திங்கள், 19 பிப்ரவரி, 2024

மாலதியின் மருமகன், EP02


ஸ்ரேயா இப்போது புல்லட்டை நேராக அவள் தினமும் செல்லும் பைக் ரேஸ் பயற்சி academy ஐ நோக்கி செலுத்தினாள். மருத்துவ படிப்பு முடித்தாலும் பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஸ்ரேயா, அதில் தீவிரமாக பயிற்சி எடுத்து வந்தாள். உலக அரங்கில் MOTOGP பந்தயத்தில் பங்குகொள்வதே அவள் லட்சியமாக இருந்தது. அகடமியில் நடக்கும் பந்தயங்களில் அவளுடன் பயிற்சி பெறும் ஆண்களையே பல முறை தோற்கடித்திருக்கிறாள்.

---------------------------

மறுநாள் காலை, ரேஸ் நடத்த முடிவு செய்த சாலைக்கு வந்து சேர்த்தான் வினோத். கூடவே அவன் இரண்டு நண்பர்களும் வந்திருந்தனர். ஸ்ரேயா அங்கு வருவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு துளியும் இல்லை. ஆனால், அவள் வந்தால், அவளிடம் ரேஸில் வெற்றி பெற்று அவளை அனுபவிக்கலாம் என்ற ஆசையும் மனதில் இருந்தது.

வழக்கம் போல இரு நண்பர்களுடன் வீலிங் போன்ற சேட்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது தூரத்திலிருந்து வேகமாக சில பைக்கள் வரும் சத்தம் கேட்டது. அவன் ஸ்ரேயா வருவாள் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் வந்து விட்டாள். கூட மூன்று பெண்களும் வந்தார்கள். நான்கு பெண்களும் அவர்களை நோக்கி வேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தனர். ஸ்ரேயா வீலிங் செய்து விட்டு ஸ்டாபி செய்து அவன் அருகில் இடிப்பதை போல வந்து ஸ்டாபியை முடித்தாள்.

ஸ்ரேயா தனி பைக்கிலும், மற்ற மூன்று பெண்கள் இரண்டு பைக்கிலும் வந்திருந்தனர்.

ஸ்ரேயா: பரவாயில்லையே சீக்கிரமே வந்துட்ட! புடவை கட்டிக்க அவ்வளவு அவசரமா?

வினோத்: ஒன்னுக்கு நாலு பேரா வந்திருக்கேங்க? நாலு பேரையும் ஒரு நாள்ல சமாளிக்க நான் ரெடி. நீங்க ரெடியா இருக்கீங்களா?

ஸ்ரேயா: போகும் போது உன் பைக்கை எடுத்துட்டு போக ஒரு ஆளு வேணும்னு கூட்டிட்டு வந்தேன். சாட்சிக்கும் இரண்டு பேரு வேணும் இல்லையா?

ஒரு பத்திரத்தை நீட்டி அவனை கை எழுத்து போட சொன்னாள். அதில் ரேஸ் நிபந்தனைகள் இருந்தன.


1. அவன் வென்றால் ஸ்ரேயாவின் செலவிலேயே ரூம் எடுத்து ஸ்ரேயா முழுமனதுடன் அவனுடன் உடலுறவில் ஈடுபடுவதாகவும், பைக்கை அவனுக்கு அன்பளிப்பாக தருவதாகவும் கூறிப்பிட பட்டிருருந்தது.


2. அவள் வெற்றி பெற்றால், வினோத் அவனது பைக்கை அன்பளிப்பாக ஸ்ரேயாவிற்கு குடுத்துவிட்டு, வெளியில் செல்லும்போதெல்லாம் புடவை அல்லது பெண்கள் அணியும் உடை தான் உடுத்த வேண்டும் என்று போட்டிருந்தது.


அவன் யோசிக்காமல் அதில் கையெழுத்து போட்டான். ஆளுக்கு ஒரு நகலை வைத்துக் கொண்டனர். அவன் கூட வந்திருந்த நண்பர்களை ஸ்ரேயா பார்த்தாள்.

ஸ்ரேயா: நீங்க யாராவது ரேஸ்க்கு வரீங்களா guys? நாங்க நாலு பேரும் available. நீங்க யாரை வேணும்னாலும் Choose பண்ணலாம். Same rules தான்

ஆனால் வினோத்தின் இரு நண்பர்களும் சற்று புத்திசாலிகள். ஸ்ரேயா வீலிங் மற்றும் ஸ்டாப்பி செய்ததை கண்டதுமே அவர்களுக்கு அவள் திறமையான பெண் தான் என்று யூகிக்க முடிந்தது. வினோத்திடம் ரேஸ் வேண்டாமே என்று சொல்லி பார்த்தனர். ஆனால் வினோத்தின் தலைகணம், அவன் நண்பர்கள் பேச்சை கேட்காமல் தடுத்தது.

ஸ்ரேயாயும், வினோத்தும் ஒரே சமயத்தில் பைக்கை செலுத்த, ரேஸ் ஆரம்பித்தது. பெரும்பாலான நேரம், வினோத் தான் முன்னிலையில் இருந்தான். ஸ்ரேயா வேண்டுமென்று நிதானமாக ஓட்டுகிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை. சரியாக கடைசி 10 நொடிகளில் ஸ்ரேயா அவனை முந்தி சென்று வெற்றி பெற்றாள்.

----------------------

ஒரு பெண்ணிடம், அதுவும் பைக் ரேஸில் தோற்றுவிட்டோமே என்ற அதிர்ச்சியும், அவமானமும் தான் அவன் மனதில் இருந்தது. தோற்றால் புடவை கட்ட வேண்டுமே என்ற எண்ணம் அவன் மனதில் துளி கூட எழவில்லை.

ஸ்ரேயா: சரி. உனக்கு நான் இன்னொரு சான்ஸ் தரேன். இந்த முறை இவளோடு நீ போட்டியிடலாம்.

ஸ்ரேயா, 18 வயதான அவளுடன் வந்த ஒரு இளம் பெண்ணை காட்டினாள். திரும்பவும் ரேஸ் துடங்கியது. இந்த முறை, ஆரம்பத்திலிருந்தே வினோத்திற்கு விட்டு கொடுக்காமல் அந்த பெண் பைக்கை ஓட்டி வெற்றி பெற்றாள். அந்த பெண்களை பார்த்து பயந்து வினோத்தின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு அவர்கள் பைக்கை எடுத்து விட்டு ஓடிவிட்டனர்.

வினோத்திற்கு அவனை விட சிறிய வயதுடைய பெண்ணிடம் பைக் ரேஸில் போட்டியிட்டு தோற்றது இன்னும் அவமானத்தை உண்டாக்கியது.

ஸ்ரேயா: அந்த புடவை மற்றும் உள்ளாடைகளை கொண்டு வாங்க. இவனுக்கு இனிமேல் எதுக்கு பேண்ட் சர்ட்?

ஸ்ரேயா: உன்னோட பைக் எனக்கு வேண்டாம். அவளுக்கு அதை கொடுத்துடு.

இரண்டாம் ரேஸில் வென்ற 18 வயது பெண்ணை காட்டி கூறினாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போல இருந்தது. இப்போதுதான் ஸ்ரேயா சொல்வதெல்லாம் விளையாட்டல்ல என்பதை புரிந்து கொண்டான். கோழையை போல பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி சென்றான்.

ஸ்ரேயாவும், மற்ற பெண்களும் அவனை பைக்கில் பின் தொடர்ந்தனர். ஒரு சிக்னலில் சிகப்பு விளக்கை பொருட்படுத்தாமல் சிக்னலை கடந்து சென்று விட்டான். பின்தொடர்ந்த ஸ்ரேயாவும், மற்ற பெண்களும் சிக்னலை மதித்து நின்றனர். பெண்களுக்கு பயந்து ஓட்டம் பிடிப்பது அவனுக்கு கேவலமாக இருந்தது. இருந்தாலும் தப்பி விட்டோம் என எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டான்.

நண்பர்கள் இனி கேலி செய்வார்கள். போயும் போயும் ஒரு இளம்பெணிடம் பைக் ரேஸில் தோற்றுவிட்டான் என்று கேவலமாக கேலி செய்வார்கள். அவர்கள் முகத்தில் கூட முழிக்க முடியாது. அவர்கள் கண்ணில் படாமல் இனி ஒளிந்திருக்க வேண்டும் என்று வினோத்திற்கு புரிய ஆரம்பித்து விட்டது.

எப்படியாவது இந்த பெண்களிடமிருந்து இன்று தப்ப வேண்டும் என்று நினைத்து அன்று இருள் சூழும் வரை இங்கும் அங்கும் பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக