அழகின் அதிகாரங்கள் 1
முக்கிய கதா பாத்திரங்கள்:
லலிதா (லலித்): பொட்டச்சி புருஷன் (32)
ஆனந்த் (ஆனந்தி):
ஆம்பிளை பொண்டாட்டி (24)
வசந்த் (வசந்தா):
மச்சினிச்சி - அழகான ராட்சசி (18)
ராகவ் - ராகவி: இரட்டை
பிறவிகள்
(25)
சுதாகர் (சுதா) -
ராகவியின் பொட்டை புருஷன் (28),
ராகவியின் வெள்ளைக்கார அடிமை முதலாளி (50),
லலித்தின் அம்மா (56), தங்கை (28)
ராகவ் - ராகவியின்
பெற்றோர் (அப்பா - மருத்துவர் / அம்மா - செவிலியர்)
மற்றும் சிலர்
என் பெயர் லலித்.
எனக்கு இப்ப வயசு 32. நான் சென்னைல, ஒரு பெரிய கம்பெனில, மேனேஜர் வேலை பாக்குறேன்.
எனக்கு கீழே ஒரு இருபது பேர் வேலை பாக்குறாங்க. நான் ரொம்ப கண்டிப்பான பேர்வழி. அங்கே
வேலை பாக்குற எல்லோருக்கும் என்னை பார்த்தா ஒரு பயம் வரும் அளவுக்கு நல்லா மிரட்டி
வேலை வாங்குவேன். அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் சற்று வயசான ஆட்கள்தான், ரொம்ப
பேர் 35 ல இருந்து 45 வயதுக்குள்ள இருப்பாங்க. சில பெண்களும் உண்டு, ஆனா அதிக பட்சம்
ஆண்கள்தான். எனக்கு அம்மா மட்டும்தான். அவங்களும் என் கூடத்தான் இருக்காங்க. அம்மா
வளர்த்த பையன் என்பதால் நான் கொஞ்சம் கூச்ச, ஏன் பயந்த சுபாவம் என்றே சொல்லலாம். எனக்கு
ஒரு தங்கை உண்டு. என் வீட்டுலயே, என் தங்கையின் அதிகாரம்தான் நடக்கும். அம்மாவும் பொண்ணும்
சேர்ந்து என்னை ரொம்ப அதிகாரம் பண்ணுவாங்க. அவளை கல்யாணம் பண்ணி கொடுக்க கொஞ்சம் காலம்
ஆச்சு. அதனால எனக்கு இப்பதான் கொஞ்சம் லேட்டா கல்யாணம் ஆச்சு. என் பொண்டாட்டி ஆனந்தி.
அவ வயசு 24 தான். எனக்கும் அவளுக்கும் ஏற்கனவே எட்டு வருஷ வயது வித்தியாசம். அவ பாக்க
ரொம்ப அழகா இருப்பா. அதனால அவளை ஒரு தேவதை மாதிரி தாங்குவேன். என் அம்மாவும் சொல்லுவாங்க,
நீ உன் கம்பெனில தான் பெரிய புலி, ஆனா வீட்டுக்குள்ள ஒரு சுண்டெலி. பொண்டாட்டிக்கு
ரொம்ப பயப்படுற என்று, அவ முன்னாலே சரியான தொடை நடுங்கிடா நீ, அவ உன்னை நல்லா ஆட்டி
வைக்குறா என்று. அவ வேலைக்கு போறதுல எனக்கு உடன்பாடு இல்லதான். அதனால கல்யாணத்துக்கு
அப்புறம், அவளை வேலைக்கு போக வேண்டாம் என்றேன். ஆனா அவளோ தனக்கு வேலை பாக்க பிடிச்சுருக்கு
என்று சொல்லி வேலைக்கு போயிண்டு இருக்கா. என்னால ஒன்னும் பண்ண முடியல. இப்பல்லாம் வீட்டுக்குள்ள
அவ வைச்சதுதான் சட்டம்.
என் மாமியார் வீடு
பக்கத்துலதான், ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில். என் மச்சினிச்சி வசந்தா, இன்னும்
ரொம்ப அழகு. அவளுக்கு இப்பதான் 18 வயசு ஆகிறது, கல்லூரியில் சேர்ந்து இருக்கா. ரொம்ப
வாலு, பயங்கர சுட்டி. என் கல்யாணத்துலயே என்னை ரொம்ப கலாய்ச்சு எடுத்துட்டா. அவ அடிக்கடி
என் வீட்டுக்கு வந்துடுவா தன்னோட பிங்க் கலர் ஸ்கூட்டி பைக்ல. கேட்டா வீட்டுல அப்பா,
அம்மா எப்ப பார்த்தாலும் ஏதோ தொண தொண என்று பேசிகிட்டு இருப்பாங்க. இங்கே வந்த ரொம்ப
பிரீஃயா இருக்கு என்பாள். என் மச்சினிச்சி, நான் வந்ததும், என்னை கேலி பண்ணிக்கிட்டு இருப்பா. எப்படி மாமா, நீங்க ஆபீஸ்ல
எல்லோரையும் வேலை வாங்குரீங்க. வீட்டுல யாருமே உங்க பேச்சை மதிக்கறதே இல்லையே என்று.
நான் வீட்டுக்கு வந்த உடனே, அவ அதுக்குள்ள உள்ளே இருந்து வந்து, ஹாய் மாமா, என்ன இப்பதான்
வந்தீங்களா, வாங்க சீக்கிரம் ரெடி ஆயிட்டு. உங்களுக்கு ரொம்ப வேலை இருக்கு என்று என்னை
இழுத்து போய் வேலை வாங்குவாள். கல்லூரிக்கு போக அவளுக்கு டிசைன் டிசைனா, ஏதாவது புதுசு
புதுசா போட்டுண்டு போக சின்ன சின்ன பொருட்களை - தோடு, மொபைல் கவர்,
லிப்ஸ்டிக், பொட்டு என்று பெண்கள் ஐட்டமாக ஆன்லைனில் ஆர்டர் பண்ண வைப்பாள். என் பொண்டாட்டி
கூட கேலி பண்ணுவா, அத்தே இவர் என்னை விட, அவர் மச்சினிச்சிக்கு
தான் ரொம்ப பயப்படுறார். அவ கேட்ட எல்லாத்தையும் வாங்கி கொடுக்கிறார். அதற்கு என் மச்சினிச்சி
பதில் சொல்வாள், ஆமா அக்கா, மாமாதான் நல்லா எனக்கு டிசைன் செலக்ட் பண்ணி கொடுக்கிறார்.
அவர், பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும், நல்லா இருக்கும் என்று சரியாய் தெரிஞ்சு வைச்சு
இருக்கார். என் கல்லூரி தோழிகள் கூட சொல்லுவாங்க. நீ போட்டு வரது எல்லாமே ரொம்ப சூப்பரா
இருக்குடி, யார் உனக்கு செலக்ட் பண்ணி கொடுக்கிறார்கள் என்று. நான் அதற்கு என் மாமாதான்
என்பேன். அதற்கு அவர்கள் பரவா இல்லடி, உன் மாமா ரொம்ப நல்லா டிசைன் செலக்ட் பன்றார்.
அவருக்கு நல்ல டேஸ்ட் பொண்ணுங்க போடுற பொருட்கள்ல என்பார்களாம், சொல்லி சிரிப்பாள்.
நான் சொல்லுவேன், அதெல்லாம் ஒன்னும் இல்ல, முன்னால என் தங்கைக்கு வாங்கி கொடுத்து பழக்கம்
அதான் என்பேன். ஆனா என் பொண்டாட்டியும் அவ தங்கையும் கேலி பண்ணுவாங்க, இல்லடி கல்யாணத்துக்கு
முன்னால எவளையோ காதலிச்சு இருக்கான், அதான் நல்ல பழக்கம் போல சாருக்கு என்பார்கள்.
என் பொண்டாட்டி சொல்லுவாள், எனக்கு வாங்கி தந்ததை விட அவர் தனது மச்சினிச்சிக்கு தான்
ரொம்ப வாங்கி கொடுத்து இருக்கார் அத்தே என்று. அதுக்கு என் அம்மாவும், ஆமாண்டி மருமகளே,
இவன் இப்படித்தான் பொண்ணுங்க கேட்டா மாட்டேன் என்று சொல்ல தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக