வினோத்திற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின், மாலதி
அவனுக்கு இன்னொரு சிகிச்சை செய்தார். இது முழுவதும் டாக்டர் மாலதியின்
கண்டுபிடிப்பு. கருமுட்டையிலிருந்து சில செல்களை சேகரித்து, அதை க்ளோனிங் மூலம்
ஆக்டிவேட் செய்து, சிறு துளை மட்டுமே போட்டு அதை ஆணின் அடி வயத்தில் வைத்துவிட்டாள்,
அது சில
நாட்களிலேயே கர்ப்பப்பையாக வளர்ந்து விடும். பெண்களை போல மாதம் மாதம் மாதவிடாய்
வரும். விந்தணு சேர்த்த கருமுட்டையை கர்ப்பப்பையில் வைத்துவிட்டால், அந்த
ஆணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இதை முதல் முதலில் வினோத்திடம் தான் சோதனை
செய்கிறார் டாக்டர் மாலதி.
--------------------------------
அடுத்த நாள், அவன் வழக்கம் போல அனைத்து வீட்டு வேலைகளையும் செய்தான். மாலதி கொடுத்த
மாத்திரையை நான்கு நாட்கள் சாப்பிட வேண்டும். அதையும் தவறாமல் சாப்பிட்டான்.
மூன்றாவது நாளில் காயத்திரிக்கு தன் மகனை வாட்டி எடுக்கிறோமே என்ற சிந்தனை வந்தது.
காயத்திரி: நீ எதுக்குடா எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யற?
நீ
பொட்டபுள்ள மாதிரி எல்லா வீட்டு வேலையும் செய்யறது எனக்கு வசதியாதான் இருக்கு.
ஆனால் நானும் சும்மாதான இருக்கேன். நானும் கொஞ்சம் வீட்டு வேலைகள் பண்ணறேன்.
வினோத்:
நீங்க இதே மாதிரி சௌகரியமா வீட்டில இருந்தா போதும் அம்மா. நானே எல்லா வேலையையும்
செஞ்சுடறேன். எனக்கு இதுல ஒரு சிரமமும் இல்லை.
காயத்திரி:
அம்மா நான் சௌகரியமா ஜீன்ஸ் போட்டுக்கும் போது என் மகன் நீ, ஏதோ கிராமத்துல
பிறந்து வளர்ந்த பொட்ட புள்ள மாதிரி புடவை கட்டிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?
நீயும்
என்னை மாதிரி பேண்ட் சட்டையாவது போட்டுக்கோ.
வினோத்:
அதெல்லாம் வேண்டாம் அம்மா. எனக்கு உங்க புடவைதான் வசதியா இருக்கு. நான் தினமும்
அதையே கட்டிக்கிறேன்.
காயத்திரி:
இப்படியே நீ எவ்வளவு நாள் இருக்க முடியும்? வேலைக்கு போய்
சம்பாதிக்கனும், குடும்பம் குட்டின்னு செட்டில் ஆகணும்.
வினோத்: ஏன் அம்மா? ஆணாக பிறந்தால் வேலைக்கு கண்டிப்பா போயே தீரனுமா? பொண்டாட்டியை
வேலைக்கு அனுப்பிட்டு வீட்டை கவனிச்சுட்டு வீட்டோட இருக்க கூடாதா.
காயத்திரி:
வெட்டி பேச்சு எதுக்கு? உருப்படற வழியை பாரு.
காயத்திரிக்கு
அவள் மகன் சொல்வது போல நடக்கும் என்று நம்பிக்கை இல்லை.
காயத்திரி:
நீ திரும்பவும் பேண்ட் சட்டை போட்டுட்டு ஆம்பள பையன் மாதிரி வெளிய போயிட்டு வா.
வேலை தேடு. நான் உனக்கு ஒரு பழைய புல்லட் வாங்க பேசி வெச்சிருக்கேன்.
வினோத்
முகத்தில் சந்தோஷம் தெரியும் என்று நினைத்த காயத்திரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
------------------------------
அன்று இரவு, வினோத் அவனுடைய அனைத்து உடைகளையும் எடுத்து வீட்டிற்கு வெளியே வைத்து
எரித்தான். புகையை சுவாசித்த காயத்திரி, எழுந்து வந்து வெளியே பார்த்து அதிர்ச்சி
அடைந்தாள்.
காயத்திரி:
என்னடா பண்ணற? எதுக்கு உன் துணி எல்லாம் எரிக்கிற?
வினோத்:
ஒரு பொண்ணு குரல் என்னோட பேண்ட்
எல்லாத்தையும் கொளுத்த சொல்லிட்டே இருக்கு அம்மா. பயந்து போய் கொளுத்திட்டேன்.
அவன்
சொன்ன பொய்யை நம்பினாள் அவன் அம்மா காயத்திரி. அடுத்த நாள் அவளுக்கு அறிமுகமாக சாமியாரை
அழைத்தாள். அவர் போலி சாமியார் என்ற சந்தேகம் அவளுக்கும்
இருந்தது. இருந்த போதிலும் அவரை
தவிர வேறு யாரை அழைப்பது என்று தெரியவில்லை.
சாமியார்:
என்னம்மா. எப்படி இருக்க? உன் மகள் எப்படி இருக்கா?
காயத்திரி:
சாமி, அன்னைக்கு புடவை கட்டிட்டு வந்தது என் மகன். மகள் இல்லை. உங்ககிட்ட
சொல்லாததுக்கு மன்னிச்சுடுங்க...
சாமியார்
பலமாக சிரித்தார்.
சாமியார்:
நீ பேண்ட் போட்டா ஆம்பள ஆயுட முடியுமா? உன் பையன் புடவை கட்டினதால பொம்பள ஆயுட
மாட்டான்.
காயத்திரிக்கு
அதிர்ச்சியாக இருந்தது. அவள் பேண்ட் அணிந்திருப்பது சாமியாருக்கு எப்படி தெரியும்
என்று ஆச்சரியமானாள். இல்லை அவர் சொன்னது இந்த சூழ்நிலைக்கு பொருந்தி விட்டதா என்று குழப்பமாக இருந்தது.
சாமியார்:
உன் மகனை அவன் போக்கில் விடு. நல்லதாவே நடக்கும்.
அவரிடம்
பேசி முடித்தாள்.
வினோத்:
சுவாமி ஜீ என்னம்மா சொன்னாரு?
காயத்திரி:
எதுவும் முக்கியமா சொல்லல. நான் உனக்கு புதுசா பேண்ட் சட்டை வாங்கி தரேன். அதை
போட்டுக்கோ.
-----------
நான்காவது நாள் மருந்தை உட்கொண்டு முடித்தான். அடுத்த நாள் காலை அவன்
எழும் முன்பே காயத்திரி எழுத்து குளித்து முடித்துவிட்டாள். ஸ்டைலாக ஜீன்ஸ்
டி.சர்ட் அணிந்து தன் மகனின் படுக்கை அறைக்கு சென்றாள். புடவை கட்டியே தூங்கி
கொண்டிருந்தவனை எழுப்பினாள்.
வினோத்:
குட் மார்னிங் அம்மா. காலையில் சூப்பரா ரெடி ஆயிடுக்கேங்க? எங்கவாவது வெளிய
போறேங்களா?
காயத்திரி:
ஆமாம். "போறோம்". நீ குளிச்சுட்டு இந்த பேண்ட் சட்டையை போட்டுட்டு வர.
உனக்காக வாங்கியிருந்த புல்லட்டை இப்போ வீட்டு முன்னாடி கொண்டு வந்து
விட்டுட்டாங்க. நீ அதை ஓட்ட போற. நாம வெளிய போக போறோம்.
வினோத்திற்கு
அதிர்ச்சியாக இருந்தது. அவன் வருங்கால மாமியார் அவனிடம் எச்சரிக்கையாக
இருக்கும்படி சொன்ன நாள் இன்று தான். எங்கும் போக வேண்டாம் என்று சொல்லியும் அவன்
அம்மா கேட்பதாக இல்லை. வேறு வழி இல்லாமல் அவன் அம்மா வாங்கி கொடுத்த ஜீன்ஸ் பேண்ட்
மற்றும் டி-சர்ட்டை போட்டு கொண்டு வெளியே வந்தான்.
புல்லட்டின்
சாவியை அவனிடம் கொடுத்து அவனை ஓட்ட சொன்னாள். வினோத் தயங்கிய படி அதை வாங்கிக்
கொண்டு பைக்கில் அமர்ந்தான். அடி வயிறு பிரட்டியது. புல்லட்டை கிக் ஸ்டார்ட் செய்த
மறுகணம். "அம்மா" என்று அலறினான்.
காயத்திரி:
என்னடா ஆச்சு! சொல்லுடா!
அவள்
மகன் காலுக்கு நடுவில் ரத்தம் தென்பட்டது. லைட் புளு ஜீன்ஸ் அவன் ஆணுறுப்பு
பகுதியில் சிவப்பானது.
காயத்திரி:
அய்யோ ரத்தம். பாத்து இறங்குடா.
வினோத்:
பயப்படாதேங்கமா
உடனே
வண்டியை off செய்து
விட்டு Side Stand
போட்டாள்
காயத்திரி. அவள் மகனை கை தாங்கலாக இறக்கி, வீட்டுக்குள் அழைத்து சென்றாள்.
காயத்திரி:
என்னடா ஆகுது?
வினோத்:
நான் வயசுக்கு வந்துட்டேன் அம்மா!
காயத்திரி:
என்னது?
வினோத்:
நான் பெரிய மனுஷி ஆயுட்டேன் அம்மா.
இதை கேட்டதும் காயத்திரிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனை கைத்தாங்கலாக
வீட்டுக்குள் அழைத்து வந்த உடனே, அவன் ஜீன்ஸ் பேண்ட்டை அவிழ்த்து விட்டாள்.
உள்ளே லேடீஸ் பேண்டி தான் அணிந்திருந்தான். அதில் ரத்த கறை இருந்தது. பேண்ட்டி யை
கீழே இறக்கி பார்த்து அவன் ஆணுறுப்பில் இருந்து தான் உதிர போக்கு நடந்திருக்கிறது
என்று புரிந்து கொண்டாள்.
வினோத்:
நீங்க சுவாமி ஜீ கிட்ட பேசி பார்க்கறேங்களா அம்மா?
காயத்திரி
சாமியாரை போன் மூலம் அழைத்தார்.
அந்த
போலி சாமியார், சில நாட்களுக்கு முன் வினோத் அவரை சந்தித்து பணம் கொடுத்து கூற
சொன்னதை அப்படியே கூறினார்.
சாமியார்:
உன் மகன் வயசுக்கு வந்துவிட்டானா? நான் முதல் முறை சந்தித்த போதே கூறினேனே. அவன் வயதுக்கு சீக்கிரம்
வருவான் என்று. நடப்பது எல்லாமே நல்லதுக்கு தான். அவன் ஆணாக தான் இருக்கிறான்.
ஆணாக இருந்தபடியே பல அதிசயங்களை செய்ய போகிறான். உனக்கு பெண் குழந்தை இல்லையே என
நீ ஏங்கினாய் அல்லவா. ஆண்மகனாக இருந்தபடியே அந்த குறையையும் அவன் போக்க போகிறான்.
இப்போதைக்கு, அவனுக்கு வயதுக்கு வந்ததற்கான சடங்கை செய்து முடி. மற்றதை பிறகு
பேசலாம்.
காயத்திரி: உன்னோட பேண்ட் சட்டையை தரையில் போட்டு அது மேல கிழக்கு
பார்த்து உட்காரு. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.
புதிதாக
வாங்கிய ஜீன்ஸ் முற்றிலும் பயன்படுத்த முடியாதபடி ஒரு சாக்கினை போல தரையில்
போடப்பட்டது. வினோத், அம்மனமாக, வெட்கத்துடன் ஒரு மூலையில் உட்கார்ந்தான். காயத்திரி, ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெளியே போய் அவள் மகனுக்காக,
மஞ்சள் பாவாடை மற்றும் பாவாடை தாவணி வாங்கி வந்தாள்.
வினோத்: எனக்கு Towel ஒன்னு குடுங்க அம்மா. இடுப்புல கட்டிக்கிறேன்.
காயத்திரி:
என்கிட்ட உனக்கு எதுக்கு கூச்சம்? அப்படியே பாத்ரூம்க்கு வா. மஞ்சள் தண்ணி ஊத்திட்டு புது பாவாடை தாவணி
கட்டிக்கோ.
-------------------------------
வினோத் அம்மணமாக பாத்ரூம் முக்காலியில் உட்கார்ந்தான். அவன் மேல்
மஞ்சள் கலந்த நீரை ஊற்றினாள் அவன் அம்மா காயத்திரி. அவன் உடல் முழுவதும் மஞ்சள்
பூசினாள். உறுப்புக்கள் நன்கு வளர்ச்சியடைந்த ஆண்மகனாக இருந்த போதிலும், அவன்
இன்னும் அவளுக்கு குழந்தையாகவே தென்பட்டான். எந்த வித தயக்கமும் இன்றி, அவன்
உறுப்பை கழுவி விட்டு முன் தோளை இழுத்து விட்டு கிருமி
நாசினியான மஞ்சளை அங்கும் தடவினாள். காயத்திரி டைட்டாக ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து
சற்று கவர்ச்சியாக இருந்த போதிலும் வினோத்தின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையாகவே
தென்பட்டாள். அவன் உறுப்பும் சிறு சலனம் கூட இல்லாமல் இருந்ததால் காயத்திரிக்கும்
எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை.
அவனுக்கு
தண்ணீர் ஊற்றி விட்டதும் அவன் தலையை துண்டால் துவட்டி
அவனிடம் பாவாடை தாவணி கொடுத்து அணிய சொன்னாள்.
ஒரு ஆண்மகனாக இருந்த போதிலும் தன் தாயின் கையால் பாவாடை தாவணி பெற்று
கட்டிக் கொள்வது அவனுக்கு பிடித்திருந்தது. காயத்திரிக்கு அவள் மகன் ஒரு பொட்ட
பிள்ளையை போல தாவணி கட்டிக் கொள்கிறானே என்ற வருத்தம் ஒரு புறம். அவன் தாவணி கட்டி,
வயது
வந்த பெண்னை போல நடந்து வருவதை கண்ட அவளுக்கு இப்போது வருத்தம் மறைந்து பூரிப்பு
ஏற்பட்டது. பெண் பிள்ளை இல்லா குறையை தன் மகன் தீர்க்கிறான் என் நினைத்து
சந்தோஷப்பட்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக