ஆறாம் நாள் காலை - பொட்டச்சியா இப்ப திரும்ப பொம்பிளை ட்ரேஸ்ல
அவள் எனக்கு
கொடுத்த தண்டனை முடிந்ததும் என்னை உள்ளே தனது அறைக்கு அழைத்து சென்றவள் அங்கே
இருந்த நாற்காலியை காட்டினாள். அதில் ஒரு பாவாடை, ஆரஞ்சு தாவணி, சிவப்பு ரவிக்கை, பேன்ட்டீஸ் எல்லாம் இருந்தது.
ஏய் சுதா
போட்டுக்கோடி இந்த ட்ரெஸ்ஸை, உங்க அம்மா சொன்னாங்க
உனக்கு இன்னும் ஆம்பிளை திமிர் இருக்குதாம், அதை குறைக்கணும்னு,
அதனால் உனக்கு இனிமே
பொம்பிளை டிரஸ் மட்டும் தாண்டி, அப்புறம் எப்படி
உன் நண்பர்களோட வெளியில சுத்தரேன்னு பாக்குறேன் என்றாள் குறும்பாக
சிரித்தபடி.
அதை கேட்ட நான், நீங்க வந்ததுக்கு அப்புறம் என் ஆண்மை, ஆணவம், வீரம் எல்லாம் போயிடுத்து, உண்மையா சொல்ல போனா, இப்ப எனக்கு இந்த பொம்பிளை டிரஸ் போட்டுக்க ஆசையும், ஒரு பொட்டச்சி மாதிரி வெட்கமும் தான் வருது என்று வெட்க
பட்டு கொண்டே சொல்கிறேன்.
அவள் சொன்னாள், பொம்பிளைக்கு பொம்பிளை என்னடி வெட்கம் என்று சொல்லி கண்ணடித்தாள்.
ஓஹோ, நான் ஆம்பிளை என்று வெட்க படுகிறாயா என்றாள்.
காலம் காலமாய்
ஆம்பிளை, பொம்பிளை டிரஸ் போடறதை
பார்த்து ரசிப்பதுதானே வழக்கம், இப்போ அப்படியே
நினைச்சுக்கோ, ராணி ஆகிய
நான்தான் இங்க ஆம்பிளை, சுதா என்ற
சுதாகர், நீ தான் இப்ப
பொம்பிளை என்றாள் கேலியாய்.
ராணி சொல்கிறாள், சும்மா நடிக்காதே, நீ ஆம்பிளையாக இருந்தாலும், உனக்கு பொம்பிளை டிரஸ் போட ரொம்ப ஆசை, அதுவும் நீ, ஒரு பொண்ணு முன்னாலே, அம்மணமா, இல்லைனா பொம்பிளை டிரஸ் போட்டு நிக்க ஏங்கி கிடக்கிறாய்
என்றெல்லாம் தெரியும்டி எனக்கு என்றாள்.
ராணி
சொன்னதென்னவோ உண்மைதான், எனக்கும் இப்ப அந்த ஆசை இருக்கிறது, ஆனாலும் அப்படி நிக்க என்னவோ வெட்கம் வருகிறது. வெட்க பட்டு கொண்டே, அம்மணமாக ஒரு தடவை மீண்டும் ராணி காலில் விழுந்து வணங்கி விட்டு, என்னை மன்னித்து, பெரிய மனசு
பண்ணி, எனக்கு உங்க பொம்பிளை டிரஸ் கொடுத்து போட்டுக்க
அனுமதித்தற்கு நன்றி என்று சொல்லி, ஆசையாக அந்த பொம்பிளை ட்ரெஸ்ஸை இரண்டாவது
முறையாக போட்டு கொள்கிறேன்.
பொட்டச்சி அலங்காரம்
அதை பார்த்த ராணியும், ஆமாம் இது வெறும் ஆரம்பம்தான். இன்னும்
இருக்குடி உனக்கு என்று கூறி, கண்ணுக்கு மை, நெத்தியில் பெரிய பொட்டு, கையில் வளையல், உதட்டுக்கு லிப்ஸ்டிக், கை நகங்களில் நெய்ல் பாலிஷ் எல்லாம் போட்டு விட்டாள்.
அப்போதைக்கு காதில் ஒரு பட்டன் தோடு மற்றும் மூக்கில் பட்டன் கிளிப்-ஆன்
மூக்குத்தி கூட போட்டு
விட்டாள். பின்நாளில் மூக்கு குத்தி கொள்ள வேண்டாம், ஆனால் கண்டிப்பா காது குத்தி கொல்லனும்டி என்று சொல்லி சிரிக்கிறாள்.
போக போக இன்னும்
அலங்காரம் அதிகரிக்கும் என்று சொல்லி
கண்ணடித்தாள்.
அன்று அப்புறம்
அந்த கோலத்தில் பாடம் படித்தேன். அன்றைய படிப்பு முடிந்து வீட்டுக்கு போகும்போது, ராணி என்னிடம் இந்த அலங்காரம் எதையும் எடுக்கவோ அல்லது அழித்து
விடவோ கூடாது. இரவு படுக்க போகும் வரை இந்த மேக்கப் உடனும், நாளை காலை குளிக்க போகும்வரை இதே பொம்பிளை ட்ரேஸ்லயும்
இருக்கணும், அதை நீ எனக்கு செல்பி போட்டோ எடுத்து மொபைலில்
அனுப்ப வேண்டும். இல்லா விட்டால்
உனக்கு இருக்குடி நாளைக்கு என்று மிரட்டினாள்.
இதெல்லாம் போட்டு
கிட்டு நீ எப்படி உன் நண்பர்களுடன் வெளியில் வெட்டி அரட்டை அடிக்க போகிறாய் என்று
பார்க்கிறேன் என்றாள்.
நான்
அப்புறம்தான் கவனித்தேன், ராணி அன்று நான் அவள்
வீட்டுக்கு வந்ததில் இருந்து நடந்த எல்லாத்தையும் தன் மொபைல் காமெராவில் வீடியோ
எடுத்து கொண்டு இருக்கிறாள் என்று. என் மானம் மொத்தமா போச்சு, இனிமே அவள் சொன்ன மாதிரி எல்லாம் அடிமையா இருக்க
வேண்டியதுதான், அவள் விரும்பும் வரை, காலமெல்லாம் என்று புரிந்து விட்டது.
அம்மாவும், மாமியும் எனது வேடத்தை பார்த்து நன்கு கேலி
செய்து சிரிக்கின்றனர். அன்று நடந்ததை எல்லாம் அறிந்து ஆச்சர்ய பட்டார்கள்.
அன்று மாலை எனது
நண்பர்கள் வந்த போது,
நான் வீட்டுக்குள்ள ஒரு
பொம்பிளை பொண்ணு மாதிரி ஒளிஞ்சு கிட்டு, என் அம்மாவிடம் காலில் விழுந்து கெஞ்சி கேட்டு கொண்டேன், நான் வெளியே ஏதோ வேலையாக சென்று விட்டதாக என் ஆண்
நண்பர்களிடம் பொய் சொல்ல சொல்லி.
அம்மாவும் பரிதாப
பட்டு, அப்படியே அவர்களை அனுப்பி விட்டார்கள். நான்
அன்று அம்மா காலில் திரும்பவும் விழுந்து வணங்கி நன்றி சொன்னேன்.
தூங்குவதற்கு முன்னால
ராணி சொன்ன மாதிரியே,
செல்பி போட்டோ எடுத்து
அனுப்பினேன். அன்று இரவு முதல்
முறையாக பெண்கள் உடையில் படுத்து தூங்கினேன்.
சூப்பர் தோழி மிக அருமையாக கொண்டு போகிறீர்கள்
பதிலளிநீக்குஒரு சிறிய கருத்து
சுதா மறைந்து இருந்து அம்மா வழியாக பதில் சொன்னதர்கு கோபப்பட்டு சவுரி முடி வைத்து தலை பின்னி விட்டு மல்லி பூவும் வைத்து விட்டு பிறகு அன்று மாலை நண்பர்கள் முன்னாடி சுதாவை வேண்டும் என்றே மருதாணி வைத்து கொள்ள வைத்து வெளியில் வர முடியாது என நண்பரகள் முன்னால் பெண்ணாக நடக்க வைக்கலாம்
அதன் பிறகு கேலியாக ஓஹோ வெட்கமாடி பசங்க முன்னால என்று கிண்டல் செய்து, வேண்டும் என்றே சுதா வயசுக்கு வந்துட்ட போல இருக்குடி என கொண்டாடி அப்போது எல்லார் முன்னடியும் மூக்கும் காதும் குதி விட்டு அவளுடைய நண்பர்களையும் வர வைக்கலாம்
சிறிய ஒரு ஐடியா அவளுடன் அனால் மிக அருமையாக எழுதுகிறீர்கள்