புதன், 8 மார்ச், 2023

இனிய பெண்கள் (மகளிர்) தின வாழ்த்துக்கள்


பெண்களுக்கும், பொட்டச்சிகளாக வாழ்ந்து பெண்மையை அனுபவித்து கொண்டு இருக்கும் ஆண்களுக்கும், இந்த பொட்டச்சி புருஷனின் இனிய பெண்கள் (மகளிர்) தின வாழ்த்துக்கள். 

உலக மகளிர் (பெண்கள்) தினத்துக்கு இந்த வருடம் "மினிஸ்டர் வைட்" வேட்டி நிறுவனத்தினர், அழகான நவயுக இளம் பெண்களுக்கு, தங்களின் வேட்டி சட்டை அணிவித்து கெத்தாக நடந்து வரும் வகையில் விளம்பரம் செய்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதை பார்த்து எனக்கு என்ன தோன்றியது என்றால், ஏன் இனி வரும் காலங்களில் "நல்லி சில்க்ஸ்" கட்டான, கம்பீரமான ஆண்களுக்கு புடவை அணிவித்து, நளினமாக நடந்து வரும் வகையில், அதே போல "நாயுடு ஹால்" ஆண்கள் கவர்ச்சிகரமான ப்ரா பேண்டிஸ் அணிந்து வெட்க பட்டு கொண்டே நடந்து வந்து வாழ்த்து தெரிவிப்பதுபோல விளம்பரம் வெளியிட கூடாது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கருத்துகளை பதிவு செய்யவும். உங்களில் யாரும் அந்த மாதிரி ஏதும் வீடியோ, போட்டோ பார்த்தால் அதை இங்கே வெளியிடவும்.
ஆண்களுக்கென இதுவரை வேட்டி, சட்டை, பாண்ட், டீ-ஷர்ட் என்று மிகவும் குறைவான துணி வகைகளே இருந்து வருகின்றன. அதையும் பெண்கள் அணிவது இப்போது பேஷன் ஆகி விட்டது.
எப்போது பெண்கள் ஆண்களின் உடைகளை தாங்கள் அணிவதை பெருமையாக எண்ணி அணிய ஆரம்பித்து விட்டார்களோ, அதற்கு பதிலடியாக ஆண்களும் பெண்கள் தற்போது வழக்கமாக அணிந்து வரும் புடவை, பாவாடை தாவணி, சுடிதார், லெக்கிங்ஸ், ப்ரா, பேண்டிஸ், நயிட்டி, இன்ஸ்கிர்ட்ஸ் எல்லாம் தாங்களும் பெருமையுடன் அணிய வேண்டியதுதான்.

அப்போதுதான் ஆண்கள் தங்களை பெண்களுக்கு சமம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும் வரும் காலத்தில் - ஏன் எனில் இப்போதெல்லாம் பெண்கள் தான் ஆண்களை விட எல்லா விதத்திலும் முன்னேறி செல்கிறார்கள் - உடைகள் விஷயம் உட்பட.  









4 கருத்துகள்:

  1. மார்ச் 8 உலக பெண்கள் தினத்தை இனிமேல் ஆண்கள் பெண்கள் உடை அணிந்து தங்களின் நாளாக கொண்டாட வேண்டும்.
    பெருமையுடன் பெண்கள் உடை அணிந்து, அதை தங்கள் முக நூல் போன்ற சோசியல் மீடியா வில் போட வேண்டும் ப்ரொபைல் picture ஆக.
    யாரெல்லாம் இதை ஆதரிக்கிறீகள் என்று கருத்துகளை பதிவு செய்யவும்.

    பதிலளிநீக்கு
  2. கல்யாணம் ஆனவர்கள் மற்றும் காதலிப்பவர்கள், தங்கள் மனைவி அல்லது காதலிக்கு ஆண்கள் உடை அணிவித்து, பின்பு தாங்கள் அவர்களின் பெண் உடையை அணிந்து கொண்டு, பெண்கள் கெத்தாக நிற்க, ஆண்கள் பவ்யமாக அவர்கள் பக்கம் நிற்குமாறு புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் சொல்ல போனால், இனி வரும் காலங்களில் பெண்கள் தினத்தை பொட்டச்சிகள் தினமாக கொண்டாட வேண்டி வரலாம்.

    ஆண்கள் எல்லோரும் பொட்டச்சிங்களாக மாறி, நளினமான பெண்கள் உடை அணிந்து கொண்டு, பெருமையாக நாங்கள் தான் இனி பெண்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

    பெண்கள் கெத்தாக ஆண்களின் உடை அணிந்து தங்கள் மனம் கவர்ந்த பொட்டச்சிகளுடன் சேர்ந்து அந்த தினத்தை கொண்டாடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. Please allow saree wearing male also

    பதிலளிநீக்கு