மல்லிகாவும் ராஜீவும் வேலை பார்க்கும் அவர்கள் கம்பெனியில், வேலை செய்யும் ஒரு வயதான அம்மா இப்பல்லாம் ரொம்ப சோகமா இருக்கிறதை பார்த்தாங்க. என்ன அப்படின்னு விசாரிச்சப்ப தெரிஞ்சுது, அவங்க பொண்ணு இப்ப ராகவி படிக்கும் அதே கல்லூரியில் தான் படிக்கிறாளாம். அங்க ஒரு பையன் ரொம்ப தொல்லை குடுக்கிறானாம், எப்பவும் அவளை மாதிரி இருக்கிற அழகான பொண்ணுங்க பின்னால சுத்துறது, அவங்களை ரொம்ப கொச்சையா பேசறது, சில சமயம் கண்ட இடங்களில் தொடுவது என்றெல்லாம். அவன் ரொம்ப பணக்கார வீட்டு பையன், அந்த ஊருல இருக்கிற பெரிய ஹோட்டல் முதலாளி பையன் என்று அறிகிறார்கள். அவன் அந்த ஹோட்டலுக்கு சில கல்லூரி பொண்ணுங்களை கூட்டி கிட்டு போய், அங்கேயே அவங்களை கெடுத்தும் இருக்கிறான், அப்புறம் பணம் கொஞ்சம் கொடுத்து, வாயை அடைத்து விடுவானாம். அப்படி அவன்கிட்ட மாட்டி கிட்ட பொண்ணுங்க அதிகம் என்று தெரிந்தது.
இதை கேட்டே மல்லிகா, கவலை படாதீங்க, நாங்க பார்த்துகிறோம்
அப்படின்னு சொல்லி, ஒரு நாள் ராஜீவை கூட்டி கிட்டு அந்த பொண்ணு வரும் வழியில் அந்த பையன், பிரபாகர்
கிண்டல் பண்ணும் போது தைரியமா அவனை தன் செருப்பால அடிக்க போய்ட்டா. அப்ப அவன், மல்லிகா கையை
பிடித்து முறுக்கி விட்டு இருக்கான். அதை பார்த்த ராஜீவுக்கு கோபம் வர, அவன் பிரபாகரை
அடிக்க போக, பிரபாகரோ ராஜீவையும் அடித்து விட்டான். அதோடு மாட்டு மில்லாமல், பிரபாகர், ராஜீவை போடா
பொட்டை என்று திட்டி விட்டான். அன்று ராஜீவ் மற்றும் மல்லிகா ரொம்பவே அப்செட் ஆகி
விட்டார்கள். அதை கவனித்த ராகவி என்ன என்று கேட்க, அன்று நடந்ததை மற்றும் அதற்கான காரணத்தை
மல்லிகா ராகவி இடம் சொல்லி கவலை பட்டாள், எப்படியாவது அவன் திமிரை அடக்கணும்டி என்று
அதை கேட்ட ராகவி, இவ்வளவு திமிர்
பிடிச்சு அலையுறானா அந்த பிரபாகர், எனக்கும் அவனை பத்தி கொஞ்சம் தெரியும், என் கிட்ட
வாலாட்ட மாட்டான், ஏன் என்றால் அவனுக்கும் என்னை பத்தி நன்கு தெரியும். ஆனா அவன் இப்ப
ரொம்ப எல்லை மீறி போயிட்டு இருக்கான் போல, அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கணும் என்று முடிவு
எடுக்கிறாள்.
ராகவி இடம் நண்பர்களாய் இருக்கும் அந்த
ஐந்து விளையாட்டு வீரர்களும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவங்களோட அப்பாக்கள்
ஒவ்வொருத்தரும் நல்ல பதவியில் இருப்பவர்கள், காவல் துறை அதிகாரி, வக்கீல், டாக்டர், ஆசிரியர், கடை நடத்தும்
முதலாளி என்று. அந்த ஐந்து பேரும் ராகவிக்கு அடங்கி நடந்தாலும், அவர்கள்
இப்பவும் ரொம்ப நல்ல நண்பர்கள் தான், அவர்கள் ராகவிக்கு அடங்கி நடப்பது அவளது
திறமைக்கும், அழகுக்கும் அவர்கள் கொடுக்கும் மரியாதை. ராகவியின் திமிருக்கு அல்ல, அவள் அவர்களை
அன்போடு அதிகாரம் செய்வது அவங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்தததால்தான், அவர்கள் ராகவி
சொல்லாமலே அவள் முன்னால் அம்மணமா கூட மண்டி போட்டது. ஆனால் அப்படி
அவர்கள் நடந்து கொண்டது வெளியில் யாருக்கும் தெரியாது.
ராகவி அந்த ஐந்து நண்பர்களின்
வீட்டுக்கு கூட சென்று இருக்கிறாள். அவர்களின் வீட்டில் எல்லோரும் ராகவிக்கு நல்ல
மதிப்பு கொடுப்பார்கள்.
அப்படி இருக்கும் அந்த ஐந்து பேரையும்
வைத்து கொண்டு, ராகவி அந்த பிரபாகருக்கு பாடம் கத்து கொடுக்க தீர்மானித்தாள்.
அவர்களும் முழு மனதுடன் ராகவிக்கு உதவ தையராக இருந்தார்கள்.
ஒரு நாள் ராகவி தனது நண்பர்களுடன் பேசி
வைத்து கொண்டு, வேண்டுமென்றே, அந்த பிரபாகர் இருக்கும் இடம் சென்று அவனை அதட்ட ஆரம்பித்தாள். அவனோ
எகத்தாளமாக பதில் சொல்கிறான் - நாந்தான் உன் இடம் வந்து தொல்லை கொடுப்பது இல்லையே, பின்பு ஏன் என்
வழிக்கு வருகிறாய், பேசாம போய் விடு அப்புறம் உன் மரியாதை கெட்டு போய்டும் என்று ஏளனமாக
பேசுகிறான்.
அவ்வளவுதான் ராகவிக்கு வந்ததே பார்
அப்படி ஒரு கோபம், அவன் நண்பர்கள் முன்னால அவனை நன்கு வெளுத்து விட்டாள், நல்லா நாலு செருப்படி கொடுத்தாள், ரெண்டு
கன்னத்துலயும். அவன் கூட இருந்தவர்கள், ராகவியை அடிக்க வந்தவர்கள், ராகவி கூட ஐந்து
விளையாட்டு வீரர்கள் இருப்பதை பார்த்து பயந்து போய் ஓட ஆரம்பித்தார்கள், பிரபாகரை தனியே
விட்டு விட்டு.
அப்படி ஓடினவர்களை, அந்த ஐந்து பேரும்
பிடித்து கொள்ள, அங்கே அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமானது. பிரபாகர் மற்றும் அவனது
அல்லக்கை மூன்று பெரும் இப்போது நன்கு மாட்டி கொண்டார்கள். ராகவி அவர்கள் நான்கு
பேரையும், அருகில்
இருந்த ஒரு தனி அறைக்கு உள்ளே அழைத்து சென்றாள். அங்கே அந்த நான்கு பேரின் உடைகளை
உருவி விட்டு, அவர்களை அம்மணமாக்கி,
தனது காலடியில் விழ வைத்தாள். அவர்களும்
பயத்துடன் ராகவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். ஆனாலும் ராகவிக்கு கோபம்
அடங்க வில்லை. நீங்க எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்குறீர்கள், உங்களுக்கு இன்னும்
நல்ல பாடம் எடுக்கணும். அதற்கு நான் ரெண்டு தண்டனை முடிவு செய்து உள்ளேன். நீங்க
அந்த ரெண்டு தண்டனைல நான் சொல்ற மாதிரி பண்ணனும், வேற வழி இல்லை உங்களுக்கு என்று சொல்லி
மிரட்டுகிறாள்.
அன்று அங்கு நடந்ததை எல்லாம் அவள்
வீடியோ மற்றும் சில போட்டோ என எடுத்து கொண்டு விட்டாள். பின்பு அதை காட்டி அவனை
மிரட்டுகிறாள், ஏதோ இத்தோட தப்பிச்சு போய்டலாம்னு நினைக்காதே. என்கிட்டே இருக்கிற
ஆதாரங்களை வைச்சு உன்னை, மற்றும் உன் அல்லக்கைகள் எல்லோரையயும் சிறையில் உள்ளே தள்ள முடியும், இங்க இருக்கிற
என் நண்பர்களின் அப்பாக்கள் எல்லாம் பெரிய பதவில இருக்கிறவங்க. உன்னால ஒன்னும்
பண்ண முடியாது, பேசாம நான் சொல்றபடி அடங்கி போக வேண்டியதுதான் என்றாள். பிரபாகரும்
தான் நன்கு மாட்டி கொண்டதை எண்ணி வருத்த பட்டு கொண்டே, வேறு வழி
இல்லாமல் தன்னை தானே நொந்து கொண்டு சரிங்க மேடம் என்று சொல்லி தலை ஆட்டுகிறான்.
கூடவே அவனது அல்லக்கைகளும்.
முதல் தண்டனை, அடுத்த வாரம்
நடக்க போகிற நம்ம கல்லூரி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் நீங்க நான்கு பேரும், பொம்பிளை வேஷம்
போட்டு நடிக்க வேண்டும். அதற்கு பயிற்சி எடுக்கிறோம் என்ற பெயரில், நாளை முதல்
நீங்க நான்கு பேரும், பொம்பிளை டிரஸ் போட்டு கிட்டு தான் இனிமே இந்த கல்லூரிக்கு வர
வேண்டும். மீசை எல்லாம் இப்பவே எடுக்க கூடாது. மீசை வைச்ச ஆம்பிளைனு
எல்லோருக்கும் தெரிய, ஆனா அதே நேரத்துல பொம்பிளை ட்ரெஸ்ஸ போட்டு கிட்டு கல்லூரில சுத்தி
வரணும்.
இத்தனை நாள் உங்களை பார்த்து பயந்து
நடுங்கின அதே பொண்ணுங்க, இப்ப உங்களை இப்படி பொம்பிளை ட்ரேஸ்ல பார்த்து, கேலி பண்ணி
சிரிக்கணும். அந்த நாடகத்துல வரும் காட்சி என்கிற முறைல, நீங்க
எல்லோரும் தலையை குனிஞ்சு கிட்டு,
அவங்க காலுல எல்லோர் முன்பும் விழுந்து
மன்னிப்பு கேட்கணும். இங்க கல்லூரி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி முடியுற
வரை இனிமே உங்களுக்கு பொம்பிளை டிரஸ் தான். ஆம்பிளை திமிர் அடங்கி, பொட்ட நாய்ங்களா, இனிமே நீங்க
எல்லோரும் இருக்க வேண்டியதுதான். பொண்ணுங்க உட்காரும் இடத்தில தான் இனிமே
உங்களுக்கு இடம். புரிஞ்சாதாடி பொட்ட கழுதைகளா என்று சொல்லி சிரிக்கிறாள்.
ரெண்டாவது தண்டனை, உங்க அப்பா
நடத்துற ஹோட்டலில் நீங்க அங்கு வேலை பார்க்கும் பொண்ணுங்களை விட்டு வைக்காம, அங்கேயும் உங்க
திமிரை காட்டி இருக்கீங்க. அதனால அங்கேயும் உனக்கு ஒரு பொண்ணை நான் தேர்வு செய்து
இருக்கேன். அவள் இடம் உன்னை என்ன செய்யணும்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.
அவ யாருன்னு இப்ப உனக்கு சொல்ல
மாட்டேன். அவளே உன்னை தொடர்பு கொள்வாள், என் பெயரை சொல்லி. அப்போது அவள் சொன்ன படி
செய்ய வேண்டும், யாபகம் வைத்து கொள் என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக