திறந்தாள்.
வசந்தாவை
கிருஷ்ணர் உடையில் பார்த்து வியந்த சுதாகரின் அம்மா பிரபா, "அட உன்னை யாரும் பெண் என்று
கண்டு பிடிக்க முடியாது, அப்படியே ஆம்பிளை பையனை போல இருக்க"
என்று வசந்தா கன்னம் தட்டி கொஞ்சி திரிஷ்டி சுற்றினார்கள்.
வசந்தா "போங்க ஆண்ட்டி"
என்று செல்லமாக கோபித்து கொண்டே, அவர்களை உள்ளே
அழைத்து சென்றாள்.
முதலில்
கலாவும், மாலாவும்
வெளியே வந்தனர் ராதை வேடத்தில்.
அவர்களை
பிரபா ஏக்கமாய் பார்த்து கொண்டு நின்றாள்.
பிரபாவின்
ஏக்கத்தை புரிந்து கொண்ட அகிலா,
"அட என்ன பிரபா, உனக்கு இப்படி ஒரு பொண்ணு
இல்லையே ராதை வேடம் போட்டு அழகு பார்க்க என்றுதானே கவலை படுகிறாய், அதுதான் உன் பையன் இன்று ராதை வேடம்போட்டு உன் ஏக்கத்தை தீர்க்க போகிறேன் என்று
உனக்கு உறுதி மொழி அளித்தானே, அதற்குள் மறந்து விட்டாயா,
தயராக இரு உன் பையனை இவர்களை விட அழகான ராதையாக பார்க்க"
என்று சொல்லி அவளை சுதாகர் இருந்த அறைக்குள் அழைத்து செல்கிறாள்.
உடன் அவளின் இரு பக்கமும் கலா, மாலா, வசந்தா சேர்ந்து கொள்ள.
உள்ளே
நுழைந்த பிரபா அங்கே தலை குனிந்து அழகு பதுமை ராதையாக மேக்கப் போட்டு நின்று கொண்டு
இருந்த சுதாகரை பார்த்து வாயடைத்து போனாள்.
"அடியே என் செல்லமே, இது என் ஆம்பிளை பிள்ளை சுதாகரா,
என் விருப்பத்துக்காக இப்படி கொள்ளை அழகு பெண்ணாக மாறி நிற்பது"
என்று வியப்பில் அவனை அப்படியே உச்சி முகர்ந்து, உள்ளம் குளிர முத்தம் இட்டாள். அங்கு சந்தோசம் தளும்பி
வழிந்தது.
------------------------------------------------
சுதாகரை
அப்போது யார் பார்த்தாலும், அவன் ஒரு ஆம்பிளை பையன் என்று கண்டு பிடிக்க முடியாது என்ற வகையில் அவனின்
ராதை வேடம் பொருந்தி இருந்தது. அதனால் அங்கே இருந்த அனைவரும்
அவனை அப்படியே ராதை வேடத்தில் வெளிய அழைத்து செல்ல முடிவெடுத்தனர். முதலில் கோவிலுக்கு சென்று விட்டு, அப்படியே அவர்கள்
படிக்கும் கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்க பட்டது.
சுதாகர்
அவசர அவசரமாக மறுப்பு தெரிவிக்க முயன்றாலும் அவனின் மறுப்பு அங்கே யாராலும் ஏற்று கொள்ள
பட வில்லை. அனைவரும்
ஒரு மனதாக அவனை அப்படியே ஒரு பொட்ட பிள்ளையாக, ராதையாக வெளியே
அழைத்து செல்வது என்பதில் உறுதியாக இருந்தனர்.
சுதாகரும்
வேறு வழி இல்லாமல், அதே சமயம் மனதில் ஒரு விதமான சுகமான அனுபவத்துடன் வெளி உலகில் ஒரு பெண்ணாக
உலவ விருப்பம் கொண்டு அவர்களுடன் செல்ல தன்னை தயார் செய்து கொண்டான் மனதளவில்.
அது அவனுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை கொடுத்தது, இதுவரை அனுபவிக்காத, சொல்ல தெரியாத ஒரு சுகமான கிளர்ச்சி அது.
-------------------------------------------
அந்த
முடிவுடன் அவர்கள் அனைவரும் முதலில் வீட்டில் பூஜை செய்து சாமி கும்பிட்டனர்.
வீட்டில்
பூஜை முடிந்து சாமி கும்பிட்டவுடன்,
வசந்தா விளையாட்டாக, "அடியே ராதா,
உன் காதலன் கிருஷ்ணன் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோடி"
என்று சுதாகரை பார்த்து சொல்ல, சுதாகர் ஒரு கணமும்
யோசிக்காமல், உடனடியாக தடாலென்று அனைவர் முன்பும் வசந்தா காலில்
விழுந்து விட்டான்.
வசந்தாவும்
வேடிக்கையாக ஆசீர்வாதம் செய்வது போல கை உயர்த்தி, "இன்று போல நீ எப்போதும் ராதையாக, இந்த கிருஷ்ணர் காலடியில் இருக்க உனக்கு வரம் கொடுக்கிறேன்" என்று சொல்ல, அதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர்.
------------------------------------------
பின்பு
கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒரு
ஆம்பிளை பையன், பெண்கள்
கூட்டத்தில் ஒருவனாக நின்று சாமி கும்பிடும்போது, சுதாகருக்கு
ஒரு இனம் புரியாத சந்தோசம். இது போன்ற வாய்ப்பு மீண்டும் மீண்டும்
கிடைக்க வேண்டும் என்று அவனை அறியாமல் வேண்டி கொண்டான்.
அங்கே
அம்பாள் சன்னதியில் குருக்கள் மாமா,
அவனுக்கு குங்குமம் கொடுத்து, அவன் அம்மாவிடம்
“உங்க பெண்ணுக்கு நல்ல புருஷன் அமைய அம்பாள் ஆசி உண்டு”
என்று சொன்னபோது அதை கேட்டு அங்கே இருந்த இளம் பெண்கள், கலா, மாலா, வசந்தா களுக் என்று
சிரித்தனர். அதை பார்த்து குருக்கள், உங்களுக்கும்
நல்ல புருஷன் அமைவான் என்று அவர்களுக்கும் ஆசீர்வாதம் செய்தார்.
சாமி
கும்பிட்டு விட்டு, வெளியே வந்து அமர்ந்து பிரசாதம் எடுத்து கொண்டே கலாவும், மாலாவும் சுதாகரை கேலி செய்ய தொடங்கினர், "அடியே
என் செல்ல தங்கையே, உனக்கு நல்ல புருஷன் கிடைப்பாண்டி"
என்று சொல்லி, சொல்லி.
சுதாகர்
வெட்கத்துடன் ஒரு பெண்ணை போல தலை குனிந்து நிற்க, அகிலாவும், பிரபாவும்
"போங்கடி, பொண்ணுங்களா, போதுமடி என் செல்லத்தை கிண்டல் செய்வது, அவளுக்கு என்னடி,
ஏற்கனவே நல்ல புருஷன் கூடவே இருக்கானே, உங்களை
போலவா" என்று அவர்களை கலாய்த்தனர்.
கூடவே
வசந்தாவை சுதாகர் அருகில் அமர வைத்தனர்.
"பாருங்கடி ஜோடி பொருத்தம் எப்படி" என்று.
வசந்தாவும், 'அடியே பெண்ணுங்களா இனிமே யாராவது
என் செல்ல பொண்டாட்டியை கிண்டல் செய்தால் நான் அப்புறம் சும்மா இருக்க மாட்டேன்"
என்று கோப பட்டு அவர்களை திட்டுவது போல அதட்ட, அங்கே அனைவரும் சிரிக்க, சுதாகருக்கு மட்டும் வெட்கம்
வந்து முகம் சிவக்கிறது. "சீ போங்க, நான் இனிமேல் பொம்பிளை வேடம் போட மாட்டேன் இப்படி கிண்டல் செய்தால்"
என்று வெட்கத்துடன் சொல்ல, அதை கேட்டு அவன் அம்மாவும்
சிரிக்கிறார்கள்.
அங்கே
சந்தோசம் வழிந்தது.
----------------------------




ithu last part-a?
பதிலளிநீக்குஆமாம், சுபம் போட்டு விட்டேன் முடிவில்,
நீக்குசில புகைப்படங்கள் போடா முயற்சி செய்கிறேன், ஏனோ upload ஆக வில்லை. மீண்டும் சற்று நேரம் கழித்து முயற்சி செய்வேன். அவ்வளவே.