வெள்ளி, 30 செப்டம்பர், 2022

வேலைக்காரியின் மகள் P02 - அன்புடன் அதிகாரம் E02


ராஜீவ் மற்றும் மல்லிகா இருவருக்கும் பதினாறு வயது நடக்கும் போது, அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அவர்களின் நடன ஆசிரியை சற்று தயக்கத்துடன், வசந்தா மற்றும் லதாவிடம் சொல்லி இருக்கிறார்கள் - ராஜீவ், மல்லிகாவை விட உயரத்தில் கம்மி என்பதாலும், அதே சமயத்தில் மல்லிகாவை விட நன்றாக ஆட கூடியவன் என்பதாலும், அவனை ராதா வேடத்தில் ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என்றும், மல்லிகா கிருஷ்ணராக சும்மா நடுவில் நின்று கொண்டு இருந்தால் மட்டும் போதும் - அதற்கு மேல் அவளால் அதிகம் ஆட முடியாது என்று. அதை கேட்ட வசந்தாவும், லதாவும் பரவா இல்லை, அப்படியே செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

அன்று ராஜீவ், ராதை வேடம் என்பதால், அவனது நடன ஆசிரியை அவனுக்கு நன்கு மேக்கப் செய்து விட்டார்கள். உடம்பில் இருந்த எல்லா முடியையும் வசந்தாவிடம் சொல்லி எடுக்க வைத்து விட்டார்கள். பின்பு ராஜீவுக்கு பெண்களுக்கான பாவாடை, ஜாக்கெட், புடவை எல்லாம் கட்டி விட்டு, கண்ணுக்கு மை இட்டு, மஸ்கரா போட்டு, காதில் தோடு, கைகளில் வளையல், தலைக்கு சவுரி வைத்து ஜடை போட்டு, அதில் மல்லிகை பூ வைத்து விட்டார்கள். காலில் கொலுசு, சதங்கை கட்டி விட்டார்கள். நெற்றி பொட்டு, கன்னத்தில் ரோஸ் பவுடர் என பார்க்க அப்படியே ஒரு பெண்ணை போல, ராதையின் வேடத்துக்கு சொல்லி வைத்தாற்போல முற்றிலும் ஏற்க தக்க வகையில் மாற்றி விட்டார்கள்.

அவர்கள் அன்று அப்படி ஆண்பால் - பெண்பால் (ராஜீவ் ராதை வேடத்திலும், மல்லிகா கிருஷ்ணர் வேடத்திலும்) மாறி ஆடியது வெளியில் வேறு யாருக்கும் தெரியாது. பார்த்தவர்கள் எல்லோரும் இந்த பெண் குழந்தை - ராதை என்னமா ஆடி அசத்தி விட்டாள் என்று சொல்லி ராஜீவை புகழ்ந்து பேசினார்கள். அவனோ அவர்களிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், வெட்க பட்டு கொண்டே நின்று கொண்டு இருந்தான். அதுதான் முதல் முறை வெளி இடத்தில மற்றவர்கள் முன்பு ராஜீவ் பெண் வேடத்தில், பெண் உடை அணிந்து நின்றது. உள்ளூர அவனுக்கு அது ரொம்ப பிடித்து போய் விட்டது.

ராஜீவை அந்த வேடத்தில் எடுத்த போட்டோ இன்றும் மல்லிகா வீட்டு ஹாலில் மாட்டி வைக்க பட்டுள்ளது. கூடவே கிருஷ்ணராக மல்லிகா நிற்பது, பார்க்க நிஜ ராதை கிருஷ்ணர் போட்டோ போல இருக்கும்.


அதன் பிறகு மல்லிகா ராஜீவை அதை காண்பித்து சொல்லி சொல்லியே அடிக்கடி கேலி பண்ணுவாள். நீதாண்டி என் ராதை - என் காதலி, என்னை கல்யாணம் பண்ணிக்கோ, என் பொண்டாட்டியாகி வந்து விடு, உன் புருஷனா நான் உன்னை நன்றாக பார்த்துப்பேண்டி என்று சொல்லி கிண்டல் பண்ணுவாள்.

அன்று முதல் வசந்தா மற்றும் லதா கூட ராஜீவை கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்னடி ராஜி, மல்லிகா இனிமே உனக்கு மாலிக் (ஹிந்தியில் மாலிக் என்றால் எஜமான் என்று அர்த்தம்), சரிதானே என்று. அவன் வெட்க பட்டு கொண்டே ஒன்றும் சொல்லாமல், ஒரு பொம்பிளையை போல தலை குனிந்து கொண்டு நிற்கிறான். அதை பார்த்த வசந்தா மற்றும் லதா, சரிதான் இந்த ராஜி பொட்ட கழுதைக்கு, மாலிக் தான் சரியான புருஷன், ராஜியை பத்திரமா பார்த்துக்க மாலிக்கால் மட்டுமே முடியும் என்று சொல்லி சிரிப்பார்கள்.

அவர்களின் பதினெட்டு வயதில் இருவரும் கல்லூரியில் சேர்ந்த போது, முதல் நாள் ராகிங்-குக்கு பயந்து ராஜீவ் கல்லூரி செல்ல தயங்கி நின்ற போது, அதான் மல்லிகா பக்கத்தில் இருக்கிறாள் அல்லவா, அவள் உன்னை பத்திரமாக பார்த்து கொள்வாள் என்று தைரியம் கூறி அனுப்பி வைத்தார்கள். அன்று ராஜீவ் மல்லிகாவின் பின்னால், பயத்தில் ஒரு பெண்ணை போல, மல்லிகாவின் சுடிதார் துப்பட்டாவை பிடித்து கொண்டு சென்றான். கல்லூரியில் கூட அவர்கள் இருவரையும் ராகிங் செய்ய பசங்க வந்த போது, மல்லிகா தான் அவர்களை தைரியமாக எதிர் கொண்டாள். அந்த பசங்க கூட இருந்த பொண்ணுங்க தான், ராஜீவை கிண்டல் மற்றும் ராகிங் செய்தனர். 

அன்று அந்த சீனியர் பொண்ணுங்க, ராஜீவுக்கு மல்லிகாவின் துப்பட்டாவை கொடுத்து தலையில் பொண்ணுங்க மாதிரி முக்காடு போட்டு கிட்டு நடக்க வைத்தார்கள். மல்லிகாவை பசங்க சிகரெட் கொடுத்து பொய்யாக குடிக்கிற மாதிரி செய்ய சொன்ன போது, அவள் தைரியமாக அப்படி செய்து காண்பித்து எளிதில் தப்பித்து விட்டாள்.

அன்று முழுதும் ராஜீவை மல்லிகாவுடன் சேர்ந்து பொண்ணுங்க உட்காரும் இடத்தில் உட்கார வைத்தார்கள். அப்போது மல்லிகா ராஜிவ் காதுக்கு மட்டும் கேட்கும்படி கிசு கிசுத்தாள், அடியே ராஜி, நீ பேசாம இனிமே என்னோட டிரஸ் போட்டு கிட்டு, தினமும் இப்படி என் பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கோடி என்று சொல்லி. அதை கேட்ட ராஜீவ் வெட்கத்தில் தலை குனிந்து கொள்கிறான். மல்லிகா அவனை பார்த்து குறும்பாய் சிரிக்கிறாள்.

அதற்கு பிறகு ராஜீவ் எப்போதும் மல்லிகா உடனே அவளின் நண்பர்கள், தோழிகள் கூட்டத்தில், தானும் ஒருவனாக கலந்து கொள்ள தொடங்கினான். அவர்களும் அதிகம் வித்தியாசம் பார்க்காமல் நன்கு பழக தொடங்கினார்கள். ராஜீவுக்கு அந்த கல்லூரியில் அவனுக்கு என்று தனியாக வேறு யாரும், எந்த ஒரு ஆண் நண்பர்களும் கிடையாது.

அந்த கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் ஒரு முறை அவன் திரும்ப பெண் வேடம் போட்டு நடித்தான் - அதுவும் மல்லிகாவின் ஏற்பாடுதான். அவனை நன்றாக மாட்டி விட்டாள். அந்த வேடத்தில் ஒரு பையன் பெண் வேடம் போட்டு மற்றவர்களை ஏமாற்றுவது போல ஒரு கதா பாத்திரம். அதற்கு ராஜீவ்தான் சரியாக இருப்பான் என்று மல்லிகா சொல்லி, அவனை அதில் நடிக்க வைத்து விட்டாள். அன்றும் அவன் அச்சு அசலாக பெண் வேடத்தில் நடித்த போது, எல்லோரும் அவனை பாராட்டினார்கள். ஆனால் பின்பு அதை வைத்தே மல்லிகாவும் அவளின் நண்பர்கள் கூட்டமும் அவனை நன்கு கிண்டல் செய்வார்கள். இனிமே தினமும் பேசாம ராஜீவ், ராஜியாகவே இருக்கலாம் என்று.

மல்லிகாவுக்கு உள்ளூர சிரிப்பு தாங்க முடிய வில்லை. அவன் ஏற்கனவே அப்படிதாண்டி இருக்கிறான் என்று சொல்லி விட மனது துடிக்கிறது. ஐயோ பாவம், நண்பனாய் இருந்து விட்டான், சின்ன வயது முதல், பிழைத்து போகட்டும் என்று வெறுமனே புன்னகைத்து கண் சிமிட்டினாள் ராஜீவை பார்த்து. அன்று மாலை வீட்டுக்கு போனதும் ராஜீவை வைச்சு ரொம்ப நேரம் கேலி செய்தாள் மல்லிகா. அவனுக்கோ அதெல்லாம் பிடித்து இருக்கிறது.

ராஜீவ் நன்கு படிப்பவன். அவன்தான் எப்போதும் மல்லிகாவுக்கு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் செய்து தருவான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே மல்லிகா, ராஜீவிடம் தனது பாடம் சம்பந்தமான வேலைகள் எல்லாத்தையும் தள்ளி விடுவாள். ராஜீவ் தான் மாங்கு மாங்கு என்று எல்லாம் செய்து கொடுப்பான். மல்லிகா முதலில் இருந்தே ராஜீவுக்கு அதிகம் மரியாதை கொடுக்க மாட்டாள். டேய், வாடா, போடா என்று டா போட்டு தான் ராஜீவை கூப்பிடுவாள். ராஜீவோ எப்போதும் மல்லிகாவை, என்னங்க, வாங்க, போங்க என்று மரியாதை உடன்தான் கூப்பிட வேண்டும். இல்லா விட்டால் அவளுக்கு ரொம்ப கோபம் வந்து ராஜீவை திட்டி விடுவாள். அதற்கு பயந்து ராஜீவ் எப்போதும் மல்லிகாவை மரியாதை கொடுத்து பேசுவான்.

இப்போது இருவரும் படிப்பு முடித்து, ஒரே இடத்தில வேலைக்கும் சேர்ந்து விட்டார்கள். வேறு எங்கும் இல்லை, ராஜீவின் அப்பா, மற்றும் அம்மா வசந்தா சேர்ந்து நடத்தும், சொந்த கம்பெனியில் தான் சேர்ந்து விட்டார்கள். அதனால் அங்கே ராஜீவ் தான் சின்ன முதலாளி. மல்லிகா வேலைக்கு சேர்ந்தவள் என்ற நிலை தான். ஆனால் உண்மையில் மல்லிகா தனக்கு என்று ஒரு தனி கேபின் அமைத்து கொண்டாள். அந்த கேபினில் ஒரு மூலையில் ராஜீவுக்கு இடம் அமைத்து கொடுத்து ஏதோ சின்ன முதலாளி ராஜீவ் மல்லிகாவுக்கு கீழே வேலை பார்ப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாள். அங்கு வேலை பார்க்கும் மத்த பெண்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே பழக்கம் என்பதால் (அங்கு வசந்தாவின் மாமியார் காலத்து சில வயதான பெண்கள் சென்று விட்ட இடத்தில, அவர்கள் பெற்ற சொந்த இளம் பெண்கள் சிலர் சேர்ந்து உள்ளார்கள், அவ்வளவுதான் வித்தியாசம்), யாரும் ஒன்றும் சொல்ல வில்லை. பாவம் ராஜீவ் தான், அங்கும் மல்லிகாவுக்கு அடி பணிந்து, அவளுக்கு கீழே வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்.

எனவே அங்கும் ராஜீவை தனது சின்ன முதலாளி ஆகி விட்டான் என்று மரியாதை கொடுக்காமல், ஆரம்பத்தில் எப்படி நடந்து கொள்வாளோ, அதே மாதிரி இப்போதும் டேய் என்றும் டா போட்டுமே கூப்பிட்டு கேவல படுத்துவாள், வேலை வாங்குவாள். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தவர்கள், சிறு வயது முதல் ஒன்றாக இருப்பவர்கள் என்பது அங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரியும் என்பதால், அங்கு வேலை பார்ப்பவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வது இல்லை. அது மல்லிகாவுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.

இப்போது ராஜீவ் பார்ப்பதற்கு, இருபத்து நான்கு வயதுக்கு உரிய, கட்டான, அழகான காளை. மீசை இல்லா விட்டாலும், உயரத்தில் கொஞ்சம் கம்மி என்றாலும், ஒரு வடக்கத்தி ஹீரோ போல நன்றாகவே இருப்பான். அவனை பார்த்து ஜொள் விட அந்த அலுவலகத்தில் சில பெண்கள் கூட இருக்கிறார்கள்.

இருந்தும் ராஜீவ் என்னவோ மல்லிகாவுக்கு மட்டும் அடிமையாக இருக்கவே ஆசை படுகிறான். சின்ன வயது முதல் அவளிடம் அடங்கி நடந்து, இன்னமும் எல்லா பிறந்த நாட்களிலும், மற்றும் பண்டிகை நாட்களிலும் அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு தான் இருக்கிறான். இப்போதும் ராஜீவ் மல்லிகா அணிந்து விட்டு கழட்டி போட்ட அவளின் பெண்கள் உடைகளை அணிந்து கொண்டு அவளின் பாதங்களுக்கு பூஜை பண்ணும் ஒரு பக்தனாக இருந்து வருகிறான். அது மல்லிகாவுக்கு நான்கு தெரியும். மல்லிகா அவனை இன்று வரை தனது கட்டு பாட்டில் தான் வைத்து இருக்கிறாள்.

இப்போதும் மல்லிகாவின் வீட்டில் ராஜீவை தனது உடைகளை போட்டு கொண்டு தனக்கு அடிமை வேலை செய்ய வைத்து கொண்டு இருக்கும்போது, அவ்வபோது கேலியாய், என்னடி, எப்படி உன் புருஷன் என் கையால உன் கழுத்துல தாலிய வாங்கி கட்டிக்க போறே என்று சொல்லி அவமான படுத்துவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக