ஒரு தடவை ஒரு நாற்பது
வயது பெரியவர் ஒருத்தரை, அவர் கிட்டே வந்து ஒரு பைலை முகத்துக்கு நேரே வீசி எரிஞ்சு
கத்தினேன். என்னையா வேலை செஞ்சு இருக்கே, எல்லாம் தப்பு தப்பா என்று. அவ்வளவுதான் நானே
எதிர் பார்க்க வில்லை அவன் என்னடான்னா அத்தனை பேருக்கு முன்னாலே டக்குனு என் கால்ல
விழுந்துட்டான். மன்னிச்சு கோங்க எஜமானி அம்மா இனிமே ஒழுங்கா பண்றேன், இந்த ஒரு தடவை
பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க என்று என் காலை பிடித்து கெஞ்சுகிறான். இது
வரைக்கும் எல்லோரும் என்னை மேடம் என்று தான் கூப்பிடுவார்கள். இவன் முதல் முறையா கால்ல
விழுந்ததும் இல்லாம, என்னை எஜமானி அம்மா என்று வேறே கூப்பிடுகிறான். நான் சுத்தி பார்க்கிறேன்,
அங்கு இருந்த எல்லோரும் இதை பார்த்து வாயடைத்து போய் இருக்காங்க. அதோட எனது பெரிய முதலாளி
கூட அவரின் அறை வாசல்ல நின்று இதை பார்த்து கொண்டு இருக்கார். நான் உடனே வேண்டுமென்றே
ஒரு ஆம்பிளை என் காலில் கிடப்பதை கொஞ்சமும் ஒரு பொருட்டாக என்னாத மாதிரி அப்படியே ஒன்றும்
பேசாமல் ஏதும் நடக்காத மாதிரி அங்கே இருந்து கிளம்பி என் அறைக்கு சென்று விட்டேன்.
அந்த கீழே விழுந்தவர், எல்லோரும் பார்ப்பதை பார்த்து மானம் போனதில், அப்படியே எழுந்து
தன் நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டு, தலையை குனிந்தவாறு, நான் எறிந்த பைலை
எடுத்து அதை சரி செய்யும் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
எனது அறையில் நான்
என் மேஜைக்கு முன்பு எப்போதும் நாற்காலி ஏதும் போட்ட தில்லை. எனக்கு மட்டும் என ஒரு
சுழல் நாற்காலி இருக்கும். நான் அதில் ஒரு எஜமானி போல ஜம்மென்று கம்பீரமாய் கால் மேல
கால் போட்டு உட்கார்ந்து கொண்டு என்னை பார்க்க வரும் பெரிசுகளை எதிரில் நிக்க வைத்து
தான் பேசுவேன். அவங்க என் முன்னாடி நின்று கொண்டு கைய கட்டி கிட்டு மரியாதை கொடுத்து
பேசும் போது, எனக்கு அதை பாக்குறதுக்கு நல்லா இருக்கும். இன்னிக்கு வேலை பார்க்கும்
சற்று வயசான ஒருத்தன் என் காலில விழுந்ததை பார்த்த என் பெரிய முதலாளி கொஞ்ச நேரம் கழித்து
என் அறைக்கு வந்தார். அவர் இதுவரை என் அறைக்கு வந்தது இல்லை. நான்தான் தினசரி ஒரு தடவை,
அவர் அலுவலகம் வந்த உடன் அவரின் அறைக்கு சென்று வணக்கம் சொல்லுவேன். சும்மா தானே உட்கார்ந்து
இருக்க போறார், என்னை பார்த்து கொஞ்சம் ஜொள் வடிக்கட்டும். பின்னாலே அன்னிக்கு முழுவதும்
என்னை பற்றி நினைத்து கை அடிக்க வசதியாக இருக்கும் பெருசுக்கு என்று மனசுக்குள் எண்ணி
சிரித்தவாறே சென்று வருவேன். அவரும் என் தரிசனத்துக்கு காத்து கிடப்பார். என்னை பார்த்ததும்
அவரே எழுந்து நின்று எனக்கு வணக்கம் வைப்பார். நான் பதில் வணக்கம் வைத்து விட்டு, சும்மா
ரெண்டு நிமிடம் என் தரிசனத்தை அவருக்கு காட்டி விட்டு வந்து விடுவேன். நான் உள்ளே சென்றதும்
எழுந்து நிற்பவர் நான் கிளம்பும் வரை நின்று கொண்டுதான் இருப்பார். இன்று அவர் எனது
அறைக்கு முதல் முறையாக வந்ததை பார்த்த நான் ஒரு மரியாதைக்கு எழுந்து நிக்க போனேன்.
அவர் உடனே இல்லேங்க உட்காருங்க என்றார். இதுவரை என்னை பார்த்தால் எப்போதும் என்னம்மா,
வாம்மா, போம்மா என்று கூப்பிடுவார். இன்று முதல் முறையாக என்னை பார்த்து உட்காருங்க
என்று மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார். நானும் என்னையா என் அறைக்கு வந்து இருக்கீங்க,
சொன்னா நானே வந்து இருப்பேனே என்கிறேன் ஒரு பேச்சுக்கு. இப்படி நான் கால் மேல கால்
போட்டு கிட்டு உட்கார்ந்து இருக்க, எனக்கு எதிரில் என் பெரிய முதலாளி நின்று கொண்டு
பேசுவது கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு.
அவர் சொல்கிறார்.
நானும் 25 வருஷமா ஒரு தொழில் பண்ணிக்கிட்டு இருந்தேன். நான் யாரையும் ரொம்ப அதட்டியது
இல்லை. அப்படி நடந்து கிட்டு என்ன பயன், என் கிட்ட வேலை பார்த்தவன்களே என்னை ஏமாத்தி
என் தொழிலை நஷ்டத்தில் இழுத்து விட்டார்கள். கடைசில இப்ப அதை மூடி விட்டு இங்கே வந்து
சும்மா உட்கார்ந்து இருக்கேன். நீங்க இன்னிக்கு செஞ்சது சரிதான். இப்படித்தான் கண்டிப்பா
நடந்துக்கணும் அப்பதான் இவனுங்க எல்லாம் ஒழுங்கா வாலை சுருட்டி கிட்டு வேலை செய்வாங்க.
என் சப்போர்ட் உங்களுக்கு எப்போதும் உண்டு. யாரும் இனிமே ஏதும் வாலாட்டினால் என்னிடம்
சொல்லுங்க, நானும் கண்டிச்சு வைக்குறேன், உங்களுக்குத்தான் நான் சப்போர்ட் பண்ணுவேன்
என்றார். நானும் ரொம்ப நன்றிங்க. உங்க தயவு இருக்கும் வரை எனக்கு ஏதும் பயமில்லை என்றேன்.
அவர் சரிங்க நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
நான் பெரிய
முதலாளியை அழைத்து கொண்டு, மீண்டும் அனைவரும்
வேலை பார்க்கும் மெயின் ஹாலுக்கு வந்தேன். அங்கு எல்லோரையும் அழைத்து சொன்னேன், இங்கே பாருங்க, நான் உங்களை எல்லாம் கண்டிப்பாக வேலை வாங்குவது, நமது கம்பெனி நல்லா நடக்கணும் என்றுதான். உங்களுக்கே தெரியும் IT கம்பெனியில் எவ்வளவு போட்டி உண்டென்றேன்று. நீங்கள் எனது வயதுக்கு இல்லை, எனது திறமைக்கும், உழைப்புக்கும், பதவிக்கும் மரியாதை கொடுக்கீறீங்க.
இனிமே இப்படி காலில எல்லாம் விழ வேண்டாம். இன்று நடந்ததை இப்படியே மறந்து விடுவோம்
என்று சொன்னேன். பின்பு என் காலில் விழுந்தவரிடம் போய், எல்லோர் முன்னிலையில் கொஞ்சம் அதிகம் கண்டிப்பா நடந்ததற்கு
மன்னிப்பு கேட்டேன். அவர் என் கைய பிடித்து கொண்டு கண் கலங்கி விட்டார். பின்பு எல்லோரையும்
பார்த்து புன்னகைத்தேன், அங்கு நிலைமை சரியாகி விட்டது.
இந்த நிகழ்வுக்கு
பிறகு, அங்கு இருந்த ஆண்கள், என் மேல் வைத்து இருக்கும்
மதிப்பு இன்னும் கூடி விட்டது. நான் வேண்டாமென்றாலும் இப்போது அவர்கள் என்னை எஜமானி
என்றே கூப்பிடுகிறார்கள். நான் இப்போதெல்லாம் கோட் சூட் போட்டு கொண்டு தான் அலுவலகத்துக்கு
வருவேன். அப்போதுதான் ஒரு மதிப்பாக இருக்கும், அது மட்டுமின்றி வெளி நாட்டு ஆர்டர்
என்பதால், சில சமயம் வீடியோ கால் பண்ண வேண்டி வரும், வெளி நாட்டு மனிதர்களுடன்.
அப்போது இந்த மாதிரி உடைதான் ஒரு கண்ணியம் கொடுக்கும். அதே போல நான் இப்போது ஒரு ராயல்
என்பீல்ட் பைக் ஒட்டி வருவேன். இப்போதெல்லாம் அதன் சத்தம் கேட்ட உடனே, எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அத்தனை ஆண்களும் எழுந்து
விடுகிறார்கள், எஜமானி அம்மா வந்து விட்டார்கள் என்று. எனக்கு வணக்கம் வைத்து விட்டு
நான் உட்காருங்க என்று சொல்லும் வரை நின்று கொண்டு இருப்பார்கள். பெரிய முதலாளி தனது
பழைய காரில் வருவார். அவரின் கார் சத்தம் கேட்டதும், நான் அவர் அறைக்கு செல்வேன் ஒரு
மரியாதை நிமித்தமாக. அவரின் அந்த பழைய கார் பிரேக்டௌன் ஆகி விட்டது ஒரு நாள் மாலையில்
அவர் வீட்டுக்கு செல்ல கிளம்பும் போது. வண்டி கிட்டே நின்று கொண்டு இருந்தார். நான்
அவரிடம் சென்று அதை அப்புறம் சரி பார்த்து கொள்வோம், இப்ப என் கூட வாங்க. வீட்டுல கொண்டு
விடுறேன் என்று அவரை என் பைக்ல உட்கார சொன்னேன். அவர் வேட்டி கட்டி வருவார் என்பதால்,
என் பைக் பின்னாலே பொண்ணுங்க உக்கார மாதிரி, காலை சைடுல போட்டு கிட்டு உட்கார்ந்தார்.
ஆனாலும் குசும்பாஹ என் இடைய பிடிச்சு கிட்டு வரார். டேய் கிழவா, என் இடுப்புலயா கை
போடறே, இன்னிக்கு உன் மானத்தை வாங்குறேன் பார் என்று எண்ணி கொண்டு, வேண்டும் என்றே,
அந்த ஊர்ல ஒரு பெரிய மனிதர் இப்படி ஒரு சின்ன பொண்ணு பின்னாலே பொம்பிளை மாதிரி உட்கார்ந்து
போவதை பார்த்து சில பேர் நல்லா சிரிக்க வேண்டும் என்று நினைத்து கொள்கிறேன். நான் எதிர்
பார்த்த மாதிரியே சில பேர் சிரிக்கிறதை நான் பின் கண்ணாடி வழியே பார்த்து தெரிஞ்சு
கிட்டேன். அவரும் முதலில் ஆசையாக என் இடுப்பை கட்டி கொண்டு வந்தவர், பின்பு ஊர் சின்ன
பசங்க சிரிக்கிறதை பார்த்து, இப்ப முகம் தொங்கி போய் தலை குனிஞ்சு கிட்டு வரார். நான்
உள்ளுக்குள் சிரித்து கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக