போட்டி நடக்கும் நாள் வந்தது. டாஸ்ஸில் நான்தான் வென்றேன். அதற்கே ஒரு பெரிய ஆ - ஊ என்று பெரிய கத்தல் போட்டார்கள் எங்கள் அணி வீரர்கள். பேட்டிங் தேர்வு செய்தோம். நான்தான் முதல் பிளேயர். பந்தாவாக இறங்கினேன் விளையாட. பெண்கள் அணியினர் எல்லாம் நன்கு இறுக்கமான ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு பாண்ட் ஷர்டில் விளையாட வந்தனர். அவர்கள் மார்பு பந்துகள் குலுங்குவதை பார்க்கும் எங்கள் ஆசை கொஞ்சம் வடிந்து தான் போனது அவர்களை அப்படி பார்த்தவுடன், இருந்தாலும் அழகான பெண்களுடன் விளையாடுவதே ஒரு பேரின்பம் என்று எண்ணி கொண்டு விளையாட ஆரம்பித்தோம்.
எங்கள் அணியை பொறுத்த வரை நான்தான்
சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன். எனக்கு பந்து போட வந்தாள், வசந்தா -
பெண்கள் எதிர் அணி தலைவி. முதல் பந்து - அவள் போட்டது ஒரு நூறு கிமீ வேகத்துக்கும்
அதிகமாக இருக்கும். நாங்கள் அதுவரை அதிக பட்சமாக எண்பது கிமீ வேகத்துக்கு மேல்
பந்தை எதிர் கொண்டது இல்லை. எங்கள் அணியின் அதிக பட்ச வேகமே அவ்வளவுதான்.
அவள் போட்ட பந்து ஏதோ துப்பாக்கியில்
இருந்து புறப்பட்ட புல்லெட் போல வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் என் மிடில்
ஸ்டம்ப் இரண்டடி தள்ளி எகிறி விழுந்தது. கிளீன் போல்ட். கோல்டன் டக். அங்கே இருந்த
பெண்கள் எல்லாம் ஹோ ஹோ என்று கேலியாய் சிரித்து கத்த, நான் தலையை
தொங்க போட்டு கொண்டு நடந்தேன்.
நூறு கிமீ வேகம் எல்லாம் டிவி ல
கிரிக்கெட் மேட்ச் ல பார்த்ததுதான். முதல் தடவை நேர்ல அப்படிப்பட்ட வேகத்துல பந்து
வந்ததும் எங்க அணில யாருக்கும் அதை எதிர்
கொள்ளும் தைரியம் வரலை. உடம்புல பட்டா ஒரு மாசத்துக்கு மாவு கட்டு தான் போடணும், இன்னும் எங்கும்
பட கூடாத இடத்துல பட்டு விட்டால் அப்புறம் எங்க வாழ்க்கை என்ன ஆகிறது என்ற பயம்
வேற.
எங்கள் அணி மொத்தம் மூன்றே ஓவர்கள்
தான் தாக்கு பிடித்தது - வெறும் ஐந்தே ரன்களுக்கு ஆல் அவுட். வசந்தா இரண்டு ஓவர்கள்
வீசி ஏழு விக்கெட் எடுத்து இருந்தாள் -
ஒரு ரன் கூட அவள் பாலில் எங்கள் அணியில் யாராலும் எடுக்க முடியவில்லை. அவளது
வேகத்தில் அவளே போட்ட நோ பால் மற்றும் wide காரணமாக இரண்டு ரன்கள் கொடுத்தாள்.
அந்த இரண்டாவது ஓவர் போட்ட பெண்ணும்
ஒரு wide
பால் போட, அந்த
பந்தை அவர்கள் அணி விக்கெட் கீப்பர் பிடிக்க முடியாமல் விட்டதில் எங்கள் அணியினர்
ஓடி இரண்டு ரன்கள் எடுத்தனர். மொத்தமே ஐந்து ரன்கள், அதில் மூன்று எஸ்ட்ராஸ் என்ற வகையில் ஏதோ அவர்கள் எங்களுக்கு
பிச்சை போடுவது போல வந்தது.
முதல் ஓவரில் எங்கள் அணியின் முதன்மை
மட்டை ஆடுபவர்கள் நான்கு பேர் அவுட் ஆகி விட, இரண்டாவது
ஒவேரில் இன்னும் மூன்று பேர் அவுட் ஆனார்கள். மூன்றாவது ஓவர் மீண்டும் வசந்தா போட, அதில் நான்கே
பந்தில் மற்ற மூன்று பேரும் அவுட் ஆகி விட, இருபது ஓவர் விளையாட்டு, இருபது பந்து
கூட விளையாட இயலாமல் முடிந்தது எங்களுக்கு.
அடுத்து நாங்கள் பந்து போட வந்தோம். அவளுக்கு
நான் பீல்ட் செட்டப் செய்ததை பார்த்து வசந்தா சிரித்தாள். நான் போட்ட முதல்
பந்தில் வசந்தா ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தையே முடித்து விட்டாள். எனது முதல்
பந்தை என் தலைக்கு மேல தூக்கி அடித்து சிக்ஸர்க்கு அனுப்பினாள். என் தலைக்கு மேல
சென்ற பந்தை பிடிக்க எண்ணாமல், அதன் வேகத்தை பார்த்து பயந்து என் தலையை குனிந்து கொண்டேன். அப்போது
குனிந்த தலை அப்புறம் நிமிரவே இல்லை, அவள் என்னை பார்த்து கேவலமாய் சிரிப்பது என் மன
கண்ணுக்குள் தெரிகிறது.
மிக மிக கேவலமான தோல்வி - இதை போல
எப்போதும் எங்கள் அணிக்கு கிடைத்தது இல்லை. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது, இதுவரை நாங்கள்
விளையாடியது எல்லாம் ஏதோ ஒப்புக்கு சப்பாணி ஆட்டம் என்று. சும்மா டிவி பார்த்து
எங்களை நாங்களே சச்சின், தோனி, அஸ்வின், பும்ரா என்றெல்லாம் நினைத்து கொண்டு இருந்து இருக்கிரோம். ஒரு
ஒழுங்கான பயிற்சி எல்லாம் இல்லை. ஆனால் எங்களுடன் விளையாடிய அந்த பெண்கள் அணியோ
முறையான பயிற்சி எடுத்து விளையாடும் சிறந்த அணி என்று இப்போதுதான் தெரிந்தது.
இதெல்லாம் முன்பே கவனித்து இருக்க வேண்டும், ஆணவத்தில் தலை கால் புரியாமல் ஆடியது கடைசியில்
இப்படி அவமான படும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இனி புலம்பி என்ன செய்வது.
எங்கள் அணியில் எல்லோரும் இரண்டாம்
மற்றும் மூன்றாம் வருடம் படிப்பவர்கள். நாங்கள் முதல் வருட மாணவர்களை சேர்ப்பது
இல்லை. ஆனால் வசந்தாவின் அணியில் எல்லோருமே முதல் வருட இளம் மாணவிகள் (ஏன் என்றால்
எங்கள் கல்லூரியில் இதுவரை பெண்கள்
கிரிக்கெட் அணி கிடையாதுதானே). இப்போது எல்லா சீனியர் பசங்களும் ஜூனியர்
பொண்ணுங்க கிட்ட மிக மிக கேவலமாய் தோத்து போய் தலை குனிந்து நிற்கிறோம்.
மைதானத்தில் இருந்த எங்கள் அத்தனை
ஆண்களையும் பார்த்து கேலியாய் சிரித்த படி வசந்தா, அவள் அணி பெண்கள் எல்லோரும் கேட்கும்படி
சொல்கிறாள் - என்னங்கடா ஏதோ எங்களால் பத்து ஓவர் கூட விளையாட முடியாது என்றெல்லாம்
ரொம்ப சீன் போட்டீங்க, கடைசில என்னடா வென்றால் உங்களால் ஒரு பத்து ரன் கூட எடுக்க
துப்பில்லை. இதுல எங்களை பொட்டச்சிங்க, போய் கலை நிகழ்ச்சில கலந்துக்குங்க
என்றெல்லாம் வெட்டி வீராப்பு வசனம் வேறு.
இப்ப சொல்றேன் கேட்டுக்கங்கடி
பொட்டச்சிங்களா என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அவள் அப்படி எங்களை பொட்டச்சி என்று சொன்னதை
கேட்டு நானும் எனது அணியில் இன்னும் சிலரும் கோபத்துடன் தலை நிமிர்ந்து அவளை
முறைத்து பார்த்தோம், அதை அவள் பார்த்து விட்டாள்.
எண்ணங்கடி பொட்டச்சின்னு சொன்னதும்
ரோஷம் பொத்து கிட்டு வருதோ, வந்து ஒரு பிரயோஜனம் இல்லை, பேசாம
பொத்தி கிட்டு உங்க ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போங்கடி, நான் அங்கே வரேன், வந்து
உங்களுக்கு கொஞ்சம் பாடம் எடுக்கணும், போங்கடி போய் எனக்காக வெயிட் பண்ணுங்கடி என்று
வார்த்தைக்கு வார்த்தை வேண்டுமென்றே டி போட்டு எங்களை அங்கே இருந்த அத்தனை பெண்கள்
முன்னாள் அவமான படுத்தி அனுப்பினாள்.
நாங்களும் ஏதோ தப்பித்தால் போதும்
என்று அவசர அவசர மாக எங்கள் உடை மாற்றும் அறைக்கு ஓடினோம். நாங்கள் அப்படி ஓடுவதை
பார்த்து அங்கே இருந்த அத்தனை பெண்களும் கேலியாய் சிரிக்கும் சத்தம் அறைக்குள் கூட
கேட்டது.
சூப்பர் தோழி
பதிலளிநீக்குஅப்பறம் உடை மாற்றும் அறையில் அவசரம் இல்லாமல் நிதாணமாக வசந்த் மெதுவாக உங்கள் எல்லாரையும் நீங்கள் கிரிக்கெட் ஆடும் வரை எங்களுக்கு பந்து பொருக்கி கொண்டு இருக்க வேண்டும்
அது மட்டும் இல்லாமல் அதை செய்யும் பொது சின்னதாக ஸ்போர்ட்ஸ் ஸ்கர்ட் மட்டும் டி ஷர்ட் போட்டு கொண்டு செய்ய வேண்டும்
அதை தவிர தினமும் டான்ஸ் அவர்கள் முன்னாடி பழக வேண்டும், தினமும் கல்லூரிக்கு வரும் பொது அழகான போட்டு வைத்து கொள்ள வேண்டும்
அடுத்த வாரம் இதே மாதிரி கிரிக்கெட் மேட்ச் நடக்கும் அண்ட் நீங்கள் வசந்த் சொல்லும் இலக்கை அடைந்தால் ஏதாவது ஒன்று குறையும் ஆனால் தோற்றால் புதிதாக ஒரு வாரம் ப்ரா அடுத்த வாரம் தலையில் பூ அதுவும் நீங்கள் எல்லாரும் உங்களை தேர்வு செய்யும் பெண்ணடிம் சென்று பூவை குடுத்து வைத்து விட சொல்ல வேண்டும் அப்படி கொண்டு போகலாமே