வசந்தா (வசந்த்) - வேலைக்காரியின் மகள்
லதா - வசந்தாவின் எதிர்த்த வீட்டு
அக்கா
ராஜீவ் (ராஜி) - வசந்தாவின் பையன்
ராகவி (ராகவ்) - வசந்தாவின் பெண்
மல்லிகா (மாலிக்) - லதாவின் பெண்
வசந்தாவுக்கு கல்யாணம் ஆகி சில
வருடங்கள் ஆகி விட்டன. முதலில் வசந்தாவுக்கு ஒரு பையன் பிறந்தான் - ராஜீவ். வசந்தாவுக்கு
தன்னை போலவே தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ரொம்ப ஆசை. அதனால் அவள்
முதலில் இருந்தே பெண் குழந்தைகளின் ஆடைகள் எல்லாம் வாங்கி வைக்க ஆரம்பித்து இருந்தாள்.
ஆனால் அவளுக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்ததும், அவன்
பிறந்த நாள் முதல்லே, அவனுக்கு கேர்ள் டிரஸ் தான் போட்டு அழகு பார்த்தாள். ஆறு மாதம் கழித்து
அங்கே எதுத்த வீட்டு லதா அக்காவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது - மல்லிகா.
இப்படி இரண்டு பேருக்கும் குழந்தைகள்
பிறந்தபின், குழந்தைகளை பாட்டியிடம் கொடுத்து தூங்க வைப்பார்கள். அதனால்
இப்போதெல்லாம், வசந்தா மற்றும் லதாவின் ஆட்டங்கள் எல்லாம் அவரவர்களின் படுக்கை
அறைக்குள் மட்டும் நடக்கிறது.
ராஜீவிற்கு மூன்று வயது ஆன போது அவனது
பிறந்த நாளுக்கு என வசந்தா
ஒரு புது டிரஸ் வாங்கி இருந்தாள் - வழக்கம் போல
பெண்கள் உடைதான். மல்லிகா அதை பார்த்து விட்டு, தனக்குத்தான் அதை முதலில் போட்டு விடனும் என்று
கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். வேறு வழி இன்றி ராஜீவை சில மணி நேரம் வெறும்
ஜட்டியுடன் நிற்க வைத்து விட்டு,
அவனுக்கு வாங்கிய புது உடையை மல்லிகாவுக்கு
போட்டு விட்டார்கள். அப்புறம் அவள் கழட்டி கொடுத்த பின்பு, அதைத்தான் ராஜீவ்
போட்டு கொன்டு பிறந்த நாள் கொண்டாடினான்.
பிறந்த நாள் அன்று ராஜீவ் தனது
பெற்றோர் காலிலும், லதா ஆண்ட்டி மற்றும் லலித் அங்கிள் காலிலும் விழுந்து ஆசீர்வாதம்
வாங்குவான். அதை பார்த்த மல்லிகா,
ராஜீவ் தனது காலிலும் விழுந்து ஆசீர்வாதம்
வாங்க வேண்டும் என்று சொல்லுவாள். ராஜீவும் தன்னை விட ஆறு மாதம் வயதில் சின்ன பெண், மல்லிகாவின், காலில்
விழுந்து வணங்குவான்.
அடுத்து வந்த பிறந்த நாளில், மல்லிகா முதலில்
ராஜீவ் தனது காலில் விழுந்து கும்பிட்டால் தான் அவனுக்கு ட்ரெஸ்ஸே கொடுப்பேன்
என்று சொல்லி விட, அவனும் வெறும் ஜட்டியுடன் அவளின் காலை தொட்டு கும்பிட்டு, அதற்கு பிறகு மல்லிகா
அணிந்து கழட்டி போட்ட ட்ரெஸ்ஸை கொடுக்க, அதை போட்டு கொண்டு பிறந்த நாள் கொண்டாடினான்.
அன்று முதல் ராஜீவுக்கு என்று வாங்கும்
எந்த உடைகளையும், முதலில் மல்லிகா அணிந்து கொண்டு அப்புறம் கழட்டி கொடுப்பாள், பின்பு ராஜீவ் அவள்
காலில் விழுந்து வணங்கி விட்டு, அதை வாங்கி கொண்டு சென்று போட்டு கொள்வான். (அந்த பழக்கம்
இன்னும் தொடர்கிறது - அவனது இருபத்து நான்கு வயதிலும்). இருவரும் இப்போதும்
நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். மல்லிகா தைரியசாலி பெண் மற்றும், மல்லிகா, ராஜீவை விட
சற்று உயரமும் கூட.
மல்லிகா, ராஜீவ் பிறந்து, ஆறு மாதம் கழித்து பிறந்து இருந்தாலும், இருவரும்
ஒன்றாகத்தான், ஒரே நேரத்தில் / பள்ளியில் / வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள்.
இருவருக்கும் நான்கு வயது ஆகும்போதே
அவர்களை பள்ளி கூடத்தில் ஒன்றாக சேர்த்து விட்டார்கள். அப்போது இருவரையும்
கூப்பிட்டு வைத்து அவர்களுக்கு புரியும்படி சொல்லி கொடுத்தார்கள். ராஜீவ் ஆம்பிளை
பையன், அவன்
வீட்டில் இப்போது வரை பொம்பிளை பாப்பா இல்லாததால், அவனுக்கு இதுவரை பொம்பிளை டிரஸ் போட்டு அழகு
பார்த்தோம். அது மாதிரி மல்லிகா வீட்டில் ஆம்பிள பையன் இல்லாததால், அவளுக்கு ஆம்பிள
டிரஸ் போட்டு அழகு பார்த்து இருக்கிறார்கள் என்று.
ஆனால் இப்போது நீங்கள் இருவரும் பள்ளி
கூடம் செல்ல ஆரம்பிக்க உள்ளதால்,
இனிமேல் வெளியில், பள்ளியில்
எல்லாம் மத்தவர்களை போல, ராஜிவ் ஆம்பிளை ட்ரெஸ்ஸும், மல்லிகா பொண்ணுங்க போடற ட்ரெஸ்ஸும் தான்
போட்டுக்கணும், இல்லா விட்டால் எல்லோரும் கேலி செய்வார்கள் என்று இரண்டு
பேரின் அம்மாக்களும் சொல்லி புரிய வைத்தார்கள். அவர்களும் சரி
என்று தலை ஆட்டி விட்டார்கள். அன்று முதல் அவர்கள் இருவரும் வெளியில்
எல்லோரையும் போல உடைகள் அணிய ஆரம்பித்தார்கள்.
ஆனால் மல்லிகா வீட்டுக்கு வந்தவுடன்
திரும்ப ஆண்கள் உடை அணிய ஆரம்பித்து விட்டாள் - கேட்டால் அதுதான் அவளுக்கு வசதியாக
இருக்கிறதாம்.
அதே போல ராஜீவ் வீட்டுக்குள் இன்னமும்
பொம்பிளை டிரஸ் போட்டு கொள்ள ஆசை படுகிறான். அதனால் மல்லிகாவுக்கு வாங்கிய
ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுக் கொள்ள அடம் பிடிப்பான். ஆனால் மல்லிகா அவ்வளவு எளிதாக
கொடுக்க மாட்டாள். அவள் காலில் விழுந்து கும்பிட்டு கெஞ்சினால்தான் கொடுப்பாள்.
ராஜீவும் வெட்கமே இன்றி அப்படியே மல்லிகா காலில் விழுந்து கும்பிட்டு கெஞ்சி
கேட்டு,
அவள் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்வான்.
அப்படி சின்ன வயதில் இருந்தே, மல்லிகாவுக்கு
ஆளுமை திறமையும், ராஜீவுக்கு அடங்கி போய் நிற்கும் பழக்கமும் வந்து விட்டது. இவர்கள்
இரண்டு பேரும் அப்படி நடந்து கொள்வதற்கு அவர்களின் அப்பா அம்மாவின் ஜீன்ஸ் (உடல் அணுக்கள்) காரணமாக
இருக்கும் போல.
லதாவுக்கு பரத நாட்டியத்தில் ரொம்ப
விருப்பம் உண்டு. அதனால் லதா மல்லிகாவுக்கு பரத நாட்டியம் கற்று கொடுக்க ஆசை
பட்டாள். அவளோ ஆண்களை போல விளையாடுவதற்கு ஆசை படுகிறாள். ஆனாலும் லதா சற்றே
கண்டிப்புடன் மல்லிகாவை நாட்டியம் கத்து கொள்ள அனுப்புகிறாள். அவள் முரண்டு
பிடிப்பதை பார்த்த ராஜீவ், அவளுடன் தான் நாட்டியம் கற்று கொள்ள தையார் என்று சொல்கிறான். மல்லிகாவுடன்
சேர்ந்து ராஜீவும் செல்கிறான், இரண்டு பேரும் சேர்ந்து பரத நாட்டியம் பயில்கிறார்கள்.
ஆறு வருடங்களுக்கு பிறகு, வசந்தாவுக்கு அவள்
விருப்ப பட்ட மாதிரி, அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது - ராகவி. வசந்தா பெண் குழந்தைக்கு ஆண்
உடை போட்டு மகிழ்வாள். அப்படியேதான் வளர்க்கவும் செய்தாள். வசந்தா தன் பையனுக்கு
பரத நாட்டியம், பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்க அனுப்பியவள், அதே நேரத்தில், தன் பொண்ணுக்கு
கராத்தே, ஜிம்
பயிற்சி எல்லாம் பயில்விக்க ஆரம்பித்தாள்.
ராஜீவுக்கு, தங்கை ராகவி
பிறந்தது முதல், வசந்தா ராஜீவை அவனது வீட்டில் பெண்கள் உடை அணிய அனுமதிப்பது இல்லை.
அவனது பெண் உடை அணியும் ஆசை நிறைவேற வேண்டும் என்றால், ராஜீவ் உடனே
எதிர்த்தார் போல இருக்கும் மல்லிகா வீட்டுக்கு சென்று விடுவான். அங்கே தான்
அவனுடைய ஆசை எல்லாம் மல்லிகாவால் நிறைவேற்ற படும். மல்லிகா காலில் விழுந்து கெஞ்சி
அவளது உடைகளை போட்டு கொண்டு மகிழ்வான்.
ராஜீவ் ரொம்ப கூச்ச சுபாவமும், பயந்த குணமும்
கொண்டவனாக,
ஒரு பெண்ணின் உணர்வோடு வளர்ந்தான். அவனுக்கு தலை முடி கூட கொஞ்சம் நீளம் அதிகம், நாட்டியமாட
உதவும் என்று. அதே சமயம் ராகவி தைரியத்துடன், ஆம்பிள பசங்க மாதிரி உடை உடுத்தி கொண்டு, பாப் ஸ்டைல் தலை
முடி என வளர்ந்தாள். வீட்டில் ராஜீவை ராஜி என்றும், ராகவியை, ராகவ் என்றும் கூப்பிடுவார்கள்.
மல்லிகா, ராஜியை பத்திரமா கூட்டி கிட்டு போ என்று சொல்லி அவனை மல்லிகாவின் பாதுகாப்பில் இருக்க பழக்க படுத்தி விட்டார்கள். பள்ளி கூடம் போன பிறகு தன்னை போன்ற பசங்களை பார்த்து அவன் கொஞ்சம் மாறுவான் என்று எதிர் பார்த்தால், அவனோ ஒரு கூட்டுக்குள் ஒடுங்குவது போல தன்னை அடக்கி கொண்டு இன்னும் அப்படியே இருக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக