வியாழன், 30 ஜூன், 2022

அலுவலகத்தில் ஒரு சிங்க பெண் 7

 


அவன் தனது நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆனது, நான் கூடவே இருந்து தினசரி சமாதானம் சொல்லி அவனை பழைய நிலைக்கு கொண்டு வர சிரம பட்டேன். ஒரு வழியா அவன் கொஞ்சம் பழைய நிலைக்கு திரும்பியதும், அவனை எங்க ஊருக்கு கூட்டி போனேன். அவனை பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம். அப்பா உட்பட கம்பெனியில் வேலை பார்க்கும் எல்லோரும் அவனை ரொம்ப நல்லா கவனிச்சு கிட்டாங்க. அவன் வந்தவுடன் அவன் அப்பா, கம்பனிக்கு வருவதை நிறுத்தி கொண்டார். இப்ப அவன் சின்ன முதலாளியா, அவங்க அப்பா இருந்த அறைக்கு வர தொடங்கினான். அவனுக்கு இருந்த IT திறமையால, ரொம்ப சீக்கிரமா வேலைய பழகி கொண்டு, எனக்கு ஆதரவா வேலையில் ரொம்ப கவனம் செலுத்த ஆரம்பித்தான். அதுதான் அவனுக்கும் நல்லது என்று நானும் அவனுக்கு ரொம்ப வேலை கொடுத்தேன், அந்த வேலை பளுவில் அவன் தனது முந்தைய கஷ்டங்களை மறக்கட்டும்னு. அவனும் வந்த ஒரு மாதத்தில் பழைய படி கம்பீரமான ஆண் மகனாக மாறிட்டான். ஒரு நாள் நான் அழகாக புடவை கட்டி கொண்டு, அவனை அந்த ஊர் கோவிலுக்கு வேட்டி கட்டி வர சொன்னேன். அன்று அங்கு கோவிலில் அவனிடம் என் காதலை சொன்னேன். அவன் திடுக்கிட்டான்.

என் பழைய வாழ்க்கை பற்றி தெரிந்த ஒரே நபர் நீங்கதான், நீங்க என்னை உங்க கணவனா ஏத்து கொள்ள ஏன் விரும்புரீங்க. நான் இனிமே கல்யாணம் ஏதும் பண்ணி கொள்ள விரும்பவில்லை. இப்படியே வேலையில் கவனம் செலுத்தி கொண்டு இருந்து விடுகிறேன் என்றான். நான் சொன்னேன், அதெல்லாம் இந்த ஊருக்கு சரி வராது. உங்க அப்பா கூட உன்னை பற்றி இப்போதெல்லாம் ரொம்ப கவலை படுகிறார். நீ திரும்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவருக்கு ஒரு பேர குழைந்தையை கொடுக்கணும் என்று ஆசை படுகிறார், அந்த குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறார். எனக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு. உன்னை புரிந்து கொண்டவள். என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றேன். எவளுக்கோ அடிமையா இருந்த நீ, இப்ப எனக்கு வாழ்நாள் முழுதும் அடிமையா இருடா என்று சொல்லி மெல்ல கண்ணடித்து சிரித்தேன் அவனை பார்த்து. அவனும் சிரித்து விட்டான், உங்களுக்கு அடிமையா இருக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று என் கைய பிடித்து கொண்டு அதில் தன் முகத்தை புதைத்து கொண்டான்.

நான் சிரித்து கொண்டே சொன்னேன், நீதான் கம்பெனியில் என்னை பார்த்து இருக்கியே, நான் எவ்வளவு கண்டிப்பானவள் என்று. சின்ன முதலாளி நீயும் என்னை அங்கு எஜமானி என்றுதானே கூப்பிடுகிறாய், வாங்க போங்க என்று மரியாதை கொடுக்கிறாய், ஆனால் நானோ உன்னை, டேய் என்னடா பண்றே என்று அதட்டுகிறேன். என்ன எல்லோர் முன்னாலயும் அப்படி சொல்லாம, என் அறைக்கு கூப்பிட்டு அதட்டுகிறேன். உனக்கு வேறு வழியில்லை, இனிமே காலமெல்லாம் இப்படி எனக்கு அடிமையா இருந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லி சிரிக்கிறேன். அவன் அதற்கு எஜமானி அம்மா, நான் உங்களுக்கு கணவனா இல்லை, அடிமையா இருக்க ஒத்து கொள்கிறேன் என்றான். நான், என் கணவனே, எனக்கு அடிமையா இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்றேன். உங்கள் உத்தரவு எஜமானி என்றான்.

நான் அவனிடம் சொன்னேன், டேய் உனக்கு யாபகம் இருக்கா என்று தெரிய வில்லை, நீதான் எனக்கு நேர்முக தேர்வு வீடியோவில் நடத்தி, என்னை தேர்ந்து எடுத்தாய். அப்புறம் நான் முதன் முதலா, உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த போது, எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தது நீதான். இந்த பெரிய காண்ட்ராக்ட் எடுப்பதை பற்றி நான் முதல்ல உன்கிட்ட தான் சொன்னேன். நீதான் எனக்கு உற்சாகம் கொடுத்து, எனக்கு ரொம்ப உதவியா இருந்தே. என் மேல எனக்கே இல்லாத நம்பிக்கையை, நீ எனக்கு கொடுத்த. நான் உன்னை விட ஒரு ஆறு வயசுல சின்னவ. நீ இந்த ஊர் பெரிய மனுஷரோட பிள்ளை, என் சின்ன முதலாளி. அப்படி இருந்தும் நீ முதல் நாளில் இருந்து, என்னை வாங்க, போங்க என்று மரியாதை கொடுத்து பேசினாய். நம்ம கம்பெனி அந்த பெரிய ஆர்டர எடுத்தப்போ, நீ எனக்கு உன் பதவியை கொடுத்து, மத்தவங்களுக்கும் என் பேர்ல ஒரு மதிப்பு வரும்படி செஞ்ச. நான் அப்போது இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனா எனக்கு அப்ப, அது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்ட நிலையா இருந்தது. நீயும் அந்த வெளிநாட்டு காரிய கல்யாணம் செஞ்சு கிட்டு அங்கேயே தங்கிட்டே. நானும் உன்னை மறக்க முயற்சி செய்து, எனது வேலையில் கவனம் செலுத்தினேன். இப்ப நீ திரும்ப வந்துட்டே, நான் இந்த வாய்ப்பை நழுவ விட மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவன், நீங்க முதல்ல ஆசை பட்ட போது இருந்த நிலை வேறு, இப்ப என் நிலை வேறு. இந்த நிமிடம் நான் உங்களுக்கு ஏத்தவாறு இல்லை என்றான். நான் அவன் வாய பொத்தி, அப்படி சொல்லாதே, நீ எனக்கு இன்னும் அதே பழைய மாணிக்கம் தான் என்றேன். இப்ப நானும் உன்னை கல்யாணம் பண்ணி கொள்வதில், உங்க அப்பாவுக்கு கூட எந்த ஆட்சேபம் இருக்காது. ஏன் எனில் இப்ப நானும் என் மதிப்பை, எனது கடுமையான உழைப்பால் உயர்த்தி கொண்டு விட்டேன். நாம் இருவரும் சேர்ந்து நம்ம கம்பெனிய இன்னும் வேற நிலைக்கு கொண்டு செல்லலாம் என்றேன். அவனும் என்னை காதலோடு பார்த்து கொண்டே சரி என்கிறான்.

பின்பு சொல்கிறான், நீங்க இந்த புடவையில் ரொம்ப அழகா ஒரு தேவதைய போல இருக்கீங்க, உங்களை எப்பவும் ஆம்பிளை ட்ரேஸ்ல பார்த்ததுக்கு இது ரொம்ப புதுசா இருக்கு என்றான் காதலோடு. நான் அதற்கு சிரித்து கொண்டே, டேய் ரொம்ப ஆசை படாதே, நான் இந்த மாதிரி புடவை எல்லாம் அடிக்கடி கட்ட மாட்டேன். எப்பவும் போல எனக்கு ஆம்பிளை உடைகள்தான் வசதியா இருக்கும். உன்னை கல்யாணம் பண்ணி கொள்வதாக சொன்னதால், நான் இனிமே உன்னை வாங்க, போங்க என்றெல்லாம் கூப்பிட மாட்டேன். எனக்கு உன்னை இப்படி உரிமையாக டேய், வாடா, போடா என்று கூப்பிடுவது பிடித்து இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறமும் நான் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன். இதல்லாம் நான் உன் அனுமதிக்காக சொல்லவில்லை, உனக்கு தெரிய வேண்டும் என்று சொல்கிறேன். எனது சுதந்திரம், மரியாதைய நான் விட்டு கொடுக்க மாட்டேன், இதற்கெல்லாம் ஓகே தானே என்றேன் சற்று கண்டிப்பான குரலில். அவன் உடனே சற்று பதட்டத்துடன், ஐயோ இல்லீங்க, நீங்க உங்களுக்கு எப்படி இருக்க ஆசையோ, அப்படியே இருங்க. எனக்கு பொண்டாட்டியா ஆனதுக்கு அப்புறம் கூட நீங்க எனக்கு இப்ப மாதிரி எப்பவும் என்னோட எஜமானி தான். நான் உங்களை எப்பவும் மரியாதை கொடுத்து வாங்க, போங்க என்றே கூப்பிடுவேன். உங்க ஆசை எல்லாத்தையும் நிறைவேற்றுவதுதான் என் கடமை இனிமே என்றான். நான் சிரித்து கொண்டே, டேய் ரொம்ப எதிர் பார்க்காதே, எனது ஆசைகள் சற்று வித்தியாசமானது. நீ ரொம்ப கஷ்ட படுவே, இருந்தாலும் நீ ஏற்கனவே பட்ட கஷ்டத்துக்கு முன்னாலே, அது எல்லாம் உனக்கு ரொம்ப பெருசா இருக்காது. உன்னாலே தான் என் ஆசைகளை நிறைவேற்ற முடியும் என்று எனக்கு தோணுச்சு, அதனால்தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பு வதாக சொன்னேன் என்றேன்.

அவன் அப்புறம், என்னிடம் உங்க ஆசைகளை சொல்லுங்க தெரிஞ்சுகிறேன் என்றான். நான் சொன்னேன் உனக்கு யாபகம் இருக்கா, நேர்முக தேர்வில் நான் சொன்னது. நான் ஆண்களுக்கு அடங்கி நடக்காமல், அவங்களை அடக்கி ஆள ஆசை படுறேன் என்று சொன்ன போது, நீ கூட சொன்னாயே, ஐயோ உங்களுக்கு புருஷனா வர போறவன், உங்களிடம் என்ன பாடு பட போரானோ என்று. இப்ப நீதான் எனக்கு புருஷனா வர போறே. வயசுல ஆறு வருஷம் பெரிய இந்த அழகான ஆண் சிங்கத்தை, எனக்கு வேலை போட்டு கொடுத்த முதலாளியை, இந்த வேலைக்கார பெண் சிங்கம் இனிமே அடக்கி ஆள போகுது. என்கிட்ட அடங்கி ஒடுங்கி நடக்க தையாரா இரு என்றேன். எனக்கு உன்னை பொட்டச்சியா புடவையில் பார்க்க ஆசையா இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் நீ எனக்கு பொட்டச்சி புருஷன், பொண்டாட்டியா இருக்கணும். நான் உனக்கு ஆம்பிளை பொண்டாட்டியா, புருஷனா இருப்பேன் வேட்டி சட்டை போட்டு கிட்டு ஒரு சரியான ஆம்பிளையா என்று சொல்லி கண்ணடித்தேன். முதல் இரவுக்கு முன்னாலே நீ புடவை கட்டி கிட்டு என்கிட்ட தாலி வாங்கி கட்டிக்க ரெடியா இருடி என்றேன்.

அவன் சற்று பயத்துடன் என்னை பார்த்தான். நான் மெல்ல சொன்னேன் பயப்படாதே, நான் உன் முதல் பொண்டாட்டி போல ராட்சசி இல்ல. இங்கு எல்லா பெண்களுக்கும் அவங்க மனதில் இப்படியெல்லாம் சில ஆசைகள் இருக்கும். ஆனா ரொம்ப பெண்களுக்கு அதை நிறைவேற்றி கொள்ள வாய்ப்புகள் கிடைக்காது. கிடைத்தத ஏற்று கொண்டு வாழ பழகி கொள்கிறார்கள். நானும் அப்படித்தான், எனக்கு எது கிடைக்குமோ அதை ஏற்று கொண்டு சந்தோச படுவேன் என்றேன். அதற்கு அவன் அது இல்லீங்க நான் நினைக்குறது. நீங்க சொன்ன மாதிரி என்னால ஒரு பொட்டச்சி புருஷனா, உங்களுக்கு பொண்டாட்டியா இருக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நான் உங்கள் காலடியில் ஏற்கனவே அம்மணமா விழுந்து இருக்கேன். நீங்க எனக்கு பண்ணி இருக்கிற உதவிக்கு வாழ்நாள் முழுவதும் உங்க காலடியில பொட்டச்சியா, அம்மணக்குண்டி அடிமையா, பொட்ட நாயா இருக்க எனக்கு சம்மதம்தான். சொல்ல போனா, நான் அதற்கு கூட தகுதி இல்லாதவன். உங்க கிட்ட அப்படி இருக்க, நான் கொடுத்து வைத்து இருக்கணும். ஏற்கனவே அது மாதிரி எல்லாம் எவளுக்கோ இருந்து இருக்கேன். வெளி நாட்டில் இது எல்லாம் ரொம்ப சாதாரணம். ஆனா இங்கே இந்த சின்ன ஊருல, இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். என் அப்பாவுக்கு இங்க ஒரு பெரிய மரியாதை இருக்கு. அவருக்கும், ஊருக்கும், நான் இப்படி இருக்கிறது தெரிஞ்சா, அவர் குடும்ப மானம் போய்டும். அவரால வெளியில தலை கட்ட முடியாது, ரொம்ப உடைஞ்சு போயிடுவார் என்றான்.

நான் உடனே சிரித்தவாறு, டேய் என்னடா பயந்துட்டியா, நான் அப்படியெல்லாம் நம் குடும்ப மானம் போக விட மாட்டேன். சொல்ல போனால், நம்ம குடும்ப மானம் வெளியில் இன்னும் அதிகரிக்கும் படி நடந்து கொள்வேன். வெளியில உன் மதிப்பும், மானமும் கொஞ்சமும் கெடாது. நீயும், உன் அப்பாவும், இந்த ஊருக்கே ராஜாவா இருக்க வைப்பேன். என் ஆசை என்று நான் சொன்னது எல்லாம், நம்ம வீட்டுக்குள்ளே மட்டும்தான், அதுவும் நீ விருப்ப பட்டு ஒத்து கொண்டா மட்டும்தான். உனக்கு விருப்ப மில்லாததை நான் என்னிக்கும் உன் மேல திணிக்க மாட்டேன், இது இந்த கோவிலில் நான் உனக்கு செய்து கொடுக்கும் சத்தியம் என்றேன். 

அதை கேட்ட அவன் சொன்னான், எனக்கு இதில் எல்லாம் முழுக்க சம்மதம்தான் ஆனால் அப்பாவின் முன்னிலையில் எப்படி என்று இழுத்தான். நான் சிரித்தவாறே சொன்னேன். அதை எல்லாம் என்னிடம் விட்டு விடு, உன் அப்பாவையும், என் அம்மாவையும் எப்படி இதற்கு பழக்க படுத்துவது என்றெல்லாம் நீ ஒன்றும் கவலை படாதே, நான் பார்த்து கொள்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ரகஸ்யம் நம் நால்வருக்குள் மட்டும்தான் இருக்கும். வேறு யாருக்கும் ஒரு துளி கூட தெரியாமல் நான் பார்த்து கொள்கிறேன். நீயாக உள்ளே புகுந்து குட்டைய குழப்பாம இருந்தா சரி. என்னடி சம்மதமா என்றேன். அவனும் என் விருப்பப்படி நடந்து கொள்வதாக சத்தியம் செய்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக