திங்கள், 27 மே, 2024

மாலதியின் மருமகன், EP19


காயத்திரியும் மாலதியும் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டனர்.

மாலதி: ராதா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்கா. உங்க கணவன் குடிகாரனா உங்கள கொடுமை படுத்திட்டு இருக்கும் போது வேற ஒரு ஆண் துணையை நீங்க நாடினது தப்பே இல்லை. வினோத் உங்க கணவருக்கு பிறக்கவில்லை என்ற உண்மை வினோத்திற்கு தெரியாமலேயே இருக்கட்டும். நானும் யாருகிட்டையும், ஏன், என் மகள் கிட்ட கூட சொல்ல மாட்டேன்.

காயத்திரி கண்களில் நீர் பெருக்கெடுத்தது. கணவன் குடிகாரனாக இருந்து கொடுமை படுத்த, அவள் முன்னால் காதலனுடன் அவளுக்கு உறவு ஏற்பட்டு கர்ப்பமானாள். அதன் மூலமாக பிறந்தவன் தான் வினோத். கணவன் இறந்த பிறகு அவள் முன்னால் காதலனின் உறவை முறித்து கொள்ள முயன்றாள். ஆனால், அவனோ, தங்கள் உறவை அம்பலபடுத்துவதாக மிரட்டி அவளிடம் மீண்டும் மீண்டும் உறவு கொண்டான். இதனால், காயத்திரி இரண்டு முறை கருகலைப்பு செய்ய வேண்டியது இருந்தது. டாக்டர் ராதா தான் அதை செய்தார். டாக்டர் ராதாவும் காயத்திரியின் ஊர்தான் என்பதால் மாலதி, தன் தோழி ராதாவிடம் காயத்திரி குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போதுதான் மாலதிக்கு இந்த விஷயம் தெரிந்தது.

தன் முன்னால் காதலன் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. காயத்திரியிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான். பகல் நேரத்திலேயே அவளை உறவுக்கு அழைத்தான். அவனுக்கு பல பெண்களிடம் தொடர்பு உள்ள விஷயம் காயத்திரிக்கு தெரிந்துவிட்டது. அவனிடம் ஆத்திரமாக முறையிட்டாள். "அப்படி தான் டி நான் இருப்பேன். படு என்றால் படுக்கனும். பொட்டச்சி நீ, ஆம்பள என்னை என்ன பண்ண முடியும்?" என்றான் அவன்.

காயத்திரி அமைதியாக இருந்தாள். ஒரு நாள் அவனிடம் ஆசையாக பேசி, கைகளை கட்டி உறவு கொள்ள சம்மதிக்க வைத்தாள். அவனை அம்மணமாக கட்டிலில் படுக்க வைத்து, அவன் கை கால்களை ஒவ்வொறு கட்டில் மூலையிலும் கட்டினாள். அவன் மீது படுத்து அவனிடம் கடைசியாக ஒரு முறை உறவு கொண்டாள். எல்லாம் முடிந்ததும் அவள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அதை கண்டு காதலன் ஆத்திரத்தில் கத்தினான்.

காதலன்: கட்ட அவுத்து விடுடி தே* மு*

காயத்திரி: நீ ஆம்பளங்கற திமிருலதானே ஊர் மேய்ஞ்ச? நீ சாகும் போது ஒரு பொட்டச்சியா தான் சாக போற.

அவன் கதற கதற அவன் உறுப்பை கொத்தாக பிடித்து அறுத்தெடுத்தாள். ரத்த வெள்ளத்தில் அவன் உயிரை விட்டான். அந்த இடத்தை விட்டு அவள் சென்று விட, தடையங்கள் எதுவும் இல்லாததால் அவள் தப்பிவிட்டாள்.

மாலதி: உங்களுக்கு நடந்த அநீதிக்கு நீங்கள் அவனுக்கு கொடுத்த தண்டனை சரிதான்.

மாலதி, காயத்திரி கண்ணீர் சிந்துவதை கண்டு அவளை ஆறுதலாக அணைத்தாள். காயத்திரிக்கு ஷ்ரேயாவின் மேல் இருந்த வெறுப்பு நீங்க ஆரம்பித்தது.

மாலதி: நானும் ஆண் வர்க்கத்தின் ஆதிக்க சித்தனைகளால் நிறைய பாதிக்கபட்டிருக்கிறேன். பெண் சமுதாயத்தை முன்னேற்ற சில முயற்சிகளை எடுக்கிறேன். உங்கள் மகனும் அதற்கு உறுதுணையாக இருப்பது நீங்க பெருமை பட வேண்டிய விஷயம்.

மாலதி, வினோத்தின் மூலமாக செய்யும் முயற்சியை விளக்கினாள். காயத்திரிக்கு இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்று வியப்பாக இருந்தது.

மாலதி: உங்க மகனுக்கு எந்த ஆபத்தும் வராம நான் பார்த்துப்பேன். நீங்க அதை பத்தி கவலையே படாதேங்க. பல கனவுகளோடு படித்து முடித்து வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் பெண்களின் கனவுகள், திருமணமான நொடியில் சின்னாபின்னம் ஆகிறது. இதை தடுக்கும் வகையில், ஆண்கள் திருமணத்திற்கு முன்பு இந்த சிகிச்சையை செய்து கொண்டால், பெண்கள் திருமணத்திற்கு பிறகும் சாதிக்க முடியும்.

மாலதி: உங்க மகனை ஷ்ரேயாவிற்கு திருமணம் செய்து வைக்கனும்னு நான் கட்டாயபடுத்தல. உங்கள பத்தின ரகசியங்கள் எனக்கு தெரிந்தாலும் அது எனக்கு மட்டும்தான் தெரிந்ததாக இருக்கும். நீங்க எந்த முடிவு எடுத்தாலும் என்னோட வார்த்தை மாறாது. உங்க இடத்துல இருந்தால் நானும் அவனை இப்படி தான் கொன்றிருப்பேன். உங்கள பாராட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன். நாம் இனி நல்ல நண்பர்களாக இருப்போம்.

காயத்திரி: நீங்க பெண்கள் முன்னேற்றத்திற்கு இவ்வளவு பாடுபட்டு உழைக்கிறது பாராட்ட வேண்டிய விஷயம். பணத்துக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தயே குறிக்கோளா வெச்சு வாழ்ந்திருக்கேங்க. இப்படி பட்ட ஒருத்தருக்கு என் மகன் மருமகனா இருந்து உதவுறது நான் செய்த பாக்கியம் தான். வினோத்தும், ஷ்ரேயாவும் ஒன்னு சேர்வதில் எனக்கும் சந்தோஷம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக