புதன், 5 அக்டோபர், 2022

வேலைக்காரியின் மகள் P02 - அன்புடன் அதிகாரம் E04


ராகவி கூடை பந்து விளையாட்டில் ஒரு சாம்பியன். ராகவியிடம் இருந்து அவ்வளவு எளிதாக யாரும் பந்தை தட்டி பறிக்க முடியாது. ராகவி இறுக்கமான ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு, ஆண்களை போன்று ஜீன்ஸ், பனியன் போட்டு கொண்டு கூடை பந்து விளையாடும் போது, அதை பார்ப்பதற்கு என்றே பசங்க கூட்டம் காத்து கிடப்பார்கள்.

ராகவி கல்லூரிக்கு சென்றதும், அங்கே இருபாலர் கல்லூரி என்பதால். அவள் பெண்கள் கூடை பந்து அணியில் சேர நினைத்தாள். ஆனால் அங்கே அவளுடன் சேர்ந்து விளையாட பெண்கள் யாரும் இல்லை. அதனால் அவள் சென்று ஆண்கள் அணியிடம் தன்னை சேர்த்து கொள்ள விண்ணப்பித்தாள். அவள் சொன்னதை கேட்டு அங்கே இருந்த பசங்க சிரித்தார்கள். ஒரு பொம்பிளை பொண்ணு தங்கள் அணியில் விளையாடுவதா என்று கேவலமாய் பேசினார்கள். அதை கேட்டு ராகவிக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. அங்கே இருந்த ஆம்பிளை பசங்க கிட்ட ஒரு சவால் விடுத்தாள். நீங்க ஐந்து பேர், நான் ஒருத்தி, வீரம் இருந்தால், என்னுடன் போட்டி போடுங்க. அடுத்த பத்து நிமிடங்களில் யார் அதிகம் பந்தை கூடையில் போடுகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று.

வேறு வழியில்லாமல் அவர்கள் ஒத்துக்கொள்ள, அங்கே நடந்தது ஒரு போட்டி ஆட்டம். அந்த பத்து நிமிடத்தில், ராகவி ஆறு முறை பந்தை கூடையில் போட்டாள். பாவம் அந்த ஐந்து ஆம்பிளை பசங்க ஒண்ணா சேர்ந்தும், ஒரே ஒரு தடவை தான் அவர்களால் பந்தை கூடையில் போட முடிந்தது.

பத்து நிமிடம் முடிந்ததும், ராகவி ஏளனமாய் அவர்களை பார்த்த படி சொல்கிறாள், என்னங்கடா எங்கே போச்சு உங்க ஆம்பிளை வீரமெல்லாம். இனிமே பேசாம பொம்பிளை ட்ரெஸ்ஸ போட்டு கிட்டு போய், பல்லாங்குழி விளையாடுங்கடி, நீங்கல்லாம் அதுக்குத்தாண்டி லாயக்கு என்று சொல்லி கேலி செய்கிறாள். அவர்கள் பாவம் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறார்கள்.

அப்போது அவர்களை பார்த்து சொல்கிறாள். பாவமாய் இருக்குடி உங்களை எல்லாம் பார்த்தா, வேணும்னா ஒன்னு செய்வோம், இனிமே நான் உங்களுக்கு எப்படி கூடை பந்து விளையாடுறதுன்னு சொல்லி தரேன். ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை. இங்கே வேண்டாம், இப்ப சின்ன கூட்டம் சேர்ந்து விட்டது, வாங்கடி அங்கே ஒதுக்கு புறமா, வந்து என் காலில விழுந்து மன்னிப்பு கேளுங்கடி, பொட்ட கழுதைங்களா, அப்பதான் நான் உங்களை என் பயிற்சிக்குள் சேர்த்து கொள்வேன் என்றாள் அவர்களுக்கு மட்டும் கேட்கும் தொனியில் மெல்லமாக.

அப்படி சொன்னதோடு நிற்காமல், ராகவி அங்கே உள்ள ஒரு உடை மாற்றும் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து அந்த ஐந்து பசங்களும், தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டு, அக்கம் பக்கம் பார்த்து கொண்டே, அந்த அறைக்குள் வருகிறார்கள். வந்து கதவை சாத்தி விட்டு, ராகவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். மண்டி போட்டு நில்லுங்கடி என்று ராகவி அதட்ட, அவர்கள் ஐந்து பேரும் அப்படியே மண்டி போடுகிறார்கள், கை கூப்பி வணங்கியவாறே.

அதை பார்த்து ராகவி சிரித்து கொண்டே சொல்கிறாள். எண்ணங்கடி, நீங்க ஐந்து பேரும் ஒண்ணா இந்த அறைக்குள்ள வந்த வேகத்தை பார்த்தா, நீங்க உள்ளே வந்து என்னை கற்பழிக்க தான் போகிறீர்களா என்று ஒரு நிமிடம் நினைத்தேன்.

ஆனால் நான் பயப்பட வில்லை. அப்படி ஏதும் நீங்க தப்பான எண்ணத்தில் வந்து இருந்தால், உங்களிடம் இருந்து என்னை காப்பாற்றி கொள்ள எனக்கு கராத்தே எல்லாம் தெரியும். உங்களை அடித்து போட்டு விட்டு, உங்கள் உடைகளை எல்லாம் உருவி விட்டு அம்மணமாய் ஓட விட்டு இருப்பேன். நல்ல வேளை தப்பிச்சுடீங்க, அந்த மாதிரி எதுவும் கேவலமாய் பண்ணாம. இப்ப என்னோட காலுல விழுந்து மன்னிப்பு கேட்டதால், இனிமே நீங்க என்னோட நண்பர்களாய் ஆகிவிட்டேங்க. கவலை படாதீங்க. இனிமே வெளியில உங்களை அவமான படுத்த மாட்டேன். சேர்ந்து இருப்போம் என்று கை கொடுத்து அவர்களை எழுப்பி விட்டாள். அவர்கள் ஐந்து பேரும் சொல்ல போனால் ராகவிக்கு சீனியர் பசங்க. இருந்தும் இப்ப ராகவிக்கு இருக்கும் திறமையை பார்த்து அவளுக்கு பணிந்து போய் விட்டார்கள்.

அப்புறம் அடுத்த நாளே, அவர்கள் தங்கள் விளையாட்டு ஆசிரியரிடம் சொல்லி, ராகவியை தங்கள் அணியில் சேர்த்து கொள்கிறார்கள். அந்த விளையாட்டு ஆசிரியரும் அவளது திறமையை பார்த்து வியந்து விரைவில் அவளையே அவர்களுக்கு பயிற்சி கொடுக்க அனுமதிக்கிறார். அந்த ஐந்து பசங்களும், ராகவிக்கு கட்டு பட்டு விளையாடுகிறார்கள். அதனால் அவளது புகழ் அந்த கல்லூரியில் நன்கு பரவி விட்டது. ராகவி வகுப்பு நேரம் தவிர, மாலை நேரங்களில் அந்த ஐந்து பசங்க கூடத்தான் சேர்ந்து விளையாடுவாள்.

எப்போதும் தனியா இருக்கும் போது அவர்களை ராகவி டி போட்டு பேசி கேலி செய்வாள். அவர்களும் அதை ரசித்து கொண்டே சிரித்தவாறே இருந்து விடுவார்கள் நல்ல நண்பர்களாய்.

ராகவி இதற்கு இடையில், அந்த கல்லூரியில் கூடை பந்து அணி இல்லாது போனாலும், அந்த கல்லூரி விளையாட்டு ஆசிரியர் உதவியால், மாவட்ட அளவிலான அணியில் சேர்ந்து விளையாட ஆரம்பித்து, அதன் மூலம் அவளது திறமை வெளிப்பட, படிப்படியாக மாநில அளவில், பின்பு தேசிய அளவில் சிறந்த வீராங்கனை என்ற முன்னேறி சென்று விட்டாள்.

அதனால் இப்போதெல்லாம் அவளால் அந்த ஐந்து பசங்க கூட அதிக நேரம் சேர்ந்து விளையாட முடிவதில்லை. ஆனாலும் சொல்லி இருக்கிறாள், ஒழுங்கா பயிற்சி செய்யுங்கள். தேவைப்பட்டா, எனக்கு நேரம் கிடைக்கும்போது வந்து சோதனை செய்வேன், எப்படி முன்னேறி இருக்கீங்க என்று. சரியான முன்னேற்றம் இல்லைனா நான் கொடுக்கிற தண்டனை கடுமையா இருக்கும் என்று எச்சரித்து உள்ளாள். அவர்கள் எப்போது கேட்டாலும் நன்கு பயிற்சி செய்கிறோம் என்று சொல்லி வந்தார்கள்.

அன்று விடுமுறை நாள் என்பதால் கல்லூரியில் யாரும் இல்லை, வெகு சிலரே, விளையாட வந்து உள்ளார்கள் மைதானத்தில். ராகவி அன்று கொஞ்சம் பிரீ ஆக இருந்ததால், அந்த ஐந்து பேரையும் கூப்பிட்டு இருந்தாள். அந்த ஐந்து பேருக்கும், அவர்கள் இதுவரை விளையாட்டில் எப்படி முன்னேறி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அன்று ராகவி ஒரு போட்டி வைத்தாள். ஒவ்வொருவனுக்கும் தனி தனியா பத்து நிமிடம் கொடுக்க படும், அந்த நேரத்துக்குள் ராகவி அதிக பட்சமாக பந்தை கூடையில் போட முயற்சி செய்வாள். எதிரில் ஆடும் பையன், எத்தனை தடவை அவளிடம் இருந்து பந்தை பறித்து கூடையில் போட முடிகிறது பார்க்கலாம் என்று. முடிவில் தோத்தவர்கள் அந்த போட்டியில் ஜெயிப்பவர்கள் சொன்னவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.

அந்த போட்டியில் இரண்டு பேர் மட்டுமே, ராகவியிடம் இருந்து பந்தை பறித்து, ஒரு தடவை கூடையில் போட்டார்கள். மற்றவர்களோ ஒரு தடவை கூட போட முடியவில்லை. ராகவி ஒவ்வொருத்தனிடமும் விளையாடி அவனுக்குரிய பத்து நிமிடத்துக்குள் ஐந்துக்கும் அதிகமான முறை பந்தை கூடையில் போட்டு விட்டாள். போட்டி முடிந்ததும், அவர்கள் ஐந்து பேரும் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டார்கள் தலையை குனிந்து கொண்டே. ராகவி அவர்கள் விளையாடிய விதத்தை பார்த்து கோபத்துடன், வாங்கடி அந்த தனி அறைக்கு என்று அவர்களை அழைத்து செல்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக