இந்த காலத்தில் பல வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருக்கின்றது. பெண் குழந்தை பிறந்த வீட்டில் ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கமும், அதே போல் ஆண் குழந்தை மட்டுமே இருக்கும் வீட்டில், பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கமும், அந்த அம்மாக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
சிறு வயதில் அந்த அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு
மாற்று உடை அணிவித்து மகிழ்கிறார்கள், அதாவது தங்கள் பையனுக்கு பெண்களைப்
போல பாவாடை சட்டை அணிவித்து அலங்காரம் செய்து, பாட்டு பாட,
நடனம் ஆட சொல்லி கொடுத்து வளர்க்கிறார்கள். சிறு
வயதில் குத்திய காது ஓட்டை மூடிவிடாமல் பார்த்து கொண்டு அதில் தோடு போட்டு அழகு பார்க்கிறார்கள்.
அதே போல் பெண் குழந்தைக்கு ஆம்பளை பிள்ளையை போல
பேண்ட் சட்டை அணிவித்து அவனை தைரியமாகவும் வீரமாகவும் வளர்க்கிறார்கள். கராத்தே கற்று
கொள்ள, வண்டி ஓட்ட கற்று கொடுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இரு குடும்பங்களை பற்றி தான் இப்போது
நான் இங்கே எழுதுவது.
அகிலா தன் மகள் வசந்தாவை (வசந்த் என) அப்படிப்பட்ட ஒரு ஆண்மகனாக வளர்கிறார். அதே சமயம்
அவர்கள் எதிர் வீட்டில் இருக்கும் பிரபா, தனது மகன் சுதாகரை
(சுதா) ஒரு பெண் பிள்ளை போல வளர்க்கிறாள்.
சுதாகருக்கு அப்பா கிடையாது , சிறுவயதிலேயே
இறந்து விட்டார். சுதாகரின் அம்மா பிரபா தனது பையனை மிகவும் கஷ்டப்பட்டு
வளர்த்து வருகிறார்கள். அதே போல் வசந்தாவின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
வசந்தாவின் அம்மா அகிலா வீட்டில் தனியாக இருக்கிறார். எனவே தான் தனது பெண்ணை ஒரு ஆண்மகனைப் போல தைரியமாக வளர்த்து வருகிறார்.
பிரபா வேலைக்கு செல்லும்போது, சுதாகரை அகிலாவின்
வீட்டில் விட்டு விட்டு செல்வாள். சுதாகர் அதிக நேரம் அகிலா
வீட்டில் வசந்தா வுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பான்.
சுதாகர் வசந்தவை விட ஒரு ஆறு மாதம் பெரியவன், இருந்தாலும்
இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாக சேர்ந்து படித்து வருகிறார்கள். சிறுவயதில் வசந்தாவிற்கு அவள் அப்பா வெளிநாட்டிலிருந்து வாங்கி தரும் உயர்தர
பட்டு பாவாடை போன்றவற்றை வசந்தா தொடர்ந்து அணிய மறுப்பதால், அவள்
ஒரு தடவை அணிந்து கழட்டிக் கொடுத்து விடும் துணிகளை எல்லாம் சுதாகருக்கு என அகிலா கொடுத்து
விடுவார்கள். அவன் அம்மா பிரபாவும் அவற்றை சுதாகருக்கு அணிவித்து
பார்த்து மகிழ்வார்கள். அகிலாவுக்கும், வசந்தாவுக்கும் கூட அவற்றை சுதா அணிவது பிடிக்கும். அடியே
சுதா உனக்கு தாண்டி இது நன்றாக இருக்கு என்று வசந்தா சொல்லி மகிழ்வாள்.
சிறு வயதில் இருந்தே வசந்தா, சுதாகரை அடியே
சுதா, வாடி, போடி என்று கூப்பிடுவதும்,
அதேபோல சுதாகர், வசந்தாவை வாங்க போங்க என்று மரியாதையாக
அழைப்பதும் வழக்கமாகி விட்டது, அவள் வசதி படைத்தள், தைரியம் நிறைந்தவள் என்பதால் சுதாகர், வசந்தாவுக்கு மரியாதை
கொடுப்பது, அவனுக்கு தானாகவே வந்து விட்டது.
வசந்தா ஒரு முறை அணிந்து கழட்டி போட்ட துணிகளை சுதாகருக்கு
கொடுத்து அணிந்து கொள்ள சொல்லும்போது, அடியே சுதா என் கால்ல விழுந்து ஆசிர்வாதம்
வாங்கி கோடி என்று விளையாட்டாக சொன்னாலும், சுதா அதை அப்படியே
ஏற்றுக்கொண்டு வசந்தாவின் காலில் விழுந்து வணங்குவது வழக்கமாகிவிட்டது. காலில் விழுந்து வணங்கி அவள் கொடுக்கும் துணிகளை வாங்கிக் கொண்டு, அதை அணிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவான்
சுதாகர் என்கிற சுதா.
பல நேரங்களில் அங்கு வசந்தா மற்றும் அம்மாக்கள் அனைவர்
முன்பு சுதாகர் தனது அணிந்து இருக்கும் துணிகளை கழட்டி போட்டு விட்டு, அம்மணமாக கூட
சிறிது நேரம் நிற்பான். அப்படி அம்மணமாக நிற்கும்போது,
வசந்தா அடியே சுதா, உனக்கு பொம்பிளை ங்க போடுற துணிகள் போடணும்னா என் காலுல விழுந்து கெஞ்சுடி என்றால், அவனும் வெட்கமே இல்லாமல் அவளின் காலில் அம்மணமாக விழுந்து வணங்குவான்.
அப்போது வசந்தா கேலி செய்தாலும் அவன் வருத்த படுவதில்லை,
மாறாக அனுபவித்து மகிழ்வான். அதன் பிறகு அவனை எல்லோரும்
சேர்ந்து அழகான பெண்ணாக மாற்றி அலங்காரம் செய்து மகிழ்வார்கள். மேக்கப் முடிந்த பிறகு சுதாகர், வசந்தாவின் உடைகளை அணிந்து
மகிழ்வான்.
அதையெல்லாம் அகிலாவும், பிரபாவும் பார்த்து ரசிப்பார்கள்.
அகிலா, பிரபாவிடம் விட்டால் வசந்தா பெரியவ ஆனதுக்கு
அப்புறம் அவள் சுதாகருக்கு தாலி கட்டி தன்னோட பொண்டாட்டி ஆக மாற்றி விடுவாள் போல,
சுதாகர் பொண்டாட்டி ஆக புடவை கட்டி கொண்டு இருக்க, வசந்தா வேட்டி / பாண்ட் சட்டை போட்டு கொண்டு அவனுக்கு
புருஷனாக இருப்பாள் போல. என்னடி சுதா, வஸந்தை
கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியாக இருப்பாயா என்று கேட்டால், அதை கேட்டு சுதா வெட்கப்படுவதை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள்.
வசந்தா இன்னமும் அவனை கிண்டல் செய்யம் விதத்தில் அடியே
சுதா, வெட்க பட்டு நிற்பது போதும், வாயை திறந்து சொல்லுடி,
என் பொண்டாட்டியாக வர உனக்கு விருப்பம் தானே என்று கேட்டால்,
போங்க ரொம்பவும் தான் கேலி செய்றீங்க, அதெல்லாம்
அப்புறம் பார்த்துக்கலாம் என்று வெட்கப் பட்டு கொண்டு முகத்தை முடி கொண்டு ஓடி விடுவான்.
சுதாகருக்கு பெண் பிள்ளை போன்ற நளினமும், வசந்தாவுக்கு
ஆண் பிள்ளை போன்ற தைரியமும் இயற்கை ஆகவே வந்து விட்டன.
பிரபா ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்திக்கும் தனது மகன் சுதாகரை ராதா போன்று அலங்கரித்து பார்த்து மகிழ்வாள். அதே நேரம் அவர்களது எதிர் வீட்டில் இருக்கும் அகிலா தனது மகள் வசந்தாவை, கிருஷ்ணராக அலங்கரித்து சுதாகருடன் விளையாட விடுவாள்.
ஆனால் வசந்தா வயதுக்கு வந்த பிறகு அந்த மாதிரி வேடம் கட்டுவது நின்று விட்டது.
வசந்தா வயதுக்கு வந்த பிறகு, வசந்தா பாவாடை தாவணி போட்டுக்க மறுத்து விடுவாள், எனினும்
அவள் அம்மா கண்டிப்பாக சொல்லி விட்டார்கள், நீ பாண்ட்,
சட்டை போட்டாலும், வெளியில் ஒரு பெண் பிள்ளை போன்று
நடந்துக்கணும். அதுபோல இனிமே எப்பவும் சுதாகர் ஆம்பளையா
இருக்கணும் என்று இருவரின் அம்மாக்களும் கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இப்போது அவர்கள்
இருவரும் 18 வயது வாலிப வயதை எட்டிவிட்டனர். கல்லூரியில் அடி எடுத்து வைத்துள்ளனர். இருவரும் இப்போதும்
நல்ல நண்பர்கள்தான்.
---------------------------------------------------------------------------------------------------
இன்று கிருஷ்ண ஜெயந்தி.
பிரபா தனது மகன் சுதாகர் ராதையாக சிறு வயதில் அலங்கரித்து
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள், அவள் கண்களில்
ஏக்கம் தரிந்து, தனக்கு மட்டும் ஒரு மகள் இருந்து இருந்தால்,
இப்போதும் அவளை இப்படி ராதையாக அலங்கரித்து பார்த்து இருக்கலாமே என்ற
ஏக்கம் அவள் மனதில் ஏற்பட்டது. கண்கள் கலங்கின.
அப்போது அங்கு வந்த சுதாகர், வசந்தா,
அகிலா ஆகிய அனைவரும் பிரபா கண் கலங்குவதை பார்த்து வேதனை பட்டனர்.
வசந்தா பிரபாவை பார்த்து கேட்கிறாள், "ஏன் மாமி
அழறீங்க இப்ப என்ன ஆகிப்போச்சு, உங்களுக்கு ஆசையா
இருக்குன்னா உங்க பையனை திரும்பவும் அதே மாதிரி அலங்காரம் பண்ணிடலாம். என்னடா சுதா உங்க அம்மா ஆசையை நிறைவேற்றுவதற்கு நீ தயாரா?" என்று தனது நண்பன் சுதாகரை பார்த்து கேட்கிறாள்.
அவள் இப்போதும் சுதாகரை சுதா என்று தான் செல்லமாக அழைப்பாள்.
சுதாகருக்கு அம்மாவின் மேல் ரொம்பவும் கொள்ளை பிரியம், அம்மா கண் கலங்குவதை
அவனால் பார்க்க முடியவில்லை.
சுதாகர் வசந்தாவிடம் சொல்கிறான், "இதுல என்னங்க
சந்தேகம், இப்ப சொல்லுங்க இன்னிக்கே நான் திரும்பவும் ராதை டிரஸ்
பண்ணிக்கிறேன், எனக்கு அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று சொன்னான்.
அதை கேட்டதும் பிரபா, சுதாகரை உச்சி முகர்ந்து
மகிழ்ந்தாள். வசந்தா சிரித்துக்கொண்டே சொல்கிறாள், “அப்புறம் என்ன மாமி இன்று கிருஷ்ண ஜெயந்தி, உங்க பையன் சுதாகர் நாளைக்கு நீங்க விருப்பப்பட்ட படி ராதையாக டிரஸ்
பண்ணி அலங்காரம் பண்ண போறான், நீங்க பார்த்து
சந்தோஷப்படுங்கள்”,
பிரபா, வசந்தாவிடம் கேட்கிறார், அதெல்லாம் சரி, இப்ப அந்த மாதிரி டிரஸ் எல்லாம் எங்கே
கிடைக்கும்? இன்று கிருஷ்ண ஜெயந்தி" என்று கவலையாக. வசந்தா சிரித்தவாறு சொல்கிறாள்,
"அதற்கெல்லாம் கவலைப்படாதீங்க மாமி, என்
பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க, அவங்க கிட்ட இருந்து நான்
வாங்கிட்டு வரேன். இன்று உங்க பையன் சுதாகர், ராதையா டிரஸ் பண்ணிட்டு இருக்க போறான். நீங்க
பார்த்து சந்தோஷப்பட போறீங்க. இப்ப நீங்க வேலைக்கு போங்க.
மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்"
அதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தாவின் அம்மா அகிலா, "சுதாகர்
இன்று ராதையா டிரஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, வசந்தா என்ன
பண்ண போற, கிருஷ்ணரா ட்ரஸ் பண்ணிப்பாயா" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். "அதுக்கென்ன
நான் கிருஷ்ணராக மாறிட்டா போச்சு" என்று வசந்தா கலகலவென
சொல்லி சிரிக்கிறாள். "சரி என்னமோ பண்ணுங்கடி"
என்று சொல்லிவிட்டு "அகிலா அக்கா பார்த்துக்கோங்க"
என்று சொல்லிவிட்டு பிரபா வேலைக்கு கிளம்பினாள்.
சுதாகரும், வசந்தாவும் ஒன்றாகத்தான் கல்லூரியில்
படிக்கிறார்கள். சுதாகருக்கு என ஆண் நண்பர்கள் யாரும்
கிடையாது. அவன் எப்போதும் வசந்தாவுடன் தான் ஒட்டி இருப்பான்.
வசந்தாவின் தோழிகள் தான் அவனுக்கும் தோழிகள். அவர்களின்
தோழிகள் கலா, மாலா இருவரும் இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு ராதை
வேடம் அணிய இருப்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நிச்சயம்
அவர்களை கேட்டால் தேவையான அனைத்தும் கிடைத்து விடும் என்று நம்பினார்கள்.
உடனே வசந்தா தனது தோழி கலாவுக்கு போன் செய்தாள். அடியே கலா
எனக்கும் இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு ஒரு செட் ராதை டிரஸ் வேணும் டி, அப்படியே ஒரு செட் கிருஷ்ணர் உடையும் கிடைத்தால் நல்லது, அத்துடன் பெண்கள் மேக்கப் கிட் கூட எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு சீக்கிரம்
வருகிறாயா உடனே" என்று கேட்டாள். கலாவும்
புரிந்து கொண்டு "ஓஹோ நீயும், சுதாகரும்
இன்று ராதா கிருஷ்ணன் வேஷம் போட போறீங்களா, சரி எடுத்துட்டு
வரேன், கூடவே மாலாவையும் கூட்டிட்டு வரேன்" என்று சொல்லி போன் கட் செய்தாள்.
அவர்கள் அனைவரும் கிட்ட தட்ட ஒரே உயரம், பருமன் என்ற
உடல் அமைப்பு கொண்டு இருந்தார்கள். எனவே உடைகள் பொருந்துவது பற்றி
எந்த பிரச்சினையும் இருக்காது என்று வசந்தா நன்கு அறிவாள்.
கலாவும், மாலாவும் அதே போல ராதா கிருஷ்ணர் உடைகளும்,
மேக்கப் கிட எல்லாம் எடுத்து கொண்டு வந்து விட்டார்கள் அரை மணி நேரத்தில்.
வசந்தாவின் அம்மா அகிலா அவர்களை வரவேற்றாள். அகிலா
கலா, மாலா ஆகிய இருவரையும் நன்கு அறிவாள். பொறுப்பான நல்ல குடும்பத்து பெண்கள் என்று.
மாலா அகிலாவை பார்த்து கேட்டாள், என்ன மாமி,
வசந்தா எப்போதும் பாண்ட் சட்டை தானே போடுவாள், அவள் எப்படி நாளை ராதை வேடம் போட சம்மதித்தாள் என்று.
அப்போது வசந்தா குறும்பு பார்வையுடன் மாலாவை பார்த்து
சொல்கிறாள், நான் ராதை வேடம் போட போகிறேன் என்று யார் சொன்னது, நான்
கிருஷ்ணர் வேடம் தான் போட போகிறேன், ராதை வேடம் போட போவது நமது
தோழி சுதா தான், என்னடி சுதா நான் சொல்வது சரிதானே"
என்று கண்ணடித்து கேட்க, சுதாகர் வெட்கத்துடன்
தலை குனிகிறான்.
அதைக்கேட்டு கலாவும் மாலாவும் ஆச்சர்ய பட்டு நிற்கின்றனர். "என்னடி
சொல்ற, நீ சொல்றது நிஜம்தானா" என்று
இருவரும் ஒரே தொனியில் கேட்க,
அகிலாவும், "ஆமாண்டி பொண்ணுங்களா, ஆனால் இதை வெளியில் யார் கிட்டயும் சொல்ல கூடாது, இது
சுதாவின் அம்மா ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் சுதாகர்
மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும், அவனை
கிண்டல் செய்யாமல், அவனுக்கு உதவி செய்யுங்க என்று சொன்னார்கள்.
"என்ன மாமி எங்களுக்கு சுதாவை பற்றி தெரியாதா என்ன, அவன் எவ்வளவு நல்ல பையன், கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்வோம், கேலி செய்ய மாட்டோம் என்று உறுதி கூறுகிறார்கள்.

woww... waiting for more... goot start
பதிலளிநீக்குஒரு புதிய சிறு கதை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு.
பதிலளிநீக்குஉங்களுக்கு இப்படி ஏதும் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
Good one.
பதிலளிநீக்கு