திங்கள், 19 ஜூன், 2023

ஆவதும் பெண்ணாலே P6

அகிலா: என்னோட ஆபீஸ் வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு. ஒரு 10 நிமிஷம் போயிட்டு வந்துடலாமா?

ராஜதுரை: போலாமே... எனக்கும் உன் ஆபீஸ் ஐ பார்க்கனும்னு ஆசைதான்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

ராஜதுரை: நீ இவ்வளவு அறிவான பொண்ணா இருக்க. அப்புறம் எப்படி என் பையனை காதலிச்ச? நீ சொத்துக்காக காதலிக்கலன்னு புரியுது. நீ முயற்சி செஞ்சிருந்தா நல்ல பணக்கார பசங்க உனக்கு கிடைச்சிருப்பாங்க. எப்படி முட்டாள் தனமா இவன கல்யாணம் பண்ணின?

அகிலா எதுவும் சொல்லாமல் சிரித்தாள்.

அகிலா: இதுக்கு சுறுக்கமான பதில், "எனக்கு ஒரு சராசரி மனைவியா கணவனுக்கு அடங்கி வாழறது பிடிக்காது".

--------------------

ஆபீஸ்க்குள் நுழைந்ததும் 50 வயது மதிக்கதக்க செக்யூரிட்டி உட்கார்ந்திருந்தார். அகிலாவை பார்த்ததும் எழுந்து நின்று "குட்மார்னிங் மேடம்" என்று கூறினார். அகிலா அவரை பெயர் சொல்லி அழைத்தாள். "வெரி குட்மார்னிங் மகேந்திரன்". ராஜதுரைக்கு இதை பார்த்து ஆச்சரியமானது. ஏறத்தாழ அவர் வயதிருக்கும் ஒரு ஆணையே பெயரை சொல்லி அழைக்கிறாள்.

நீங்க இங்க உட்காருங்க. நான் பத்தே நிமிஷத்துல வந்துடறேன் என்று கூறிவிட்டு ஒரு கான்பெரன்ஸ் ரூமுக்குள் சென்றாள். ராஜதுரை அனைத்தையும் வியப்பாக பார்த்து கொண்டிருந்தார். சிறிது தேரத்தில் சில ஆண்கள் கூட்டமாக அந்த Conference அறைக்குள் நுழைந்தனர். அகிலாவின் குரல் கேட்டு உள்ளே பார்த்தார். ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ-சர்ட்டில் இருக்கும் அகிலாவை சைட் அடித்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்த ராஜதுரைக்கு இப்போது நடப்பதை பார்த்து ஆச்சிரியமாக இருந்தது. அகிலா அங்கு இருந்த ஆண்களிடம் "ஏன் இன்னும் வேலையை முடிக்கவில்லை?" என்று காட்டமாக கேட்டுக் கொண்டிருந்தாள். இருந்த ஆண்களின் பல பேர் அகிலாவை விட வயதில் பெரியவர்கள். அவர்களை பெயர் சொல்லி கூப்பிட்டு அவள் மிரட்ட, அவர்கள் அவளை பல்வியமாக மேடம் மேடம் என்று நடுங்கிக் கொண்டே அழைக்க, அது ராஜதுரைக்கு தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று குழம்பும் வகையில் இருந்தது.

கிறது நேரம் கழித்து அனைவரும் வெளியே வர கடைசியாக அகிலா வெளியே வந்தாள். ராஜதுரையை பாத்து புன்னகையுடன் விளையாட்டாக கண்சிமிட்டினாள். இவ்வளவு ஆளுமைமிக்க ஒரு பெண்ணை இப்போதுதான் வாழ்நாளில் முதல் முறையாக பார்க்கிறார். ஆண்களயே நடுங்கவைக்கும் கம்பீரம் அவளிடம் இருந்தது.

அகிலா: ரொம்ப லேட் ஆயுடுச்சா?

ராஜதுரை: இல்லை இல்லை...

--------------

ராஜதுரை. பயங்கரமா மிரட்டற எல்லோரையும்?

அகிலா சிரித்தாள். ராஜதுரைக்கு இந்த காட்சியை காட்டத்தான் அழைத்து வந்திருந்தாள். ஒரு வழியாக அவள் நோக்கம் வெற்றி பெற்றது.

அகிலா. என்ன செய்யறது மாமா.. சில ஆம்பளங்களுக்கு இதுல என்னை விட வயசு ரொம்ப அதிகம். அவங்க பொண்டாட்டிய விட சின்ன பொண்ணு அவங்களுக்கு மேனேஜரா வரும் போது, அவங்க அதை எதிர்க்க நினைப்பாங்க. இந்த மாதிரி கடுமையா இருந்தாதான் அடங்குவாங்க. ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய தெரியாது ஆனா பேண்ட், சட்டைய மாட்டிட்டு வந்துடுவாங்க. நான் புடவை கட்டிட்டு Soft ஆ இருந்தா ஏறி மிதிச்சுடுவாங்க. இந்த மாதிரி நான் ஜீன்ஸ் போட்டுட்டு, கெத்தா மிரட்டினா தான் அவங்க அடங்கி வேலை செய்வாங்க. மிரட்டரதுல பேண்ட்லயே ஒன்னுக்கு போய்டனும்.

----------------------

ராஜதுரை இப்போதுதான் அச்சம், மடம், நாணம் என்று எதுவும் இல்லாத துணிவான ஒரு பெண்ணை பார்க்கிறான். அழகும், அறிவும், துணிவும் சேர்ந்த அவளுக்கு எந்த ஆணும் அடிபணிவார்கள். யாருக்கும் அடங்காத ராஜதுரைக்கே அகிலாவிடம் அடங்க நடக்க ஆசை வந்துவிட்டது.

ராஜதுரை: வயசுல பெரியவங்கள தைரியமா பெயரை சொல்லி கூப்பிடற?

அகிலா: புருஷனா இருந்தாலும் அப்படி தான் கூப்பிடனும்.

ராஜதுரை: ஒருவேளை நான் இந்த ஆபீஸ்ல சேர்ந்தா?

எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அகிலா, " வெல்கம் ராஜதுரை" ன்னு சொல்லுவேன் என்றாள் .

-----------------

ராஜதுரைக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. திரும்பவும் இளமை பருவத்தில் இருப்பது போல உணர்வு வந்தது. பெரிய மனிதன், கௌரவம் என்ற போர்வைக்குள் இருந்து வெளியேறி சுதந்திர காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வு கிடைத்தது. ஒரு பெண்ணை ஊர் தலைவி ஆக்கி அவளுக்கு அடிபணிந்து அவரும் ஊரிலுள்ள மற்ற ஆண்களும் வாழ வேண்டும் என்று ஆசை பட்டார். ஆனால் எந்த பெண்ணும் முன் வராதால் அது கனவாகவே போய்விட்டது.

பல வருடங்களாக இருந்த ஆசை இப்போது நிறைவேற ஆரம்பித்தது. அதுவும் வயதில் சிறிய பெண்ணால் நிறைவேற போகிறது.

"வெல்கம் ராஜதுரை" என்று அகிலா கூறியதும்,

"தேங்க் யூ மேடம்" என்று ராஜதுரை கூறினார்.

இருவரும் சிரித்தனர்.

ராஜதுரை: எனக்கு பத்து நாள் லீவ் வேணும்ங்க மேடம். நீங்க தான் பெரிய மனசு பண்ணி லீவ் கொடுக்கனும்.

அகிலா: வேலைல சேர்ந்ததும் உனக்கு 10 நாள் லீவ்வா? ஒழுங்கா போய் வேலையை பாரு.

மறுபடியும் இருவரும் சிரித்தனர்.

அகிலா: இப்போ வீட்டுக்கு போகலாமா ராஜதுரை? சாரி.... மாமா...

ராஜதுரை: நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிட்டலாம்.

அகிலா: ஓகே டா ராஜதுரை.

ராஜதுரை: இது இன்னும் சிறப்பு!

ராஜதுரை: உங்கள மாதிரி கெத்தான பொண்ண இப்போதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

அகிலா: அந்த காலத்துல பெண்களுக்கு பல பிரச்சனை இருந்தது. கற்போட இருக்கனும்னு வீட்டுக்குள்ளயே அடைச்சு வெச்சு வளர்த்தாங்க. மாதவிடாய் காலங்கள்ல துணியை வைச்சு தான் சமாளிக்கனும். எங்கயும் நடமாட முடியாது. தாவணி இல்லை, புடவைய கட்டிட்டு வேகமா கூட நடக்க முடியாது. எங்கயும் ஏறி இறங்க முடியாது. கல்யாணம் ஆச்சுன்னா பிடிக்கு தோ பிடிக்கல யோ தொடர்ச்சியாக கர்ப்பம் ஆகணும்.

அகிலா: இந்த காலத்து பெண்களுக்கு, சேனிடரி பேட், மென்ஸ்ட்ருவேஷன் கப், டாம்போன்னு பல ஆப்ஷன்ஸ் இருக்கு. கரை ஆகறது பத்தி கவலை படாம எந்த உடை வேணும்னாலும் போட்டுக்கலாம், என்னே வேணும்னாலும் செய்யலாம். கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் இருக்கு. கர்ப்பமாகறதும் ஆகாததுவும் பெண்களின் சுதந்திரமா இருக்கு.

ராஜதுரை: நீங்களும் அப்படி தான் தள்ளி போடறேங்களா?

அகிலா சிரித்தாள்.

அகிலா: இப்போ நான் கர்ப்பமாகற ஆசையும் இல்லை. உன் பையன் என்னை கன்னி கழிய வைக்க போறதுவும் இல்லை.

ராஜதுரைக்கு முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது. இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது.

ராஜதுரை: மன்னிச்சிருங்க. அவனுக்கு அவ்வளவு சின்னதாக இருக்கும் போதே எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இதை வைத்து என்னால் எதையும் தெளிவாக முடிவு செய்ய முடியல.

அகிலா சிரித்தாள்.

அகிலா: நீ மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாக. நான் ஒன்னும் கண்ணகி இல்லை. எனக்கு தோணும் போது நான் என் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வேன்.

அகிலா இவ்வளவு துணிந்தவள் என்று ராஜதுரை எதிர்பார்க்கவில்லை. அவள் நடத்தை ராஜதுரையை காந்தம் போல ஈர்த்தது. அவளை மருமகளாக பார்க்காமல் ஒரு பெண்ணாக பார்க்க தூண்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக