Curtesy (பங்களிப்பு): முகநூல் (Facebook) நண்பர்: Role Reversal Sissy Aditya Facebook
ஹரி - ஒரு அறிமுகம்:
ஹரி சிறுவயதிலேயே தாய்
தந்தையை இழந்து அனாதையாக தனியாக வாழ்கிறான். ஹரி மிகவும் அழகாக இருப்பான்.
வறுமையின் காரணமாக உடல் இடை மெலிந்த தேகம். மற்ற ஆண்களைப் போல் இல்லாமல் ஹரி
மிகவும் மென்மையானவன். யாருடனும் பழகாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று
இருப்பான். ஹரிக்கு மீசை மற்றும் உடம்பில் முடி இருக்காது, பார்ப்பதற்கு
கவர்ச்சியாக அழகாக இருப்பான். இதனால் அவன் அலுவலகத்தில் சக ஆண்கள் அவனுக்கு செக்ஸ்
டார்ச்சர் கொடுத்தனர். ஓரினசேர்க்கைக்கு அழைத்தனர். ஹரி சிறுவயதில் இருந்து
தனியாக வாழ்ந்ததால் அவனுக்கு பெரிய அளவில் காம ஆசை இல்லை. ஒரு நாள் அவன் முதலாளியே
அவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க வேறு வழியின்றி வேலையை விட்டு வந்து விட்டான்.
வேறு எங்கும் வேலை கிடைக்காமல் பணக் கஷ்டம் வந்து பசி மயக்கத்தில்
ஒரு இரவு நேரத்தில் ரோட்டில் ஒரு காரின் முன்பு விழுந்து விட்டான்.
வசுந்தரா - ஒரு அறிமுகம்:
வசுந்தரா ஒரு
கார்மெண்ட்ஸ் கம்பெனி முதலாளி. சிறந்த பெண் தொழில் முனைவோர் அவார்ட் வாங்கியவள்.
இவளுக்கும் தாய், தந்தை இல்லை. சிறுவயதில் இருந்து வறுமையில் இருந்து விடுபட்டு பெரிய கம்பெனி முதலாளி ஆகி
உள்ளார். இவள் வளர்ச்சிக்கு அவ்வப்போது சில ஆண்கள் தடையாக இருந்தனர். அதனால் இவள்
ஆண்களை வெறுப்பாள். இவள் கம்பெனி மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும்
பெண்களே. வசுந்தரா ஆண்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்தாள். அதனால் 30 வயது ஆகியும் இவளுக்கு
பொருத்தமான அடிமை ஆண் கிடைக்கதால் திருமணம் செய்யாமல் இருந்தாள்.
ஹரி ஒரு காரின் முன்பு வந்து விழுந்தது வசுந்தராவின் கார் தான்.
வசுந்தராவின் பெண் டிரைவர் லட்சுமி காரின் முன்பு விழுந்த ஹரியை பார்த்து வசுந்தரா மேடம் இவன் குடிகாரன் இல்லை, பசி மயக்கத்தில் வந்து
விழுந்து உள்ளான்.
உடனே காரில் இருந்து கீழே இறங்கி வசுந்தரா வந்து பார்த்தாள்.
ஹரியை பார்த்தவுடன் வசுந்தராவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அப்போது ஹரி பசிக்குது என்று மயக்கத்தில் முனங்கி கொண்டிருந்தான்.
வசுந்தரா லட்சுமி இவனை தூக்கு, மருத்துவமனைக்கு கொண்டு
செல்லலாம் என்று கூறினாள்.
மருத்துவமனையில் ஹரிக்கு சிகிச்சை செய்யப்பட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.
ஹரி விழித்துக் கொண்டான். பெண் டிரைவர் லட்சுமி ஹரியை பார்த்து டேய் தம்பி, முதலாளி அம்மா தாண்டா
உன்னை காப்பாத்தினாங்க அப்படி என்று சொன்னாள்.
உடனே ஹரி கைகூப்பி வணங்கி நன்றி முதலாளியம்மா என்று சொன்னான்.
பரவாயில்லை ஏன் இப்படி பசி மயக்கத்தில் இருந்தாய். கையில் காசு பணம், வேலை வாய்ப்பு இல்லையா
என்று கேட்டாள்.
ஹரி தனக்கு நடந்த கொடுமையை பற்றி சொன்னான். தன் அலுவலகத்தில் சக ஆண்களால்
நடந்த செக்ஸ் கொடுமையை பற்றி சொன்னான்.
வசுந்தராவுக்கு கடும் கோபம் வந்தது. இந்த முரட்டு ஆண்களே
இப்படித்தான், இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னாள்.
வசுந்தரா, ஹரியை பார்த்து நீ என் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறாயா? உனக்கு நல்ல சம்பளம்
தருகிறேன் என்று சொன்னாள்.
ஹரி ரொம்ப நன்றி மேடம், உங்கள கடைசி வரைக்கும் மறக்க மாட்டேன். எனக்கு ஏதாவது ஒரு
வேலை கொடுங்க போதும், கொஞ்சம் வருமானம் இருந்தா கூட நான் பொழச்சிப்பேன்
அப்படி என்று சொன்னான்.
இதைக் கேட்டு பெண் டிரைவர் லட்சுமி ஆச்சரியப்பட்டாள். ஆண்களை வேலைக்கு
சேர்க்காத வசுந்தரா மேடம் இந்த ஹரியை வேலைக்கு வர சொல்வது என்று.
வசுந்தரா தனக்கொரு நல்ல அழகான ஆண் அடிமை கிடைத்து விட்டான் என்று மனதிற்குள்
உற்சாகப்பட்டாள்.
வசுந்தரா கார்மெண்ட்ஸ்
வசுந்தரா கார்மெண்ட்ஸ் பெண்களுக்கான அனைத்து ஆடைகளும் தயாரிக்கப் படும் கம்பெனி. பெண்களுக்கான உள்ளாடைகள் ப்ரா, பேன்டி மற்றும் சுடிதார் புடவை மற்றும் அனைத்து மாடர்ன் பேஷன் டிசைன் துணிகளும் உற்பத்தி செய்யப் படுகிறது. ஆனால் வசுந்தரா எப்போதும் கோட் சூட் அல்லது ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் இல் தான் இருப்பாள். ஆண்களைப் போல் உடை அணிந்து நல்ல கம்பீரமாக இருப்பாள். வசுந்தராவை பார்த்தாலே ஒருவித பய உணர்வு வரும் பல ஆண்களுக்கு. வசுந்தரா, ஹரியை தன் கார்மெண்ட்ஸ் இல் வேலை செய்யும் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ஆனால் வேலை செய்யும் பெண்கள் ஹரி ஆண் என்பதால் கண்டு கொள்ளவில்லை. சிலர் முறைத்தார்கள், பல பேர் நெருங்கி வரவில்லை. இதனால் ஹரி மீண்டும் தனிமையை உணர்ந்தான், சரி தான் உண்டு,
தன் வேலை உண்டு என்று இருந்தான்.
யூனியன் தலைவி பிரியா
பிரியா கிட்டத்தட்ட ஒரு ரவுடி பெண். அனைவரையும் வேலை வாங்குவாள் இவள் பெரிய வேலை எதுவும் செய்ய மாட்டாள். வசுந்தராவுக்கு அடுத்து தான்தான் இந்த கம்பெனி முதலாளி என்பது போல் நடந்து கொள்வாள். அன்று கம்பெனியில் உள்ளே நுழைந்ததும் ஹரி வேலை செய்ததை பார்த்தாள். நம்ம கம்பெனியில் ஒரு ஆம்பளை வேலை செய்றானா என்று அவளுக்கு கோபம் வந்தது.
யார்ரா நீ? யாருடா உன்னை உள்ள விட்டது என்று ஹரியை பார்த்து கேட்டாள்.
முதலாளி அம்மா தான் இவனை வேலைக்கு வச்சிருக்காங்க அப்படி என்று எல்லோரும் சொன்னார்கள்.
ஹரியும் ஆமாம் மேடம் முதலாளி அம்மா தான் என்ன வேலைக்கு வச்சாங்க என்று பணிவுடன் சொன்னான்.
பெண்கள் வேற வேலை செய்ற இடத்தில் நீ இருக்கக் கூடாது. இப்பவே உன்னை வேலையை விட்டு அனுப்புறேன் பார் என்று வசுந்தரா இருக்கும் அறைக்கு விரைந்தாள்.
ஹரி பயந்து விட்டான் என்ன ஆகப்போகுதோ என்று.
பிரியா வசுந்தராவிடம் கோபமாக வந்து கேட்டாள், என்ன மேடம் ஏன் ஒரு ஆம்பளையை வேலைக்கு வச்சிருக்கீங்க என்று.
வசுந்தரா ஹரி நல்ல பையன் மென்மையானவன் எந்த தவறும் செய்ய மாட்டான்.
பிரியா: மேடம் அது வந்து
உடனே வசுந்தரா, பிரியா நீ கோபப்படுவதை நிறுத்து. இது என் கம்பெனி யாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன். நீ இப்போது போ என்று பிரியாவை அனுப்பி வைத்தாள் வசுந்தரா.
பிரியாவும் மூக்குடைப்பட்டு சென்றாள். வெளியே வந்து ஹரியை முறைத்துப் பார்த்தாள். ஹரியும் பிரியாவை பார்த்து பயந்து எதுவும் பேசாமல் சென்று விட்டான். பிரியா
தன் மனசில் நினைத்துக் கொண்டாள், இவனை எப்படியாவது வேலையை
விட்டு அனுப்ப வேண்டும் என்று.
பிரியாவின் முதல் திட்டம்
பிரியா ஹரியை எப்படியாவது வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்தாள். அவன் மேல் திருட்டுப் பழி போடலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் அவன் எளிமையாக இருக்கிறான், அவன் மேல் பண திருட்டுப் பழி போட்டால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்தாள். அதனால்
அவன் மீது பாலியல் இச்சை காம ஆசை உள்ளவன் என்று காட்டினால் வசுந்தராவும் மற்றும் வேலை செய்யும் பெண்களும் அவனை வெறுத்து அனுப்பி விடுவார்கள் என்று திட்டம் தீட்டினாள். டெலிவரிக்காக வைத்திருக்கும் உள்ளாடைகளில் ஒரு செட் பிராவை ஹரி வேலை செய்யும் டேபிளில் மறைமுகமாக வைத்து விட்டாள்.
அடுத்த நாள் பிரியா வசுந்தராவிடம் டெலிவரிக்காக வைத்திருந்த உள்ளாடைகளில் ஒரு செட் பிராவை காணவில்லை, யாரோ நம் கம்பெனியில் வேலை செய்யும் வேலை ஆட்கள் தான் எடுத்து உள்ளார்கள் என்று புகார் அளித்தாள். வசுந்தராவும் தேட சொல்லி உத்தரவிட்டாள்.
அப்படி தேடும்போது ஹரியின் டேபிளில் மறைத்து வைக்கப்பட்ட பிரா கண்டுபிடிக்கப்பட்டது.
பிரியா
மேடம் பாத்தீங்களா யாரு திருடி வச்சிருக்காங்க என்று நீங்க வேலைக்கு சேர்த்து ஆள்தான் என்று வசுந்தராவிடம் சொன்னாள்.
ஹரி நடுநடுங்கி போனான்.
வசுந்தரா மேடம் இது என் டேபிளில் எப்படி வந்தது எனக்கு தெரியவில்லை யாரோ என் மீது பழி போடுவதற்காக இப்படி
செய்து உள்ளார்கள் என்று வசுந்தராவிடம் சொன்னான் ஹரி.
பிரியா டேய் நிறுத்துடா, நடிக்காத, நீ ஒரு பொம்பள பொறுக்கி என்று எனக்கு
தெரியும். உன் முழியை பார்த்தாலே தெரிகிறது. பொம்பளைங்க போடுற உள்ளாடையை திருடி காம சுகம் அடைபவன் நீ, உன்னை இந்த கம்பெனில வேலைக்கு வச்சுக்க கூடாது, இவனை வேலையை விட்டு அனுப்புங்க மேடம் என்று பிரியா
சொன்னாள்.
மற்ற பெண்களும் ஹரி நீ இவ்வளவு மோசமானவனா, உன்ன நல்ல பையன் என்று நினைச்சோமே என்று பல பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஹரியை பார்த்து முறைத்த வண்ணம் இருந்தனர்.
ஒரு சில நிமிடங்கள் மௌனம் காத்த வசுந்தரா சரி எல்லாரும் போய் வேலையை பாருங்க, ஹரி நீ மட்டும்தான் என் ரூமுக்கு வா என்று சொன்னாள்.
பிரியா, டேய் ஹரி போ மேடம் கூப்பிடுறாங்க, உன் வேலை போயிடுச்சு, நாளைல இருந்து வேற வேலையை பார்த்துக்கோ என்று அவனிடம் சொன்னாள்.
ஹரி மனம் உடைந்து, தலை குனிந்து வசுந்தரா இருக்கும் அறைக்கு சென்றான்.
பிரியா உற்சாகமடைந்து அந்த அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்க ஒட்டு கேட்க சென்றாள்.
ஹரி வசுந்தராவிடம் மேடம், நான் இது பண்ணல.
என் மேல யாரோ பழி போடுவதற்காக இப்படி பண்ணி இருக்கிறார்கள், என்னை வேலையை விட்டு அனுப்பிடாதீங்க மேடம் என்று அழுகுரலில் சொன்னான்.
வசுந்தரா: ஹரி அழ வேண்டாம், உன்னைய வேலையை விட்டு அனுப்ப போவதில்லை. உனக்கு பிரா வேண்டுமென்றால் என்னிடம் கேட்டிருக்கலாம், நான் எடுத்துக் கொடுத்து இருப்பேன்.
ஹரி மேடம் எனக்கு எதுக்கு மேடம் பிரா என்று கேட்டான்.
வசுந்தரா, ஹரி நீங்க ரொம்ப மென்மையான ஆள், உங்களுக்கு பெண்கள் உள்ளாடை பிடித்து இருக்கலாம் என்று சொன்னாள்.
ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை. மேடம் அது வந்து என்று சொன்னதும், வசுந்தரா இதெல்லாம் சாதாரண விஷயம் இதை நீ பெரிது படுத்த வேண்டாம். நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டாள்.
ஹரி சரி வேலை போகவில்லை தப்பித்தோம் என்று வெளியே வந்து விட்டான்.
பிரியாவுக்கு மிகுந்த ஏமாற்றம். ஹரிக்கு வேலை போகும் என்று பார்த்தால் வசுந்தரா இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்களே என்று நினைத்தாள். சரி வேறொரு
திட்டம் போடுவோம் என்று யோசித்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக