இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் கற்பனையே
அன்று
அன்னையர் தினம். நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களின் நிருபர்கள் பலர் பெண்மை
மற்றும் தாய்மையை போற்றும் விதமாக கண்டன்ட் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தனர். சாலையில் சென்ற பெண்களை எல்லாம் நிறுத்தி செய்தி
சேகரித்தனர். ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து ஒரு பெரிய SUV காரை ஓட்டி வந்த 40 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்டனர்.
நிருபர்:
வண்டியை நிறுத்தினதுக்கு Thanks
மேடம். Happy Mother's Day Madam.
பெண்: Thank You!
நிருபர்:
உங்கள பத்தி சொஞ்சம் சொல்ல முடியுமா?
பெண்:
நான் ஒரு IT Professional
and a Mother too. என்னோட பொண்ணு 12th படிக்கறா.
நிருபர்:
உங்களால ஒரு தாயாக இருந்துட்டு எப்படி work and life balance பண்ண முடியுது?
பெண்: Motherhood doesn't stop you from
achieving your dreams. எதையும் எதிர்த்து போராடற மனநிலை இருக்கனும் பெண்களுக்கு. Of course, family Support இருந்தா
பெண்கள் முன்னேறத யாராலும் தடுக்க முடியாது.
புல்லட்
ஓட்டிக் கொண்டு காவல் துறை பெண் அதிகாரி ஒருவர் அந்த வழியாக வந்தார். அவருக்கு 40
வயது இருக்கும்.
காவல் துறை அதிகாரி மட்டும் இல்லாமல் ஒரு தாயும் கூட 18 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவரும் ஏறத்தாழ பேட்டி எடுக்கும் போது இதே பதில்தான் கூறினார்.
நிருபரிடம்
பேசிய அடுத்த கனமே அவர்கள் நினைவுக்கு வந்தது டாக்டர். மாலதி தான். அவர்கள் இருவர்
மட்டும் அல்ல. அன்றய நாள் அமெரிக்காவின் பெரிய நிறுவனத்தின் பெண் CEO சந்திராவும்
தொலைகாட்சி பேட்டியில் பேசி முடித்ததும் அடுத்த கனமே டாக்டர் மாலதிக்கு தன்
செல்போனில், "Happy
Mother's Day Doctor! Thanks for Everything" என்று செய்தி
அனுப்பினார்.
இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் போராடி வெற்றி காண்பது என்பது
சாதாரண விஷயம் அல்ல. வெளி உலகத்தில் பல ஆண்கள் அவர்களை நசுக்க பார்பார்கள். வெளி
உலக போராட்டத்தை சமாளிக்கும் முன், முதலில் வீட்டில் தன் கணவனுடன் நடக்கும் போராட்டத்தை சமாளிக்க
வேண்டும். கணவனிடம் பெரும்பாலான பெண்கள் அடங்கி போய் தன் திறமைகளை மறந்து அடிமையாக
கிடக்கின்றனர். சந்திராவை போல சில பெண்கள் மட்டுமே தன்னை அடக்க முயலும் கணவனை,
தான்
அடக்கி, கணவனை வீட்டு பொறுப்புகளை கவனிக்க
வைத்து, இவர்கள் தன் முழு திறமையையும் வேலையில் காட்டி முன்னேறுகின்றனர்.
இப்படி சாதித்த பல பெண்களின் வாழ்க்கை பாதையில் டாக்டர் மாலதிதான் ஒளி ஏற்றி
வைத்தார் என்றால் மிகை ஆகாது.
--------------------------------------------
திருமணம்
ஒரு பெண்ணிற்கு வேலி என்றால் தாய்மை அதை விட தகர்க்க முடியாக வேலியாக அமைந்து விடுகிறது. ஆண் பிள்ளையை பெற்று விட்டோம்
என்று மகிழ்த்ந்திருந்த காயத்திரிக்கு அவன் வளர வளர
சந்தோஷம் மறைந்து துக்கமே அதிகமானது. தினமும் துன்புறுத்தி கொண்டிருந்த கணவன்
இறந்து விட்டதும் சற்றே நிம்மதியான
வாழ்க்கையை தொடரலாம் என்று நினைத்த காயத்திரிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தந்தை
இல்லாமல் வளர்பவன், தாய் சொல் கேட்காமல் ஊதாரியாக வளர்ந்து வந்தான் வினோத். தாயை
வசைபாடுவது, தாய் சொல் கேளாமல் நடப்பது என்று அனைத்து காரியங்களையும் செய்து
வந்தான்.
12 ஆம்
வகுப்பில் மிக குறைந்த மதிப்பெணுடன் தேர்ச்சி பெற்றவனை அவன் தாய் காயத்திரி,
ஒரு
வழியாக Hotel Management
கல்லூரியில்
சேர்த்து விட்டாள். அறை குறையாக கல்லூரிக்கு சென்று எவ்வாறோ இறுதி ஆண்டிற்கு
வந்துவிட்டான். அம்மா காயத்திரி யை தொல்லை செய்து
கே.டி.எம் வைக் ஒன்றை வாங்கிவிட்டான். தந்தையை இழந்த காரணத்தால் காயத்திரி ஒற்றை
ஆளாக விவசாயத்தை பார்த்துக் கொண்டு வீட்டு பொறுப்புக்களையும் கவனித்து
கொண்டிருந்தாள். வினோத்தோ, அவன் அம்மாவிற்கு சிறிதும் உதவாமல் பைக்கில் ஊர் சுற்றுவது, மது
அருந்துவது என்று இருந்தான்.
முடியை
வித்யாசமாக வளர்த்து கொண்டு. சாலைகளில் வீலிங் செய்து கொண்டு போவது, ரேஸ் ஓட்டுவது,
பெண்களை
கிண்டல் செய்வது என்று வாழ்ந்து வந்தான்.
----------------------------------
ஒரு நாள் ஒரு நெடுஞ்சாலையில் அவன் பைக்கில் வேகமாக சொல்லும்போது,
ஒரு பெண்
கம்பீரமாக பைக்கில் செல்வதை கண்டான். அதை பார்த்த அவனுக்கு பொறுக்க
முடியவில்லை. வேண்டுமென்றே இடிப்பதை போல ஓட்டினான். அந்த பெண் அவனை சுலபமாக
சமாளித்து ஓட்டினாள். அவளிடம் எவ்வித பதட்டமும்
இல்லை. சீரான வேகத்தில் நிதானமாக ஓட்டினாள். அந்த இளம் பெண்ணின் பெயர் ஸ்ரேயா.
வினோதிற்கு வயது 20 தான். ஸ்ரேயாவிற்கு வயது 25.
ஸ்ரேயா:
தம்பி, ரோட்ட பாத்து ஒழுங்கா ஓட்டு. சாகசம்
பண்ணறதா நினைச்சு ஓட்ட தெரியாம ஓட்டி கை கால ஒடச்சுகாத.
வினோத்:
பொட்ட கூதி ! நீ எனக்கு அட்வைஸ் பண்ணறயா?
ஸ்ரேயா:
என்னடா சொன்ன? பல்ல தட்டி கைல குடுத்துடுவேன் ராஸ்கல். இப்படிதான் உங்க அம்மா கிட்ட
பேசுவயா?
வினோத்:
எங்க அம்மா ஒன்னும் உன்ன மாதிரி அவுத்து போட்டுட்டு ஆம்பள மாதிரி பைக்ல ஊர
சுத்தமாட்டாங்க.
ஸ்ரோயாவிற்கு
ஆத்திரம் அதிகமானது. இருந்தாலும் கட்டு படுத்திக்
கொண்டாள்.
ஸ்ரேயா:
என்னதான்டா உன் பிரச்சனை? நான் பைக் ஓட்டறதுதான் பிரச்சனையா உனக்கு?
வினோத்:
பொட்டச்சியா அடக்க ஒடுக்கமா புடவை கட்டி வீட்டோட உட்காரு. பெரிய புடுங்கி மாதிரி
பைக் எடுத்துட்டு சுத்தி கை கால் ஒடச்சுக்காத. அப்புறம் உன்னை எவனும் கட்டிக்க
மாட்டான்.
ஸ்ரேயா அவனை முறைத்து பார்த்தாள்.
வினோத்:
என்ன பாப்பா. ரேஸ் வெச்சுகலாமா?
ஸ்ரேயா:
போதும் நிறுத்து! ரேஸ் வெச்சு யாரு பெரிய ஆளுனு தெரிஞ்சுடும்?
வினோத் ஏளனமாக சிரித்தான்.
வினோத்:
குழந்த, நாங்கெல்லாம் ரேஸ்ல கில்லி மா. தோத்துட்டா என்ன பண்ணுவ?
ஸ்ரேயா:
உன்கிட்ட தான் ரேஸ் வெச்சு தோத்தா. நான் பைக் ஓட்டறதயே விட்டுடறேன்..
வினோத்:
இது மட்டும் பத்தாது.
ஸ்ரேயா:
வேற என்ன வேணும்?
வினோத்:
தோத்தா என் கூட படுக்கறயா?
ஸ்ரேயாவிற்கு
அவனை அறைய வேண்டும் போலிருந்தது.
ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்
என்று நினைத்தாள்.
ஸ்ரேயா:
நான் ஒத்துகிறேன். முதல்ல நான் தோத்தாதான. ஆமாம், நீ தோத்தா என்ன
பண்ணலாம்?
வினோத்:
நடக்காததை பத்தி எதுக்கு பேசணும்?
ஸ்ரேயா:
போட்டினு இருந்தா விதிமுறை சரியா இருக்கனும்.
வினோத்:
சரி. நீயே சொல்லு.
ஸ்ரேயா:
நீ பைக்கை எனக்கு கொடுத்துடனும். அது மட்டும் இல்லாம நான் குடுக்கற புடவையை நீ
கட்டிட்டு என் பின்னால பைக்ல உட்கார்ந்து வரணும்.
வினோத் நக்கலாக சிரித்தான்.
வினோத்:
நீ என்கிட்ட நல்லா குத்து வாங்க போற. ஒரு பொம்பள நீ, பைக் ரேஸ்ல என்ன
ஜெயச்சுடுவியா!!!
ஏளனமாக
சிரித்துக் கொண்டே அவளை பார்த்தான்.
ஸ்ரேயா:
தோத்துட்டு ஓட நினைச்சேன்ன உன்னை விட்டுட மாட்டேன் டா!! நாளைக்கு உன் கதை
முடிஞ்சது. நீ நாளைக்கு எந்த பைக்ல ரேஸ் ஓட்ட போறனு சொல்லு. நானும் அதே மாடல் பைக
எடுத்துட்டு வரேன்.
அடுத்த
நாள் பந்தயத்திற்கு இடமும், நேரமும் குறிக்கப்பட்டது. புதிதாக கட்டபட்டு திறக்கப்படாத 4 வழி
சாலையின் ஒரு பகுதியில் காலை 7 மணி அளவில் ரேஸ் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. இருவரும்
அங்கிருந்து சென்றனர்.
வினோதிற்கு தெரியாது, இது அவனது வாழ்க்கையையே மாற்ற போகும் தருணம் என்று.
ஸ்ரேயாவை ஒரு சராசரி பெண்ணாக எடை போட்டு விட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக