என் அன்பான நண்பர்களுக்கு,
இப்புத்தாண்டில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். படித்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.
அதே போல வீட்டிலும் ஒரு கணவனாய், தனக்கு ஈடாக வேலை பார்க்கும், சம்பாதிக்கும் (சில சமயம் கணவனை விட அதிகமாய் கூட) படித்த நவயுக திறமை மிக்க இளம் மனைவி இடும் கட்டளைகளுக்கு பணிந்து நடக்கும் நிலைக்கு தள்ள படுகிறார்கள்.
ஆண்மை (நான் சொல்வது - கட்டிலில் மட்டும்) மிக்க பல ஆண்கள் கூட இப்போதெல்லாம் தங்கள் ஆண்மை (வீரம், துணிவு, அடக்கும் உணர்வு) உணர்வை இழந்து பெண்மை உணர்வை (நளினம், வெட்கம், அடங்கி போகும் குணம்) ஏற்று கொண்டு, ஆண்மை மிக்க மனைவி மற்றும் பெண் உயர் அதிகாரி களிடம் அடங்கி கிடக்கிறார்கள்.
அதில் சில பெண்கள், தங்களின் புதிய ஆளுமை திறனை பயன்படுத்தும் விதம் அறிந்த பின், தங்கள் கணவர்களை ஒரு அடிமையை போல நடத்தினால், பொண்டாட்டிக்கு அடங்கி நடப்பதை விட வேறு வழியின்றி அதற்கு தங்களை பழக்க படுத்தி கொள்கிறார்கள்.
இக்கால ஆண்மை மற்றும் ஆளுமை திறம் உடைய சில பெண்கள் அதில் ஒருபடி மேலே போய், வீட்டில் கணவனை பொம்பிளை உடை (புடவை, நயிட்டி) அணிந்து வேலை வாங்கினால் கூட அவ்வாறே அணிந்து, பின்பு அதற்கு மயங்கி பொட்டச்சியாக வாழ தங்களை பழக்க படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்:
பெண்களிடம் அடங்கும் ஆண்கள் அனைவரும் பொட்டை கிடையாது.
பொட்டச்சியாக வாழ்ந்தாலும் அதற்கென இன்னொரு ஆணுக்கு அடங்குவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை, அவனை அடக்கி ஆளும் பெண்ணும் அப்படி தன் கணவன் இருப்பதை விரும்புவதில்லை.
கட்டிலில் ஆண்மையுடன் இருக்கும் கணவனை மற்ற நேரங்களில் தனக்கு அடங்கி நடக்கும் அடிமையாக வைத்து இருப்பதையே இக்கால பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்களும் காலத்தின் மாற்றத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு பெண்மையுடன், பெண்களின் காலடியில் வாழ ஆரம்பித்து விட்டார்கள் - தேவை பட்டால் பொட்டச்சியாக.
தற்போதெல்லாம் பெண்களிடம் ஆண்மையும் (வீரம், துணிவு போன்றவை), ஆண்களிடம் பெண்மையும் (வெட்கம், நளினம் போன்றவை) அதிகம் காணப்படுகிறது.
அதேபோல பெண்மை குணம் கொண்ட ஆண்களை, ஆண்மை குணம் கொண்ட பெண்கள் விரும்பி வாழ்க்கை கொடுக்கிறார்கள்.
இதை பற்றி உங்கள் கருத்துகளை இந்த புதிய வருடத்தில் பகிர்ந்து கொள்ளவும்.
இப்படிக்கு அப்படிப்பட்ட ஒரு பொட்டச்சி புருஷன்.
Sissy Aditya
ஆண்மை என்பது வெற்றி. ஒரு தோல்வியுற்ற ஆண் பெண்மையை வெளிப்படுத்துவான். வெற்றி பெற்ற பெண் ஆண்மையை வெளிப்படுத்துவாள். ஆண்மையாக இருக்கும் பெண், பெண்மையாக இருக்கும் ஆணை விரும்புவாள் என்று சொல்ல முடியாது. ஆண்மையுள்ள ஆணை விரும்பி ஏமாறுவாள். அதன் பிறகு தான் தனக்கு அடங்கி இருக்கும் பெண்மையுள்ள ஆணை தேர்ந்தெடுப்பாள். இப்போது பெண்கள் அதிகம் முன்னேறுவதால் ஆண்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தோல்வி அடைகின்றனர். அவர்களுக்கு வேறு வழி இல்லை வீட்டில் புடவை கட்டி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் பெண்களுக்கு ஆண்கள் என்ன கொடுமை செய்தார்களோ அது இப்போது ஆண்கள் அனுபவிப்பார்கள். ஆண்மையுள்ள பெண் ஒரு பெண்மையுள்ள ஆணை அடிப்பார், தன் நண்பர்களுக்கு முன் அவமானப்படுத்துவாள். பெண்கள் ஆண்கள் கழுத்தில் தாலி கட்ட வேண்டும். நாளைக்கு விஞ்ஞானம் வளர்ந்தால் ஆண்கள் கூட பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்.
Pottai Crossy
ஆண்களின் ஆதிக்கம் எல்லாமே பணம் காசு வேலை பதவினு எல்லாம் இருக்குற வரை தான். இது மொத்தமா போனா அவன் வெறும் செல்லாக்காசு. ஆண்கள் உடலால் வலிமையாய் இருந்தாலும் உள்ளத்தால் பலவீனமானவர்கள்.
பெண்களூக்கு உடல் வலிமையை விட மன வலிமை அதிகம்.
ஆம்பள சிங்கம்னு மீசையை முறுக்கிட்டு திரிஞ்சவன் கூட புடவையை கட்டி விட்டா அந்த பலவீனமான மனதுல பெண்மையை உணர ஆரம்பிப்பான். ஒரு முறை அதீத பெண்மை வெளிவந்தாலே அவன் ஆண்மையை அடக்கிரும். அதனாலே மனவலிமை உள்ள பெண்களும் ஆண் என்ற போர்வைக்குள் ஒளிந்துள்ள ஆண்களை அடக்கி ஆளுகின்றனர்.
இனியும் ஆளுவர் வரும் காலங்களில்....
Gopal Jayyaraj
இந்த கால கட்டத்தில் பெண்கள் கம்ப்யூட்டர, MBA, C. A., I. C. W. A, A. C. S, LL. B, LL. M போன்ற படிப்புகளில். முன் நின்று திறமையால் வேகமாக முன்னேறுகின்றனர். ஆண்களால் பெண்களைக்கு நிகராக படிக்க முடியவில்லை, சிலர் படித்தாலும் பெண்களை போல் பணி செய்வதுயில்லை. எனவே ஆண்கள் பின்னுக்கு தள்ளப் படுகின்றனர். அலுவலகத்தில் பெண்களுக்கு கீழ் வேலை செய்ய வேண்டி வருகிறது. பெண் மேனேஜர் கூப்பிட்டுவிட்டால் உடனடியாக கை கட்டி முன் நிற்க வேண்டி உள்ளது. தவறுகளை சுட்டி காட்டினால் மன்னிப்பு கேட்க வேண்டி உள்ளது.
இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் house husband ஆகி விடலாம். மனைவி சொல்லே மந்திரமென்று மனைவி, மாமியாருக்கு அடங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். ஆண்களின் நிலை இது தான். ஆண் பெண்ணுக்கு அடங்கி போக வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம்.
Gopal Jayyaraj
இப்போதே பல பெண்கள் தங்களை விட குறைவாக படித்து குறைவாக சாம்பாதிக்கும், மிக சாதாரண வேலையில் இருக்கும் ஆண்களை மணக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கணவனின் திறமையை எடை போட்டு அவனை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறாள். அவனும் தனது மனைவிக்கு பயந்து, அவள் இடும் கட்டளைகளை நிறை வேற்றுகிறான். சில ஆண்கள் அலுவலகம் சென்று வேறு பெண் அதிகாரியிடம் அடங்கி நடப்பதைவிட மனைவியிடம் அடங்கி நடக்க விரும்புகின்றனர். மனைவியும் கணவனை அடக்கி. ஆள்கிறாள். இந்த போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு நாள் எல்லா ஆண்களும் மனைவிகளுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நாம் அதை பார்க்க போகிறோம்.
Sissy Aditya
ஆந்திராவில் திருமண சடங்கில் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உடை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். இது பெண்களுக்கு ஆண்கள் அடங்கி நடக்க வேண்டும் என்பதற்காகவே. இதெல்லாம் ஏற்கனவே இருப்பது தான். வெறும் திருமண சடங்கில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வு வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டும். அதுதான் இப்போதைய தேவை.
ஆண்கள் ஒரு பெண்ணை போல பொட்டச்சியாக தன் பெண் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும். பெண்கள் உடை அணிந்து வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். தன் பெண் கணவர் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும். Role Reversal முழுமையாக நடக்க வேண்டும். ஆண்கள் பொட்டச்சியாக மாறினால் சில ஆண் திமிர் கொண்ட bull என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கை ஆளர்கள் அவர்களை பயன்படுத்த பார்க்கிறார்கள். இப்படிப்பட்டவர்களையும் பொட்டச்சியாக மாற்ற வேண்டும். அவர்களும் ஒரு பெண்ணுக்கு அடிமையாக இருக்க வேண்டும். பொட்டச்சி ஆண்களை பாதுகாப்பது பெண் கணவர்களின் பொறுப்பு.
1. சிறுவயதிலிருந்து ஆண்களை பெண்கள் ஆக வளர்க்க வேண்டும்
2. வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வளர்க்க வேண்டும்.
3. வயதிற்கு வந்தவுடன் மஞ்சள் நீராட்டு விழா நடத்தி காட்ட வேண்டும்
4. தாவணி அணிவித்து அனைத்து விதமான சமையலையும் கற்றுக் கொள்ள வேண்டும்
5. வயதான பெண்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்
6. ஜாக்கெட் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும்
7. ரோட்டில் நடக்கும் போது தலை குனிந்து நடக்க வேண்டும்
8. ஆண் பொட்டச்சிகள் என்று தனியாக பள்ளி ஆரம்பித்து பெண் கணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்த வேண்டும்
9. லட்சுமி பூஜை மற்றும் சுமங்கலி விரதம் இருந்து தங்கள் பெண் கணவர்கள் ஆரோக்கியமாக வாழ பூஜை செய்ய வேண்டும்.
10. ஆண் பொட்டச்சிகள் ஒல்லியாக இருந்தால் தான் புடவையில் அழகாக தெரிவார்கள். அதனால் டயட் மெயின்டெயின் செய்து குறைவான உணவு எடுத்துக் கொண்டால் போதும். தன் பெண் கணவர் கோபம் அடைந்தால் ஆண் பொட்டச்சிகளை அடிப்பார்கள் அதை தாங்கும் அளவு சக்தி இருந்தால் போதும்.
Sakala Kalarasigan to Jenifer Pottachi: பொண்டாட்டி ஓட திறமையை புரிந்து கொண்டாலே அறிவாளி தான். அதை encourage செய்யணும் நீங்க. அதுக்காக அடிமை என்றோ பொட்டச்சி என்றோ யாராவது சொன்னால் பெருமை படலாமே.
பதிலளிநீக்குGopal Jayyaraj Tips as House Husbabd to
பதிலளிநீக்குJenifer Pottachi: நீங்கள் அவர்கள் முன் எப்போதும் பளிச் என்று இருங்கள். அவர்களுக்கு பிடித்த நிறத்தில் உடை உடுத்துங்கள். காலையில் அவர்களுக்கு முன் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பியிங்கள். அவர்கள் எழுந்தவுடன் பளிச் என்று முன் நின்று டீ அல்லது காப்பி பண்ண போன்ற பானங்களை தயார் செய்து கொடுங்கள். அவ்வாறு கொடுக்கும்போது அவர் கட்டிலில் இருந்தால் நீங்கள் தரையில் உட்கார்ந்து அவர் கால்களை பிடித்து விடுங்கள். அவர் பிரஷ் செய்து குளிப்பதற்க்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். காலை டிபன் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு அவர் விரும்புகிற டிபனை செய்து கொடுங்கள். மதியம் சமையல் பற்றியும் பேசி அவர்கள் சொல்படி செய்யுங்கள். வெளியில் அவர்கள் சாப்பிடாமல் நம் கையால் செய்த உணவுகளை சாப்பிடுமாறு செய்ய வேண்டும்.
காப்பி குடித்த பின், அவர் கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்யலாம் அல்லது. நியூஸ் பேப்பர் படிக்கலாம். அந்த சமயம் நீங்கள் காலை உணவை தயாரித்து பரிமாரலாம். அவர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய உடைகளை அவர் அனுமதி பெற்று எடுத்து வையுங்கள். பிசினஸ் சூட் என்றால் பட்டன் எல்லாம் சரியாக உள்ளதா என்று கவனியுங்கள். அவர் அணியும் காலநிகளை சுத்தம் செய்து பாலிஷ் போட்டு வையுங்கள். சாப்பிடும் போது அவர் அருகில் நின்று தேவை என்பதை பரிமாருங்கள். முடிந்தால் ஊட்டி விடுங்கள். காலையில் அவர்கள் கிளம்பும் போது பைகள் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை எடுத்து அவர் பின் சென்று முன் இருக்கையில் வையுங்கள். பைக் என்றால் அவர் வண்டியை ஸ்டார்ட் செய்யும் வரை அருகில் இருந்து அவரை அனுப்பி விட்டு வாருங்கள். காலை 11.30 மணி அளவில் குடிப்பதீற்கு டீ அல்லது காப்பி பிளாஸ்க்கில் வைத்து அனுப்புங்கள், தண்ணீர் பாட்டில் மறக்காதீர்கள். அவர் சென்று மறையும் வரை நின்று பார்த்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். 11.30 மணிக்கு டீ குடித்தாரா என்று மொபைல் போன் மூலம் விசாரியுங்கள்
நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துங்கள். அவர் இடும் கட்டளைகளுக்கு உடனே கீழ் படியுங்கள், அவரை மேடம் என்று அழையுங்கள். அவரை வெளியில் சாப்பிடுவதை நிறுத்தி உங்கள் கை பக்குவத்தில் சாப்பிடும் பழக்கத்தை உண்டு பண்ணுங்கள். சில தற்கால சமயல்களை அறிந்து கொள்ளுங்கள். அவரின் அனுமதி யோடு அதை செய்து அவருக்கு கொடுங்கள். சாப்பாடு மிகவும் முக்கியம், அதில் நீங்கள் அவரை மடக்க வேண்டும்.
கேக் மற்றும் ஐஸ் கிரீம் செய்ய கற்று கொள்ளுங்கள். அவரிடம் கலந்து ஆலோசித்து வீட்டிற்கு வேண்டிய சாமாங்களை வாங்குங்கள். கடைகளுக்கு அவரின் துணை சேர்ந்து செல்லுங்கள். உங்கள் உடையை அவர் தேர்வு செய்யட்டும். அவர் ஒப்பீனியன் கேட்டால் கூறுங்கள்.