திங்கள், 6 ஜூன், 2022

ஒரு பெண் மாப்பிள்ளை பார்க்க வந்த கதை 1

எனது பெயர் ராஜீவ். ஆனால் செல்லமாய் எனது அம்மா என்னை ராஜீ என்று பெண் பெயரை வைத்து கூப்பிடுவார்கள்.
என் வீட்டில் நானும் எனது அம்மாவும் மட்டும் தான். அப்பா எனது சிறிய வயதிலேயே இறந்து விட்டார். அப்பா இல்லாததால் அம்மா தான் என்னை வளர்த்தார்கள். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது, அதனால் அவர்கள் எனது சிறு வயது முதல் எனக்கு பெண்களின் உடை உடுத்தி கூட்டி போவார்கள். என்னை ஒரு பெண் பிள்ளை போல் வளர்த்து விட்டார்கள். நானும் அப்படியே ஒரு பெண் பிள்ளை போல் பயந்து பயந்து வளர்ந்து விட்டேன்.
என் அம்மா வேலை செய்யும் இடத்தில் இன்னும் ஒரு பெண்மணி அவர்களை போல் புருஷனை இழந்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஆனால் அந்த பெண்மணி தனது பெண் குழந்தையை ஒரு ஆண் மகன் போல் வளத்தார்கள். அவள் எப்போதும் ஆண்களை போல் (பாண்ட் - சட்டை) உடை உடுத்துவாள். அந்த பெண்னின் பெயர் ஆனந்தி ஆனால் அவள் தன் பெயரை ஆனந்த் என ஆண் பெயரில் தான் கூப்பிட வேண்டும் என கட்டளை இடுவாள், யாரும் அவளை ஆனந்தி என கூப்பிட்டால் அவளுக்கு ரொம்ப கோபம் வரும், திட்டி தீர்த்து விடுவாள் - அதுவும் ஒரு ஆண் கூப்பிட்டால் கெட்ட வார்த்தையில் தான் திட்டுவாள், அதற்கு பயந்து நான் எப்போதும் அவளை ஆனந்த் என்றே கூப்பிடுவேன்.
ஆனந்தி என்னை விட ஆறு வயது சின்னவள். நான் பத்தாவது படித்து கொண்டிருந்தேன், அப்போது எனது வயது பதினாறு. அவள் ஐந்தாவது வகுப்பில் படிக்கிறாள், வயது பத்து தான். ஆனால் அவள் என்னை ஏய், இங்க வாடி, போடி என்று தான் கூப்பிடுவாள், எடுத்து தாடி என்று கட்டளை விடுவாள். (நான்தான் பொம்பிளை உடை அணிந்து பொம்பிளையை போல் இருப்பேனே, அதனால்). கேட்டால் நான் ஆம்பிளை, நீ பொம்பிளை என்று சொல்லி சிரிப்பாள். ஒரு பெண், ஆணை போல் வேடம் போட்டு அத்தனை தைரியமாய் பேசுவதை பார்த்து அங்கு இருக்கும் அத்தனை பெண்களும் ரசிப்பார்கள். எனக்குதான் வெட்கம் பிடுங்கி திங்கும், வீட்டில் வந்து அம்மாவிடம் ஒரு பொம்பிளை போல் அழுவேன்.
அம்மா சொன்னார்கள், கவலை படாதே நீ பெரியவனாய் ஆனதும் அவளை (எப்படியும் அவள் ஒரு நல்ல தைரியமான படித்த பெண்ணாகி இருப்பாள்) உனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறேன், அவள் உன்னை நல்ல புருஷன் போல் பார்த்துப்பாள், நீ அவளுக்கு அடங்கி ஒடுங்கின அடிமை பொண்டாட்டியாய் இருந்து விடு என்று. இப்படி அம்மா கூட என்னை கேலி பண்ணி சிரிப்பார்கள். அதை கேட்டு நான் வெட்கபட்டு ஓடி விடுவேன். அம்மா சிரிப்பு காதில் நன்கு கேட்கும்.
அடுத்த வருடம் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றி சென்று விட்டார்கள். நாங்களும் அதே வருடம் வேற ஊருக்குமாறி விட்டோம், இப்போது நான் பெண் வேடமிட்டு அம்மாவுடன் செல்வதில்லை. ஆண் உடைகள் அணிந்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். ஆனால் வீட்டில் மட்டும் எனது ஆசைக்கு அம்மா முன்பு பெண் உடை அவ்வப்போது உடுத்துவேன். ஆனாலும் இன்னும் நான் ஒரு பெண் பிள்ளை போல்தான் இருக்கிறேன், ஒரு ஆணைப்போல் தைரியம் எல்லாம் கிடையாது. இது அம்மாவுக்கு நன்கு தெரியும். பல வருடங்கள் ஆகி விட்டது, நான் இப்போது கல்லூரி படிப்பு முடித்து வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். அம்மா சொன்னது மாதிரியே, எனக்கு ஒரு நல்ல தைரியமான பெண்ணாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருநாள் அம்மா சொன்னார்கள், இன்று உன்னை மாப்பிள்ளை பார்க்க ஒரு பெண்ணும், அவளது அம்மாவும் வர போகிறார்கள், நன்கு டிரஸ் செய்து கொண்டு தயாராக இரு என்று.
பொதுவாக ஒரு ஆண் தான் பொண்ணு பார்க்க போவான் என்று கேள்வி பட்டிருக்கிறேன், இதென்ன புதுசாக இருக்கிறதே என்று தோன்றியது. அம்மாவிடம் கேட்டு விட்டேன், அம்மா சொன்னார்கள், நீதான் பெண் பிள்ளை போல வளர்ந்து விட்டாயே, நியாயப்படி பார்த்தால் உன்னை பெண் பார்க்க தான், நான் இன்னொரு பெண்ணை மாப்பிள்ளை வேடத்தில் அழைத்து வர வேண்டும். நானே பெரிய குழப்பத்தில் இருக்கிறேன், நல்ல வேலை, அவர்கள் உன்னை மாப்பிள்ளை பார்க்க தன் பெண்ணை அழைத்து வர ஒப்பு கொண்டு விட்டார்கள். அதான் இந்த ஏற்பாடு என்று சொல்லி சிரித்தார்கள். எனக்கும் அது சரியாக பட்டது.
நான் வெட்கத்தை விட்டு கேட்டு விட்டேன், இன்று நான் என்ன உடுத்த வேண்டும், பொம்பிளையை போன்று புடைவையா அல்லது ஆண்மகனை போல் வேஷ்டி கட்டவா என்று. அதற்கு அம்மா சொன்னார்கள், முதலில் வேஷ்டி கட்டி வா, அந்த பெண் உன்னை பார்க்கட்டும், பிறகு அவள் விருப்ப பட்டால், வேஷ்டியை அவிழ்த்து விட்டு புடவை கட்டி கொள் அல்லது அவள் விரும்பினாள், அம்மணமாக கூட நில் என்று கூறி கண் சிமிட்டி கேலியாய் சிரித்தார்கள்.
தொடரும்

1 கருத்து: