ஞாயிறு, 28 ஜனவரி, 2024

காலமெல்லாம் காலடியில், EP08

நித்யாவின் அலுவலகத்தில், P04 - அமெரிக்கா ப்ராஜெக்ட்

இத்தனை நாள் எங்க டீம் எந்த புது ப்ராஜெக்ட் ம் எடுத்து செய்ததில்லை. இப்போது ஒரு புதிய அமெரிக்கா ப்ராஜெக்ட் வந்து இருந்தது. அதை எடுக்க எங்கள் டீம் மும் போட்டி போடணும்னு நான் சொன்னேன். எல்லோரும் ஒத்துழைக்க தயார் என்று சொல்ல, பிரபாகர் சாரும், மேனேஜர் மேடம் கிட்ட சொல்லி அனுமதி வாங்கி விட்டார்.

அதற்கென நாங்கள் கடுமையாக ஆறு மாதம் உழைத்தோம் - எல்லாமே என் கண்காணிப்பில் தான் நடந்தது. கடைசியில் எங்கள் டீம் அந்த ப்ராஜெக்ட் ஐ தட்டி பறித்தோம். எல்லோருக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. மீண்டும் பெரிய பார்ட்டி நடந்தது. அதில் முக்கிய நிகழ்வான அமெரிக்கா நிறுவனத்துடனான ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் செய்ய நாங்கள் அமெரிக்கா செல்ல வேண்டிய வேளை வந்தது.

எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்த படி நானும், பிரபாகர் சாரும் அமெரிக்கா செல்ல மேனேஜ்மென்ட் அனுமதி வழங்கினார்கள்.

அமெரிக்கா சென்றதும் எங்களை அங்கே வரவேற்க திரு ஜேம்ஸ் வந்து இருந்தார். அவர் அந்த அமெரிக்கா நிறுவனத்தின் முதலாளி திருமதி நான்சியின் அந்தரங்க செயலாளர் என்று அறிந்தோம். அடுத்த நாள் எங்களுக்கென ஒதுக்க பட்ட குழுவில் மேனேஜர் ஆக உள்ள திருமதி ரோஸி மற்றும் அவரது உதவியாளர் திரு விக்டர் ஆகியோருடன் அறிமுகம் நடந்தது. அந்த அலுவலகத்தில் எல்லா இடங்களிலும் உயர் பதவிகளில் பெண்களும் அவர்களுக்கு உதவி செய்ய ஆண்களும் இருப்பதை பார்த்து பிரபாகர் சார் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தார். நான் சொன்னேன், இதெல்லாம் அமெரிக்காவில் சகஜம் என்று.

அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே, மேனேஜர் ரோஸி எங்களை நான்சி இடம் அழைத்து சென்றார். நான்சி மேடம் மிகவும் கம்பீரமான தோரணையில் வீற்று இருக்க அவர் அருகில் ஜேம்ஸ் பய பக்தியுடன் நின்று கொண்டு அவர் சொன்னதை செய்து கொண்டு இருக்கிறார் - சரிங்க மேடம், அப்படியே செய்றேன் மேடம் என்று கூழை கும்பிடு போடாத குறையாக.

கிட்டத்தட்ட அதே கதைதான் ரோஸி மற்றும் விக்டர் இடமும். அங்கே இருந்த அவர்கள் இருவரின் அலுவலக அறைகளில் எல்லாம் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே, அதில் பெண்களாகிய நான்சி மற்றும் ரோஸி முறையே அமர்ந்து இருக்க, ஆண்கள் ஜேம்ஸ் மற்றும் விக்டர் எப்போதும் நின்று கொண்டே இருந்தனர் - உடைகள் என்னவோ மிடுக்கான கோட், சூட், டை அணிந்து இருந்தாலும், வேலை செய்வது என்னவோ ஒரு அடிமை போன்றுதான் இருந்தது. பார்ப்பதற்கு என்னவோ ஆண்களை கம்பீரமாக உடை உடுத்த வைத்து, அந்த இரண்டு பெண்களும் அவர்களை உண்மையில் அடிமையாக நடத்துவது போன்று எங்களுக்கு தோணியது.

எப்படியோ இரண்டு வாரங்களில் நாங்கள் எங்கள் ப்ராஜெக்ட் ஐ நல்ல படியாக செய்து காமித்து அவர்களை திருப்தி செய்து விட்டோம். அதிக பட்சம் நான்தான் அவர்களுக்கு ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் செய்து காமிப்பேன். பெண்கள் இருவரும் கவர்ச்சிகரமாக உடை அணிந்து வருவதால், பிரபாகர் சாருக்கு அவர்கள் முன்னிலையில் நின்று பேசுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், மேலும் அவர்களுக்கு முன்னால் ஒரே ஒரு நாற்காலிதான் போட்டு இருப்பார்கள் வேண்டு மென்றே. அதனால் அவரை அதில் உட்கார சொல்லி விட்டு, நான் நின்று கொண்டு ப்ரெசென்ட்டேஷன் செய்வேன். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிக பட்சம் நான்தான் பதில் சொல்வேன். அந்த இரண்டு வாரத்தில் அதிக பட்சம் பிரபாகர் சார் சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்க, நான்தான் எல்லா வேலையும் செய்து வருகிறேன். அந்த இரண்டு பெண்களும் எனக்கு நன்கு பழக்கமாகி விட்டனர். ஜேம்ஸ் மற்றும் விக்டர் கூட என்னிடம் வந்து மேடம் கூப்பிடுவதாக சொல்லி அழைத்து போவார்கள், பிரபாகர் சாரை கண்டுக்கவே மாட்டார்கள்.

பிரபாகர் சாருக்கும் எனக்கும் ஒரே ஹோட்டலில் தான் அறை ஒதுக்க பட்டு இருந்தது - அதுவும் நான்சி மேடம் ஏற்பாடுதான். வந்த இரண்டாவது நாளே மாலை வேளையில் பிரபாகர் என்னிடம் வந்து என்ன நித்யா இங்கு இந்த இரண்டு பெண்களும் என்ன செய்கிறார்கள் - என்னை சற்றும் மதிக்கவே மாட்டேன் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் உன்னை தான் கூப்பிடுகிறார்கள். நீயே கொஞ்சம் பார்த்து பண்ணி கொள்ளம்மா என்று சற்றே கெஞ்சும் குரலில் கூறினார். நான் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை சார், நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அவரை சமாதான படுத்தினேன். முதல் வார இறுதியிலும் வேலை அதிகம் இருந்ததால், சுற்றி பார்க்க செல்ல முடிய வில்லை.

இரண்டாவது வார இறுதியில் எங்கள் வேலை எல்லாம் அதிக பட்சம் முடிந்து விட்டதால், அந்த வார இறுதியில் வெளியில் சுற்றி பார்க்க செல்ல முடிவு செய்தோம். அந்த வெள்ளி கிழமை மதியம் வேலை நேரம் முடியும் தருணம், நான்சி மேடம் கூப்பிடுவதாக ஜேம்ஸ் வந்து கூப்பிட, பிரபாகர் என்னடா இது கடைசி நேரத்தில் ஏதும் வேலை கொடுக்க போகிறாளோ என்று சற்று தயக்கத்துடனே என்னை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.

அங்கே நான்சி மேடம் எங்களிடம் இந்த வார இறுதியில் என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்க, நான் இன்னும் முடிவு செய்ய வில்லை, இன்று மாலை ஹோட்டல் அறைக்கு சென்று யோசிக்கலாம் என்று இருக்கிரோம் என்று சொன்னேன்.

நான்சி மேடம் இன்று இரவு எனது வீட்டில் ஒரு CFNM பார்ட்டி நடக்க உள்ளது, விருப்பம் இருந்தால் நீங்கள் இருவரும் கலந்து கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் CFNM என்று சொன்னதின் அர்த்தம் தெரியவில்லை எங்களுக்கு அப்போது. ஏதோ பார்ட்டி என்று கூப்பிடுகிறார்கள் மறுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து பிரபாகர் சார் சரி என்று சொல்லி விட்டார். நானும் வருகிரோம் என்று சொல்லி விட்டேன். உடனே ஜேம்ஸ் எங்களை சற்று வியப்பாக பார்த்து கொண்டே, உடனே என் மொபைலுக்கு பார்ட்டி நடக்கும் நான்சி மேடம் வீட்டின் வரைபட தகவலைகளை அனுப்பினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக