வருடம் மெல்ல கடந்தது. இரண்டு வருடங்கள் ஆகியும் குமாரும் அகிலாவும் கிராமத்துக்கு வரவில்லை. அவ்வப்போது குமார் அவன் அம்மாவுடன் போனில் பேசுவதோடு சரி. வடிவுக்கரசிக்கு இன்னும் மருமகள் கர்ப்பமான செய்தி வரவில்லையே என்று யோசனையாக இருந்தது.
வடிவுகரசி: என்னங்க... நம்ம பையனும்
ஊருக்கு வந்த பாடு இல்லை. ஒரு நல்ல செய்தியும் இல்லை. நாம் ஒரு எட்டு பாத்துட்டு
வந்துடலாமா?
ராஜதுரை: அது புது ஊரு. மொதல்ல நான்
போய் பாத்துட்டு வரேன். அடுத்ததா நீ வா.
வடிவுகரசி: போன்ல நீங்க வரேன்னு சொன்னா
குமார் ஏதாவது சாக்கு சொல்லி தடுத்துடுவான். அவன் விலாசத்தை வெச்சுட்டு நீங்களே
போய் பாருங்க.
தன் மனைவி சொன்னவாறே அடுத்த நாள்
ராஜதுரை ஊருக்கு கிளம்பி விட்டார். பெங்களுர் வந்தடைந்த ராஜதுரைக்கு ஒரே அதிசயமாக
இருந்தது. ஒரு பெண் கூட புடவையில் தென்படவில்லை. எல்லோரும் பறபறப்பாக இருந்தனர்.
குமார் தங்கியிருந்த அபார்ட்மென்ட்க்கு அட்ரஸ் கேட்டு வந்தடைந்தார். லிப்ட்
பிடித்து அவன் தங்கியிருந்த பிளாட்டிற்கு வந்து சேர்ந்தார். பெல் அடிக்காமல் கதவை
தள்ளியதும் கதவு திறந்து கொண்டது. கதவு திறந்து மூடும் சத்தம் குமார் காதுகளுக்கு
எட்டியது.
குமார்: இன்னைக்கு சீக்கிரமாகவே
வந்தாச்சா? 10 நிமிஷம். எல்லாம் ரெடியாயுடும்.
சத்தம் வந்த திசையை நோக்கி ராஜதுரை
நடந்தார். கிட்சன் வந்தடைந்த ராஜதுரைக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
--------------
ராஜதுரை, தன் மகன் ஒரு பெண்னை போல புடவை கட்டுகொண்டு
சமையலறையில் சமைத்துக் கொண்டிருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அகிலா தான்
வந்துவிட்டாள் என நினைத்து திரும்பி பார்த்த குமாருக்கு அதிர்ச்சியில் மயக்கமே
வந்துவிடும் போல இருந்தது. வளையல் அணிந்த கையில் கரண்டியை பிடித்து கொண்டு
நின்றான். அவன் கழுத்தில் தாலி தொங்கிகொண்டிருந்ததை ராஜதுரை கவனித்தார்.
குமார் அங்கிருந்து பெட்ரூம்க்கு ஓட
பார்த்தான்.
ராஜதுரை: எங்க ஓடற?
குமார்: துணி மாத்திட்டு வரேன்.
ராஜதுரை: அப்படியே நில்லு. உன் பொண்டாட்டி
எங்க?
குமார்: வேலைக்கு போயிருக்கா...
ராஜதுரை: எப்ப வருவா?
குமார்: இப்போ வர நேரம் தான்ப்பா.
ராஜதுரை: நீ அவ வரவரைக்கும் இப்படியே
இரு. என்ன செஞ்சுட்டு இருந்தயோ அத தொடர்ந்து செய். உன் பொண்டாட்டி வந்ததும் பேசிக்கலாம்.
---------------
பால்கனி நாற்காலியில் அபார்ட்மெண்ட்
கேட்டை பார்த்தவாரு அமர்ந்திருந்தார். குமார் அவசர அவசரமாக அவன் போனில் அகிலாவை
தொடர்பு கொண்டு, அவன் தந்தை வந்ததை தெரிவிக்க முயற்சித்தான். 2002 ஆண்டு அது. ஒரு
சில பேர் மட்டுமே பட்டன் போன் வைத்திருந்தனர். அதில் அகிலாவும் ஒருத்தி. குமார்
கூப்பிடுவதை கண்டு அலச்சியமாக கால்லை டிஸ்கனக்ட் செய்தாள். மறுபடியும் கால் வரவே, ஸ்விட்ச் ஆப்
செய்து விட்டாள். விட்டுக்கு தான் கிளம்பி வருகிறோமே அதுக்குள் இவனுக்கு என்ன
வந்தது என்று எரிச்சலுடன் முனுமுனுத்து கொண்டே அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
சிறிது நேரத்தில் ராஜதுரை ஒரு மோட்டார்
பைக் அபார்ட்மெண்ட் வாசலில் வருவதை கண்டார். ஆரம்பத்தில் அதை சரிவர கண்டு
கொள்ளாமல் இருந்தார். பைக் சற்றே வேகமாக வருவதை கண்டு சிறிது உற்று நோக்கிய
அவருக்கு ஆச்சிரியம். அதை ஓட்டி வருவது ஒரு பெண். ஒரு ஆணை போல பேண்ட் அணிந்து, தலைகவசம்
போட்டிருந்தலும் அவள் உடல் வளைவுகள் அவள் பெண் என்று தெளிவாக காட்டியது. இதுவரை
ஒரு பெண் பைக் ஓட்டி ராஜதுரை கண்டதில்லை. சற்று பெரிய மார்பகங்கள் கொண்ட அந்த பெண்
மாராப்பு எதுவும் இல்லாமல் தைரியமாக டி-சர்ட் அணிந்திருந்தது மேலும் வியப்பாக
இருந்தது. அந்த பெண் அபாாட்மெண்ட் பின்புறம் உள்ள பார்க்கிங் பகுதியை நோக்கி
திரும்பி ராஜதுரை கண்ணை விட்டு மறைந்துவிட்டாள்.
----------------
2-3 தமிடங்களில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "எதுக்குடா
திரும்ப திரும்ப போன் பண்ணி disturb
பண்ணற? ஒரு தடவை போன எடுக்கலேன்னா விட கொஞ்சே நேரம்
வெயிட் பண்ணமாட்டயா நீ?" என்று அகிலா கோபமாக கத்திக்கொண்டே உள்ளே நுழையயும், அவள் பேசுவதை
கேட்டு hall க்கு ராஜதுரை வருவதற்கும் சரியாக இருந்தது.
ராஜதுரைக்கு அவளை பார்த்ததும்
அதிர்ச்சியாக இருந்தது. அவள் தான் அந்த பைக் ஓட்டி வந்த பெண் என்று
புரிந்துகொண்டார். அவள் மாமனாரை பார்த்ததும் வெளவெளுத்து போனது அவளுக்கு. அவள் தைரியமான
பெண் என்றாலும் அவள் தைரியம் முழுவதும் கறைந்து விட்டது
இப்போது.
நாம் வேலைக்கு போவது தெரிந்து விட்டதே!
புடவை கட்டாமல் ஜீன்ஸ் அணிந்திருக்கேனே! இன்னைக்குனு பாத்து டைட்டான லோ நெக்
டி-சர்ட் போட்டிருக்கேனே! கிளீவேஜ் வேற தெரியுமே! கழுத்துல தாலி கூட இல்லையே!
குமாரை போடா வாடானு இவர் முன்னாடியே பேசிட்டோமே! அய்யய்யோ! இவரு வந்த நேரம் குமார்
எந்த நிலைமைல இருந்தான்னு தெரியலையே'
இவ்வாறு பல சிந்தனைகள் அகிலா மனதில்
ஓடிகொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நன்றாக மாட்டிக்கொண்டேம் என்று நினைத்தாள்.
அவளுக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
"வாங்க மாமா" என்று சொல்லிவிட்டு ரூமிற்க்கு ஓடாத குறையாக சென்று
கதவை தாழிட்டு கொண்டாள்.
---------------------
பெரிய மனுஷன் பெரிய மனுஷந்தான் என்பதை ராஜதுரை நிரூபித்து விட்டார். இனி என்ன விதமாக கதை செல்ல போகிறது என்று அறிய மிகவும் ஆவலாய் உள்ளது. இடையில் கதை நிகழ்வுகள் மிகவும் விரைவாக செல்வது போல இருந்தது. இப்போதுதான் மீண்டும் விரிவாக எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து இதேபோல நன்கு விரிவாக, அதே சமயம் பெண்மையின் ஆதிக்கம் இன்னும் அதிகம் இருக்கும் வகையிலும் எழுதி வரவும். அகிலாவின் சொல்பேச்சு கேட்டு அவளுக்கு அடங்கி நடப்பதுதான் குமாருக்கு சரியாக உள்ளது. அதை இன்னும் எல்லோரும் அறிய வேண்டும், அந்த அவமானத்தை அவன் பெருமையாக கருதுமாறு கதையை கொண்டு செல்லுங்கள். இது எனது விருப்பம் மட்டுமே. மற்றபடி உன்னால் எண்ணப்படி கொண்டு செல்லுங்கள் - நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஒரு பெண் கம்பீரமா ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டு கிட்டு கெத்தா ஆம்பிளை மாதிரி பைக் ஓட்ட, ஆம்பிளை பின்னாடி பவ்யமாக பொம்பிளை மாதிரி உட்காரும்போது தன்னாலே அந்த பொண்ணு மேல ஒரு பயம் வந்து அவளுக்கு அடங்கி போயிடுவான் அப்புறம் வாழ்க்கைல. இப்ப ஊர் பெரிய மனுஷன் மாமனார் ராஜதுரை தன் மருமகள் கிட்ட மரியாதை கொடுக்க ஆரம்பிக்க நேரிடும் போல இருக்கே. இனி என்ன ஆக போகுதுன்னு எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிரோம்.
பதிலளிநீக்குஆணுக்கோ (அ) புருஷனுக்கோ பெண்கள் மரியாதை கொடுப்பது பயத்தினால் இருக்க கூடாது. அந்த மரியாதைக்கு உரிய விதத்தில் நடந்து கொண்டு அதை அவன் சம்பாதிக்க வேண்டும். அந்த விதத்தில் அகிலா தனது கணவன் குமாரை அவன் இவன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்ல போனால் அவள் இப்போது தனது மாமனார், வயதில் பெரியவர், ஊர் தலைவர் ராஜதுரையிடம் தனது மரியாதையை நன்கு சம்பாதித்து கொண்டுள்ளாள். அதனால் இனிமேல் ராஜதுரையே அவளை சிறிதும் தயக்கமின்றி, கொஞ்சம் பயத்துடனும், மரியாதையுடன் தான் கூப்பிட வேண்டும்.
பதிலளிநீக்கு